20₹ ரூபாய் முதல் Wooden Boxes and Innovative products| மரத்தால் செய்யப்பட்ட வித்தியாசமான பொருட்கள் 😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 53

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 หลายเดือนก่อน +8

    ஐயா இந்த கடையில் பொருள் கள் போன வாரம் வாங்கி னேன் உடனேயே அனுப்பி விட்டார்கள் நல்ல முறையில் உடையாமல் அழகாக அனுப்பி விட்டார் கள் வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை இதற்கு நான் தலைவணங்குகிறேன் 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @Vasan265
    @Vasan265 2 หลายเดือนก่อน +7

    Super..... Own house vangi entha mathri things vaganumnu aasai 🎉🎉🎉

  • @anooradharavi2927
    @anooradharavi2927 3 วันที่ผ่านมา

    Very nice
    I will visit...
    Thanks

  • @thiruthiru2696
    @thiruthiru2696 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு ❤

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 หลายเดือนก่อน +6

    வணக்கம் இது எல்லாம் எந்த மரத்தில் செய்தது என்று தெரியுமா விலை ஒரே விலையா அனுப்பி வைத்தால் பாதுகாப்பாக வருமா இதெல்லாம் கைவண்ணத்தில் உருவாக்கி உள்ளதா அல்லது மிஷினில் செய்ததா ஆனால் அழகாக இருக்கிறது வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் நடக்கும் சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்

  • @ashokuma9581
    @ashokuma9581 2 หลายเดือนก่อน +2

    அருமை அருமை👌👌👍

  • @sundargeetha6276
    @sundargeetha6276 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அண்ணா 🎉👌👍🏻😊

  • @umamaheswari2172
    @umamaheswari2172 2 หลายเดือนก่อน +3

    Super 🎉🎉

  • @ravramu1
    @ravramu1 7 วันที่ผ่านมา +1

    Enaku wood vepoothi madel kidaikuma

  • @nicholatesla8544
    @nicholatesla8544 หลายเดือนก่อน

    Super video all items good nice ur vlogs

  • @sudhas662
    @sudhas662 2 หลายเดือนก่อน +2

    15 x 9 size kalla petti annupi vaikka mudiyuma

  • @pradeeppalanisamy5160
    @pradeeppalanisamy5160 13 วันที่ผ่านมา

    subur iyya thank you

  • @saraswathiraju7880
    @saraswathiraju7880 3 วันที่ผ่านมา

    நகை பெட்டிகள் எந்த மரத்தில் ஆனது என்று சொல்லுங்க சார்

  • @Maniya-c9s
    @Maniya-c9s 6 วันที่ผ่านมา

    Sir then woodla mara box erukka

  • @Maniya-c9s
    @Maniya-c9s 6 วันที่ผ่านมา +1

    Theak woodla box erukka

  • @KrishnasKitchen-cp3df
    @KrishnasKitchen-cp3df 6 วันที่ผ่านมา

    Ivar nalla pesuvaru Thane kelvi kettu padilum solluvaru😂

  • @karpagamgovindharaj3652
    @karpagamgovindharaj3652 11 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு medium size திருநீர் பெட்டி வேணும் Rate please

  • @geetharamamurthi8099
    @geetharamamurthi8099 3 วันที่ผ่านมา

    வணகைகம் கருங்காலி மாலை என்ன விலை

  • @ashwinin2205
    @ashwinin2205 หลายเดือนก่อน +1

    Sir Karingali maalai original ah sir. Anda bommai kku price adhigam sonninge aanan maalai kku just 300 start nu sonningle adu original daana???

  • @Valcano24
    @Valcano24 2 หลายเดือนก่อน

    Nice

  • @nirmalarangamani7669
    @nirmalarangamani7669 หลายเดือนก่อน

    What wood is this?

  • @sspatil2116
    @sspatil2116 หลายเดือนก่อน

    Please tell the price of the items.

  • @bhuvaneswarisreeganesh2923
    @bhuvaneswarisreeganesh2923 2 หลายเดือนก่อน +1

    Online shopping is available

    • @MultiSiva
      @MultiSiva  2 หลายเดือนก่อน +1

      Yes available

  • @muthumeera1725
    @muthumeera1725 2 หลายเดือนก่อน

    Expiation video podunga bro kumbakonam

  • @KonguNavin
    @KonguNavin 22 วันที่ผ่านมา

    Anna. Moogil. Padi kidakkuma

  • @devasena8685
    @devasena8685 2 หลายเดือนก่อน +1

    Online sales irukka

  • @VelankanniV-h5h
    @VelankanniV-h5h หลายเดือนก่อน +1

    8/12 சைஸ் 5 அடி ஆழத்துல தேக்கு மரத்துல கிடைக்குமா அது ரேட் எவ்வளவு வரும் சொல்லுங்க அண்ணா

  • @parvathiraju9213
    @parvathiraju9213 2 หลายเดือนก่อน

    I want big spoon n sambarani box. Courier panna mudiumma

  • @hariq5327
    @hariq5327 2 หลายเดือนก่อน

    All collections super

    • @MultiSiva
      @MultiSiva  2 หลายเดือนก่อน

      Stay connected

  • @veeralakshmi427
    @veeralakshmi427 2 หลายเดือนก่อน +4

    Wood seepu irukka anna

    • @devasena8685
      @devasena8685 2 หลายเดือนก่อน

      Amazon la irukku

  • @KanmaniKanmani-t3k
    @KanmaniKanmani-t3k 2 หลายเดือนก่อน +1

    Price adhigam

  • @madhanagopalpurasawakkamve5040
    @madhanagopalpurasawakkamve5040 2 หลายเดือนก่อน

    Anna romba Nella eruku, order Panna online le kudupingala.reply me.

  • @VaralakshmiKondagunta
    @VaralakshmiKondagunta หลายเดือนก่อน

    10 inch சப்பாத்தி பண்ணும் மணை மற்றும் கட்டை இருக்கிறதா.விலை எவ்வளவு

  • @angelandtheanimals5636
    @angelandtheanimals5636 หลายเดือนก่อน

    Price cheppandi

  • @mamathahegde7578
    @mamathahegde7578 หลายเดือนก่อน

    Where is your shop???

    • @MultiSiva
      @MultiSiva  หลายเดือนก่อน

      Kumbakonam

  • @arjunammu8962
    @arjunammu8962 2 หลายเดือนก่อน

    I want this computer samprani stand

  • @arjunammu8962
    @arjunammu8962 2 หลายเดือนก่อน

    Wooden chess board how much

  • @nalinirao329
    @nalinirao329 หลายเดือนก่อน

    Rate english sollandi 🙏

  • @rekhareddy9999
    @rekhareddy9999 4 วันที่ผ่านมา

    Telugu vallu available

  • @mallikharjunmallikharjun7262
    @mallikharjunmallikharjun7262 12 วันที่ผ่านมา

    tells only tamil amount screen display

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 26 วันที่ผ่านมา

    எற்கனவேவாங்கிஉள்ளது

  • @nimajoshi8742
    @nimajoshi8742 29 วันที่ผ่านมา

    Hindi please

  • @ShakilaBanu-c9n
    @ShakilaBanu-c9n 2 หลายเดือนก่อน

    பெட்டி என்ன மரம் சார்
    மாமரத்தின் பணப் பெட்டி கிடைக்குமா

    • @MultiSiva
      @MultiSiva  2 หลายเดือนก่อน

      Contact shop number

  • @KpriyakathirKp
    @KpriyakathirKp หลายเดือนก่อน

    Rate to much

  • @RevathiRevathi-b6x
    @RevathiRevathi-b6x หลายเดือนก่อน

    Online la unga 500 porul.only 120 than

  • @ronikaaas6044
    @ronikaaas6044 7 วันที่ผ่านมา

    Online sales irukka