தரமான ஒரு மலையேற்றம் - Shivaganga Hills - PART - 2 - Dangerous Trekking - Mysterious Place

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ค. 2023
  • சிவகங்கா மலை | Sivagangai hills in tamil | Sivagangai Hills Karnataka | Hidden place near bangalore
    #mysutrula
    #shivagange
    Shivagange Betta Trek Point
    maps.app.goo.gl/4dvAc7mWqsjXu...
  • บันเทิง

ความคิดเห็น • 70

  • @gayathris9076
    @gayathris9076 ปีที่แล้ว +24

    கம்பிகள் இல்லாமல் அந்த காலத்தில் மக்கள் ஏறியதை நினைக்கும் போது பிரம்பிப்பாக இருக்கிறது. நீங்களும் கேமராவை கையில் வைத்து கொண்டு வீடியோ எடுத்தது சிறப்பு, பாராட்டுக்கள். மிகவும் அழகான மலையாகவும், பயமாகவும் இருக்கிறது.

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 ปีที่แล้ว +12

    செம, இவ்வளவு கஷ்டப்பட்டு மலை மேல் ஏறி இறங்கி வீடீயோ எடுத்து போட்டு இருக்கீங்க, எங்களால் முடியாது ரொம்ப நல்லாயிருக்கு 👌

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +8

    ஆபத்தான அழகிய பயணம் பார்க்கவே பயமாத்தான் இருந்தது நாங்க எங்க போறது இந்த இடத்துக்கு உங்களால் நன்றாகவே பார்த்து விட்டேன்இந்த இடத்தை அற்புதமான பதிவு

  • @rajinisaravananrajinisarav9085
    @rajinisaravananrajinisarav9085 ปีที่แล้ว +6

    உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்ப்பதற்கு என்ன காரணம் என்றால் உங்களின் கடின உழைப்புதான் நண்பா வாழ்த்துக்கள்

  • @R.sathiya94
    @R.sathiya94 ปีที่แล้ว +2

    தோழர் இந்த பதிவை பார்த்து இன்று சிவகங்கா கோயிலுக்கு சென்று வந்தேன் இடம் மிக அழகாக இருக்கிறது நன்றி இந்த பதிவிற்கு

  • @Mrs.85131
    @Mrs.85131 ปีที่แล้ว +4

    பார்க்கும்போது என் கால்கள்... கூசுகிறது...தெய்வமே... ஒரு பெரிய வணக்கம் 🙏🙏🙏இந்த பயணத்திற்கு!!!

  • @nsrajan62
    @nsrajan62 ปีที่แล้ว +4

    எங்களால் நீங்கள் அனுப்பியதை பார்க்க தான் முடியும். ரொம்ப ரொம்ப அற்புதம். Thank you very much.

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய நமக 🏵️🏵️ ரொம்ப ஆபத்தான பயணம் சிவகங்கா மலை பாகம் 2 வெற லெவல் காணொளி சகோதரரே நன்றி வணக்கம் ரொம்ப ரிஸ்க் எடுப்பது போல தெரிகிறது ஜாக்கிரதை மற்ற படி காணொளி அருமையான அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o ปีที่แล้ว +1

    Hii..வணக்கம்..ரெம்ப..அற்புதம்..👍👍👍🌾💯💯💯💯🌾🤝🤝🤝🍀👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿..OK..

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 ปีที่แล้ว +3

    பாதுகாப்பாக இருங்க 💪சூப்பர்👍

  • @p.jagadheesa8011
    @p.jagadheesa8011 ปีที่แล้ว +2

    U have god's blessings...so unexpected divine amazing trip ....ur doing a divine service to share ur nice experience for ur viewers nice .great achievement.all the best for ur divine trip

  • @moorthy4038
    @moorthy4038 3 หลายเดือนก่อน +1

    Super Arumai bro

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +3

    Awesome hill trekking

  • @mettollamuthyam5179
    @mettollamuthyam5179 ปีที่แล้ว +2

    ❤ from Telangana

  • @harishabharisha3868
    @harishabharisha3868 ปีที่แล้ว

    Hi... Super vedios
    First time unga vedio pakkuran
    Nice❤️

  • @malarmalar2452
    @malarmalar2452 ปีที่แล้ว +1

    Intha mathuri vedio va potunka super

  • @Selvam350
    @Selvam350 ปีที่แล้ว

    மிகவும் பிடித்த காணொளி

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +2

    Part 2 Super Video bro 😍😍😍

  • @user-ub7ut6iy9b
    @user-ub7ut6iy9b 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோ 👍💐💐💐

  • @lakshmiravi162
    @lakshmiravi162 ปีที่แล้ว +1

    Super brother video pothadhuiku 🙏🙏 romba thanks

  • @solarrajant9835
    @solarrajant9835 ปีที่แล้ว +1

    Super thank s

  • @sidharthank3326
    @sidharthank3326 ปีที่แล้ว +1

    பார்க்கிர எங்களுக்கு பயமாக இருக்கிறது இதை வீடியோவக எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @princerockland
    @princerockland ปีที่แล้ว +2

    Great efforts Brother,I haven't got that much physical Energy you have to visit this place.
    JESUS CHRIST Bless you.

  • @anandagopalakrishnanp497
    @anandagopalakrishnanp497 ปีที่แล้ว +2

    Great sir..fantastic

  • @ishasongspasu5233
    @ishasongspasu5233 ปีที่แล้ว +2

    Risky place n take care

  • @CharunKumarRdjr
    @CharunKumarRdjr ปีที่แล้ว +2

    Super bro ultimate trekking but safe ponga ❤🎉🔥💥

  • @RaviRajini123
    @RaviRajini123 ปีที่แล้ว

    Om nama shivaya 🙏🏼 Om nama shivaya 🙏🏼 Om nama shivaya 🙏🏼 Om nama shivaya 🙏🏼 Om nama shivaya 🙏🏼 Om nama shivaya 🙏🏼 Om nama shivaya 🙏🏼🙏🏼 super🎉🎉🎉

  • @RaviRajini123
    @RaviRajini123 ปีที่แล้ว

    Good job 🎉🕉️🕉️🔱🔱

  • @naveennaveen2400
    @naveennaveen2400 ปีที่แล้ว +1

    Super bro and hills semma

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல கோடி

  • @kumarsudha2755
    @kumarsudha2755 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @vaideeswaranm.s.2059
    @vaideeswaranm.s.2059 ปีที่แล้ว

    Really superb.

  • @srinivasanp5731
    @srinivasanp5731 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @renubala22
    @renubala22 ปีที่แล้ว +1

    Amazing trip. Well done👍

  • @priyasenthil3442
    @priyasenthil3442 ปีที่แล้ว +1

    Be careful bro and sema thiriling ah irunthuchu 😮

  • @hildaxavier150
    @hildaxavier150 ปีที่แล้ว +1

    Romba santhosama irukku bro ennoda vazhkaila intha idam ellam ennala paakka mudiyathu

  • @Subha04_official
    @Subha04_official ปีที่แล้ว +1

    Paaaa...... extraordinary 🤩 Annaaa....... What a view......nature is always amazing ❤️

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 ปีที่แล้ว

    Super👏👏👏

  • @kesavankannan5683
    @kesavankannan5683 ปีที่แล้ว +2

    என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏 இந்த காணொளியில் உங்களது கடுமையான உழைப்பு என்னை நெகிழ செய்தது😳 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ 😍

  • @TamilSelvan-uo2yg
    @TamilSelvan-uo2yg ปีที่แล้ว +1

    🕉..OM.NAMA.SIVAYA 🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐💐

  • @bhuvaneswarinatarajan2583
    @bhuvaneswarinatarajan2583 ปีที่แล้ว +1

    Excellent 👌

  • @lakshmividhya7533
    @lakshmividhya7533 ปีที่แล้ว +1

    Super anna

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏🌷🍋📿சிவாய நம🌹🙏❤🔱

  • @goldgold5983
    @goldgold5983 ปีที่แล้ว +1

    Suber.bro

  • @sksf21
    @sksf21 ปีที่แล้ว +1

    Super bro 🎉

  • @nirmalarameshbabu584
    @nirmalarameshbabu584 ปีที่แล้ว +1

    Great 👍

  • @mohans8593
    @mohans8593 ปีที่แล้ว +1

    Hi nanba super video intha angle la video nalla illa yeppavum pola palaya mathiriye video podunga

  • @malathiangel3627
    @malathiangel3627 ปีที่แล้ว +1

    Nan veetula steps erangavae bayapaduven😄edhellam paakadhan mudium ennala.paakavas bayamma iruku bro

  • @asvinmithun593
    @asvinmithun593 ปีที่แล้ว +1

    Semma anna❤️🙏

  • @indhuindhu6053
    @indhuindhu6053 ปีที่แล้ว +1

    👌👌🎉

  • @sivalingamr8906
    @sivalingamr8906 ปีที่แล้ว +1

    உண்மை தான் ஆனால் ஒருநாள் பருவருவதமலை யை ஏறி பாருங்க....

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 ปีที่แล้ว

    💐🙏💐🙏💐🌹🌹🌹

  • @sthishrsathish5073
    @sthishrsathish5073 ปีที่แล้ว

    🙏🙏🙏💐💞💖

  • @prakashs3951
    @prakashs3951 ปีที่แล้ว +1

    நான் சென்று வந்துவிட்டேன் அண்ணா சிவகங்கா மலை

  • @ramananviswanathan1027
    @ramananviswanathan1027 ปีที่แล้ว +1

    Naan rendu thadavai poirukken bro. 3 hrs Aachu

  • @sathyavathi358
    @sathyavathi358 11 หลายเดือนก่อน

    நாங்கள் பேமிலியாக 20வருடம் முன்பு போயிக்கோம்

  • @Malathivijayan771
    @Malathivijayan771 ปีที่แล้ว +1

    Sivanasamthra falls Karnataka la va tha irukku adu video potunga anna

  • @nadhiya410
    @nadhiya410 ปีที่แล้ว +1

    Hai Nanpa How are U? Valgavalamudan parai ela Arikittea muchivangikitta pasuringa Rompa கஷ்டம் சூப்பர் Nanpa நன்றிகள் palakodi

  • @NaveenKumar-bn9cy
    @NaveenKumar-bn9cy ปีที่แล้ว +1

    Hai bro telangana warangal district heritage "ramappa" temple video pannunga

  • @kalpanamca4944
    @kalpanamca4944 ปีที่แล้ว +2

    This time பாம்புக்கு பதிலா குரங்கு வந்திடுச்சா......

  • @manimala6960
    @manimala6960 ปีที่แล้ว

    Near my home

  • @BalaMurugan-el8ho
    @BalaMurugan-el8ho ปีที่แล้ว +1

    Super bro asking excuse to monkey I liked your approach

  • @narayanamoorthyr1656
    @narayanamoorthyr1656 ปีที่แล้ว

    Kaviri delta areava pakava plan panuga ji

  • @manimala6960
    @manimala6960 ปีที่แล้ว

    Hi anna

  • @sangeethamahendra5916
    @sangeethamahendra5916 ปีที่แล้ว +1

    Ithu naan sonna temple

  • @muthuvel4443
    @muthuvel4443 ปีที่แล้ว +1

    y bro Late😢

  • @dharikhasaravanan4344
    @dharikhasaravanan4344 ปีที่แล้ว +1

    கேமரா கோணம்லா அருமையாக இருக்கு சகோ. என்ன caget லா use பன்றிங்க சொல்லுங்க சகோ