உண்மையில் தமிழ் நாட்டு மக்கள் வியக்கும் அளவில் தமிழ் கலாச்சாரம் உலகம் முழுதும் உள்ளது போல தெரிகிறது அருமை திக கும்பல் கண்ணில் படாத தேசம் எல்லாம் தமிழ் கலாச்சாரம் சிறப்பாக உள்ளது என உணர முடிகிறது தம்பி
உண்மையான தமிழனின் கலாச்சாரம் உண்மையான கடவுளை வழிபடுவது . இது வந்தேறிகள் கொண்டிருந்த சிலை வழிபாடு பிசாசுக்குரிய வழிபாடு.இதில் இருந்து ஓவ்வொரு தமிழனும் மாறனும் அதோட உண்மையான கடவுளை தேடனும் அதுதான் தமிழனின் கலாச்சாரம் உண்மையான கடவுளை கண்டுபிடிப்பவர்களுக்குதான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி.
இவ்வளவு தமிழ் மக்கள் இருந்தும் தமிழை பேசாமல் மறந்து விட்டார்கள் என்பது கவலை என்றாலும், கோவிலில் முருகனுக்கு தமிழில் பாடுவது கேட்க சந்தோசமாக உள்ளது. Tamil people should be proud about their language and culture. So they should start learning Tamil and keep Tamil alive in SA.
Pure Devotion, awesome drum beats and singing. I've seen Thaipoosam festival in Malaysia too, with similar scenes. Like Mauritius here too in South Afrika they partake very young, talented people.
இந்திய அரசாங்கம் உலகெங்கும் இருக்கும் ஹிந்தி பேசும் மக்கள் ஹிந்தி மொழியை மறந்து விடாமல் எழுதப் படிக்க ஆசிரியர்களை அனுப்பி ஊக்குவித்து வருகின்றது தமிழ்நாட்டில் திருட்டு திராவிட அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதனால் உலகத் தமிழினம் தமிழ் மொழியை மறப்பதை வேடிக்கை பார்க்கின்றனர் அவர்கள் தமிழ்நாட்டில் கூட தமிழின் மொழியை சிதைத்து விட்டனர்
Dear African Tamils. You approach Tamilnadu government (Chennai ) for free Tamil language books for classes from first standard to 12th class. Educate your children in learning Tamil . Tamilnadu government will depute Tamil teachers to teach Tamil there. Congrats for keeping up our Tamil culture .
@@ssankar7106definitely better than guru brahmma guru Vishnu guru devo but tamil people will atleast know which God&goddess their for fathers worshipped.
@@ssankar7106 The Tamils world over worship only Muruga. They don't think of Rama, a supposed hero of an epic. EVR was a necessity in Tamilnadu to save the Tamils from Brahmin exploitation. EVR is no need in other countries where there is no sanathana and varnashirama.
@@rajendranmuthiah9158 "EVR was a necessity in Tamilnadu to save the Tamils from Brahmin exploitation. ..." for more than 60 years they have been pretending doing it. They will never do it. ".. a necessity in Tamilnadu>>" - only in Tamilnadu? why can't they do it in other south thiravidian states.?
@@annadharishi62 Tamil is "kaaddu miraandi paasai - காட்டுமிராண்டி பாஷை" - EVR said. "Thrukkural is "sihit in a golden plate -தங்கத்தட்டில் வைத்த மலம்" - EVR said EVR was a secret agent of those brahmins who preach "guru brahmma guru Vishnu guru devo".
Suthan , you are so funny !! Poor elderly man and you were telling him why don't you speak Tamil well ?? Lol 😂 Initially, i thought you were so irritating but you are so funny and the way of asking and commenting on things !! Keep it up the innocent Jaffna accent !!
இவர்கள் எல்லாம் தமிழர்களுடைய கடவுளை மறக்காமல் இன்றும் வழிபடுகிறார்கள். திரும்பவும் சிறு வயது பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஒரு மொழி அழிந்தால் அவர்கள் அவர்களது இனத்தை இழப்பார்கள்.
1947க்கு முன்பும் பின்பும் தமிழ் மக்கள் ஏதோவொரு காரணத்தினால் தமிழ் மக்கள் உலகின் எல்லா இடங்களிலும் போய் வாழ்வது மகிழ்ச்சியான விசயம் என்றாலும் என் மக்கள் இப்படி பிரிந்து கிடக்கும் நிலை கொஞ்சம் வருத்தமாக உள்ளது தன் மொழியை மறந்து போகும் நிலை வரலாம் அதுதான் தமிழினத்தின் அழிவுக்கு காரணமாக போகும் என்பது என் கருத்து
பார்க்கும் அனைவரையும்
வணக்கம் என
இளந்தலைமுறை தென் ஆப்பிரிக்க நண்பர்களை
தமிழ் பேச தூண்டும் செயல் நிச்சயம் பாராட்டுக்குரியது
தென்ஆபிரிக்காவின் காவடி திருவிழா… வித்தியாசமாக இருந்தது. இளம் பிள்ளைகள் கூட அலகு பாய்ச்சி நேர்த்தி வைக்கிறார்கள்… அவர்களின் நம்பிக்கை… அற்புதம்👍🙌🙏
உண்மையில் தமிழ் நாட்டு மக்கள் வியக்கும் அளவில் தமிழ் கலாச்சாரம் உலகம் முழுதும் உள்ளது போல தெரிகிறது அருமை திக கும்பல் கண்ணில் படாத தேசம் எல்லாம் தமிழ் கலாச்சாரம் சிறப்பாக உள்ளது என உணர முடிகிறது தம்பி
அனால் அவர்களுக்கு தமிழ் பேச தான் தெரியாது. 😂😂😂
@@777loosu தங்கிலிஸ் பேசுவதைவிட இது பரவாயில்ல.
உண்மையான தமிழனின் கலாச்சாரம் உண்மையான கடவுளை வழிபடுவது . இது
வந்தேறிகள் கொண்டிருந்த
சிலை வழிபாடு பிசாசுக்குரிய
வழிபாடு.இதில் இருந்து ஓவ்வொரு
தமிழனும் மாறனும் அதோட உண்மையான கடவுளை தேடனும்
அதுதான் தமிழனின் கலாச்சாரம்
உண்மையான கடவுளை கண்டுபிடிப்பவர்களுக்குதான்
இம்மையிலும் மறுமையிலும்
வெற்றி.
இவ்வளவு தமிழ் மக்கள் இருந்தும் தமிழை பேசாமல் மறந்து விட்டார்கள் என்பது கவலை என்றாலும், கோவிலில் முருகனுக்கு தமிழில் பாடுவது கேட்க சந்தோசமாக உள்ளது.
Tamil people should be proud about their language and culture. So they should start learning Tamil and keep Tamil alive in SA.
காணொளி அருமை தென்னாப்பிரிக்க தமிழர்களை ஒன்றிணைக்கும் கடவுள் பக்தி அருமை வாழ்த்துக்களுடன்
தமிழ்.மொழி.புரியாவிட்டாலும்.எமது.தமிழர்.கலாச்சாரம்.மிகவும்.நன்றாக.பின்பற்ரப்படுகிறதே.சுதன்
.வாழ்த்துக்கள்.நேரலைகு.நன்றி.உங்களுக்கு.
Suthan I enjoyed the s. Africa encounter. Keep up the good work. Nice to see Tamils in other countries. I'm a Malaysian. Thanks
Pure Devotion, awesome drum beats and singing. I've seen Thaipoosam festival in Malaysia too, with similar scenes. Like Mauritius here too in South Afrika they partake very young, talented people.
தமிழ்நாட்டில் இருந்து.. 👍அருமை..
Super suthan, never expected such nice coverage of tamils and Tamil culture abroad. Keep up the work..
Hi Amazing Om Om Om murugan potri potri super video 🙏🙏🙏🙏🥥🥥🥥🥥❤️🇧🇪
Ithuthaan muraiyana kavadi vadivam and thukkuthal.
Our Tamil Nadu culture is more beautiful than us in South Africa and they are living that culture and I feel proud when I think of it.
இந்த மக்களை வெளியுலகத்திற்கு காட்டியதே தவறு பாவம் அவர்களாவது நன்றாக இருக்கட்டும்
Super thambi valthukkal
Wonderful coverage👌👌👌
வணக்கம் சுதன்..எமது கலாச்சாரம் நாட்டுக்குநாடுவித்தியாசப்பட்டுக்கிடக்கிறது.மக்கள்மிகமகிழ்வாககொண்டாடுவது மிகச்சிறப்பு..நன்றி
மிகவும் அருமையான பதிவு
Suthan i enjoy your special videos South Africa Murugan temple festival 🎎🎎
Take care of yourself 💗😊
Nice 🌹🌹🌹
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
தமிழை திரும்பவும் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். தமிழ் மக்களால் தமிழ் மொழிய பேச முடியவில்லை என்பது கவலை அளிக்கிறது.
இந்திய அரசாங்கம் உலகெங்கும் இருக்கும் ஹிந்தி பேசும் மக்கள் ஹிந்தி மொழியை மறந்து விடாமல் எழுதப் படிக்க ஆசிரியர்களை அனுப்பி ஊக்குவித்து வருகின்றது
தமிழ்நாட்டில் திருட்டு திராவிட அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதனால் உலகத் தமிழினம் தமிழ் மொழியை மறப்பதை வேடிக்கை பார்க்கின்றனர் அவர்கள் தமிழ்நாட்டில் கூட தமிழின் மொழியை சிதைத்து விட்டனர்
கஜானா வெஸ்ட் இண்டீஸ் போன்ற சவுத் அமெரிக்க நாடுகளில் வாழும் தமிழர்கள் அறவே தமிழ் மொழியை மறந்து விட்டனர்
Vanakkam Suthan 👍❤️🥰
Super iya your job valththukkal
Nice 👌
Vaalthukkal
Suthan please also cover indian shops and restaurants. Thanks
அருமை
Video super 💯🌹🙏🙏🙏
அருமை
Very nice 🎉
S.A.THAMILS.THALARIN.ELLA.CERMONEY..YUM.SEYKIRAARGAL.TAMILAI.MARANDHU.VITTAARGAL.VAEDHANAI
வேரறுந்த மக்கள் இதே நிலைதான் ஈழத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கும்
முருகா முருகா 🙏
இவ்வளவு தூரம் கலாச்சாரத்தை பின்பற்றுவோர் எப்படி தமிழை மறந்தார்கள்
ஏன் உங்க திரிசாவே தமிழ் தெரியாது என்று பெருமையா சொல்லுறாங்க.
தமிழ்பொக்கிசம் விக்கி, பாரிசாலன் கூட ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறார்கள்
Super bro very Nice sasi from paris
WORLD.VARALAARU.PADAITHTHAAR.MAAMANNAR.RAJENDRACHOZHAN.AVARAI.NAAM.PAARKKAVILLAI..NAM.THALAIVARAI..WORLD.MULUKKA.IRUKKUM..13.3/4.CRORES.THAMILARGAL.ORUPODHUM.MARAKKA.MAATTAARGAL.
❤❤
Dear African Tamils. You approach Tamilnadu government (Chennai ) for free Tamil language books for classes from first standard to 12th class. Educate your children in learning Tamil . Tamilnadu government will depute Tamil teachers to teach Tamil there. Congrats for keeping up our Tamil culture .
Yes, they will teach about Ramasamy and Thiravidian model.
@@ssankar7106definitely better than guru brahmma guru Vishnu guru devo but tamil people will atleast know which God&goddess their for fathers worshipped.
@@ssankar7106 The Tamils world over worship only Muruga. They don't think of Rama, a supposed hero of an epic. EVR was a necessity in Tamilnadu to save the Tamils from Brahmin exploitation. EVR is no need in other countries where there is no sanathana and varnashirama.
@@rajendranmuthiah9158 "EVR was a necessity in Tamilnadu to save the Tamils from Brahmin exploitation. ..." for more than 60 years they have been pretending doing it. They will never do it.
".. a necessity in Tamilnadu>>" - only in Tamilnadu? why can't they do it in other south thiravidian states.?
@@annadharishi62 Tamil is "kaaddu miraandi paasai - காட்டுமிராண்டி பாஷை" - EVR said.
"Thrukkural is "sihit in a golden plate -தங்கத்தட்டில் வைத்த மலம்" - EVR said
EVR was a secret agent of those brahmins who preach "guru brahmma guru Vishnu guru devo".
🙏🙏🙏❤
🙏
south african tamils look like sri lankan tamils. Good looking!
4:21
Suthan , you are so funny !! Poor elderly man and you were telling him why don't you speak Tamil well ?? Lol 😂
Initially, i thought you were so irritating but you are so funny and the way of asking and commenting on things !! Keep it up the innocent Jaffna accent !!
👍👍👍🙏
Yengu pirappinum thamilan thamilaney
Tamilan lear nTamil must complsurly
இவர்கள் பேசும் மொழி என்னை?
இவர்கள் எல்லாம் தமிழர்களுடைய கடவுளை மறக்காமல் இன்றும் வழிபடுகிறார்கள். திரும்பவும் சிறு வயது பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஒரு மொழி அழிந்தால் அவர்கள் அவர்களது இனத்தை இழப்பார்கள்.
antha thatha'va neenga kadasi varaikum pada vidalaye 😭... Your mind is very wandering.. You not listening properly opposite side conversation...
Indian. Up kavdi
Adee unakku sooru enda kaanum lusu

🙏🙏🙏