SathyaNarayana Poojai | விரதம் மேற்கொள்வது எப்படி? கட்டாயம் கேட்க வேண்டிய கதைகள் | சுமிதா ரமேஷ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 17

  • @ragoths
    @ragoths ปีที่แล้ว +4

    சிறு வயது ஞாபகங்களை கிளறி விட்டது.. இந்த பதிவு.. எங்கள் தாத்தா.. நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்று பூஜை செய்து பிரசாதம் கொண்டு வந்து தருவார்.. அந்த பிரசாதத்தின்..சுவை..இன்னமும் நாவில்..👍

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +4

    உங்களை போன்று வாழ்ந்து வந்தாலே அது விரததற்கு. சமம் தான் உண்மை நேர்மை சத்தியத்தை மீறாமல் வாழ்ந்தாலே போதும்

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணா🙏🙏நல்ல பதிவு🙏

  • @ragoths
    @ragoths ปีที่แล้ว +2

    நமோ நாராயணா❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว

    உங்களை போன்று வாழ்ந்து வரும் என்னிடம் இருந்து அனைத்தும் பறித்து கொண்டீரே சத்ய நாராயணா

  • @indrasri5
    @indrasri5 ปีที่แล้ว +1

    அற்புதம் சுமிதா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indrasri5
    @indrasri5 ปีที่แล้ว +1

    அரிதான தகவல்களை மிக நேர்த்தியாக விளக்கி உள்ளீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaitheesmala9201
    @vaitheesmala9201 ปีที่แล้ว +3

    ஓம் நமோ நாராயணா 🙏🙏.

    • @Ezhilarasi-s6g
      @Ezhilarasi-s6g 9 หลายเดือนก่อน

      Om namo narayana

  • @vaduvurrama
    @vaduvurrama ปีที่แล้ว +2

    ஆஹா. உங்க வீட்டில் எப்பவும் செய்து வரும் விரதமாச்சே

  • @anandhimuthukumaran7283
    @anandhimuthukumaran7283 ปีที่แล้ว +1

    Arumai 🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +1

    இல்லற வாழ்க்கையில் தூய்மையான வாழ்க்கை நடத்தி வந்தாலே போதும்

  • @subasreemohan8551
    @subasreemohan8551 ปีที่แล้ว +1

    Superb 🙏

  • @vaitheesmala9201
    @vaitheesmala9201 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @BARKAVIKaviyazhini
    @BARKAVIKaviyazhini 4 หลายเดือนก่อน

    பூஜை முடிந்த பின் சாமி போட்டோவை என்ன செய்ய வேண்டும்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว

    பக்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பது தான் சிறந்த து பக்தி வியாபாரம் கிடையாது யாருக்கு எதை கொடுக்க வேண்டுமோ அதை கொடக்க வேண்டும் நேர்மையான வாழ்க்கை வாழ்பவனிடம் இருந்து எதையும் பறிக்க கூடாது

  • @vijilakshmi8040
    @vijilakshmi8040 ปีที่แล้ว +1

    :)