சிருக்கு என்றால் என்ன? என நீங்கள் கேட்டுள்ளீர்கள்... அதற்கு ஒரு நீண்ட பதிலை நான் சொல்ல வேண்டும், என்றாலும் இப்பொழுது சுருக்கமாக சொல்கின்றேன்.. சிருக்கு என்றால் என்ன என தெரியும் முன்பு ஈமான் என்றால் என்ன எப்படி நாம் ஈமான் கொள்வது என தெரிய வேண்டும் அதாவது நம்முடைய இறை நம்பிக்கை ஈமான் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால்... எது நடந்தாலும் என்ன நடந்தாலும் எப்படி நடந்தாலும் யாரால் நடந்தாலும் எல்லாம் அல்லாஹ்வால் மட்டுமே நடத்தப்படுகின்றது என்று நாம் உறுதி கொள்ள வேண்டும்.. அல்லாஹ் மட்டுமே நம்மை படைத்தவன் அவன் அல்லாமல் அனைத்தும் அவனால் படைக்கப்பட்ட அவனுடைய அடிமைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்... எது யாரால் என்ன எப்போது எங்கு நடந்தாலும் எல்லாம் அல்லாஹ்வால் மட்டுமே நடத்தப்படுகின்றது என்பதில் நாம் உறுதியுடன் இருந்தால் சிர்க்கிற்க்கு இடம் இல்லை மருத்துவரிடம் சென்று நம் நோய் குணமாகிறது என்றால் நோயை குணமாக்கியவன் அல்லாஹ் இதுதான் நம்முடைய ஈமான்... இறைநேசர்களுடைய தர்காக்களுக்கு சென்றால் புனித ஸ்தலங்களுக்கு சென்றால் அங்கிருந்து துவா செய்யும் பொழுது அல்லாஹ்வினுடைய கிருபையால் துவாக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது... புனித ஸ்தலங்களுக்கு சென்று நாம் துவா செய்யும் பொழுது நம்முடைய எண்ணங்கள் நிறைவேறுகிறது என்றால் அதுவும் அல்லாஹுத்தஆலா மட்டுமே நடத்தப்படுகின்றது... அனைத்தும் அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது என்பது போல எல்லாம் அல்லாஹ்வாலையே நடத்தப்படுகின்றது இந்த ஈமானை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்... இதை விடுத்து அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும் மற்றவர்களிடம் கேட்கக் கூடாது என்று சொன்னால் நாமே அல்லாஹ்விற்கு ஒரு எதிர்க்கட்சியை உண்டாக்குவது போல் ஆகி விடுகிறது... நமக்கு இந்த துனியாவில் ஒரு மனிதன் ஏதாவது ஒரு உதவி செய்கிறார் என்றால் அதுவும் அல்லாஹ்வாலயே நடத்தப்படுகின்றது என்பதுதான் ஈமான்... இந்த ஈமானை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்... அப்படி உறுதியுடன் இருந்தால் நாம் சிரிக்கின் பக்கம் எந்த காரணத்தை முன்னிட்டும் செல்ல மாட்டோம்.... அதே நேரம் நல்லது நடக்கின்றது கேட்டது கிடைக்கின்றது என்பதற்காக வேண்டி மார்க்கத்திற்கு அல்லாஹ்விற்கு முரணான குப்ரியத்தான விஷயங்களுக்கு நாம் செல்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது எந்த ஒரு முஸ்லிமும் அதை கண்டிப்பாக செய்ய மாட்டார்கள்... தங்களுடன் நேரடியாக பேச வாய்ப்பு கிடைத்தால் இன்னும் விவரமாக தெளிவாக என்னால் உங்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும் இந்த பக்கத்தில் இவ்வளவுதான் நாம் கூற முடியும் என்றாவது ஒரு நாள் நாம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் ஈமான் பற்றி சிருக்கு பற்றி மற்ற விஷயங்களைப் பற்றி நான் பேசிக்கொள்வோம் அதில் நமக்கு தெளிவு பிறக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@mohamednk9434 நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதாலும் வேறு சில காரணங்களாலும் எனக்கு பதில் அனுப்வது சிரமமாக உள்ளது எனவே எனது வாட்ஸ்அப் நம்பர் யூடியூப் சேனல் முன் பக்கத்தில் உள்ளது அந்த நம்பருக்கு வாட்ஸ்அப் ல் வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள் நானும் தெளிவாக பேசி உங்களுக்கு பதில் அனுப்புகின்றேன் டைப் செய்து அனுப்புவது மிகவும் சிரமமாக உள்ளது.. நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்
Wa alaikkumussalaam.....aameen...Subhaanallah....
🤲🌹🤲
Ameen
🌹🤲🌹
Suba Hana allah. Assalamualaikum bava Duva sallam Erode shahul Hameed. Family members.
🌹🌹🌹🤲🌹🌹🌹
Yes it's real and history, still it hangs upside down.
Alhamdhulillah...
Thank you... 💞🤲💞
WA alaikum salam
🤲🌙🤲
MASHA ALLAH
Alhamdhulillah...💖💖💖
Subhanallah
Alhamdhulillah 💐💐💐💞🤲💞💞💞
Alhamthulila ❤️
🌹🤲🌹🤲🌹🤲🌹
Walakkum Salam ❤
💖💖💖
அருமை பாவா
💞🤲💞 Alhamdhulillah நன்றி நன்றி 🌙
Mashallah ❤🙏🏻🙏🏻🕌🕋🙏🏻🇵🇰🇮🇳🙏🏻❤❤🙏🏻Amen ❤🙏🏻🙏🏻😂❤❤
🌹💞🌙🤲🌙💞🌹 Alhamdulillah... Thanks for your support....
பசியுடன் வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
🤲
Assalamualaikum ji
💞🤲💞
Arabiyil Shirk enru sonnal enna ?please yarachum enakku theliwa sollugalen
சிருக்கு என்றால் என்ன?
என நீங்கள் கேட்டுள்ளீர்கள்... அதற்கு ஒரு நீண்ட பதிலை நான் சொல்ல வேண்டும், என்றாலும் இப்பொழுது சுருக்கமாக சொல்கின்றேன்.. சிருக்கு என்றால் என்ன என தெரியும் முன்பு ஈமான் என்றால் என்ன எப்படி நாம் ஈமான் கொள்வது என தெரிய வேண்டும் அதாவது நம்முடைய இறை நம்பிக்கை ஈமான் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால்... எது நடந்தாலும் என்ன நடந்தாலும் எப்படி நடந்தாலும் யாரால் நடந்தாலும் எல்லாம் அல்லாஹ்வால் மட்டுமே நடத்தப்படுகின்றது என்று நாம் உறுதி கொள்ள வேண்டும்.. அல்லாஹ் மட்டுமே நம்மை படைத்தவன் அவன் அல்லாமல் அனைத்தும் அவனால் படைக்கப்பட்ட அவனுடைய அடிமைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்... எது யாரால் என்ன எப்போது எங்கு நடந்தாலும் எல்லாம் அல்லாஹ்வால் மட்டுமே நடத்தப்படுகின்றது என்பதில் நாம் உறுதியுடன் இருந்தால் சிர்க்கிற்க்கு இடம் இல்லை மருத்துவரிடம் சென்று நம் நோய் குணமாகிறது என்றால் நோயை குணமாக்கியவன் அல்லாஹ் இதுதான் நம்முடைய ஈமான்... இறைநேசர்களுடைய தர்காக்களுக்கு சென்றால் புனித ஸ்தலங்களுக்கு சென்றால் அங்கிருந்து துவா செய்யும் பொழுது அல்லாஹ்வினுடைய கிருபையால் துவாக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது... புனித ஸ்தலங்களுக்கு சென்று நாம் துவா செய்யும் பொழுது நம்முடைய எண்ணங்கள் நிறைவேறுகிறது என்றால் அதுவும் அல்லாஹுத்தஆலா மட்டுமே நடத்தப்படுகின்றது... அனைத்தும் அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது என்பது போல எல்லாம் அல்லாஹ்வாலையே நடத்தப்படுகின்றது இந்த ஈமானை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்... இதை விடுத்து அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும் மற்றவர்களிடம் கேட்கக் கூடாது என்று சொன்னால் நாமே அல்லாஹ்விற்கு ஒரு எதிர்க்கட்சியை உண்டாக்குவது போல் ஆகி விடுகிறது... நமக்கு இந்த துனியாவில் ஒரு மனிதன் ஏதாவது ஒரு உதவி செய்கிறார் என்றால் அதுவும் அல்லாஹ்வாலயே நடத்தப்படுகின்றது என்பதுதான் ஈமான்... இந்த ஈமானை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்... அப்படி உறுதியுடன் இருந்தால் நாம் சிரிக்கின் பக்கம் எந்த காரணத்தை முன்னிட்டும் செல்ல மாட்டோம்.... அதே நேரம் நல்லது நடக்கின்றது கேட்டது கிடைக்கின்றது என்பதற்காக வேண்டி மார்க்கத்திற்கு அல்லாஹ்விற்கு முரணான குப்ரியத்தான விஷயங்களுக்கு நாம் செல்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது எந்த ஒரு முஸ்லிமும் அதை கண்டிப்பாக செய்ய மாட்டார்கள்... தங்களுடன் நேரடியாக பேச வாய்ப்பு கிடைத்தால் இன்னும் விவரமாக தெளிவாக என்னால் உங்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும் இந்த பக்கத்தில் இவ்வளவுதான் நாம் கூற முடியும் என்றாவது ஒரு நாள் நாம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் ஈமான் பற்றி சிருக்கு பற்றி மற்ற விஷயங்களைப் பற்றி நான் பேசிக்கொள்வோம் அதில் நமக்கு தெளிவு பிறக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@@sarvarealamervadidhargasar7367 ungal vilakkaththukku nanry jazakaallah hair
En inda kelvikkum oru thelivana padil
Solluga
That kalaththu irai nesahar halei een maiya vaadiyil adakkam seihirarhal
? Awarhalaiyum masjidHalil ulle adakkam seiyalam thane?Quran nei mananam seidavarhal irainesahar illaiya?
@mohamednk9434 நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதாலும் வேறு சில காரணங்களாலும் எனக்கு பதில் அனுப்வது சிரமமாக உள்ளது எனவே எனது வாட்ஸ்அப் நம்பர் யூடியூப் சேனல் முன் பக்கத்தில் உள்ளது அந்த நம்பருக்கு வாட்ஸ்அப் ல் வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள் நானும் தெளிவாக பேசி உங்களுக்கு பதில் அனுப்புகின்றேன் டைப் செய்து அனுப்புவது மிகவும் சிரமமாக உள்ளது.. நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்
@@sarvarealamervadidhargasar7367 aanaal idu oru siriya sadaramaana kelvi thaane ippadiye padil sonnal ennaipola ariyadawarhalukkum arindukollam thane.
இன்ஷா அல்லாஹ் நாளை பதில் சொல்கிறேன்....
Alhamdulillah Anbare. .Rahmatulla Alaihi enru sollaum Razi Allahu enbadu sahabaakkal peru makkalai kurikkum
ரழியல்லாஹு அன்ஹு அல்லாஹ் அவர்களை பொருந்தி
கொள்வானாக!
-------------
ரஹ்மதுல்லாஹி அலைஹி ...
அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்வானாக!
இறைநேசர்கள் பெயரைக்குபின் இந்த துஆஃக்களை கூறலாம்.. நன்றி 🌙
தர்ஹா வுக்கு ஏன் விளக்கு ஏன் தங்க விளக்கு
இருளை நீக்க இந்த விளக்கு...
மன இருளை நீக்கும் ஈமானின் விளக்கு..
உங்கள் மன இருளை தான் முதலில் நீக்கனும்.அல்லாஹ்வுக்கு இனை வைப்பவர்கள்.
இது புது கதையா இருக்கு
தொடர்ந்து பாருங்கள் பல ஆச்சரியமூட்டும் சரித்திரம் இன்ஷா அல்லாஹ் காணலாம்...
@@sarvarealamervadidhargasar7367 ஆதாரம் இல்லாமல் வரலாறுகளை சொல்கின்றிர்கள்
@@sarvarealamervadidhargasar7367
👍👌
Who are You..?
Unwanted involve Here
Masha allah
Alhamdhulillah...