ஹார்ட் அட்டாக் திடீர் என்று வருவது ஏன்? -Dr.Sudha Seshayyan | Medical Q & A Epi - 31

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • #viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #youtubeshorts nt #heartsurgery
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 87

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 13 ชั่วโมงที่ผ่านมา +21

    மிக்க நன்றி. பாமரனுக்கும் புரியும் வகையிலான மிக எளிமையான விளக்கம். வணக்கம். 🙏

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj วันที่ผ่านมา +29

    ❤ அருமையான விளக்கத்துக்கு நன்றி 🙏🎉டாக்டரை நேரில் சந்திக்க விலாசம் தேவை

  • @ramananm1293
    @ramananm1293 6 ชั่วโมงที่ผ่านมา +3

    மிக எளிதாக சாமானிய மக்களும் பரிந்து கொண்டு ஆரோக்யமாக வாழ அறிவுரை, ஆன்மிக வழியில் மனதை சீர்படுத்துதல் போன்ற தன்னலமற்ற சேவை புரியும் அம்மையாருக்கு பத்மா விருது கொடுக்கப்பட வேண்டும்

  • @jasmineprabakar8934
    @jasmineprabakar8934 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இது வரை யாரும் சொல்லாத புதிய தகவல்களை கூறியதற்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @serialnotifier1791
    @serialnotifier1791 3 ชั่วโมงที่ผ่านมา +2

    மிக மிக அருமையான மருத்துவ ஆலோசனைகள்.மிக்க நன்றி அம்மா அவர்களுக்கு.

  • @mohamedsaleem7434
    @mohamedsaleem7434 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பதிவு
    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 วันที่ผ่านมา +11

    Excellent information regarding symptoms of silent heart attack.

  • @KumaresanKing
    @KumaresanKing 6 ชั่วโมงที่ผ่านมา +3

    யாங்கம்மா இத்தனைநாள் எங்கயிருந்திர்கள் என்மனதார உங்களைத்தேடியிருக்கிறேன்
    நல்லமனிதர்கள்
    நல்ஆரோக்கியாத்கிற்கு உண்மையான உண்ருகோள்❤

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 10 ชั่วโมงที่ผ่านมา +7

    அருமையான பதிவு டாக்டர்..
    நன்றிகள் பல பல

  • @KumaresanKing
    @KumaresanKing 6 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏண்ணைக்கையில்அடங்காத உண்மையான அன்பும் மரியாதையும் உள் அன்போடு
    பெரிய மனிதராக மதிக்கும்
    தினமும் உங்களைக்காண வேண்டும்
    முன் என் போன் தொலைந்துவிட்டாது
    இப்போதுதான் உங்களைப்பார்த்து இருந்தேன்
    சாரி எது எப்டியிருந்தாலும்
    காலையில் நீங்கள் பேசும் ஆண்மீக வார்த்தைகளை க்கெட்பேன்
    இனி முதல்கெட்கயிருக்கிறேன்

  • @riselvi6273
    @riselvi6273 10 ชั่วโมงที่ผ่านมา +3

    மிகச் சிறப்பானத்தகவல்கள் ma'am . மிக அழகானத் தமிழில் நிதானமாக வ

  • @ponnusamyelango2330
    @ponnusamyelango2330 4 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான மற்றும் எளிதில் புரியக்கூடிய விதத்தில் விளக்கும் டாக்டர் அவர்களுக்கு நன்றி

  • @unwantedselvam9341
    @unwantedselvam9341 11 ชั่วโมงที่ผ่านมา +1

    I have heared previous symtoms of heart attack.very good describtion best explaination.where ever know here long due 1000 years doctor.

  • @ramachandrannadar374
    @ramachandrannadar374 วันที่ผ่านมา +5

    அருமையான ஆரோக்கியம் பற்றிய பதிவு. டாக்டர் சக்கபோடு போடுகிறார்கள். சபாஷ்

  • @gnanasekaran72
    @gnanasekaran72 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Dear Madam an outstanding Doctor and your brief about health is amazing

  • @Manisha33m
    @Manisha33m 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Aunty இந்த kalamkari saree எங்க எடுதீங்க சொல்லுங்க..

  • @flashbackgmail5863
    @flashbackgmail5863 2 ชั่วโมงที่ผ่านมา

    மேடம்,எப்போதும் போல் உலகம் யாவையும்… என்று ஆரம்பித்து சொற்பொழிவை தொடரலாமே!🙏

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 5 ชั่วโมงที่ผ่านมา

    First time I am watching your TH-cam, very useful information, explanation is excellent. Very good explanation Dr about silent heart attack.

  • @yshanmugam4554
    @yshanmugam4554 6 ชั่วโมงที่ผ่านมา

    Very clearly explained regarding silent Heart Attack Doctor ,Thank you very much .❤😊

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 14 ชั่วโมงที่ผ่านมา +38

    தாங்கள் லலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஆன்மீக நல்ல டாக்டர் சொற்பொழிவாளர் என்றே நினைத்திருந்தோம்.வாழ்க யூ டியூப் விஞ்ஞானம்.ஓய்வு பெற்ற அரசு ஊழியன் வேறு.சில காலம் ஆங்கில மருத்துவம் உரை நிகழ்ச்சி பதிவுகளில் டாக்டர் தோற்றத்தில் வாருங்கள்.டாக்டருக்கு ஓய்வு கிடையாது.77 வயது.மிக நல்ல ஓர் அருமையான பதிவு.ஆசிகள்

    • @ravishankarn3250
      @ravishankarn3250 13 ชั่วโมงที่ผ่านมา +6

      She was Dean of MGR Medical University. I am not sure whether she is still in the position.
      I remember, she was the Doctor who performed embalming for Smt. Jayalalitha

    • @lalithadevi1320
      @lalithadevi1320 11 ชั่วโมงที่ผ่านมา

      K
      ​@@ravishankarn3250

    • @kumars2027
      @kumars2027 8 ชั่วโมงที่ผ่านมา +1

      TV by 5:39

  • @hemaprasad8127
    @hemaprasad8127 16 ชั่วโมงที่ผ่านมา +5

    Sudha mem excelent explanations for the needy

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 5 ชั่วโมงที่ผ่านมา

    Now we realise how much we neglect regarding health. Thank you

  • @ramaprakash6718
    @ramaprakash6718 วันที่ผ่านมา +4

    Very useful information Doctor. Thank you! 🙏

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Dear Dr if you shorten the video duration, would be better

  • @aproperty2009
    @aproperty2009 12 ชั่วโมงที่ผ่านมา +4

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @AmmuEpishipa
    @AmmuEpishipa 2 ชั่วโมงที่ผ่านมา

    Thyroidu tablet150 mg sapiduren madam sevvalai sappudalama

  • @Minak-yz1xx
    @Minak-yz1xx 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Very valuable awakening health information explained in very clearly with simple manner for normal person's understanding.tq Dr.❤

  • @rajapa3430
    @rajapa3430 6 ชั่วโมงที่ผ่านมา

    Super Dr.mam. Lot of unknown imnformation r cristal clearley reveled. Thank u ma..

  • @sameemsameem1909
    @sameemsameem1909 3 ชั่วโมงที่ผ่านมา

    suppose to eat every day will be damage KIDNEYS ?

  • @gkrishnamganapathy3279
    @gkrishnamganapathy3279 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Thank you Doctor

  • @arunachalam6629
    @arunachalam6629 2 ชั่วโมงที่ผ่านมา

    மிக்க நன்றி

  • @cssr49
    @cssr49 12 ชั่วโมงที่ผ่านมา +4

    டாக்டர் அவர்கள் கடைசியாகக் கூறுவது - TIA என்று சொல்லப்படும் Transient Ischemic Attack என்று நினைக்கிறேன்!

  • @m1434evr
    @m1434evr 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Stroke kum mindu kum connection irukka stressful iruntha stroke varuma

  • @ArmyBTS_fandom
    @ArmyBTS_fandom 4 ชั่วโมงที่ผ่านมา

    Very good explanation.thank you madam

  • @jeyalakshmiradhakrishnan2959
    @jeyalakshmiradhakrishnan2959 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Nice explanation mam
    Thank you

  • @shajakhanm5271
    @shajakhanm5271 วันที่ผ่านมา +2

    Very good 👍 very useful and currect Explanation.❤❤❤

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அழகிய தமிழில் மிகத் தெளிவான விளக்கம்.
    நன்றி டாக்டர்.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 8 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான.ஆலோசணைடாக்டர்சுதாசேஷையணுக்குவாழ்த்துக்கள்.நன்றி.

  • @elavarasi.s9034
    @elavarasi.s9034 6 ชั่วโมงที่ผ่านมา

    Sugar pasent sapidalama dr?

  • @Mohammedsalim-eb2gl
    @Mohammedsalim-eb2gl 6 ชั่วโมงที่ผ่านมา

    DR Vanakkam Nala vlakkam Nanre

  • @surisuri1934
    @surisuri1934 3 ชั่วโมงที่ผ่านมา

    Wx vice chancellor of mgr university. Great doctor.

  • @umapillai6245
    @umapillai6245 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Tq for the explanation Dr.

  • @vasanthijk2954
    @vasanthijk2954 2 ชั่วโมงที่ผ่านมา

    Thanks 🙏👍 ma

  • @selvarajahlathadevi3806
    @selvarajahlathadevi3806 8 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் அம்மா மிகவும் நன்றி ❤

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 7 ชั่วโมงที่ผ่านมา

    சரியான தகவல்

  • @dr.k.saravananm.d5242
    @dr.k.saravananm.d5242 8 ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பு 🙏🙏🙏

  • @cholairaj1265
    @cholairaj1265 7 ชั่วโมงที่ผ่านมา +2

    செல்லுவதைசுருக்கமாகசெல்லுங்கள்

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent speech mam

  • @sankaranarayananr7610
    @sankaranarayananr7610 8 ชั่วโมงที่ผ่านมา

    Thanks for your Good Speech

  • @shanthiravichandran7268
    @shanthiravichandran7268 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Please explain about leakage in blood valves Doctor

  • @saiinternational7363
    @saiinternational7363 4 ชั่วโมงที่ผ่านมา +1

  • @subbarayalureddiar3465
    @subbarayalureddiar3465 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Excellent

  • @samudha4787
    @samudha4787 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent information 🙏

  • @amareswaria7612
    @amareswaria7612 6 ชั่วโมงที่ผ่านมา

    Well said.

  • @ShenbagamChidambaram
    @ShenbagamChidambaram 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏற்கனவே விலை அதிகம். நம்ம பர் சுசுக்கு ettathadu

  • @hiqe3908
    @hiqe3908 8 ชั่วโมงที่ผ่านมา

    Excellent clarification mam

  • @meenakshiraaju6279
    @meenakshiraaju6279 3 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்க புரட்சித் தலைவி அம்மாவை கவனித்த டாக்டா குழுவில இருந்த நிஜமான ....... நல்ல டாக்டருங்க ??????

  • @TAArthanari
    @TAArthanari 7 ชั่วโมงที่ผ่านมา

    Super Dr.

  • @surisuri1934
    @surisuri1934 2 ชั่วโมงที่ผ่านมา

    Every one will have one. She is Okey but some of them will have Sone symptom or the other.

  • @JayaLakshmi-hp9tu
    @JayaLakshmi-hp9tu วันที่ผ่านมา +5

    பழங்கழை எப்படி சாப்பிடுவது ஆகாரத்திற்கு முன்பா,பின்பா

    • @vigneshkumar5305
      @vigneshkumar5305 วันที่ผ่านมา +3

      Two hours before or after food

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 8 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thankyou

  • @darwinr.s6648
    @darwinr.s6648 ชั่วโมงที่ผ่านมา

    காலையில் வெறும் வயிற்றில் செவ்வாழை பழத்தை சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறார்களே அது உண்மையா டாக்டர்...

  • @Abdul-nz5iq
    @Abdul-nz5iq 10 ชั่วโมงที่ผ่านมา

    Good

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 6 ชั่วโมงที่ผ่านมา +1

    சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 6 ชั่วโมงที่ผ่านมา

    சுகர் உள்ளவர்கள் சாப்பிடலாமா டாக்டர்

  • @jeyalakshmiradhakrishnan2959
    @jeyalakshmiradhakrishnan2959 17 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @georgemascarnas1375
    @georgemascarnas1375 17 ชั่วโมงที่ผ่านมา

    Goodinfarmatiandoctar

  • @sameemsameem1909
    @sameemsameem1909 3 ชั่วโมงที่ผ่านมา

    it is not research results just saying about this banana. suppose to eat dailies which affect kidney

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 17 ชั่วโมงที่ผ่านมา +2

    கையிலே காசு இருந்தா யாரு வேணாலும் சாப்பிடலாம்

    • @Sekhar1944
      @Sekhar1944 16 ชั่วโมงที่ผ่านมา +6

      சோம்பி திரியாமல் நல்லா சம்பாதி. அப்போது இப்படி புலம்பாமல் நிறைய பழம் சாப்பிடலாம்

  • @s.naveen9-e120
    @s.naveen9-e120 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you mam

  • @umasankarkrishnasamy9704
    @umasankarkrishnasamy9704 5 ชั่วโมงที่ผ่านมา

    அடிக்கடி கொட்டாவி வந்துகிட்டே இருக்கிறது காரணம் என்ன

  • @ppuni6977
    @ppuni6977 วันที่ผ่านมา

    Who can't eat red bananas diabetes thyroid sugar patients

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Neengal ubanyasam Pola solreenga.sattunu suruka solli mudinga

  • @murukeshmurukesh3347
    @murukeshmurukesh3347 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Excellent explanation.❤ Required mobile number

  • @RUSSELRAJ-o9t
    @RUSSELRAJ-o9t 13 ชั่วโมงที่ผ่านมา

    If you are hungry you can eat

  • @chandrasekaranmahadevan6929
    @chandrasekaranmahadevan6929 วันที่ผ่านมา +2

    Pazhathai vaanginavan saapidalaam. Vaangadhavan saapida mudiyaadhu. Enna kelvi kekkareenga? Time totally waste

  • @amarendrant1660
    @amarendrant1660 17 ชั่วโมงที่ผ่านมา

    Thanks for your message

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 7 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤

  • @ssr7222
    @ssr7222 11 ชั่วโมงที่ผ่านมา

    Thank you mam 🙏🙏🙏

    • @vetrivelmurugan8895
      @vetrivelmurugan8895 10 ชั่วโมงที่ผ่านมา

      Valuable Excellent Speech Mam All are under stood mam Very usr full Advice 😊😊😊😊