குரு பெயர்ச்சி 2024 to 2025 எப்போது தேதி நேரம் | When is Guru Peyarchi in 2024 | குரு பலன் வேண்டுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • 2024 இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணிதம் மற்றும் வாக்கியம் பஞ்சாங்கப்படி எப்போது நிகழ்கிறது ? ஏன் பலருக்கும் குருபலன் கிடைப்பதில்லை காரணம் என்ன என்பதை விளக்கும் பதிவு இது .
    Life Lucky Star Pdf Book - • Video
    Hello everyone - வாழ்வை அதிர்ஷ்டமாக மாற்றிக்கொள்ள 677 பக்கங்கள் கொண்ட நட்சத்திர அதிர்ஷ்டங்கள் என்ற மின்புத்தகம் உள்ளது . இந்த புத்தகத்தை கடைபிடித்தால் ஜாதகம் பார்க்கவேண்டிய அவசியமிராது . ஒரு புத்தகம் உங்கள் அனைத்து உறவினருக்கும் உதவும் . புத்தகம் சேவைகட்டணம் 99 ரூபாய் மட்டுமே . இதனுடன் ஸ்ரீசுப மங்கள சாஸ்த்திரம் எனும் வாழ்வியல் அதிர்ஷ்ட தகவல்கள் அடங்கிய 269 பக்கங்கள் கொண்ட மின்புத்தகம் விலையின்றி அளிக்கப்படும் . புத்தகம்பெற கீழே உள்ள வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்புகொண்டு தகவல்பெறலாம் . WhatsApp No - 9043545115 Phone No - 9566603591 அறிக இப் புத்தகம் பேப்பர் புத்தகம் கிடையாது . இப்புத்தகத்தை Mobile , computer , tab , laptop and TV ஆகியவற்றில் வாசிக்கும் வசதிகொண்டது . PDF Format இல் புத்தகம் இருக்கும் .
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    TH-cam: / @issaitv
    Thank you for all your support
    --------------------------------
    Join this channel to get access to perks: / @issaitv

ความคิดเห็น • 52

  • @parthibhanlavakumar8768
    @parthibhanlavakumar8768 9 หลายเดือนก่อน +13

    மிக அற்புதமான பதிவு. அடுத்த பதிவு பார்க்க மிக ஆவலுடன் எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்.

  • @vikramravindran9752
    @vikramravindran9752 9 หลายเดือนก่อน +16

    நீங்க பலன்லாம் சொல்ல வேண்டாம் அடிக்கடி இப்படி பேசி வீடியோவை போடுங்க that's enough 😊😊😊

  • @chitravinay4475
    @chitravinay4475 9 หลายเดือนก่อน +6

    மிகவும் நன்றி ஐயா உங்கள் பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @viswanathanhemanth5938
    @viswanathanhemanth5938 9 หลายเดือนก่อน +6

    உங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருப்போம் ஐயா🙏🙏

  • @jbharathi8252
    @jbharathi8252 9 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம். பதிவு கண்டு மகிழ்ச்சி. தாம் மூலம் கொடுப்பது பற்றி பதிவு செய்யுங்கள் ஐயா. மாங்கல்யம் பல ம் அதிகரிக்க வழிமுறைகள் தாருங்கள் ஐயா.

  • @suryams7404
    @suryams7404 9 หลายเดือนก่อน +5

    ஓம் ஸ்ரீ மஹா குருவே சரணம் .....

  • @vetrivelg1112
    @vetrivelg1112 9 หลายเดือนก่อน +3

    தங்களின் ஆழமான சிந்தனைகளை எங்களுக்கு புரியும் விதம் பதிவு செய்வதற்கு நன்றி ஐயா🙏

  • @kalidossn.s8880
    @kalidossn.s8880 9 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா தங்களது விளக்கங்களுக்கு மிக்க நன்றி

  • @ravirajansathya8429
    @ravirajansathya8429 9 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் தினமும் நெற்றியில் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து ஆர்த்தி பொட்டு வைக்கலாமா

  • @Bhanumathiramesh
    @Bhanumathiramesh 9 หลายเดือนก่อน +2

    அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் புண்ணிய கர்மாவினால் நீங்கள் கூறும் கருத்துக்களை எங்களால் கேட்க முடிகிறது நன்றிங்க ஐயா

  • @shammugeeva661
    @shammugeeva661 8 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றி ஐயா... அடுத்த பதிவிற்காக காத்து இருந்தேன்

  • @rathaa2082
    @rathaa2082 5 หลายเดือนก่อน +1

    குரு சொல்ல 👂👀🤔 கோடி🤲 புண்ணியங்கள் எனக்கு🌹🙏🏽

  • @Sathesh06
    @Sathesh06 5 หลายเดือนก่อน

    Superb explanation sir and thanks 🙏🙏🙏

  • @divyadd3552
    @divyadd3552 9 หลายเดือนก่อน +3

    Useful video 👍

  • @MohanRaj-vw7oj
    @MohanRaj-vw7oj 9 หลายเดือนก่อน +1

    ஐயா ஒரு நல்ல பலன் சொல்லுங்க என்னோட ராசி சிம்மம் ராசி

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 9 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா 🙏

  • @divyapriya4352
    @divyapriya4352 9 หลายเดือนก่อน +1

    Ungalida jothidam parpathu eppadi

  • @vijayalakshmi-mg8ys
    @vijayalakshmi-mg8ys 9 หลายเดือนก่อน +2

    🙏 மகிழ்ச்சி ஐயா

  • @ravirajansathya8429
    @ravirajansathya8429 9 หลายเดือนก่อน +1

    பாத பூஜை விபரக்குறிப்பு வேண்டும்

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 5 หลายเดือนก่อน

    Fantastic sir

  • @evergreensrathanam1245
    @evergreensrathanam1245 9 หลายเดือนก่อน

    அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா என்றும் உங்கள் வெங்கடாசலம் ஓசூர் 🙏🙏🙏

  • @imayamsundar7491
    @imayamsundar7491 9 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @suthasutha4625
    @suthasutha4625 9 หลายเดือนก่อน

    அப்பா வணக்கம் சூரியானிடம் தர்மத்தை ஒப்படைப்பது எப்படி என்று ஒரு பதிவு தாருங்கள் அப்பா நன்றி வணக்கம்

  • @sathyasai5792
    @sathyasai5792 9 หลายเดือนก่อน

    ஐயா வீடு கட்டும் போதே தொய்வ பலம் இருக்கா தொய் ஆசிர்வாதம் இருக்கா எப்படி கன்டு பிடிப்பது

  • @manukuttan1063
    @manukuttan1063 9 หลายเดือนก่อน

    Vanakkam guruve pathivirku mikka nantri makilchiyudan from Delhi 🙏 🙏🙏

  • @SrinivasReddy-vr6ed
    @SrinivasReddy-vr6ed 9 หลายเดือนก่อน

    You are a Genius Guruji.T.S.REDDY.BANGALORE.👌👍👏

  • @ramsphoto
    @ramsphoto 8 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு, தொடரட்டும் தங்களுடைய பணி🎉

  • @janishasam8512
    @janishasam8512 9 หลายเดือนก่อน

    Vanakam Sir, good information thank you. Sir may I know how to contact you by phone please?

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 9 หลายเดือนก่อน +1

    குரு வாழ்க 🙏

  • @nithyashree8727
    @nithyashree8727 9 หลายเดือนก่อน

    Ayya ungala Pola iduvaraikum yaru velakkama sonnadille ayya.... 🙏🙏🙏🙏🙏 Nandri ayya

  • @Manshikamanshek
    @Manshikamanshek 9 หลายเดือนก่อน

    மகர ராசி உத்திராட நட்சத்திரம் இரண்டாம் பாதம் சிவில் கோர்ட் பிரச்சனை எப்போது தீரும் சார்

  • @sairamraj8255
    @sairamraj8255 9 หลายเดือนก่อน +1

    Thanks appa

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran1822 9 หลายเดือนก่อน

    Ayya yepothu ungalai parkka mudiyum

  • @kamalaa3007
    @kamalaa3007 9 หลายเดือนก่อน

    Yes telling all thing lije that because its our fate

  • @Mahalakshm843
    @Mahalakshm843 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா குருவே சரணம் 🙏🙏🙏

  • @Vpr1618
    @Vpr1618 9 หลายเดือนก่อน

    Nantrigal ayya 🙏🙏🙏

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 9 หลายเดือนก่อน

    🙏🤩👌thank you so much sir

  • @bmalathi3083
    @bmalathi3083 9 หลายเดือนก่อน

    Vanakam. Swamy 🙏

  • @reginnarajes2619
    @reginnarajes2619 9 หลายเดือนก่อน

    🙏🏻 vanakkam Guru

  • @sivakumar-ph2py
    @sivakumar-ph2py 9 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @shri9933
    @shri9933 9 หลายเดือนก่อน

    Thanks Guruji ❤🙏

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran1822 9 หลายเดือนก่อน

    Ayya Vanakkam

  • @chandrumasi3989
    @chandrumasi3989 9 หลายเดือนก่อน

    அப்பா நன்றி.

  • @SowmiyaSubramaniyan
    @SowmiyaSubramaniyan 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா❤❤

  • @ShanthiS-ff5fr
    @ShanthiS-ff5fr 9 หลายเดือนก่อน

    Nanri iyya

  • @vaishnavi571
    @vaishnavi571 9 หลายเดือนก่อน

    வணக்கங்கள் ஐயா

  • @tamilarasisenthil81
    @tamilarasisenthil81 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @dhaanushr1958
    @dhaanushr1958 8 หลายเดือนก่อน

    🙏✨

  • @RadharaniGobika000
    @RadharaniGobika000 9 หลายเดือนก่อน

    You are a Genius

  • @Saravanan-pd7jl
    @Saravanan-pd7jl 9 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏

  • @umamageswari6554
    @umamageswari6554 9 หลายเดือนก่อน

    🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏