யெப்பா.. ஒவ்வொரு வீடும் பார்க்க செம்ம அழகாகயிருக்கு. சுத்தமான மக்கள்; வீடு வாசல் பிள்ளைக்குட்டி எல்லாமே சுத்தமா வச்சிருக்காங்க. ஆக மொத்தம் அந்த ஏரியாவே சுத்தமா இருக்கு!
I AM 60 KIDS erode. ஏழைகளைத் தேடி நரிக்குறவர் சமுதாயத்தை தேடி பிடித்து பதிய விட்டது மிகவும் சிறப்பானது. இந்த மாதிரி விழிப்புணர்வு பதிவுகள் தொடரட்டும். மிகவும் சந்தோஷமாக உள்ளது
இந்த மக்கள் தங்களின் உழைப்பில் இந்த நிலைக்கு வந்திருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இவர்களின் வாரிசுகளாவது இந்த வழக்கமான பாசி மணியிலிருந்து விடுபட்டு சிறந்த நிர்வாகிகளாகவும், தொழிநுட்ப வல்லுனர்களாகவும் உருவெடுக்க வேண்டுமென விரும்புகிறேன். தற்பொழுதுதான் இவர்கள் பழங்குடியினர் வகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பது வேதனை. Better late than never. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இவர்களின் சந்ததியினராவது வாழ்க்கையின் உயர்நிலையை அடைவார்கள் என நம்புவோம். வாழ்க, வளர்க. புதுமை செய்யும் சகோதரிக்கு பாராட்டுக்கள்.
எல்லாரோட வீட்டுலயும் தேசிய கொடி பறக்குதே இதிலிருந்தே தெரியல நம்ம மக்கள் எவ்வளவு வறுமையில் இருந்தாலும் இந்தியன் என்ற உணர்வு மேலோங்கி உள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இவர்களே ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்ன அழகாக பேசறாங்க சுத்தமாக இருக்காங்க சுய உழைப்பு வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய வேண்டும்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் கண்டிப்பா நீங்க எல்லாம் முன்னேறி வர வேண்டும் நிச்சயம் உங்கள் குழந்தைகள் எல்லாம் பெரிய சாதனை படைப்பார்கள் வாழ்த்துக்கள் சகோதரி, 🌹💜🙏
சந்தோசம் என்பது இதுதான் உண்மையான சந்தோசம் உண்மையான மகிழ்ச்சி கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி சந்தோஷமான மகிழ்ச்சி கிடைக்கவே கிடைக்காது. அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனசார வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Weldone madam... Super.. ஆச்சரியமாக உள்ளது... நீங்கள் ஒரு rich class லைப்ல இருக்கீங்க... ஆனாலும் நரிக்குறவர் வீட்டையும் அவர்தம் வாழ்வியலை படம் பிடித்தமைக்கு பாராட்டுக்கள் மா.. தொடரட்டும் நற்பணி
இந்த வீடியோவை பார்க்க மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நரிக்குறவர்களின் சமூக கட்டுப்பாடு மிக சிறப்பானது. உழைப்பால் உயரும் இம்மக்களுக்கு இறையருள் என்றும் உண்டு. குறவர் இனத்தில் பெண்களுக்குதான் நிறைய மரியாதை. ஒழுக்கமான தம்பதிகள். முக்கிய விஷயம்...இவர்களை நமது பிரதமர் மோடி எஸ்.டி. வகுப்பில் சேர்த்துள்ளார். போன வாரம் சட்டம் நிறைவேற்றியுள்ளார். இனிமேல் இவர்களது குழந்தைகள் அனசு ஸ்காலர்ஷிப்புடன் மேலும் மேலும் கல்வி படிக்கலாம். அரசு வேலையில் சேர கோட்டா உண்டு. இவர்களின் சிறப்பு குலதெய்வ வழிபாடு. இறைவன் நிறைய அருள்வார். வாழ்க இம்மக்கள்.
வாழ்த்துக்கள் சகோதரிகளே💐 நீங்கள் மேலும் மேலும் வாழ்வில் முன்னேற இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏 தங்கள் அனைவரின் நியாயமான ஆசைகளும் நிறைவேறி அனைவரும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
சிங்கப்பூரில் இருந்து 🇸🇬: நவீனமயமாக்கலில் புறக்கணிக்கப்பட்டதாகத் தோன்றிய பழங்குடி சமூகத்தை உள்ளடக்கியதற்கு நன்றி... பல ஆண்டுகளாக... இப்போது சமூகத்தின் சிறந்த ஆதரவுடன் ஒரு உள்ளடக்கிய பகிரப்பட்ட சமூகத்திற்கு உதவுங்கள்.. மற்றும் அரசாங்கம் நம்பிக்கையுடன் அடுத்த தலைமுறை "மண்ணின் மைந்தர்கள்" லண்டனைச் சேர்ந்த திரு சிவகுமாரைக் குறிப்பிட்டுச் சொன்ன நபருக்குப் பாராட்டுகள்... அருமை.. அவர்களுக்குத் தானே உதவி செய்யும் அன்பான உள்ளங்களுக்கு ஆசிகள்!! அதிக சுய மரியாதையுடனும், தங்கள் சொந்த சுயத்தின் மீது பெருமையுடனும்!!! அவர்களின் விவசாய ஆர்வங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் தீவிர உணர்வு ஆகியவற்றால் நான் ஈர்க்கப்பட்டேன்!..இயற்கை அதன் பரிசுகளால் அவர்களை ஆசீர்வதிக்கிறது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மூலம் அவர்களின் மகிழ்ச்சியில் நான் அழகு பார்க்கிறேன்.... நீர் வழங்கல், மின்சாரம் மற்றும் இணையம் போன்ற பயனுள்ள சேவைகள் அவர்களை சென்றடையும் என்று நம்புகிறேன். அனைத்து சமூகங்களின் உரிமைகளும் ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் வேரூன்றிய சமூக நீதியுடன் சேவையாற்ற வேண்டும். நமது சடங்குகள் மற்றும் நடைமுறைகளில் நாம் வித்தியாசமாக இருப்பதைக் காணலாம், ஆனால் நாம் தனியாக வாழ முடியாது... நமது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பாரம்பரியத்தின் பகிரப்பட்ட ஆதரவையும் அறிவையும் நாம் மதிக்க வேண்டும்... அது அடிக்கடி கவனிக்கப்படாமல்.. துரதிர்ஷ்டவசமாக அடிக்கடி மறந்துவிடுகிறது. முதன்மையான ஊக்குவிப்பு, கல்வியை இந்த சமூகங்களுக்கு வழங்குவது மட்டுமல்லாமல், அனைத்து மாணவர்களுக்கும் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் கலை, கலாச்சாரம், சுதேச மருத்துவம் போன்றவற்றின் சிறப்பு அறிவைப் பகிர்ந்துகொள்வதில் சமநிலையுடன் வாழ்வை நிலைநிறுத்தும் நமது விழுமிய பாரம்பரியத்தை கற்பிக்கும் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். தற்போதைய அறிவியலுக்கு அப்பாற்பட்டு, பல்வேறு சமூகங்களில் இருந்து, குறிப்பாக பரந்த இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் கற்றுக்கொள்ளவும் உதவுகிறோம்!!. நன்றி!
விற்க முடிஞ்ச விப்போம் இல்லனா அடுத்த வருசம் விப்போம்... Namma evlo easy ya road la things vikiravangala mathikkama porom apdila poga kudathu avungalayu respect pannanum thns for giving this vdo sis❤️
So proud to see the drastic development of Narikuravas,my pranams to them 🙏 really I like to have lunch in their house,sure their children's will secure good jobs in all departments 👍💐,I wish their community must get place in cabinet of ministry 👍💐🙏
மொத்தத்தில் இவர்கள் கடும் உழைப்பாளிகள் பிழைக்க வழியே இல்லை என்று சொல்லி சோம்பி திரியும் கூட்டம் இவர்களை கண்டு மனம் திரும்பட்டும் இந்த காணொளி மூலம் அறிமுகம் செய்ததற்கு நன்றி
I am from Perundurai but settled in US for the last 25 years.. Kudos on your effort!! Small things like these go a long way in getting visibility to these people.
Very good work mam...this type of exposure is needed...one generation need to workhard to get the betterment future...their sacrifice is great and everyone has great dreams on their children's...i wish them all success...
பொய்யும் பித்தலாட்டமும் பண்ற அவங்க எல்லாம் நல்லா இருக்காங்க நீங்க பொய்யே உங்களுக்கு இல்ல ஒழுக்கத்தில் உங்களை மாதிரி யாரும் இல்ல ஊர் ஊரா சுத்தினாலும் உங்க ஒழுக்கத்துக்கு யாரும் இல்ல சகோதரிகளுக்கு கட்டாயம் இந்த வீடியோ பார்த்து ஏதும் முன்னேற்றம் கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன் பதிவுக்கு நன்றி (ஏன் கவலைப்படுறீங்க நீங்க உழைச்சு இந்த அளவுக்கு இருக்கீங்க இது கூட இல்லாம எத்தனையோ பேர் இருக்காங்க இன்னும் நீங்க நல்லா வருவீங்க உங்க புள்ளைங்க வருங்காலத்துல மாடி அடுக்குமாடி கட்டற அளவுக்கு வருவாங்க)
Sumathi.D. Intha pathivil pesiya ella sagotharigalukkum en vanakkam ungalin tamil ucharippu adhvum konjam aangila varthaigal ketkumbothu rombavum santhoshamaga iranthadu Nam naattin nagareega valarchi evvalavu munneri irukiradu .. I am very proud
அந்த நல்ல மனது கொண்ட சிவக்குமார் அய்யா அவர்களுக்கு ரொம்ப நன்றி 😌வாழ்க வளமுடன் இந்த குடும்பங்கள்
மரியாதையான பேச்சு👌கொங்கு மண்ணிற்கே உண்டான அழகு தமிழ். குழந்தைகள் எல்லாம் படித்து முன்னேற வாழ்த்துக்கள் அம்மா.
யெப்பா.. ஒவ்வொரு வீடும் பார்க்க செம்ம அழகாகயிருக்கு. சுத்தமான மக்கள்; வீடு வாசல் பிள்ளைக்குட்டி எல்லாமே சுத்தமா வச்சிருக்காங்க. ஆக மொத்தம் அந்த ஏரியாவே சுத்தமா இருக்கு!
I AM 60 KIDS erode.
ஏழைகளைத் தேடி
நரிக்குறவர் சமுதாயத்தை தேடி பிடித்து பதிய விட்டது மிகவும் சிறப்பானது. இந்த மாதிரி விழிப்புணர்வு பதிவுகள் தொடரட்டும். மிகவும் சந்தோஷமாக உள்ளது
நாகரிகமாக இருக்காங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு இவர்களை பார்ப்பதற்கு
இந்த மக்கள் தங்களின் உழைப்பில் இந்த நிலைக்கு வந்திருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இவர்களின் வாரிசுகளாவது இந்த வழக்கமான பாசி மணியிலிருந்து விடுபட்டு சிறந்த நிர்வாகிகளாகவும், தொழிநுட்ப வல்லுனர்களாகவும் உருவெடுக்க வேண்டுமென விரும்புகிறேன். தற்பொழுதுதான் இவர்கள் பழங்குடியினர் வகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பது வேதனை. Better late than never. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இவர்களின் சந்ததியினராவது வாழ்க்கையின் உயர்நிலையை அடைவார்கள் என நம்புவோம். வாழ்க, வளர்க. புதுமை செய்யும் சகோதரிக்கு பாராட்டுக்கள்.
எல்லாரோட வீட்டுலயும் தேசிய கொடி பறக்குதே இதிலிருந்தே தெரியல நம்ம மக்கள் எவ்வளவு வறுமையில் இருந்தாலும் இந்தியன் என்ற உணர்வு மேலோங்கி உள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இவர்களே
ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இவ்வளவு ஒழுக்கமாக வாழ்கின்றனர் சூப்பர்... 🙏🏼👍🏻
பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்ன அழகாக பேசறாங்க சுத்தமாக இருக்காங்க சுய உழைப்பு வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய வேண்டும்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் கண்டிப்பா நீங்க எல்லாம் முன்னேறி வர வேண்டும் நிச்சயம் உங்கள் குழந்தைகள் எல்லாம் பெரிய சாதனை படைப்பார்கள் வாழ்த்துக்கள் சகோதரி, 🌹💜🙏
சந்தோசம் என்பது இதுதான் உண்மையான சந்தோசம் உண்மையான மகிழ்ச்சி கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி சந்தோஷமான மகிழ்ச்சி கிடைக்கவே கிடைக்காது. அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனசார வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Idhuthan pudhumai .இந்த மக்கள் மீது அன்பும் மரியாதையும் உண்டா கிறது.பெண்கள் அழகாக இருக்கிறார்கள்.அவர்கள் சமூகம் வளரவும் புதுமைபணி சிறக்கவும் வாழ்த்துக்கள் மலர்.
மனம் நிறைவான காணொளி.
உங்கள் சமுதாயம் முன்னேற்றம் காண நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
புதுமை செய்யில் புதுமையான விஷயம்... சிறப்பான முயற்சி... கடைசியில் பேசிய சகோதரியின் ஆசை கண்டிப்பாக நிறைவேறும்...
Nandringa 😊
Weldone madam... Super.. ஆச்சரியமாக உள்ளது... நீங்கள் ஒரு rich class லைப்ல இருக்கீங்க... ஆனாலும் நரிக்குறவர் வீட்டையும் அவர்தம் வாழ்வியலை படம் பிடித்தமைக்கு பாராட்டுக்கள் மா.. தொடரட்டும் நற்பணி
இந்த வீடியோவை பார்க்க மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நரிக்குறவர்களின் சமூக கட்டுப்பாடு மிக சிறப்பானது. உழைப்பால் உயரும் இம்மக்களுக்கு இறையருள் என்றும் உண்டு. குறவர் இனத்தில் பெண்களுக்குதான் நிறைய மரியாதை. ஒழுக்கமான தம்பதிகள். முக்கிய விஷயம்...இவர்களை நமது பிரதமர் மோடி எஸ்.டி. வகுப்பில் சேர்த்துள்ளார். போன வாரம் சட்டம் நிறைவேற்றியுள்ளார். இனிமேல் இவர்களது குழந்தைகள் அனசு ஸ்காலர்ஷிப்புடன் மேலும் மேலும் கல்வி படிக்கலாம். அரசு வேலையில் சேர கோட்டா உண்டு.
இவர்களின் சிறப்பு குலதெய்வ வழிபாடு.
இறைவன் நிறைய அருள்வார். வாழ்க இம்மக்கள்.
இந்த கானொழியை பதிவு செய்ததற்காக எங்கள் ஊர் சார்பாக நன்றி.
ஒவ்வொருவர் வீடும் அருமை👍👍👍...
சந்தோஷம் நீங்களும் உங்களை சுற்றி உள்ள மக்களும் மாற்றமும் முன்னேற்றம் இருக்கனும் வாழ்த்துகள்
பெரு முயற்சி.இனிய பேச்சு.கடின உழைப்பு.குறவர் இன மக்கள் வாழ்க்கை மேலும் உயரட்டும்
சாதிய தீண்டாமை ஒழிக்கப் பாடுபட்ட தலைவர்களின் வெற்றி. அருமையான பதிவு. வாழ்த்துகள்
அன்பு சகோதரிகளுக்கு உங்கள் ஆசைகளை.இயேசு அப்பா நிறைவேற்றுவார் GODBLESSYOU
நரிக்கொம்பு வித்தாலும் விப்போமுங்க ஆனா நரிபோல வஞ்சனைகள் செய்யமாட்டோம்
Nombi means enanga?
@@gayusweet9485 திருவிழா
@@gayusweet9485 Festival
@@gayusweet9485 திருவிழா
@@gayusweet9485 நோம்பி என்றால் திருவிழா...
உழைப்பால் உயர்பவர்கள் வாழ்க வளத்துடன்
கல்வி நமது தரத்தை உயர்த்தும். எந்த சூழ்நிலயிலும் படிப்பை விடாதீர்கள்
🙏 வாழ்க வளமுடன் சிவக்குமார் தொண்டு வாழ்க வளமுடன் 🙏
எளிய மக்களின் வாழ்வு உயர வாழ்த்துகள் 🙏
எல்லாம் பெண்கலும்
அழகாக இருக்காங்க 👌👌👌👌👍🏻👍🏻👍🏻
உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் வாழ்த்துக்கள் 🥰
உழைப்பால் மட்டுமே உயர்ந்தவர்கள் நரிகுறவர்கள் இவளவுநாகரிகமா இருப்பது ரொம்ப மகிழ்ச்சி யாக இருக்கு வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤😂😂
வாழ்த்துக்கள் சகோதரிகளே💐
நீங்கள் மேலும் மேலும் வாழ்வில் முன்னேற இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏 தங்கள் அனைவரின் நியாயமான ஆசைகளும் நிறைவேறி அனைவரும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
ரொம்ப சந்தோஷமா இருக்கு. பிள்ளைகள் எல்லாரையும் நல்லா படிக்க வையுங்கள். அது அவர்களுக்கு அழிக்க முடியாத சொத்து. தலை நிமிர்ந்து நடக்கலாம்.👍🏻👍🏻
எளிய மக்களின் வாழ்க்கை மிக சிறப்பு.
சிங்கப்பூரில் இருந்து 🇸🇬: நவீனமயமாக்கலில் புறக்கணிக்கப்பட்டதாகத் தோன்றிய பழங்குடி சமூகத்தை உள்ளடக்கியதற்கு நன்றி... பல ஆண்டுகளாக... இப்போது சமூகத்தின் சிறந்த ஆதரவுடன் ஒரு உள்ளடக்கிய பகிரப்பட்ட சமூகத்திற்கு உதவுங்கள்.. மற்றும் அரசாங்கம் நம்பிக்கையுடன் அடுத்த தலைமுறை "மண்ணின் மைந்தர்கள்"
லண்டனைச் சேர்ந்த திரு சிவகுமாரைக் குறிப்பிட்டுச் சொன்ன நபருக்குப் பாராட்டுகள்... அருமை.. அவர்களுக்குத் தானே உதவி செய்யும் அன்பான உள்ளங்களுக்கு ஆசிகள்!! அதிக சுய மரியாதையுடனும், தங்கள் சொந்த சுயத்தின் மீது பெருமையுடனும்!!! அவர்களின் விவசாய ஆர்வங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் தீவிர உணர்வு ஆகியவற்றால் நான் ஈர்க்கப்பட்டேன்!..இயற்கை அதன் பரிசுகளால் அவர்களை ஆசீர்வதிக்கிறது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மூலம் அவர்களின் மகிழ்ச்சியில் நான் அழகு பார்க்கிறேன்....
நீர் வழங்கல், மின்சாரம் மற்றும் இணையம் போன்ற பயனுள்ள சேவைகள் அவர்களை சென்றடையும் என்று நம்புகிறேன். அனைத்து சமூகங்களின் உரிமைகளும் ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் வேரூன்றிய சமூக நீதியுடன் சேவையாற்ற வேண்டும். நமது சடங்குகள் மற்றும் நடைமுறைகளில் நாம் வித்தியாசமாக இருப்பதைக் காணலாம், ஆனால் நாம் தனியாக வாழ முடியாது... நமது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பாரம்பரியத்தின் பகிரப்பட்ட ஆதரவையும் அறிவையும் நாம் மதிக்க வேண்டும்... அது அடிக்கடி கவனிக்கப்படாமல்.. துரதிர்ஷ்டவசமாக அடிக்கடி மறந்துவிடுகிறது.
முதன்மையான ஊக்குவிப்பு, கல்வியை இந்த சமூகங்களுக்கு வழங்குவது மட்டுமல்லாமல், அனைத்து மாணவர்களுக்கும் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் கலை, கலாச்சாரம், சுதேச மருத்துவம் போன்றவற்றின் சிறப்பு அறிவைப் பகிர்ந்துகொள்வதில் சமநிலையுடன் வாழ்வை நிலைநிறுத்தும் நமது விழுமிய பாரம்பரியத்தை கற்பிக்கும் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். தற்போதைய அறிவியலுக்கு அப்பாற்பட்டு, பல்வேறு சமூகங்களில் இருந்து, குறிப்பாக பரந்த இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் கற்றுக்கொள்ளவும் உதவுகிறோம்!!. நன்றி!
👍 எதிர்பார்க்கவே இல்லை அற்புதமான பதிவு
Indha video pakkum bodhu yedho manasukku nalla oru vibe ah irukku... Ivanga indha madhiri pakkum bodhu rombo happy ah irukku...tq sis...video potadhukku..
இதுவல்லவோ வளர்ச்சி. நாகரிகமான பேச்சு வழக்கு. அருமை.
உங்களின் உழைப்பு வளர்ச்சி க்கு வாழ்த்துக்கள்
அருமை அருமை சூப்பர் இன்னும் இவர்களுக்கு உதவிகிடைக்கவேண்டும்
அருமையான வீடு சூப்பர் வாழ்த்துக்கள்
விற்க முடிஞ்ச விப்போம் இல்லனா அடுத்த வருசம் விப்போம்... Namma evlo easy ya road la things vikiravangala mathikkama porom apdila poga kudathu avungalayu respect pannanum thns for giving this vdo sis❤️
உழைப்பில் உயரும் சாதனையாளர்கள் இவர்கள் 💐💐💐💐
manasukku Romba Sandhosama iruku Ivangala ippadi pakkumpodhu Alhamdulilah 😍😍😍😍😍😍🥰
Romba Azhaga irukku veedu ellam super 👌 mukkiyama ellarum nalla mariyathaiya pesuringa 🙏🤝
What a video,😍😍 lot of positive vibes.. great to see them transform and improve
Ungal siripai parkum pothu manasu santhosama iruku.keep it up👏👏👏👌👌👌👍👍👍👍
Thank you mam yengala worldkku arimukam seithatharku thank you so much👌👌👍👍🙏🙏
So proud to see the drastic development of Narikuravas,my pranams to them 🙏 really I like to have lunch in their house,sure their children's will secure good jobs in all departments 👍💐,I wish their community must get place in cabinet of ministry 👍💐🙏
Wow nenaichi pakave ila clean and neet ah iruku area house elame 👍 super video
Honest with hardwork will pay for it .it is lession from this video. Kudos to you sister as well....
பார்க்க சந்தோஷமா இருக்கு. வாழ்க வளமுடன் பல்லாண்டு.👏👏👏💐💐🙏
Avanga veedu rmba neat ah irukum. Intha vedio parkurathuku Munnadiye comment potruken
Yes they also seem to keep their available space beautiful and neat.
மேலும் மேலும் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் ஜெய்ஹிந்த் நற்பவி
Superb sis eppadileye you tube contiune pannuga congrats😍😘🤗
நல்ல முயற்சி பா! வாழ்த்துகள்!
நன்றாக முயற்சி செய்து. திறமை யாக வீடு கட்டி அழகாகவ் வைத்துள்ளீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள். தன்னம்பிக்கை தான் நீங்கள்.
@Anbudanlkn.
Who is sivakumar?
I would like to thank and appreciate his support.
மொத்தத்தில் இவர்கள் கடும் உழைப்பாளிகள்
பிழைக்க வழியே இல்லை என்று சொல்லி சோம்பி திரியும் கூட்டம் இவர்களை கண்டு மனம் திரும்பட்டும்
இந்த காணொளி மூலம் அறிமுகம் செய்ததற்கு நன்றி
Tamil government doing good help for stayed back people. They are using the talent to come up. Wonderful! .
I am from Perundurai but settled in US for the last 25 years.. Kudos on your effort!! Small things like these go a long way in getting visibility to these people.
❤️🧐
Hi sir
Iam perundurai
Help them god will bless you
Hi
நீங்க இந்த வீடியோ எடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
குலை குலையாய் முந்திரிக்கா.அருமையான காட்சி
நல்ல பயனுள்ள பதிவு; தற்போது பிரதமர் மோடி இந்த மக்களுக்கு மலைஜாதி இனச்சான்று வழங்கியது மேலும் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று மீண்டும் நம்பிக்கை!
Veetla chedi la niraya vachu romba azhaga vachirukanga.. Super akka 😍😍😍
Veetu romba alaga iruku.....neat...
ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா வாழ்க வளமுடன்
புதுமையான முயற்சி 😊👍🏻
Very good work mam...this type of exposure is needed...one generation need to workhard to get the betterment future...their sacrifice is great and everyone has great dreams on their children's...i wish them all success...
வீடு சின்ன வீடா இருந்தாலும் அவ்வளவு அழகா... நீட்டா... சூப்பரா இருக்குமா. வீட்டை அழகா வச்சி இருக்கீங்கம்மா.
நல்லாருங்கம்மா..!
அருமையான பதிவு சகோதரி......
பொய்யும் பித்தலாட்டமும் பண்ற அவங்க எல்லாம் நல்லா இருக்காங்க நீங்க பொய்யே உங்களுக்கு இல்ல ஒழுக்கத்தில் உங்களை மாதிரி யாரும் இல்ல ஊர் ஊரா சுத்தினாலும் உங்க ஒழுக்கத்துக்கு யாரும் இல்ல சகோதரிகளுக்கு கட்டாயம் இந்த வீடியோ பார்த்து ஏதும் முன்னேற்றம் கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன் பதிவுக்கு நன்றி (ஏன் கவலைப்படுறீங்க நீங்க உழைச்சு இந்த அளவுக்கு இருக்கீங்க இது கூட இல்லாம எத்தனையோ பேர் இருக்காங்க இன்னும் நீங்க நல்லா வருவீங்க உங்க புள்ளைங்க வருங்காலத்துல மாடி அடுக்குமாடி கட்டற அளவுக்கு வருவாங்க)
Very hard work people. God is always with u all
சிஸ்டர், ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, இந்த வீடியோ பார்க்க
மிக்க நன்றி இந்த வீடியோ எடுத்ததற்கு மிக்க நன்றி
நல்ல பதிவு. சொத்து என்னய்யா பெரிய சொத்து நல்ல மனுஷங்களோட இருக்கிறதுதான் பெரிய சொத்து.
நல்ல.மனிதர்கள்.பன்பானவர்கள்.நன்றி
Ella ladies hair um super ah irukku
Very. Happy. To see the. People. Who. Progressing. In. Their. Life
Very happy to hear such news.
Supper unga ellaroda vedum nallaruku unga ellarukum thala mudi supper ra iruku enna panrenga sollunga
அருமை மா. வாழ்த்துக்கள்.
Really amazing people...neat house....
Ellarum Azaga irukkinga super vdu.. god bless you sister..❤❤❤❤
Narikuravar Lifestyle :
th-cam.com/video/ExAF4OG0QGA/w-d-xo.html
Our Instagram account :
instagram.com/pudhumaisei?igshid=YmMyMTA2M2Y=
Happy to see this video
Thankyou sister 💓
Epadi tha erukanum actually super keep it up 👍 God bless you to all
சிறப்பான பகிர்வு 🌈
வாழ்த்துக்கள் மா 🎻
மிகவும் அருமை 👏👏👌👌
Thank you for revealing this good peoples life...
Semmaiyaa irukku ella veedum super happy
Veedu romba azhaga irukku. Ungal pillaigal arogyam santhosham nalla nyanam sagala sowbagyathodu vaazha en manamarntha vazhthukkal prarthanaigal. Ungal kadina uzhaipukku nichayam nalla munneatram kanbeergal
Miga arumaiyana pathivu sago mikka magizhchi
மிக்க மகிழ்ச்சி
Sumathi.D.
Intha pathivil pesiya ella sagotharigalukkum en vanakkam ungalin tamil ucharippu adhvum konjam aangila varthaigal ketkumbothu rombavum santhoshamaga iranthadu Nam naattin nagareega valarchi evvalavu munneri irukiradu .. I am very proud
Parkkave romba santhosama irukku 🥰👍
எனது அன்பு சொந்தங்களே
வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்
நரிக்குறவர்கள் நல்ல மணம் கொண்டவர்கள் அவர்கள் குழந்தைகள் நேர்மையான குழந்தைகள் 🎉
நல்ல பண்புள்ள மக்கள் தூய்மையான அரசியல்வாதிகள்
ஆண்டிருந்தால் உயர்நிலைக்கு
வந்திருப்பர்
Superb video sister...keep going.....🙏👍👍👍👍👍
Super super.kadavul thunai irupar.👏👏👏💐💐💐