எங்களுக்கு மனசு சரியில்லனா.... நாங்க உங்களதான் தேடுறோம்...❤️❤️🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 602

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 ปีที่แล้ว +44

    தான் கஷ்டப்பட்டாலும் அடுத்தவங்க கஷ்டத்தை நினைக்கிறீங்க அந்த மனசுக்கு ஒரு குறையும் வராது. நீங்க தான் உண்மையான யூடியூபர்.

  • @abisri4398
    @abisri4398 ปีที่แล้ว +39

    இரண்டு பேரும் சேர்ந்து இருப்பது வீட்டிலும் வெளியிலும் அருமை இந்த சந்தோஷமே போதும் ஒருத்தர்க்கு ஒருத்தர் விட்டுகொடுக்கும் மனப்பான்மை அருமை

  • @suganyadevi7737
    @suganyadevi7737 ปีที่แล้ว +33

    உங்கள் இருவரையும் பார்க்கும் போது சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கு... வாழ்க வளமுடன்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +147

    உங்களுக்கும் 10000 வாழ்த்துக்கள்.
    உழைப்பு என்றும் கைவிடாது.

  • @kathersevi4467
    @kathersevi4467 2 ปีที่แล้ว +180

    உண்மையா உழைக்கிரவங்க, கண்டிப்பா முன்னேறுவாங்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹எப்போதும் உழைத்து கொண்டே இருப்போம் 👍👍👍👍

  • @lathajayaraman7769
    @lathajayaraman7769 ปีที่แล้ว +24

    நல்ல கணவன் , மனைவி இருவரும் இணைந்து தொழில் செய்வது அழகு

  • @anbusathyak4544
    @anbusathyak4544 2 ปีที่แล้ว +47

    என்றென்றும் உழைப்பதற்கு உடலும் மனமும் ஒத்துழைப்பதற்கு இறைவனை வேண்டுகிறேன்

  • @tamilselvi1258
    @tamilselvi1258 2 ปีที่แล้ว +53

    நீங்கள் இருவரும் எங்களோட நெருங்கிய சொந்தம்மாதிரி ஆகிட்டிங்க❤

  • @haseebviews3609
    @haseebviews3609 2 ปีที่แล้ว +83

    இறைவன் கொடுத்த வரம் எப்படி இருக்கும் என்பதை உங்களை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்😍💕♥️🥰💥🌹

  • @sugumarjain2190
    @sugumarjain2190 2 ปีที่แล้ว +37

    ஏப்பா முத்து சாந்ததான் உன்னுடைய பெரிய பலம் வாழ்க வளமுடன் 💐💐💐❤️❤️❤️👌👌👌🙏

  • @alamalan143
    @alamalan143 2 ปีที่แล้ว +71

    உண்மையிலேயே உங்கள வேற ஆளா நினைக்கத் தோனவே மாட்டேங்குது
    நீங்க எங்க அக்கா மாமா தான் ❤️❤️❤️

  • @malathia588
    @malathia588 2 ปีที่แล้ว +88

    உழைப்புக்கு இன்னொரு அர்த்தம் சாந்தாக்கா 🌹🌹🌹🌹🌹

  • @vjvinisvlogs
    @vjvinisvlogs 2 ปีที่แล้ว +68

    எனக்கு மனசு சரியில்லை என்றால் உங்களைப் பார்த்த உடனே நிம்மதி அடைகிறேன் நன்றி

    • @santhi7713
      @santhi7713 2 ปีที่แล้ว +4

      உழைப்பே உயர்வு சாந்தா வாழ்த்துக்கள்

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 2 ปีที่แล้ว +55

    உங்க உழைப்பிற்கு எங்கள் வாழ்த்துக்கள்🎉🎊

  • @jyoshnamohan8544
    @jyoshnamohan8544 2 ปีที่แล้ว +21

    கடின உழைப்பாளிகள் இருவரும்.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @ManiKandan-ro8ys
    @ManiKandan-ro8ys 2 ปีที่แล้ว +28

    நம்ம செய்யும் தொழில் நம்மை என்னிக்கும் கைவிடாது நம்ம கஷ்டப்பட்டாலும் அதில் ஒரு சந்தோஷம் இருக்கும் சகோதரி ரேகா 👍👍👍👍👍❤️❤️

  • @mramalakshmi2100
    @mramalakshmi2100 2 ปีที่แล้ว +27

    அண்ணா அண்ணி உங்களுடைய பேச்சை கேட்க மனசு சந்தோஷமா இருக்கு

  • @boniboni6848
    @boniboni6848 2 ปีที่แล้ว +16

    சகோ இன்று உங்கள் லவ் இஸ்டோரி பார்த்து ரொம்ப அழுதுட்டேன் அண்ணா சிஸ்டர் கடைசி வரைக்கும் நிம்மதியா சந்தோசமா பார்த்து கொள்ளவும் இவ்ளோ ஒரு நல்ல மனைவி எல்லாம் ஆண்களுக்கும் கிடைக்காயாது🥺❤❤😍😍

  • @judemervin451
    @judemervin451 2 ปีที่แล้ว +59

    காலையில இருந்து உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அண்ணா, அக்கா வாங்க வாங்க❤❤

  • @Mygoldentime26
    @Mygoldentime26 2 ปีที่แล้ว +34

    இளமையில் கஷ்டத்தை தாங்கி விட்டால் முதுமையில் உலகம் உங்க கையில்

  • @mangaiyarkarasimangaiyarka4084
    @mangaiyarkarasimangaiyarka4084 2 ปีที่แล้ว +12

    உங்களை எல்லாருக்கும் பிடிக்கும் ஏன் தெரியுமா உங்களுடைய எதார்த்தமான பேச்சு தான் 🙂🙂🙂

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +8

    உங்கள் வீடியோ எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதில்லை மனதுக்கு நிம்மதியா இருக்கு

  • @ganeshmenaka9315
    @ganeshmenaka9315 2 ปีที่แล้ว +12

    இறைவன் கொடுத்த வரம் இரண்டு பேரும் நூறாண்டு காலம் வாழ்க 🙏🙏🙏

  • @gokulan-c3z
    @gokulan-c3z 2 ปีที่แล้ว +10

    உங்க உழைப்பு பார்க்கும்போது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு அண்ணா அக்கா . 😔

  • @chithraravi7826
    @chithraravi7826 2 ปีที่แล้ว +22

    உழைப்புக்கு தகுந்த வாழ்க்கை எப்போதும் உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🌹🥰🌹🌹🥰

  • @thilakathithilakathi2126
    @thilakathithilakathi2126 2 ปีที่แล้ว +38

    உங்க வீடியோ பாத்தா தான் எங்களுக்கு மனசு திருப்தியா இருக்கு👌👌🤩🤩🦜🦜

    • @kokilasheth7987
      @kokilasheth7987 2 ปีที่แล้ว

      Hello..background music is very nice 👌 is it from any movie if yes name pls.reply for this msg raja and shanta

  • @kavyasai6799
    @kavyasai6799 2 ปีที่แล้ว +3

    சாந்தாமா ❤️ ராஜா தம்பி உங்களுக்கு மனசு சரியில்லை என்றால் எங்களுக்கு வீடியோ எடுத்து போடுங்க.. எங்களுக்கு மனசு சரியில்லை என்றால் உங்கள் வீடியோ பார்ப்போம் 🙏🙏🙏🙏 உங்கள் உழைப்புக்கு என்றும் உயர்வு தான் ❤️❤️❤️

  • @chandaradhakrishanan8453
    @chandaradhakrishanan8453 2 ปีที่แล้ว +13

    உங்கள் வீடியோ நிறைய பார்ப்பேன் . வாழ்ந்தா உங்கள மாதிரி கஷ்டத்திலும் சந்தோஷமா வாழனும் . God bless you and your family with all the happiness and best of everything in this world. ‌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @arunyam5722
    @arunyam5722 ปีที่แล้ว +2

    நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள்.பாரமான பொருட்களை எடுக்க சிறு தள்ளுவண்டி(Trolley) போல் உபயோகிக்கலாமே அக்கா அண்ணா

  • @lkvideos7446
    @lkvideos7446 2 ปีที่แล้ว +2

    நான் சென்னையைச் சேர்ந்த பாபு, உங்கள் கடந்தகால வாழ்க்கை வரலாற்றை நான் விரும்புகிறேன், எனவே உங்கள் வாழ்க்கையைப் பற்றி வீடியோ எடுத்து பதிவேற்ற முடியுமா

  • @lakshmit4652
    @lakshmit4652 2 ปีที่แล้ว +6

    சாந்தா மா ராஜா தம்பி இரண்டு பேருடைய உழைப்பு உயர்வு தரும் டான்ஸ் சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா

  • @harikaran3044
    @harikaran3044 ปีที่แล้ว +4

    ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க வீடியோவைப் பார்த்து சந்தோசமா இருந்தேன்.நீங்க நல்லா இருக்கனும். வாழ்க வளமுடன்.

  • @pradeepuctricks5972
    @pradeepuctricks5972 2 ปีที่แล้ว +9

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.

  • @vidhyaadolphus5997
    @vidhyaadolphus5997 2 ปีที่แล้ว +18

    சாந்தா உங்க பிள்ளைகள் இருவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 😘😘😘

  • @revathirevathi6483
    @revathirevathi6483 2 ปีที่แล้ว +3

    நான் காலையில் எழுந்ததும் உங்களைத்தான் நினைக்கிறேன் உங்கள் உழைப்பு எங்களையும் வாழ வைக்கிறது கண்டிப்பா உங்களை நினைத்தால் எங்கள் உழைப்பு சும்மா தாங்க சாந்தா 👍அருமை 🤗😊💞

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன். சாந்தா ராஜா. ஏன் வண்டிய உள்ளே கொண்டுபோக முடியாதா. இருந்தாலும் உங்களின் ஒற்றுமை வேற லெவல். வாழ்க வளமுடன். 👏👏🙏🏻

  • @boniboni6848
    @boniboni6848 2 ปีที่แล้ว +6

    வெளியநாட்டுளா செம வெயில் அடிக்கும் வேலை செய்யும் போது சில டைம் அழுகை கூட வந்துடும் அவ்ளோ கஷ்டம் சகோ 🥺🥺

  • @djv858
    @djv858 2 ปีที่แล้ว +5

    உண்மையாக ungalaiப் பார்க்கும்போது சிரந்த தம்பதிகள் thaan இருவரையும் ஒன்றாக எப்போதும் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது அக்கா அண்ணா

  • @seetha151
    @seetha151 2 ปีที่แล้ว +2

    தங்களுக்கு கடவுள் என்றும் துணை இருப்பார் தாங்கள் இவ்வளவுகஷ்டப்படுவதைபார்க்கும்போதுமனம்மிகவும்கணக்கிறது🤝🤝👏👏💐💐💐🙏🥰🥰

  • @thamaraiselvi1117
    @thamaraiselvi1117 2 ปีที่แล้ว +7

    கஸ்டதிலையும் ஒரு சந்தோசம் உங்கள் திறமையை வெளிப்படுத்த மேலும் வாழ்த்துக்கள் சிஸ்டர் 👌👍🌹🌹🌹🌹

  • @megalam9399
    @megalam9399 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே ரொம்ப கஷ்டம் ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்களுடைய வீடியோஸ் பார்க்க பார்க்க அந்த இடம் ரொம்ப அழகா இருக்கு அண்ணா

  • @jansiranisino967
    @jansiranisino967 2 ปีที่แล้ว +13

    அருமை அக்கா அண்ணன் உழைப்பு என்றும் கை விடாது வாழ்த்துக்கள்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +1

    நான் ஒரு நாளைக்கு எவ்வளவோ வீடியோ பார்க்கின்றேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ உங்கள் வீடியோ மட்டும்தான்

  • @கீருத்திகாதேவிகீருத்திகாதேவி

    உங்களுடைய இயல்பு தான் உங்களுக்கு மக்களை ஈர்த்து தருகிறது உங்களுடைய இயல்பை மாற்றிக் கொள்ளாதீர்கள் கடவுள் உங்களுக்கு வேண்டியது செய்து கொடுப்பார்

  • @mahashiva5661
    @mahashiva5661 2 ปีที่แล้ว +13

    உங்க வீடியோ பார்த்தா தான் சந்தோஷமா இருக்கும் அக்கா அண்ணா நாங்க உழைக்கிற கஷ்டமே எங்களுக்கு தெரியாது

  • @nathiyas7518
    @nathiyas7518 2 ปีที่แล้ว +2

    நாள் முழுவதும் வருமானம் இல்லை என்று கவலைபட வேண்டாம் சகோ. கடைசி நிமிடத்தில் இறைவன் உழைப்பு ஏற்ற ஊதியத்தை கொடுத்தருள்வார் சகோ. இது உண்மை

  • @peermohammed7812
    @peermohammed7812 2 ปีที่แล้ว +1

    நடிகர்.வடிவேலுதங்கச்சிநீங்கதான்.வாழ்துகள்.👍👍👍❤️❤️❤️

  • @ameerjan3423
    @ameerjan3423 2 ปีที่แล้ว +1

    நீங்க காமெடி செய்ய வேண்டாம் சகோதரி சாந்தா கேமிரா முன் வந்தாலே சிரிப்பு வந்துவிடுகிறது

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 ปีที่แล้ว

    உங்க முகத்தையே அதிக நேரம் காட்டாமல் நீங்கள் போகும் இடங்களை சுற்றி சுற்றி காண்பியுங்கள் ரொம்ப அழகா இருக்கு பார்ப்பதற்கு எங்களுக்கும் ஆர்வமாக இருக்கும்

  • @navamanic3986
    @navamanic3986 2 ปีที่แล้ว +9

    கடினமான உழைப்பு எப்போதும் கைகொடுத்து உதவும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sampathn6145
    @sampathn6145 2 ปีที่แล้ว +1

    மாமியார் ரவி என்ன ஆச்சு முத்து . இந்த கேள்விக்கு பதில் சொல்ல மாட்டீங்க என்ன காரணம்.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க சொல்றது உண்மைதான் நானும் சவுதி அரேபியாவில் தான் இருக்கின்றேன். நெருப்பு வெயில் ஆனா இப்போ கொஞ்சம் குறைந்து வருகிறது இந்த மாதத்தில்

  • @SelvaKumar-cx4zx
    @SelvaKumar-cx4zx 2 ปีที่แล้ว

    உங்கள் பேச்சுக்களை கேட்டுக் கொண்டே நீங்கள் பாய் காட்டும் பொழுது நானும் உங்களுக்கு பாய் கட்டி விட்டேன் இது போல என்றும் மகிழ்ச்சியாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @Vijayalakshmi-fb3gv
    @Vijayalakshmi-fb3gv 2 ปีที่แล้ว

    Unga work patha manasu kanakkuthu santha ana unga ciritha mugam patha ellam maranthu pokuthu..raja anna realy great

  • @Amalraj.a73737
    @Amalraj.a73737 2 ปีที่แล้ว +7

    உங்கள் யாவரத்துக்கு இனிய வாழ்த்துக்கள்

  • @gbbanu5169
    @gbbanu5169 2 ปีที่แล้ว

    உங்க கதை கேட்டதுல இருந்து உங்க வீடியோ தினமும் பார்க தோணுது

  • @annabhalu3746
    @annabhalu3746 2 ปีที่แล้ว +1

    உழைப்பே உயர்வு. கடின உழைப்பு. நிச்சயம் பலன் கிடைக்கும்.

  • @anandraja5496
    @anandraja5496 ปีที่แล้ว

    சிங்கம்புணரி சிங்கங்கள் உங்கள் உழைப்புக்கு என்னைக்கு தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    உருண்டு வருது எனது பாசமும் கொழுந்தியா

  • @niranjanas9008
    @niranjanas9008 2 ปีที่แล้ว +2

    மாமாவ பாக்க பாக்க ரெம்ப சந்தோசமா தான் இருக்கும் சாந்தா சிஸ்டர்.

  • @renugasoundar583
    @renugasoundar583 2 ปีที่แล้ว +1

    சூப்பரான இடம் கலக்கலாக பேச்சு சூப்பர்👍👌😆 உழைப்பு 👍👌💐💕

  • @mathucr731
    @mathucr731 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் எங்க அக்கா அண்ணன் தான்

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 2 ปีที่แล้ว

    Neenga renduperum, pasangaloda ennaikkum santhoshama irukka kadavul arul puriyattum.

  • @mohanakannan4186
    @mohanakannan4186 2 ปีที่แล้ว +12

    Saantha kaaaaaaaaaaa ayayioooooooi dance vera level. Muthu Anna ena coordination, ena chemistry ena speed, grace pitchutinga ponga

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +3

    9 செகண்ட் மட்டும் பாட்டு வீடியோ
    போட்டால் copyright வராது.

  • @padmafamilyeating1046
    @padmafamilyeating1046 2 ปีที่แล้ว +3

    அண்ணா அக்கா எங்க வீடெல்லாம் தண்ணீர் ரொம்ப போயிருக்கு நீங்க வியாபாரத்துக்கு கிளம்பிட்டீங்களா உங்க ஊர்ல மழை பெய்யலையா

  • @Hemankutti
    @Hemankutti 2 ปีที่แล้ว +2

    Sister neengal kastathai punnagaiyal maraikkum penmani vazhthukkal🙌🙌God bless you🙏🙌

  • @IndhumathyA
    @IndhumathyA 4 หลายเดือนก่อน

    வாழ்கையின். ஒவ்வொறுதுளியையும் எனர்ஜியுடன் வாழ்கிறீர்கள் ❤❤உங்கள் திறமை வெள்ளித்திரையில் விரைவில் மின்ன வாழ்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @vijilasweetline9393
    @vijilasweetline9393 2 ปีที่แล้ว +1

    Yes.எல்லா வேளையிலும் ஒரு கஷ்டம் இருக்கு தான், என்ன செய்ய

  • @m.srisanthyadevi2812
    @m.srisanthyadevi2812 2 ปีที่แล้ว +5

    Saturday video super, 25 times Nan parathu seeritan sema commedy, shantha ,Muthu,& Ravi bro acting Vera level 😀😀😀

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 2 ปีที่แล้ว +2

    உங்களை பார்த்தா பாவமா இருக்கு

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว

    உண்மையிலேயே நான் சொல்கின்றேன் உங்கள் கூடிய சீக்கிரம் சினிமாவில் எதிர்காலம் உண்டு

  • @SDgaming-ih2sb
    @SDgaming-ih2sb 2 ปีที่แล้ว +1

    ௨௩்௧ௗ பாத்தாலே சாந்தோஷம் ௨௩்௧ௗோட ௨னழப்பு௧்கு வாழ்த்து௧்௧ௗ்

  • @ushakumararaja5440
    @ushakumararaja5440 2 ปีที่แล้ว

    Santha ungalai parthal manadu kazhtama irukuma. Ivlo kazhtama unga velai. Aana Santhosh ama galatta pannikitu velai seiyarathu parkumbothu santhoshamavum irukku. Yennoda magalum dubaila poi than velai seiyara. Kazhtam than. Unga kazhtam maranthu avangalukkaga varutha padum unga manasu romba perusu raja. Neenga nalla irupinga.

  • @nirmalac654
    @nirmalac654 ปีที่แล้ว

    மனசு சரியில்லை என்றால் மாத்திரை மருந்து தேவையில்லை உங்கள் விடியோ தான் எங்களுக்கு மருந்து ❤

  • @septisherin289
    @septisherin289 2 ปีที่แล้ว +2

    பரவாயில்லை ஜாலியா உளைக்கிறீங்க இருந்தாலும்கூட வாழ்த்துக்கள்

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 2 หลายเดือนก่อน

    வெளிநாட்டு வாழ்க்கை அமைந்த அவருக்கு மட்டும் தான் நல்லது அமையாத வர ரொம்ப கஷ்டம் அக்கா அண்ணா நீங்கள் கவனமாக இருங்கள்

  • @rajakiruthikarajakiruthika
    @rajakiruthikarajakiruthika ปีที่แล้ว

    Ama Anna naanga oman country la irukkom...payangara veyil Anna

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 2 ปีที่แล้ว

    சாந்தா அண்ணி ராஜா அண்ணா உங்க உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ங்க அண்ணா அண்ணி

  • @nathiyap2299
    @nathiyap2299 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ ஒரு நாள் மிஸ் பண்ணா கூட கஷ்டமா இருக்கு அண்ணா அண்ணி சீக்கிரமா டெய்லி வீடியோ போடுங்க மறக்காதீங்க நல்லா காமெடியா போடுங்க வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

  • @thiagarajansambandham2811
    @thiagarajansambandham2811 2 ปีที่แล้ว

    🙁 எந்த தொழிலும் கேவலமில்லை. ஆனாலும் உங்களை பார்க்க பாவமாக தான் இருக்கிறது. கலா.

  • @rathikabalasubramanian2781
    @rathikabalasubramanian2781 2 ปีที่แล้ว

    எந்த வேலையானாலும் செய்யும் தொழில் தெய்வம் தான் போங்க.💐🤝🤝💐💐. அல்லா பின்ன இல்ல சாந்தா.

  • @jothikannan5517
    @jothikannan5517 2 ปีที่แล้ว +2

    வயிறு வலி இப்ப எப்டி இருக்கு அண்ணா 😘😔

  • @dhivaaathi9756
    @dhivaaathi9756 2 ปีที่แล้ว +1

    எங்க வீட்டுக்காரர் துபாய் இருக்கங்கா ரொம்ப கஷ்டமாக இருக்குனு சொல்லுவாங்க ரொம்ப கஷ்டமாக இருக்கு அக்கா அண்ணன்

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 2 ปีที่แล้ว

    Unga renduperkittayum pidicha guname, intha kashtamana vyabarathulayum, renduperum sirichukitte pesittu varingale, athuthan.

  • @vijayalakshmiviji5678
    @vijayalakshmiviji5678 2 ปีที่แล้ว

    உழைப்பே உயர்வை தரும்.அக்கா அண்ணா சூப்பரா வீடியோ காமெடி போடுங்க. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🤣🤣🤣👌🙏🙏🙏🙏🙏🙏

  • @geetharaj2540
    @geetharaj2540 2 ปีที่แล้ว

    உங்க வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டே இருப்போம். உங்க வேலை எவ்வளவு கஷ்டம்.

  • @jothisridharan3280
    @jothisridharan3280 ปีที่แล้ว

    இருவரும் கஷ்டப்படு போது மனசு ரொம்ப வேதனை யாக இருக்கு

  • @rajarosali2648
    @rajarosali2648 2 ปีที่แล้ว

    Super husband and wife made for each other oogalai paarthavai manasuku appadi ooru santhosam santharaja show ur elder son pa

  • @deepakp7007
    @deepakp7007 2 ปีที่แล้ว

    Santha akka raja anna ungala paathale manasu lesaagiruthu... Very understanding couple... All the best... ♥️💐♥️

  • @umashankarm4815
    @umashankarm4815 2 ปีที่แล้ว

    நான் சேலம் உமாசங்கர் நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் அன்புடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @gnanajothipalanivelu8022
    @gnanajothipalanivelu8022 2 ปีที่แล้ว

    யாரோ நல்லா பழகிய வங்க தமாஷாக பேசுவது போல உள்ள து

  • @vijilakshmi3036
    @vijilakshmi3036 2 ปีที่แล้ว

    Hai akka Anna Nan innaikithan comment poduren unmaiyave ungala pakkum pothu romba happy ah eruku epdi solrathune theriyala rendu perum pakka potuthama eruku ellar kannum pathuda poguthu akka thirushti edunga adikadiku ungaloda antha siripu annavoda peschi ipdi ellame enaku romba pidikuthu

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 2 ปีที่แล้ว

    நீங்க எந்த வீடியோ போட்டாலும் நின்றுதான் பார்க்கிறோம் சாந்தா நீங்க இப்படியே இருங்க இது தான் நல்லா இருக்கு 👌👌👌👌

  • @jansiranibhuvaneshwaran5790
    @jansiranibhuvaneshwaran5790 2 ปีที่แล้ว

    Naaga Abu Dhabi anna
    Eppo veyil kamiyathan iruku winter time start agudhu

  • @anandchitra
    @anandchitra 2 ปีที่แล้ว +6

    கண்டிப்பா அண்ணா அண்ணி உங்க வெள்ளை மனதிற்க்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்

  • @shahithakamithshahithakami4064
    @shahithakamithshahithakami4064 ปีที่แล้ว

    Rendu per jodi super purinji nadanthukiringha rendu perum

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 2 ปีที่แล้ว +2

    கடின உழைப்பு வெற்றி த௫ம்.மேன் மேலும் வளர வேண்டும்.

  • @muthurani3313
    @muthurani3313 2 ปีที่แล้ว

    உண்மையா உங்கள பாத்தா கஷ்டம் எல்லாம் காணாம பொய்ரும் சாந்தா அக்கா அண்ணா

  • @chinnsamychinnsamy9406
    @chinnsamychinnsamy9406 2 ปีที่แล้ว

    எங்க மாமா எவ்வலவு அலக சிரிக்கிரர் உங்க. சிரிப்புக்கு நான் அடிமை மமாமா அக்கா

  • @jayalakshmij8462
    @jayalakshmij8462 2 ปีที่แล้ว

    Neenga rendu perum sernthu viyabaram parkum pothu konja neram relax panni pesumpothu yetharthamaga irukku