அண்ணா எங்கள் வீட்டை சுற்றி செடி கொடிகள் தான் ,நிலத்தில் தான் வீடு இருக்கு, அப்படிப்பட்ட கொரனா காலத்தில் கூட ரொம்ப சந்தோசமா இருந்தது என் குடும்பம். இயற்கை என்னை கை விடாது என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன் அண்ணா,
❤ சமீப நாட்களில் நான் எதிர்மறை உணர்ச்சிகளால் மூழ்கியிருக்கும் போதெல்லாம், நான் சுற்றியுள்ள மரங்களையும் செடிகளையும் பார்க்கிறேன். அவர்கள் மதிப்புமிக்க பாடங்களை கற்பிப்பதாகவும் உணர்கிறேன். உங்கள் வீடியோவைப் பார்த்த பிறகு மறைக்கப்பட்ட உண்மை எனக்குப் புரிகிறது. நன்றி
நான் செடி வளர்ப்பது மிகவும் பிடிக்கும் காய் காய்த்து பறித்து என்னிடம் பேசுபவர்களுக்கு இலவசமாக கொடுப்பதில் இருக்கும் சந்தோசம் இருக்கிறதே கோயிலுக்கு போன சந்தோம் போல இருக்கும்
உண்மை ஆசான்...இயற்கையை நேசிப்பதனூடு மனச்சிக்கல்களிலிருந்து விலகி இருக்கிறேன். நன்றி உ+ம்:-கோபம் வருகையில் பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது.மனதில் சாந்தம்,அன்பு பெருகும்.
வணக்கம் Dr.விக்னேஷ் அழகான விளக்கம் தந்தீர்கள் எந்த துன்பம் வந்த போதும் இறைவா நீ தான் துணை என்று ஏங்குகிறோம் அது இறைவன் பால் நம்பிக்கை வாழ்க வளமுடன் வாழ்த்துகள் நன்றி
மிக அருமையான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏நான் பிரபஞ்சத்தையும் இயற்கையையும் மிகவும் நேசிக்கிறேன் சாதாரணமாகவே எனக்கு இயற்கையை ரசிக்க பிடிக்கும் முன்பெல்லாம் எனக்கு மனது பாரமாக இருக்கும் ஆனால் இப்பொழுது என்மனம் லேசாக இருக்கின்றது என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏
வணக்கம் ஐயா, நானும் எனது செடிகளுடன் பேசி மகிழ்ந்திருக்கிறேன். Na care eduthukita days la enakum happy kedachathu. At the same time enoda chedi layum neraya flowers vanthathu.❤❤
அற்புதமான பதிவு.சூழ்நிலை மோசமாக இருக்கும் போது negative எண்ணம் வருவது சகஜம்.இறைசக்தி துணை ரோடு தாங்கள் கூறியது போல் வெளியே வர வேண்டும்.மிக்க நன்றி சார்.🙏🙏
Sir, What you are doing to the society is actually priceless..sharing goodness to everyone. May God bless you with good health and everlasting peace. To continue this marvellous deed. Thanks you
Namaskaram Sir 🙏 Thank You Very Much for Sharing Your Great 👍 Knowledge With All Of Us. We Are All Very Blessed And Very Fortunate To Have You As Our Guru All You Are Preaching Is Working If We Follow 😊So Recently Also I was In A Situation which was very painful I just followed what you have spoken many times to be calm cool and steady and I easily 😊and Successfully came out of the situation With A Big Smile 😊 Thank You Once Again I Will Also Share This With Others Who Need Help From The Universe ❤🙏
Vanakam sir every day nanum eannudaiya house la chedi valakkuren antha chdikalukku thanneer utraila chedikalukku naan nandri solluven athu kuda naan pesuven eanakku romba santhosama irukkum nenga sollinthan itha naan follow pannunen so I'm very happy thank you sir
இறைவன் உங்களுக்கு நிறைந்த ஆயுளை தந்து இன்னும் பல பல மனங்கள் நிம்மதி அடைய வேண்டும் என்பது என் பிரார்த்தனை 🙏🙏🙏
அண்ணா என் மனசு கஷ்டமா இருக்கும்போதும் கவலையா இருக்கும் போதும் உங்க வீடியோ பாப்பேன்,அதன் பிறகு பார்த்தோம்னா தெளிந்த நீரோடை மாதிரி மனசு அமைதியாகிவிடும்
உங்கள் video என் கண்ணில் படும் அளவிற்காவது நான் புண்ணியம் செய்துள்ளேன் 🙏🙏
பிரபஞ்சமே உனக்கு நன்றி கள் பல
அண்ணா எங்கள் வீட்டை சுற்றி செடி கொடிகள் தான் ,நிலத்தில் தான் வீடு இருக்கு, அப்படிப்பட்ட கொரனா காலத்தில் கூட ரொம்ப சந்தோசமா இருந்தது என் குடும்பம். இயற்கை என்னை கை விடாது என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன் அண்ணா,
நன்றி ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போது என் மனம் மாற்றம் வருது சார் நன்றி
அண்ணா நான் தினமும் காலையில் எனது வீட்டில் வளரும் செடிகள் மலர்ந்த மலர் கூடவும் பேசும் போது மனதில் ஒரு வித அமைதி ஆனந்தம் உருவாகும் உண்மை தான் 😊
❤
❤ சமீப நாட்களில் நான் எதிர்மறை உணர்ச்சிகளால் மூழ்கியிருக்கும் போதெல்லாம், நான் சுற்றியுள்ள மரங்களையும் செடிகளையும் பார்க்கிறேன். அவர்கள் மதிப்புமிக்க பாடங்களை கற்பிப்பதாகவும் உணர்கிறேன். உங்கள் வீடியோவைப் பார்த்த பிறகு மறைக்கப்பட்ட உண்மை எனக்குப் புரிகிறது. நன்றி
நான் செடி வளர்ப்பது மிகவும் பிடிக்கும் காய் காய்த்து பறித்து என்னிடம் பேசுபவர்களுக்கு இலவசமாக கொடுப்பதில் இருக்கும் சந்தோசம் இருக்கிறதே கோயிலுக்கு போன சந்தோம் போல இருக்கும்
உண்மை ஆசான்...இயற்கையை நேசிப்பதனூடு மனச்சிக்கல்களிலிருந்து விலகி இருக்கிறேன். நன்றி
உ+ம்:-கோபம் வருகையில் பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது.மனதில் சாந்தம்,அன்பு பெருகும்.
Dear sir. Good evening.
I am very hard touching this video sir.
Lot of thanks sir 🙏
வணக்கம் Dr.விக்னேஷ்
அழகான விளக்கம் தந்தீர்கள் எந்த துன்பம் வந்த போதும் இறைவா
நீ தான் துணை என்று
ஏங்குகிறோம் அது
இறைவன் பால் நம்பிக்கை
வாழ்க வளமுடன்
வாழ்த்துகள் நன்றி
நன் றி அன் ன🎉🎉🎉🎉
Nandri Universe ❤❤❤
நன்றி டாக்டர்
பிரபஞ்சத்துக்கும் உங்களுக்கும் நன்றி சார்
நன்றி அண்ணா ❤
🙏❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா தம்பியின் அன்பு வணக்கம்...
Superb
நன்றி நன்றி நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நான்
Nandrigal aiyya 👏
மிக அருமையான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏நான் பிரபஞ்சத்தையும் இயற்கையையும் மிகவும் நேசிக்கிறேன் சாதாரணமாகவே எனக்கு இயற்கையை ரசிக்க பிடிக்கும் முன்பெல்லாம் எனக்கு மனது பாரமாக இருக்கும் ஆனால் இப்பொழுது என்மனம் லேசாக இருக்கின்றது என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏
❤❤❤❤❤❤❤
வணக்கம் ஐயா, நானும் எனது செடிகளுடன் பேசி மகிழ்ந்திருக்கிறேன். Na care eduthukita days la enakum happy kedachathu. At the same time enoda chedi layum neraya flowers vanthathu.❤❤
vanakkam
Anbu brother ku romba nandri
Thank you Anna ♥️🙏
Eraivan vadivame nengal dan ayya🙏nanri
நன்றி நன்றி பிரபஞ்சம்
Good morning sir today is Beautiful 🎉thank you sir 🙏 ❤
ஐயா.. மிக்க நன்றி.. நன்றி.. நன்றி
Thank you sir , s sir na edu pola than birds+flowers papen sir mind nimmathiya erukum sir
Magilchi Magilchi om nama shivaya 💙🙏🏻💥
My dear sir thank you,👌👍🤝🙏🙏🙏
Same filling Garden piece full relaxed and happy momond times
சிறப்பு சிறப்பு
Really
சார் வேற லெவல் நன்றி நன்றி நன்றி ❤
Om nama shivaya 🙏🏼🙏🏼
உண்மை sir
I got the answer for my daughter’s question Yesterday in this video. 🙏🙏🙏 for immediate response from universe through you sir.
Nandri sagotharare vazgha valamudan
hi
பிரபஞ்ச சக்திக்கு நன்றி 😊 நற்பவி ❤
hii
Thankyou Universe Thank you brother 🎉😊
Thanks to Universe and God 🙏 for show me a Humble Being Master Dr Vignesh in my life.thank you Master be blessed by divine 🙏🙏🙏👍
மிக அருமையான பதிவு, நன்றி சகோதரரே.
Thank you Dr Vignesh ❤
வாழ்க வளமுடன்
Nandri sir ungal videos motivation aha irruk sir thank you for your videos
Than you sir Correct sir enaku manasu kashtam irukkum pothu ennoda roja,malli,chembaruthi sedigalodu pesi sirippen🙏
👏👏👏👍 Thanks Sir, excellent
Mikka nandri sir, God bless you and your family vazhga vazhamudan sir,i love you sir.
Nandri anna
I love you brother ❤️❤️
❤🍀🌴🌾 my life 💯 true🌷🌼🌻🌺❤
Sir.. ungalauku evlo thanks sonnalum pathathu.. u r a healer sir.. thank you so much.. thanks a lot..❤😊😊
அற்புதமான பதிவு.சூழ்நிலை மோசமாக இருக்கும் போது negative எண்ணம் வருவது சகஜம்.இறைசக்தி துணை ரோடு தாங்கள் கூறியது போல் வெளியே வர வேண்டும்.மிக்க நன்றி சார்.🙏🙏
Nandri nandri nandri sago ❤
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏 வாழ்க வளமுடன்
Thhank you universe
Yes sir
Sir, What you are doing to the society is actually priceless..sharing goodness to everyone. May God bless you with good health and everlasting peace. To continue this marvellous deed. Thanks you
Thanks anna
🎉
வாழ்க வளமுடன் ❤️
🙏👌 உண்மையான, அருமையான பதிவு
Anna tqsm 🙏
வணக்கம் அண்ணா
தினமும் காலையில் செடிகளுடன் பேசுபவர்களை பார்த்து இருக்கிறேன்
வாழ்க வளமுடன் 🎉🎉🎉
நன்றி நன்றி நன்றி அண்ணா.... இந்த அழகிய பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏😊
Marumahanukku nanri God bless you
Namaskaram Sir 🙏
Thank You Very Much for Sharing Your Great 👍 Knowledge With All Of Us. We Are All Very Blessed And Very Fortunate To Have You As Our Guru All You Are Preaching Is Working If We Follow 😊So Recently Also I was In A Situation which was very painful I just followed what you have spoken many times to be calm cool and steady and I easily 😊and Successfully came out of the situation With A Big Smile 😊
Thank You Once Again
I Will Also Share This With Others Who Need Help From The Universe ❤🙏
அண்ணா நன்றி
மிக சிறப்பு.நன்றி
Vanakam sir every day nanum eannudaiya house la chedi valakkuren antha chdikalukku thanneer utraila chedikalukku naan nandri solluven athu kuda naan pesuven eanakku romba santhosama irukkum nenga sollinthan itha naan follow pannunen so I'm very happy thank you sir
Omdurkayainamaga 🌹❤️🌹
Love is god.Love nature.super video.Thank you doctor❤
Thanks ayya.. thanks god.. thanks universe
வாழ்க வளமுடன் சார்
🎉🎉Nandrikal Dr. Anna... Very good idea...
Anna Nanri 🙏🏻
Thank You the Great Loving Universe💎🙏🙏🙏💐💐💐
Thank You the Great God🙏🙏🙏💐💐💐
Thank You Dr.Vignesh Shankar🙏🙏🙏💐💐💐
Thank you so much for your information anna 🙏
Nantry nantry nantry sir 🙏
Yes sir i have experience with my plants when somebody hurts me i use to talk to my plants only it gives me a wonderful breezing and cure thank you
Supar Anna 🎉❤
நன்றி நன்றி அண்ணா
Thank you bless you 🙏🙏🙏
முருகா சரணம்...அருமத் தம்பி
Thank You Anna, Thank You Universe
🙏thank you Sir.. the beautiful truth of God residing within and around us everywhere in all creations... just to think of it is elevating in itself❤
You are my healer sir🎉🎉🎉
நீங்கள் தியானம் செய்பவர் எனக்காக வேண்டிகொள்ளுங்கள் ப்ளீஸ்
Thanks Dr
Super sir ❤
Thank You 😊
மிக மிக நன்றி அப்பா ❤
hi
உளவியல் உண்மை நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉🎉❤😊
So beautiful and wonderful message sir 🙏 Thank you so much for guidance ,teaching .
Thank you Vignesh sir 🙏 Thank you universe 🍀🌳🙏