Maggi கிண்ட கரண்டி இல்லாம நான் பட்ட அவஸ்தை இருக்கே | Gramathu Ponnu Saranya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 598

  • @Sasi-x7h
    @Sasi-x7h 2 ปีที่แล้ว +294

    பஸ்டு டைம் உங்க வீடியோ பாக்குறேன் சரண்யா நைஸ் பழைய நினைவுகள் யாபகம் வருது 90 kids மட்டுமே இதை அனுபவித்திருப்பார்கள்😍😍😍😍👌👌

    • @RameshKumar-zr1mv
      @RameshKumar-zr1mv 2 ปีที่แล้ว +6

      Vijay

    • @Sasi-x7h
      @Sasi-x7h 2 ปีที่แล้ว +2

      @@sandhiyaseenusandhiyaseenu9688 😂😂😂😂

    • @Sasi-x7h
      @Sasi-x7h 2 ปีที่แล้ว +2

      @@sandhiyaseenusandhiyaseenu9688
      காமெடி பன்னல நீங்க சொன்னதே ஹேப்பியாதா இருக்கு 👌👌👌

    • @Sasi-x7h
      @Sasi-x7h 2 ปีที่แล้ว +1

      @@sandhiyaseenusandhiyaseenu9688 ok byeeeeee hpy ni8 see you ✋

    • @shaliniffqueen2445
      @shaliniffqueen2445 2 ปีที่แล้ว +3

      Appadilam illa thala 2k kids naangalum seivom

  • @mano49064
    @mano49064 2 ปีที่แล้ว +97

    கடந்த கால நினைவுகள் மீண்டும் கண்ணில் தெரிந்தது சகோதரி சரண்யா...!!

  • @paramiskitchen7825
    @paramiskitchen7825 2 ปีที่แล้ว +69

    நாங்களும் இப்படிதான் சமைச்சி சாப்பிட்டு இருக்கேம் பழைய நினைவுகள். நீங்களும் அருமையாக செய்திருக்கிறீர்கள் அருமை 👌

  • @Ponal-Pogatdum
    @Ponal-Pogatdum 2 ปีที่แล้ว +47

    நாங்கள் சிறு வயதில் கடந்து வந்த பாதையை மீண்டும் பார்ப்பது போல் ஒரு உணர்வு,🥲🥲 இந்த மகிழ்ச்சி வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது life long memories ❤️

    • @rameshs9795
      @rameshs9795 ปีที่แล้ว

      3:00 3:01 3:02 3:03

  • @JEVEN-p2s
    @JEVEN-p2s 2 ปีที่แล้ว +47

    விடுமுறை நாட்களில் நண்பர்களோடு காட்டு சோறு சமைத்து சாப்பிட்ட நினைவுகள் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒவ்வொரு பொருள் வரும் சமையல் செய்வதற்கு கடந்த கால நினைவுகளை கொடுத்த கிராமத்து தங்கத்துக்கு தங்கைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalaideventhiran6939
    @thirumalaideventhiran6939 2 ปีที่แล้ว +3

    கடந்த கால நினைவுகளை கொண்டு வந்த என் அன்பு தங்கைக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @shahulhameed2544
    @shahulhameed2544 2 ปีที่แล้ว +1

    அருமை இயற்கையோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை
    மிகவும் ஆனந்தமானது ஆரோக்கியமானது.

  • @thomaskt9897
    @thomaskt9897 2 ปีที่แล้ว +6

    Sweet girl, with sweet expression, reflecting the village innocence!

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 ปีที่แล้ว +32

    Old memories miss you 90kids memories 😋 😍🥰❤

  • @j.albinjosiva5798
    @j.albinjosiva5798 2 ปีที่แล้ว +51

    வாழ்த்துகள் saranya கிராமம் வாழ்க்கை santhosamanathu.

  • @gopalputhu436
    @gopalputhu436 2 ปีที่แล้ว +56

    கூட்டாஞ்சோறு ஆடு மேய்க்கும் போது செஞ்ச நினைவுகள் வருகிறது அது ஒரு பொற்காலம்☹️ சிவகங்கை சீமை கிராமத்தான்

  • @sowmiyasowmiya4315
    @sowmiyasowmiya4315 2 ปีที่แล้ว +6

    இனி மேகி செய்யும் பொழுது முதலில் தண்ணீர் ஊற்றி பிறகு அந்த மசாலா வை கலக்க வேண்டும் அந்த மசாலா தண்ணீர் கொதித்த உடன் பிறகு தான் மேகியை போட வேண்டும்....ok va Saranya...appotha atha masala Maggie fulla irukum...

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 2 ปีที่แล้ว

    இயற்கை நமக்கு அனைத்தும் தரும் கரண்டி பதிலாக குச்சி சூப்பர் சகோதரி அடுப்பில் பிளாஸ்டிக் கவர் எறியும்
    போது சேர்த்து எரிக்க வேண்டாம் அது தங்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

  • @kannanak2394
    @kannanak2394 2 ปีที่แล้ว

    Nice nice...உன்னுடைய பேச்சு சிறப்பு

  • @அரசன்என்றுசொல்லவேண்டும்

    தங்கையே நீங்கள் கூறுவது அனைத்தும் இனிமையாக இருந்தது நான் மேகி சாப்பிட்டது போல் உள்ளது நீங்கள் தமிழில் கூறும் அனைத்து சொற்களும் அருமையாக இருந்தது கிராமத்து வார்த்தைகள் பிரண்ட் என்று உள்ள வார்த்தையை எடுத்துவிட்டு தோழர் என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்ளுங்கள் மிகவும் அருமையாக இருக்கும்

  • @tamil-100
    @tamil-100 2 ปีที่แล้ว

    kiramthu varthaigal..arumai

  • @bharathbharath7011
    @bharathbharath7011 2 ปีที่แล้ว +4

    Video nala reach aguthu pa so intha opportunity ya use panni neraiyaa different tana video la padunga🥰

  • @dhamuofficial2395
    @dhamuofficial2395 2 ปีที่แล้ว

    நான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் மிக அருமை.....

  • @rahulm6250
    @rahulm6250 2 ปีที่แล้ว +1

    Supper.nalla.sapduge.friends

  • @elumalaim1324
    @elumalaim1324 2 ปีที่แล้ว

    Hi
    Papa
    Kiramathu
    Valkkai
    Nalla
    Enjai
    Pannu
    Anngu
    Ulla
    Santhosam
    Engum
    Kidaikkathu

  • @ganasanganasan4194
    @ganasanganasan4194 2 ปีที่แล้ว +2

    Ellarum sappira video kaminga akka

  • @disnydisny5763
    @disnydisny5763 2 ปีที่แล้ว +7

    Spr 😍 aha pannita karandi ku pathila kuchi ah nanu use panniruka 🤣😂athu sema feel ah iruku

    • @asmar2535
      @asmar2535 2 ปีที่แล้ว

      😂😂😂

  • @manikandan-sk9bf
    @manikandan-sk9bf 2 ปีที่แล้ว +1

    நாங்களும் இப்படிதான் கூட்டாஞ்சோறு ஆக்குவோம் சரண்யா

  • @meenag9243
    @meenag9243 2 ปีที่แล้ว

    Irukira porulai vaithu kudanchoru maagi seithathu supero super. Keep rocking sis.

  • @pavithraelumalai3050
    @pavithraelumalai3050 2 ปีที่แล้ว +1

    இதுபோல நிறைய வீடியோ போடுங்க ☺️

  • @saranyakumaragurubaran620
    @saranyakumaragurubaran620 2 ปีที่แล้ว +1

    Saranya, thanni kooda first masala potu kothika vitu tha apram maggi add pannanum, apathan masalavoda raw smell pogum

  • @pavithraelumalai3050
    @pavithraelumalai3050 2 ปีที่แล้ว +2

    கிராமம் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் ❤️✨️

    • @jothi5225
      @jothi5225 2 ปีที่แล้ว

      Enakkumtha

  • @sbeditz5875
    @sbeditz5875 2 ปีที่แล้ว +11

    Nega oru nal maja va erupiga all the best 💯💯😍😍

  • @sangarisethuraman1830
    @sangarisethuraman1830 2 ปีที่แล้ว +1

    Congratulations saranya

  • @vasudevkrish9964
    @vasudevkrish9964 2 ปีที่แล้ว +1

    Super Saranya....but safety very important indha madhiri thaniya kaatukulla pogadhinga....house ku pakathula place irundha seiyunga....

  • @palanisamy6620
    @palanisamy6620 2 ปีที่แล้ว

    கூட்டாஞ்சோறு சின்ன வயசுல சேமிக்கிறது ஞாபகம் வருகிறது சூப்பரோ சூப்பர் சரண்யா

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 2 ปีที่แล้ว +1

    karuppalahi saranya nee eppadiyamma kiramaththila irundu kondu you tube la kalakkiraye.👍

  • @sujithasujithasujitha6242
    @sujithasujithasujitha6242 2 ปีที่แล้ว +1

    So qute da ammu ❤️❤️❤️ innum nii vera leval ku pogamum 🙏 da ma God bless you

  • @rajathis3109
    @rajathis3109 2 ปีที่แล้ว +3

    Rommba pidikkum ungaludaya videos i love so much keep it up

  • @VSMRaji
    @VSMRaji 2 ปีที่แล้ว

    Super sis ungala video ellam papen ungala remba pidikum da

  • @jothishajothi9387
    @jothishajothi9387 2 ปีที่แล้ว +1

    Superb video akka 👌👌aanaa plastic Erika koodathu sis...... 🙄

  • @NITHISH509
    @NITHISH509 2 ปีที่แล้ว

    Super valthukkal saranya.... Tq

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 2 ปีที่แล้ว +11

    Super work saraniya sis😎🤟👌👌😂😂🤣🤣🤣😂😂🤟😎🤟

  • @Jaffnasakthi
    @Jaffnasakthi 2 ปีที่แล้ว

    மிக அருமை சரண்யா

  • @saravanapriya4366
    @saravanapriya4366 2 ปีที่แล้ว +1

    Ipdi ellarm onna sernthu kasu podu vanki samachi sapudurathula than taste athikama irukum😋😋😋😋😋

  • @marripandi6653
    @marripandi6653 2 ปีที่แล้ว

    சரண்யா இருப்பதை கொண்டு சிறப்புடன் சமைப்போம் 90s நினைவுகள் வாழ்த்துக்கள் மா

  • @addition_7087
    @addition_7087 2 ปีที่แล้ว +3

    Adi poli... Nice video# from Kerala

  • @supramanisupramani7129
    @supramanisupramani7129 2 ปีที่แล้ว

    First time pakkura unga videova

  • @priyananthinipriyananthini9819
    @priyananthinipriyananthini9819 2 ปีที่แล้ว +6

    Super engalukkum asai enjoy pannuga👍👍👍👍👍🥗🥗🥗

  • @keerthanae2546
    @keerthanae2546 2 ปีที่แล้ว

    Nagalum Areyaa frds la Biryani noodles sapduom🤩😋

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 ปีที่แล้ว +1

    Hai thangachi welcome to village video

  • @SenthilSenthil-ei6or
    @SenthilSenthil-ei6or 2 ปีที่แล้ว

    சூப்பர் சரண்யா இத பார்க்கும் போது 20வருடமதுக்கு முன்னாள் நடந்த ஞாபகம் வந்தது என்ஜாய் தங்கச்சி நானும் விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் கிராமம் தான்

  • @marang3356
    @marang3356 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் பா

  • @abi1702
    @abi1702 2 ปีที่แล้ว +1

    Unga kooda friends illayaa Thaniya irukinga,

  • @shiny226
    @shiny226 2 ปีที่แล้ว +2

    Supr enaku unga lifestyle rmba pudichiruku.. Sangeetha Vinoth channel um sema.. nenga elam senthu onna gramathula video seikram podunga

  • @bha3299
    @bha3299 2 ปีที่แล้ว

    Super chellakkuti

  • @Maraikaadu
    @Maraikaadu 2 ปีที่แล้ว +1

    Supper ta thankam

  • @abileshsubramaniyan
    @abileshsubramaniyan 2 ปีที่แล้ว +8

    Memorable moments keep it up

  • @ajithkumarmykerala6987
    @ajithkumarmykerala6987 2 ปีที่แล้ว

    நீங்க ரொம்ப அழகாக இருக்கிங்க

  • @arunkumarb8076
    @arunkumarb8076 2 ปีที่แล้ว +11

    Akka all the best ka...for ur upcoming vedios and will reach the most popular channel among people and in youtube world 👏 congrats.....🤩

  • @shylaanbu9060
    @shylaanbu9060 2 ปีที่แล้ว +5

    Childhood memories 🥰🥰🥰

  • @maheshwaric2377
    @maheshwaric2377 2 ปีที่แล้ว

    Valga valamudan

  • @bharathrajabharathraja9648
    @bharathrajabharathraja9648 2 ปีที่แล้ว +6

    Super work sister🥰🥰

  • @ganeshguru9054
    @ganeshguru9054 2 ปีที่แล้ว

    👌👌👌saranya sis

  • @pandikutty222
    @pandikutty222 2 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍

  • @karthipalani1467
    @karthipalani1467 2 ปีที่แล้ว

    Fantastic your all videos👌👌👌👌👌

  • @vasuvasuvasuvasu1914
    @vasuvasuvasuvasu1914 2 ปีที่แล้ว

    Enna oru alagu

  • @RT-xl6ri
    @RT-xl6ri 2 ปีที่แล้ว +1

    அருமை 😀😀😀

  • @rajamarthandanr.4
    @rajamarthandanr.4 2 ปีที่แล้ว

    Well done sister 👍👍👏👏👌👌

  • @vryamuthukathir8032
    @vryamuthukathir8032 2 ปีที่แล้ว

    Good 👍 thanks 🙏

  • @santhossanthos4459
    @santhossanthos4459 2 ปีที่แล้ว

    Valthukal

  • @manjumanja9671
    @manjumanja9671 2 ปีที่แล้ว

    Seem enjoy movement papa yanaku rombha pudikkum papa

  • @servicecorner4948
    @servicecorner4948 2 ปีที่แล้ว

    Super dolli

  • @thirutvgingee9110
    @thirutvgingee9110 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @janakiramantrichy6749
    @janakiramantrichy6749 2 ปีที่แล้ว

    Vera samyal ethachum pannuga friend....next video...la

  • @CIVILANANDJOYTHISS
    @CIVILANANDJOYTHISS 2 ปีที่แล้ว

    First powder pottu maggi potungu akka innum nalla irukum☺️

  • @nivethanagarajan3239
    @nivethanagarajan3239 2 ปีที่แล้ว +1

    Super challam megi super da

  • @jagadeeswari1000
    @jagadeeswari1000 2 ปีที่แล้ว

    Really sooooo super 🤩sis

  • @umamani5954
    @umamani5954 2 ปีที่แล้ว

    Super Junior

  • @aasiya_cutiee_
    @aasiya_cutiee_ 2 ปีที่แล้ว

    Nenga ipati casuala video panunga yeanaku 90S niyapagam varithu thanks your video

  • @ganakuganofficial7343
    @ganakuganofficial7343 2 ปีที่แล้ว

    Nanum samachirikken🥰🥰🥰

  • @thanthamizhvenkatesan9235
    @thanthamizhvenkatesan9235 2 ปีที่แล้ว +2

    Saranyakutty Super 😂😂😂😂🍧🍧🍧🍫🍫🍫🍫

  • @chandru245
    @chandru245 2 ปีที่แล้ว +2

    Indha mari vayal pandrandhu sooper

  • @yalini6238
    @yalini6238 2 ปีที่แล้ว

    Neega niraya karuttu solrenga keep it up 👌👌

  • @user-mm6rv7ti3p
    @user-mm6rv7ti3p 2 ปีที่แล้ว

    Nankalum ithu mathiri senjirukkom

  • @josephpaulpandi5895
    @josephpaulpandi5895 2 ปีที่แล้ว +1

    கவர் பற்றி நான் நினைத்த மாதிரியாக அடுப்புல போட்ட விதம் பாராட்ட வேண்டியது

  • @pavithraelumalai3050
    @pavithraelumalai3050 2 ปีที่แล้ว +1

    ✨️super.......

  • @knnikan25sknnikan36
    @knnikan25sknnikan36 2 ปีที่แล้ว +6

    சரண்யா அக்கா சூப்பரோ சூப்பர் maggi உங்கள் video தோடர்யிந்து பார் கோண்டே இருக்கிறோம் மேலும் மேலும் வளரே good

  • @arulmozhiarulmozhi726
    @arulmozhiarulmozhi726 2 ปีที่แล้ว

    சரண்யா சுப்பர் மா நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் என்னுடைய நண்பர்களிடம் உங்களைப் பற்றி சொல்லி உங்கள் சேனலை சஸ்கிரைப் பண்ண சொல்லி இருக்க வாழ்த்துக்கள் சரண்யா 💐💐💐💐💐

  • @karthikrajaraja4897
    @karthikrajaraja4897 2 ปีที่แล้ว

    Super 👌👌👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹

  • @archanar5818
    @archanar5818 2 ปีที่แล้ว

    Akka super akka nangalum ipadi saivom

  • @RAVIKUMAR-xe8rn
    @RAVIKUMAR-xe8rn 2 ปีที่แล้ว

    Papa unikku nalla life irukku ma

  • @nobilrajaganobilrajaga6104
    @nobilrajaganobilrajaga6104 2 ปีที่แล้ว

    First time unga video partthean 👌

  • @suguboys7165
    @suguboys7165 2 ปีที่แล้ว

    Sema old memories nice video

  • @தினேஷ்குமார்-ம2ய
    @தினேஷ்குமார்-ம2ய 2 ปีที่แล้ว

    Naanga support pandro ...keep it thangachi💐🤝

  • @vanamagan12346
    @vanamagan12346 2 ปีที่แล้ว

    நாங்களும் இப்படி செய்திருக்கோம்.. சின்ன வயசுல...

  • @muneeswaranr9293
    @muneeswaranr9293 2 ปีที่แล้ว

    Nice congrats

  • @vairavankumar9037
    @vairavankumar9037 2 ปีที่แล้ว

    Good sooper 👍

  • @vijaykutty2375
    @vijaykutty2375 2 ปีที่แล้ว +1

    Super ahh video pannuringa sister keep rocking 👍

  • @shiyan2175
    @shiyan2175 2 ปีที่แล้ว

    Intha vedio ah patha odane nan 20years ku munadi poita maa..

  • @jaiganesh8024
    @jaiganesh8024 2 ปีที่แล้ว +1

    Simple cooking but the expression is superb

  • @amaravathip4498
    @amaravathip4498 2 ปีที่แล้ว +2

    Place super ❤️

  • @indhuindra3916
    @indhuindra3916 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @jayaseelanashokkumar3441
    @jayaseelanashokkumar3441 2 ปีที่แล้ว

    😍 cute saranya

  • @mjameelkuthubdeen8784
    @mjameelkuthubdeen8784 2 ปีที่แล้ว +2

    Good girl!!!