இந்த ஆலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் போல் தெரிகிறது. என்னவொரு அழகு, நேர்த்தி! வைர கிரீடம் போல் ஜொலிக்கிறது. இப்போதெல்லாம் இதுபோல் கட்டுவதற்கு பொறுமையும் பணமும் தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் இல்லை. வாழ்த்துக்களுடன் மதுரையில் இருந்து.
எது சிறந்தது அன்னதானம் வழங்கிய விதம் அருமை அய்யா நான் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடைப்பயணம் வரும்போது மெய்யான புரம் ஆரம்பத்தில் அன்னதானம் கொடுப்பார்கள் தற்போது அந்த சர்ச்சில் அன்னதானம் போடுகிறார்கள் நல்லபடியாகபோடுகிறார்கள் வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
1976 ஆம் ஆண்டு இங்கு வசித்தோம். மிகவும் சிறப்புவாய்ந்த கிராமமாகும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், வானவேடிக்கை போட்டிகள் இன்றும் மனதை விட்டு நீங்காதவைகள்.
அசனத்தில் எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்பதில் இல்லை பெருமை, எத்தனை ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்பதில் தான் இருக்கிறதே வறுமை சகோதரா, பாரம்பரியங்கள் , பகட்டுகள் நம்மை பரலோக இராஜியதிற்கு கொண்டு செல்லாது. உண்மையான மனந்திரும்புதல் தான் பரலோகத்திற்கு தேவை.
very respected dears megnanapuram st.paul church bishops abd priests all believers big salute !! holy bible words- malachi 3:10 !!! jesus said:issiah 41:10,issiah 40:10,mathew 11:28,mathew 25:34-41 !!! may jesus bless you more and more invthe coming days. glory to jesus
தூத்துக்குடி திரவியபுரம் CSI ஆலயத்தில் 2023 வருட அசனத்தை நிறுத்தி விட்டர். நிறைய மக்கள் நவம்பர் முதல் தேதி வந்து ஏமாந்து போய்விட்டனர். இந்த அசன விருந்து எவ்வளவு சிறப்பாக இருக்கிறது. அந்த திருச்சபையை கர்த்தர் மென் மேலும் ஆசீர்வதிப்பாராக
உங்கள் சேனல் மூலம் தூத்துகுடி மாவட்ட செய்திகளும் இது போல் கிறிஸ்த்தவ நிகழ்ச்சிகளையும் நான் எங்கு இருந்தும் தெரிந்து கொள்ள பெரும் உதவியா இருக்கு து உங்கள் பணி சிறக்க ஆண்டவர் உதவிடுவார்.🎉🎉🎉🎉❤❤❤
இந்த ஒற்றுமை சாதனையின் மையம் இந்த மக்கள் இயேசுவின்மேல் வைத்திருக்கும் விசுவாசமே. இது ஒரு உலகசாதனை பந்தி. பாருங்கள் எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள்!
This is a great achievement and appreciating the congregation. This congregation people has good heart to provide free food to all. God bless.
₹01/= Kodi panam selavavu yenbathu Chirisththuva mathaththirkku oru periya thokai kidaiyathu.
இது ஒரு அருமையான அன்பின் விருந்து. திருசபையாருக்கு நன்றி.
அருமை! ஆனந்தம்! இனிமை! கர்த்தர் நாமத்திற்கே மகிமை!!
இந்த ஆலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் போல் தெரிகிறது. என்னவொரு அழகு, நேர்த்தி! வைர கிரீடம் போல் ஜொலிக்கிறது. இப்போதெல்லாம் இதுபோல் கட்டுவதற்கு பொறுமையும் பணமும் தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் இல்லை. வாழ்த்துக்களுடன் மதுரையில் இருந்து.
Yes ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.
பணம் உண்டு சபையில். மனம் இல்லை
175 years
எது சிறந்தது அன்னதானம் வழங்கிய விதம் அருமை அய்யா நான் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடைப்பயணம் வரும்போது மெய்யான புரம் ஆரம்பத்தில் அன்னதானம் கொடுப்பார்கள் தற்போது அந்த சர்ச்சில் அன்னதானம் போடுகிறார்கள் நல்லபடியாகபோடுகிறார்கள் வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
மெஞ்ஞானபுரம் மக்களை நான் மனதார பாராட்டுகிறேன்.. இவன். JK நாடார் உடன்குடி. தூத்துக்குடி மாவட்டம்
உங்களுக்கும் மனதார நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவன் திருப்பூர் வாழ் மெஞ்ஞானபுரம் நாடார் ❤❤❤❤
1976 ஆம் ஆண்டு இங்கு வசித்தோம். மிகவும் சிறப்புவாய்ந்த கிராமமாகும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், வானவேடிக்கை போட்டிகள் இன்றும் மனதை விட்டு நீங்காதவைகள்.
அசனத்தில் எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்பதில் இல்லை பெருமை,
எத்தனை ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்பதில் தான் இருக்கிறதே வறுமை சகோதரா,
பாரம்பரியங்கள் , பகட்டுகள் நம்மை பரலோக இராஜியதிற்கு கொண்டு செல்லாது. உண்மையான மனந்திரும்புதல் தான் பரலோகத்திற்கு தேவை.
இத்தனை ஆயிரம் ஜனங்கள் ஒற்றுமையாக அமர்ந்து விருந்து உண்பது திரியேக தேவன் விரும்பும் காரியம். இது பரலோகத்தை பூமிக்கு கொண்டு வரும் தேவசித்தம்.
Yarudaa ivaru neenga saapdaama ethana naal irupinga namaku soorum mukiyam nalaa saaptaa thaa prayer pana mudiyum
வாலிபர்களின் ஐக்கியம் ஈடுபாடு, மக்களின் பங்களிப்பு வியக்க வைக்கிறது ... தொடரட்டும் இவ்வைபவ திருப்பணி 🎉
I personally enjoyed this fest till 1979, till l was 21 years old. lt is my mother's native place
தினமும் எல்லோருக்கும் இவ்வாறு கொடுக்கவும்
God Jesus christ and mother Mary bless all. Amen
வாழ்த்துக்கள் இந்த அன்னதானத்தை முன்னிட்டு எத்தனை பேருக்கு சுவிஷேசம் அறிவிக்கப்பட்டது எத்தனை பேர் இயேசுவை ஏற்று உள்ளார்கள்
very respected dears megnanapuram st.paul church bishops abd priests all believers big salute !! holy bible words- malachi 3:10 !!! jesus said:issiah 41:10,issiah 40:10,mathew 11:28,mathew 25:34-41 !!! may jesus bless you more and more invthe coming days. glory to jesus
God Bless you. ❤❤🎉🎉🎉🎉 congratulations 👏👏🎉🎉
தூத்துக்குடி திரவியபுரம் CSI ஆலயத்தில் 2023 வருட அசனத்தை நிறுத்தி விட்டர். நிறைய மக்கள் நவம்பர் முதல் தேதி வந்து ஏமாந்து போய்விட்டனர். இந்த அசன விருந்து எவ்வளவு சிறப்பாக இருக்கிறது. அந்த திருச்சபையை கர்த்தர் மென் மேலும் ஆசீர்வதிப்பாராக
For New Land Church So
Amen🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Happy to be a part 🙏🏻 Thoroughly enjoyed Almighties presence . 5th generation & still v continue !
உங்கள் சேனல் மூலம் தூத்துகுடி மாவட்ட செய்திகளும் இது போல் கிறிஸ்த்தவ நிகழ்ச்சிகளையும் நான் எங்கு இருந்தும் தெரிந்து கொள்ள பெரும் உதவியா இருக்கு து உங்கள் பணி சிறக்க ஆண்டவர் உதவிடுவார்.🎉🎉🎉🎉❤❤❤
🙏🏽🙏🏽🙏🏽
அசாதரண அசனம் &பண்டிகை.....🍔🍞🌾🍅🍆🍑🥘🥝
Karthar athisayamaanavar arputhar.. God bless you🙏🙏🙏🙏
நானும் தரையில உட்கார்ந்து சாப்பிட்டுருக்கேன் அசன சாப்பாடு போல வேற எந்த உணவும் இருக்க முடியாது 😊
Good people Meinganapuram people's god bless you good response innum development aaha kadavulai venduhiren
I studied there two years i miss this place very much
Glory to God ✝️ unity is strength 🎉🎉🎉
Thank god, no fight or frightful thing
Wonderful. Praise the lord Jesus
Super Thambi ❤1👍👌
🙏🏽🙏🏽🙏🏽
nan sapitutu vantha piragu intha video eduthu irukinga
Praise the Lord
Wow Seema super thankyou lord
Congratulations brother 🎉🎉🎉🎉❤❤❤
I remember my childhood memories
Glory to God
Amen🌺✝️🌺✝️💟🌺🙏💟🌺🙏🙏
பிக் ஷாப்பர் பைகள் கொள்ளவும் அளவுக்கு வீடு களுக்கு சாப்பாடு......👍👍👍👍👍👍👍👍👌👌👌👌
கட்டை பை
ஆரோக்கியமாக பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு போகலாம் தானே எதற்கு பிக் ஷாப்பிங் பைகளில் சோறு எடுக்கிறார்கள்.
❤❤❤ஆமென்❤❤❤
Wow super excellent food
Wow super ... Very nice 👍👍😊😊
Thanks Jesus
Super 👌 👍
🙏🏽🙏🏽🙏🏽
நல்ல தகவல். வாழ்க வளமுடன்..🫂💐
இந்த அசன சாப்பாடு சாப்பிடும் போது மண் தரையில் சிறிய குழி போட்டு அதன் மேல் இலை போட்டு சாப்பாடு குழப்பு நிறைய ஊத்தி சாப்பிடணும் டேஸ்ட் செமயா இருக்கும்
👍🏽
Wow❤..
Amen
Very good God is great
En anni ku Meinannpuram thaan... but i missed this one
Good Coverage
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மண்தரையில் தரை விரிப்பு இருந்தால் சிறப்பு
Glory to God 🎉❤
Mann tharaiyil vaiththu sappadu podamal,Table,Chair pottu sappadu pottalthan nandraka erukkum.
அதற்கு பெயர்தான் அசனம். நீங்க gurdhvaaraa சென்றால் தெரியும். எவ்ளோ பெரிய ஆளாய் இருந்தாலும் கீழ தான் உக்காரணும்
❤ nice
ஐயா திருநெல்வேலி கண்டித்தான்குளம் அசனம் அடுத்த மாதம் 22ம் தேதி வீடியோ பதிவு செய்யுங்கள்
Sure
நானும் போயிருக்கிறேன
AmenAppa🙏🌺✝️💟🌺✝️🙏🌷💟🙏🌺✝️🌺💟🙏🌷🙏💟🌺✝️✝️
Super
🙏🏽🙏🏽🙏🏽
❤🙏👏
olai pai virithavathu makkalai iruthi irukkalaam mantharail ...
🎉
Daily fest nadakumaa
Daily asanam irukka சகோ
நீங்க தினமும்10 பேருக்காவது சோறு குடுங்க. அதுக்கப்பறம் தினமும் கிடைக்க வழிவகை செய்வோம்.
❤❤
Na Meignanapuram than nala earutha
During which time of the year this asanam happens?
Yearly Jan 26
தமிழகத்திலேயே ஏன் இந்தியாவிலேயே இத்தன பேருக்கு சோறு போடமாட்டாங்க
மண் தரையில் இலை போடப்பட்டது தவறு.
Sari manalil elai poduriyele kilicha manal vilatha 😢
Yanda maenl eilai potu sapadu kudukerika
Oru kodi ruboi selavu seivathu, Christian mathaththavarkazhukku oru periya thokai ellai.
விளம்பரம் செய்ய வேண்டாமே
Super 👍
🎉