Erode East By Election 2025 | ஈரோடு கிழக்கு இடைதேர்தலை BJP ஏன் புறக்கணித்தது? - Journalist Priyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 41

  • @avsbro2942
    @avsbro2942 2 ชั่วโมงที่ผ่านมา +5

    பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குவதற்கு, எதற்கு என்று எல்லோரும் பின் வாங்கி விட்டார்கள்

  • @rajagopalsenthilkumar
    @rajagopalsenthilkumar 49 นาทีที่ผ่านมา +1

    தமிழ்நாட்டில் மக்கள் இதை பார்த்தாவது புரிந்து கொள்ள வேண்டும் ஓட்டு வெற்றி இது தான் அனைத்து கட்சி கொள்கை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் காசு கொடுத்து சட்டத்தை மதிக்காமல் தேர்தல் நடந்தாலும் போட்டி போடும் மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி இந்த தேர்தல் முடிவு கசுக்கு விலை போகாமல் அராஜக தேர்தலுக்கு எதிராக வெற்றி பெற செய்ய வேன்டும்

  • @rsrinivasan1213
    @rsrinivasan1213 ชั่วโมงที่ผ่านมา +3

    சரியான முடிவெடுத்த அண்ணாமலை.

  • @samyp5100
    @samyp5100 ชั่วโมงที่ผ่านมา +1

    என்னையா இது.. இம்சை அரசன் அமலை படுத்தே விட்டானேயா.. சீமானை பாராட்டுகிறேன்

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 2 ชั่วโมงที่ผ่านมา +4

    By election means Panapattuvaadaa 😂😂😂😂😂😂

  • @tbalasubramani3369
    @tbalasubramani3369 ชั่วโมงที่ผ่านมา +1

    Not neutral journalists

  • @asubramanian8405
    @asubramanian8405 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு அடுத்த election க்கு, செலவு செய்து பயன் இல்லை

  • @Suresh-00000
    @Suresh-00000 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் 💪💪💪💪

    • @userbbt
      @userbbt ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂 but anni vijayalakshmi

    • @rameshrathinam2718
      @rameshrathinam2718 ชั่วโมงที่ผ่านมา

      thooo

  • @nithikaruna6464
    @nithikaruna6464 55 นาทีที่ผ่านมา

    இந்திய தேர்தல் ஆணையம் ஒரு கண்துடைப்பா ஏன் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க முடியாதா அதற்கு தகுந்த சட்டம் இயற்ற வேண்டாமா

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 ชั่วโมงที่ผ่านมา

    ப்ரியன் சரியான போட்டி தமிழ்நாட்டில் எதிர் கட்சி பயம் மத்திய ஆட்சியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பயம் இனிமேல் தமிழ்நாட்டில் ஆளும் கட்சி எதிரணியில் யார் இல்லையா என்று வேதனை தான் திராவிட மாடல் ஆட்சி வெற்றி

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 2 ชั่วโมงที่ผ่านมา +1

    பணம் பட்டுவாடா எதிர்பார்ப்பு சுக்கு நூறாக உடைந்துவிட்டது பிரியன்சார்

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 ชั่วโมงที่ผ่านมา +2

    Appo 18% vote bank poiya Gopal 😂

  • @nithikaruna6464
    @nithikaruna6464 59 นาทีที่ผ่านมา

    கறி சாப்பாடுன்னா முதல்ல சாப்பிடுறோம் சாம்பார் சாப்பாடுனா சாப்பிட போக மாட்டேங்குறான் அது மாதிரி பொதுத் தேர்தல் எல்லாம் போட்டி போடுவீங்க இடைத்தேர்தல் எல்லாம் போட்டி போட மாட்டீங்களா இருந்தாலும் இந்த பாஜக அண்ணாமலை எடுத்த முடிவு வருத்தத்துக்குரியது களம் கண்டிருக்க வேண்டும் கண்டிருந்தால் உங்களுடைய ஓட்டு சதவீதம் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் உங்கள் உயரத்தை நீங்கள் அளவு எடுத்து இருப்பீர்கள் இருந்தாலும் சீமானே இரண்டாவது இடத்தில் நிற்பார் இதை வைத்தே அவர் பொதுத் தேர்தலை சந்திப்பார் இதை வைத்து நாங்கள் தான் தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லி மார்தட்டி பேசுவார் ஆகவே அண்ணாமலை அவர்களே உங்கள் முடிவை மாற்றுங்கள் இல்லை என்றால் யாராவது ஒருவரை சுயேட்சையாக நிறுத்தி அவருக்கு ஆதரவு கொடுங்கள் உங்கள் முடிவில் மாற்றம் வேண்டும் உங்கள் முடிவில் மாற்றம் வேண்டும் நீங்கள் எடுத்த முடிவு நல்லது அல்ல அரசியலில் நல்லவன் கெட்டவன் தீமை நன்மை இருக்கத்தான் செய்யும் தேர்தல் என்று வந்துவிட்டால் காலத்திலே குதிக்க வேண்டும் அதுதான் ஒரு சிறந்த கட்சியினுடைய பண்பு பிஜேபி போட்டியிட வேண்டும் பிஜேபி போட்டியிட வேண்டும் முடிவை மாற்றுங்கள் முடிவை மாற்றுங்கள்

  • @StanisJessy
    @StanisJessy ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சி ❤

  • @queenslyj1673
    @queenslyj1673 ชั่วโมงที่ผ่านมา

    Ntk

  • @VkBaskar
    @VkBaskar ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழக்கிறது 100 / 100

  • @komethen3602
    @komethen3602 45 นาทีที่ผ่านมา

    Annamalai Anna great leader

  • @Vasi484
    @Vasi484 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Priyan, jalra of dmk

  • @chandrasekarj453
    @chandrasekarj453 5 นาทีที่ผ่านมา

    Wrong Decision

  • @sappai-n9p
    @sappai-n9p 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Just miss. 😊ஆட்டுகுட்டி பிரியாணியில் இருந்து தப்பிச்சுட்டான்😂😂😂

  • @ganeshpandian3044
    @ganeshpandian3044 30 นาทีที่ผ่านมา

    NTK vai Anaithu katchiyum promote seikirathu

  • @dranandphd
    @dranandphd 2 ชั่วโมงที่ผ่านมา

    😮😮😮😮😮😮😮

  • @smariappan2992
    @smariappan2992 2 ชั่วโมงที่ผ่านมา

    Tamil Tamil 2:38 2:40 2:42 2:43 😅

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t ชั่วโมงที่ผ่านมา

    Very schocking nees if all parties deny to contest election people particulary will lost all hopes for good and better futurra d lice