மரத்தை பொறுத்த வரைக்கும் மிக்க சிறிய இப்படியாக இருந்தால் சிலர் பட்டி கொஞ்சம் பெரியதாக இருந்தால் மெட்டல் பேஸ்ட் பட்டி மிகவும் பெரியதாக இருந்தால் யாரால் டட் மற்றும் மரத்தூளை சேர்த்துப் பார்க்கவேண்டும் அண்ணா
@@kuresheak7652 100 எமரி பேப்பர் முதலில் ரபிங் தேய்த்து முடித்தவுடன் ஒரு கோட்டிங் சீலர் காய்ந்தவுடன் 120 இதுபோன்று ஒவ்வொரு நம்பர் பேப்பர் ஒவ்வொரு கோடிங் 150,180 தேய்த்து இரண்டு மூன்று கோட்டிங் அடித்தாள் நன்றாக இருக்கும் அண்ணா
Thanks very much . God bless you always happy .
ஓம் சாந்தி பீகே சிவா தஞ்சாவூர் தேங்க்ஸ் பிரதர்🙏🙏🙏
Chinna Otte cover panni polish pandrathe eppidi
தம்பி நீ அருமையான வேலைக்காரன்
I Support you bro
Wood floors ரி பாழிஷ் செய்யும் பொது gap எதை வைது நிரபுவது.,, ஏசியன் ல wood floors gap filler paste வைது, பன்நலாமா
மரத்தை பொறுத்த வரைக்கும் மிக்க சிறிய இப்படியாக இருந்தால் சிலர் பட்டி கொஞ்சம் பெரியதாக இருந்தால் மெட்டல் பேஸ்ட் பட்டி மிகவும் பெரியதாக இருந்தால் யாரால் டட் மற்றும் மரத்தூளை சேர்த்துப் பார்க்கவேண்டும் அண்ணா
@@royalwoodpolishwork thank-you 👍👍
Good 👍
Thank you bro 👍👍
சிறந்த விளக்கம். 💕💯💯
Anna sand pepar how many werity erukku sollnga
👍👍
Boss outer window ku endha polish best ?
PU polish exterior MRF , Asian Paints
@@royalwoodpolishwork Thanks brother. Outer la Glossy finish life Varuma ?
வரும் அண்ணா மூன்று வருடத்திற்கு ஒருமுறை அடித்தால் நன்றாக இருக்கும் உள்ளே இருப்பதெல்லாம் பத்து வருடங்கள் இருக்கும்
Good bro😍
எனது வீட்டில் தேக்கு பீரோ இருக்கிறது அதற்க்கு பாலிஷ் எப்படி போடுவது எந்த நம்பர் பேப்பர் போட்டு எப்படி தேய்க்க வேண்டும்
80,120,150,220 ruff la start panni nice la mudikanum
@@tn02villan நன்றி 🙏
@@tn02villan 👍
@@kuresheak7652 100 எமரி பேப்பர் முதலில் ரபிங் தேய்த்து முடித்தவுடன் ஒரு கோட்டிங் சீலர் காய்ந்தவுடன் 120 இதுபோன்று ஒவ்வொரு நம்பர் பேப்பர் ஒவ்வொரு கோடிங் 150,180 தேய்த்து இரண்டு மூன்று கோட்டிங் அடித்தாள் நன்றாக இருக்கும் அண்ணா
@@royalwoodpolishwork நன்றி 🙏
Vaa thala ..👏👌👌👌
exterior பாலீஸ் பத்தி video போடதிங்க தல💕🙏💕🙏💕🙏
ஏற்கனவே போட்டு விட்டேன் அண்ணா நாலைந்து மாதம் ஆகிறது போட்டு
Exelente 🙂👍
அண்ணா உங்கள் செல் போன் நம்பர் கொடுங்க
Good
Please subtitle in English, sir.
Hai Pro❤️
🙏🙏
Hi Anna
💕💕🙏👍💕💕
Good