🙏 வணக்கம் ஜனங்களின் அதிபதி தோழர் அனுரா அவர்களே தங்களின் நல்லாட்சி மக்களுக்கு நிம்மதியை தொடர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துவோம் வாருங்கள் 💐
ஸ்ரீலங்கா ஒரு அழகிய தேசமாகும் ........... சொர்க்கத்தில் இருந்து தவறி விழுந்த மரகத துண்டோ என்று ஐயுறும் அளவிற்கு அந்த தேசம் இயற்கை எழில் வாய்ந்தது ................ ஸ்ரீலங்காவின் இயற்கை பேரழகை இரு கண்களால் பருகியவர்கள்........ ஸ்விட்சர்லாந்து தேசத்தை ஒரு அழகிய தேசம் என்று கூற மாட்டார்கள்............ எழில் கொஞ்சும் அந்த மரகத தீவில் வாழும் மனிதர்கள் தங்களுக்குள் இன மத மொழி பேதங்களை மறந்து அனைவரும் மனித இனம் என்ற எண்ணத்தோடு நல்லபடியாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்........ டியூப் தமிழ் வாயிலாக அனைத்து இலங்கை தமிழ் மக்களுக்கும் சிங்கள சகோதரர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.......... இந்த புதிய ஜேவிபி அரசு நிச்சயம் அங்கு வாழும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்று அனைவரும் நம்புவோம் ..........நல்லதே நடக்கும்........... .வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழ் ஈழத்தில் இருந்து ஒருவர் தெரிவாகி இலங்கை பாராளு மன்றத்திற்கு சென்றுள்ளார். தெரியாமல் சென்றாரோ தெரியாது. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நல்ல ஒரு துரும்பு கிடைத்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமாரதிஸ்ஷநாயக்க அவர்களுடைய ஆழமான கருத்துக்கள் இலங்கை மக்களுக்கு மிக பெரிய தைரியத்தை கொடுத்துள்ளது சிலவேளைகளில் நமது குடும்பத்தில் சந்தோஷமான விடயங்கள் இடம்பெறும் போது நாம் அடையும் சந்தோஷம்போல அனுரகுமாரதிஸ்ஷநாயக்க அவர்களையும் நமது குடும்பத்தில் உள்ளவர் போல எண்ண தோன்றுகிறது. நன்றி துரை அவர்களே❤
Superb President We like this soet of mind All one Nation On country Wish you honarable president Jummah Mubarak to you and to the country Aameen Aameen
Many Thanks Thurai for your unbiased reliable news to public to work with HE the President team to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate countrywide poverty to educate children with god Blessings
இலங்கையில் வாழும் தமிழர்கள் தான் முஸ்லிம்களும் தமிழர்கள் தான் என்கிறார்கள்.. ஆனால் முஸ்லிமைப் போய் கேட்டால் தான் முஸ்லிம் என்கிறான். அதாவது அவர்கள் தமிழர்களுக்கு உரிய சலுகைகளையும் பெறுகிறார்கள் முஸ்லிம்களுக்கு உரிய சலுகைகளையும் பெறுகிறார்கள். அதனால் தான் இதனை கையாள்வதற்கு இலகுவாக தமிழ் என்பதற்கு கீழ் கொண்டு வந்துள்ள ஜனாதிபதி அவர்கள்... முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அலட்டிக் கொள்ள தேவையில்லை. தமிழ் என்று வந்தால் சரி.
@Msnmihlar எடுத்தற்கு எல்லாம் பக்கச் சார்பான முறையில் பகுத்தவின்றி கருத்துரையை முன்வைப்பதைவிட முதலில் பொறுமையாக நிதானமாக தெளிவாக ஜனநாயகம் சார்ந்த அரசியல் பொருளாதார விழிப்புணர்வை வளர்த்துக் கொண்டு நடுநிலையாக இருந்து அறிவுபூர்வமாக சிந்தித்து உண்மையை உணர முயற்சிக்கலாமே! உமது சிந்தனைக்கு விருந்தாக கீழே நபி மொழி பார்க்கவும். "ஒரு முஸ்லிம் ஏமாற்றவும் மாட்டான் ஏமாறவும் மாட்டான் என்று நபியவர்கள் நவின்ற நல்லுபதேசத்திற்கு ஏற்ப அறிவுபூர்வமாக சிந்தித்து நடுநிலையாக இருந்து வாழ்க்கையை ஒளியேற்ற முயற்சிப்பதே சிறந்தது.
@anbalaganramasamy தமிழ் பேசும் மக்கள் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற உண்மையான அக்கறையும் ஆர்வமும் இருப்பின் முதலில் எதிர்மறையான சிந்தனைக்கு கொஞ்சம் கூட இடம் வைக்காது உறுதியான சப்தத்துடன் பக்கச் சார்பின்றி #நேர்மறையான நல்லதே நடக்கும் என்ற உயர்ந்த சிந்தனையே அவசியம்.
🙏 வணக்கம் ஜனங்களின் அதிபதி தோழர் அனுரா அவர்களே தங்களின் நல்லாட்சி மக்களுக்கு நிம்மதியை தொடர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துவோம் வாருங்கள் 💐
மிக சிறந்த தெளிவான முடிவு, பாகுபாடின்றி இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்....
இந்தியாவில் உள்ள மோடி சர்க்காருக்கு அழுத்தமான பதிவு❤❤❤🎉🎉🎉
மகிழ்ச்சி...
நல்லது நடக்கட்டும்...
வாழ்த்துக்கள்....
Brilliance established. Good progress towards achieving fundamental rights to all .
ஸ்ரீலங்கா ஒரு அழகிய தேசமாகும் ...........
சொர்க்கத்தில் இருந்து தவறி விழுந்த மரகத துண்டோ என்று ஐயுறும் அளவிற்கு அந்த தேசம் இயற்கை எழில் வாய்ந்தது ................
ஸ்ரீலங்காவின் இயற்கை பேரழகை இரு கண்களால் பருகியவர்கள்........ ஸ்விட்சர்லாந்து தேசத்தை ஒரு அழகிய தேசம் என்று கூற மாட்டார்கள்............
எழில் கொஞ்சும் அந்த மரகத தீவில் வாழும் மனிதர்கள் தங்களுக்குள் இன மத மொழி பேதங்களை மறந்து அனைவரும் மனித இனம் என்ற எண்ணத்தோடு நல்லபடியாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்........ டியூப் தமிழ் வாயிலாக அனைத்து இலங்கை தமிழ் மக்களுக்கும் சிங்கள சகோதரர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்..........
இந்த புதிய ஜேவிபி அரசு நிச்சயம் அங்கு வாழும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்று அனைவரும் நம்புவோம் ..........நல்லதே நடக்கும்...........
.வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤
Super Masha allah
தமிழ் ஈழத்தில் இருந்து ஒருவர் தெரிவாகி இலங்கை பாராளு மன்றத்திற்கு சென்றுள்ளார். தெரியாமல் சென்றாரோ தெரியாது. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நல்ல ஒரு துரும்பு கிடைத்துள்ளது.
Vaalthugl Vaalthugl AIJA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஜனாதிபதி அனுரகுமாரதிஸ்ஷநாயக்க அவர்களுடைய ஆழமான கருத்துக்கள் இலங்கை மக்களுக்கு மிக பெரிய தைரியத்தை கொடுத்துள்ளது
சிலவேளைகளில் நமது குடும்பத்தில் சந்தோஷமான விடயங்கள் இடம்பெறும் போது நாம் அடையும் சந்தோஷம்போல அனுரகுமாரதிஸ்ஷநாயக்க அவர்களையும் நமது குடும்பத்தில் உள்ளவர் போல எண்ண தோன்றுகிறது. நன்றி துரை அவர்களே❤
செவ்வணக்கம்
❤️❤️❤️❤️❤️supet 👍👍👍👍👍👍supet
Superb President
We like this soet of mind
All one Nation
On country
Wish you honarable president
Jummah Mubarak to you and to the country Aameen Aameen
சரியான கருத்து
AKD is a great leader 👍
ஒன்றாக வாழ வேண்டும்
அன்பு செலுத்த பழகுங்கள் இலங்கையர்
இந்த நாட்டை கட்டியெழுப்பபுகின்ற தைரியமும் எண்ணமும் இருக்கும் எந்த தலைவரானாலும் சரி,இறைவன் அவருக்கு அருள்பரிய வேண்டும்.....
Superb news
Many Thanks Thurai for your unbiased reliable news to public to work with HE the President team to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate countrywide poverty to educate children with god Blessings
இனிய வணக்கம் ஐயா
Super
தமிழ் தலமைகள் இன சம்பந்தமாக அரசியல் செய்யாமல் உண்மையான நிலையில் நடக்கவேண்டும்
Good news all point words in all of them support
Good News.👍
உண்மை ஆட்சி நம்பிக்கை இருக்கின்றது நடைமுறையில் எப்படி என்று பொறுத்து இருந்து பார்ப்போம்
Good morning
Good 👍 News.... well done keep up...
நோய் நாடி நோய் முதல்நாடி. களவும் கற்றுமற என்பவற்றின பொருள் உணர்த தலைமை
AkD. Good 👍
இலங்கை விரைவில் சிங்கப்பூராக மாற வாழ்த்துக்கள்.
Good movement but true development our Elam area
Our noble president ❤❤❤❤❤
❤❤❤
Splendid proposal
கேட்க நன்றாகத்தான் இருக்கு எங்களின் பங்கு என்ன தலைவரே
Wait and see for 4 year , sweet talks
Namal start .........!
AkD❤❤❤❤❤
மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம்
🧭🧭🧭👍✅🇱🇰🇱🇰🇱🇰
என்பா புற்றின் பேட்டி அளித்தார் அதை பாத்தீயா புற்றினை காணவில்லை என்று புலம்பினாயே
அள்ளிகுடி
WHY ONLY BUDDHA SASANA AMAUCHAR? WHAT ABOUT SAIVA SAMAYAM , ISLAMIC AND CHRISTIANITY.??
Akd
நீ எவ்வளவுமுதலீடுசெய்துள்ளாய்????
SINHALA INAVAADHAM OZHINTHAAL PODHUM AKD THERINDHUYIRUKKUM S.L.MULUKKA TAMILS COUNTRY SINHALESE VANDHERI
நல்லவரே உலகத்துக்கெல்லாம் செய்ய சொல்றீங்க மணிப்பூர் கலவரம் நடக்குது அத பத்தி சொல்லுங்க யாரு மேல தப்புன்னு
புத்த சாசன அமைச்சு என்ன வாதமாம்? அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் இல்லை இது என்ன வாதமாம்?
இலங்கையில் வாழும் தமிழர்கள் தான் முஸ்லிம்களும் தமிழர்கள் தான் என்கிறார்கள்..
ஆனால் முஸ்லிமைப் போய் கேட்டால் தான் முஸ்லிம் என்கிறான்.
அதாவது அவர்கள் தமிழர்களுக்கு உரிய சலுகைகளையும் பெறுகிறார்கள் முஸ்லிம்களுக்கு உரிய சலுகைகளையும் பெறுகிறார்கள். அதனால் தான் இதனை கையாள்வதற்கு இலகுவாக தமிழ் என்பதற்கு கீழ் கொண்டு வந்துள்ள ஜனாதிபதி அவர்கள்...
முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அலட்டிக் கொள்ள தேவையில்லை. தமிழ் என்று வந்தால் சரி.
@Msnmihlar
எடுத்தற்கு எல்லாம் பக்கச் சார்பான முறையில் பகுத்தவின்றி கருத்துரையை முன்வைப்பதைவிட முதலில் பொறுமையாக நிதானமாக தெளிவாக ஜனநாயகம் சார்ந்த அரசியல் பொருளாதார விழிப்புணர்வை வளர்த்துக் கொண்டு நடுநிலையாக இருந்து அறிவுபூர்வமாக சிந்தித்து உண்மையை உணர முயற்சிக்கலாமே!
உமது சிந்தனைக்கு விருந்தாக கீழே நபி மொழி பார்க்கவும். "ஒரு முஸ்லிம் ஏமாற்றவும் மாட்டான் ஏமாறவும் மாட்டான் என்று நபியவர்கள் நவின்ற நல்லுபதேசத்திற்கு ஏற்ப அறிவுபூர்வமாக சிந்தித்து நடுநிலையாக இருந்து வாழ்க்கையை ஒளியேற்ற முயற்சிப்பதே சிறந்தது.
கேட்கிறேன் கேணயன்வனாக இருந்தால்.........
ஒரு மயிரும் நடக்காது
@anbalaganramasamy
தமிழ் பேசும் மக்கள் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற உண்மையான அக்கறையும் ஆர்வமும் இருப்பின் முதலில் எதிர்மறையான சிந்தனைக்கு கொஞ்சம் கூட இடம் வைக்காது உறுதியான சப்தத்துடன் பக்கச் சார்பின்றி #நேர்மறையான நல்லதே நடக்கும் என்ற உயர்ந்த சிந்தனையே அவசியம்.
❤❤❤❤