QUARANTINE FROM REALITY | DEVIYAR IRUVAR | KALAIKOVIL | Episode 559

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 559
    #qfr #msvtkr #chittibabu
    Episode 559
    Performed by : @pavithrabalajeesinger
    Veenai - Anjani Srinivasan
    Flute - @Venkatanarayanan
    Percussion: @Venkatasubramanian Mani
    Timing: @Harishma
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #cvsridhar #kalaikovil #veenai #rajasree #classics #Muthuraman

ความคิดเห็น • 272

  • @lakshminarayananr5773
    @lakshminarayananr5773 ปีที่แล้ว +8

    Excellent recreation. பாடிய பவித்ரா பாலாஜியையா அல்லது அருமையாக வீணை வாசித்த அஞ்சனியையா யாரை பாராட்டுவதென்றே தெரியவில்லை. Congratulations to the whole team.🎉🎉🎉

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 ปีที่แล้ว +3

    பவித்ரா என்ன அற்புதமாக பாடினார்.... ஆலாபனை என்ன, சங்கதி என்ன, top range என்ன ஒன்றுக்கு ஒன்று ஒரு குறையும் இல்லை. Anjani வீணைக்கு நிகர் அவரே. சல்வார் போட்ட சரஸ்வதி தான். மீட்டும் லாவகமும் அதில் எழுந்த நாதமும் - சொல்ல. v வார்த்தைகளே இல்லை. சாமி sir 🙏 tabla நடையும் மிருதங்க ச்சாப்பும் ஆஹா ஓஹோ. வெங்கடா வின் வேணு கானம் இனிமை.. ஹரிஷ் மா timing அசத்தல்... The package was brilliant by Shyam bro.... எப்பேர்பட்ட அருமையான பாடலை எவ்வாறு கையாண்டு team #qfr just like that present பண்ணி இருக்காங்க.... Simply superb.

  • @sairajendran5318
    @sairajendran5318 ปีที่แล้ว +5

    அஞ்சலியின் வீணை இசை அற்புதம். வாழத்துகள்.அருமையான இனிமையான பாடலை வழங்கிய திருமதி.சுபஸ்ரீ அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 ปีที่แล้ว +5

    என்ன நடக்கிறது QFR இல்? இப்படி ஒரு பாடலை தேர்வு செய்த சுபாஜீ அவர்களுக்கு மிக்க நன்றிகள். இந்த பாடலை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். MSV TKR அவர்களின் ஒரு விலை மதிப்பு இல்லாத படைப்பு. பவித்ரா பாலாஜி பாடலை ஆரம்பித்த உடன் இப்படி ஒரு voice இருக்கமுடியுமா என்று திகைப்பாக இருந்தது. அவ்வளவு high pitch and perfection of PS அவர்கள். அஞ்சனியின் விரல்கள் வீணையில் அனாயாசமாக விளையாடி விட்டது. வெங்கட் ஜி, ஷ்யாம், சிவா அவர்களின் பங்களிப்பு அளவு செய்ய முடியாதது. மொத்தத்தில் இது இன்றைய ரசிகர்களின் கலை கோவிலாக விளங்கும் QFR இன் ஒரு கோஹினூர். சூப்பர் QFR team🎉🎉🎉

  • @subramanianj141
    @subramanianj141 ปีที่แล้ว +5

    நீங்காத ரீங்காரம்.
    பல உயரிய விருதுகள் வாங்க தங்கள் இசை குழுவின் பிரியனின் உளமார்ந்த வாழ்த்துகள்🎉

  • @whitedevil9140
    @whitedevil9140 ปีที่แล้ว +4

    நிறைவு...!🙏🙏
    அம்மா.. சுசீலாம்மா...சரஸ்வதியம்மா ..! தங்கள் தேமதுரக்குரலைக் கேட்டவாறே என் இறுதி சுவாசம்..! 🙏🙏

    • @rajeshsmusical
      @rajeshsmusical ปีที่แล้ว +1

      yes no match to susheelamma's voice

  • @shank3k
    @shank3k 10 หลายเดือนก่อน +2

    Pramadham 🎉🎉🎉

  • @velmaster2010
    @velmaster2010 ปีที่แล้ว +9

    This is an excellent composition of MSV and TKR. Pavithra excellent singing. Venkat, Venkatanarayanan, Anjani and Harishma did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @tpoornamviswanathan1155
    @tpoornamviswanathan1155 ปีที่แล้ว +3

    As Always Excellent Reproduction,Nostalgic Memories

  • @prema1114
    @prema1114 6 วันที่ผ่านมา

    Super ma. இப்ப. பாடர குழந்தைகள் எல்லோரும் மிக அருமையாக பாடலை அனுபவித்து பாடுகிறார்கள்

  • @kanank13
    @kanank13 ปีที่แล้ว +5

    Members like me who are outside the country would love to see your live performance. Please post a video even if it is after a month. Your entire team deserves lot of awards and wish you all continued success and excellence.

  • @subramaniamsambamurthy8575
    @subramaniamsambamurthy8575 ปีที่แล้ว +4

    பவித்ரா bhalaji excellent voice and classic singing.ரொம்ப நாள் ஆச்சு இந்த pattu கேட்டு. Thanks Subhashree Madam

  • @santhanamr.7345
    @santhanamr.7345 ปีที่แล้ว +5

    Truely Pavitra alone has not sung the song but Anjani's Veena has also sung along beautifully nd enthralled in solo sections! Ardent fans of master chittibabu like me are thrilled with joyous goosebumps! GOD BLESS both. Shyam's interludes were a big hit. Wonderful weekend treat. Hats off to everyone 👌👍👏👐🤝🙌🤝

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว +3

    இந்த பாடலில் வரும் birkaa சுசிலா அம்மாவை தவிர்த்து யாரும் பாடுவது என்பது அவ்வளவு எளிதில் முடியாது. ஆனால் பவித்ரா மிகவும் அருமையாக பாடினார்.

  • @venkatasubramanianbalasubr9714
    @venkatasubramanianbalasubr9714 ปีที่แล้ว +3

    Excellent rendition with superb bhavam, great work 👍 👏

  • @suryachandra4560
    @suryachandra4560 ปีที่แล้ว +1

    Anjani... Great, brilliant and excellent. Happy to hear Chittibabu Sir's swaras and vasippu.. pavithra's voice is sweet and gel with Veena n flute.. Shyam, Venkat hats off to you. Lovely recreation.

  • @mariappanraju7242
    @mariappanraju7242 ปีที่แล้ว +22

    சுபா மேடம் நீங்கள் எந்தவித பாடல் வழங்கினாலும் எங்களுக்கு கல்யாண சமையல் சாதம் தான்❤❤ எப்படி எல்லாம் சுவைபட வழங்குகிறீர்கள்..நினைக்க மிகவும் நெகிழ்ச்சியாகவும் அற்புதமாகவும் இருக்கின்றது..உங்களின் வர்ணனைகளைக் கேட்கும்போதே என் மனம் குளிர்ந்துவிடும்..நிறைந்துவிடும்..அற்புதமான இனிய தேவியர் இருவர் முருகனுக்கு..படைப்பு..சிலிர்க்க வைத்தது..உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
    கோமதி..

  • @srikau2891
    @srikau2891 ปีที่แล้ว +3

    Very well sung by Pavitra. Well done anjana! God bless you both

  • @deepamanoj1734
    @deepamanoj1734 ปีที่แล้ว +1

    உண்மை 🤝 சுபஸ்ரீ மேடம்நீங்கள் பேசும் போது கண்ணில் நீர் வந்தது 😍🤩

  • @sriyaskids
    @sriyaskids ปีที่แล้ว +1

    Pavithra super ranjani santhanam padi erunthal innum super🎉❤🎉

  • @lakshmanankrishnamoorthy9036
    @lakshmanankrishnamoorthy9036 ปีที่แล้ว +3

    Anjani's veena set the tone for this great recreation. Subashree madam's narrative brings out the nuances of this masterpiece by Susheela madam with original score by mellisai mannargal. A gem of a song wonderfully presented by QFR team.

  • @hemalathalakshminarayanan2219
    @hemalathalakshminarayanan2219 ปีที่แล้ว +1

    Congratulations for the award rQFR team n Subashri madam.

  • @duraipandi7892
    @duraipandi7892 11 หลายเดือนก่อน

    Excellent No words in my heart
    Sweet sweet

  • @jayachandran9097
    @jayachandran9097 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @radhakrishnanr971
    @radhakrishnanr971 ปีที่แล้ว +2

    Excellent rendition

  • @msudhakar5348
    @msudhakar5348 ปีที่แล้ว +1

    Beautiful song. Well presented by your team Subhasree mam. Kudos!!!.

  • @srinivasprasad101
    @srinivasprasad101 ปีที่แล้ว +3

    Well rendered. Kudos to all.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 หลายเดือนก่อน

    Beautiful voice ! Lucky parents !

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 ปีที่แล้ว

    ஆகா... இன்று மீண்டும் கேட்க வைத்து விட்டீர்கள்...மே மாதம் 13 அன்றே ஆனந்தம் பெற்ற, பாராட்டி எழுதிவிட்டேன்... ஆகா... மெல்லிசை மன்னர்களின் இசை, கவியரசரின் வரிகள், சுசீலா அம்மாவின் தேவகானக் குரல் இப்படி கலந்த அந்த தேனினும் இனிமையை எத்தனை அழகாகத் தந்த QFR team.. Especially singer Ms Pavitra and Veena Anjani with wonderful orchestration by Shyam ji.. Hat's off to them 👏👏👌

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 ปีที่แล้ว +1

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுது

  • @balajin8611
    @balajin8611 5 หลายเดือนก่อน

    Superb veena and raag:shree with ease

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 ปีที่แล้ว +1

    Congrats to ur whole qfr team kudos to ur whole qfr team

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani ปีที่แล้ว +1

    தேவியர் இருவர்
    முருகனுக்கு
    திருமால் அழகன்
    மருகனுக்கு
    தேவியர் இருவர்முருகனுக்கு
    திருமால் அழகன்
    மருகனுக்கு
    ஏனடி தோழி
    அறிவாயோ
    எனக்கோர் இடம் நீ
    தருவாயோ
    எனக்கோர் இடம் நீ
    தருவாயோ
    ஆ~ஆ~அஅஅஆ~ஆ~அஅ
    கலைகளிலே அவன்
    மறைந்திருந்தான்
    கை விரலில் அவன்
    பிறந்து வந்தான்
    இதயத்தை மெல்ல மெல்ல
    மீட்டி விட்டான்
    என்னோடு தன்னை அவன்
    இணைத்து விட்டான்
    தேவியர் இருவர்
    முருகனுக்கு
    திருமால் அழகன்
    மருகனுக்கு
    ஏனடி தோழி
    அறிவாயோ
    எனக்கோர் இடம் நீ
    தருவாயோ
    எனக்கோர் இடம் நீ
    தருவாயோ
    ஆ~ஆ~அஅஅ~ஆ~ஆஅஅ
    ஒருமுகம் அவனை
    உணர்ந்ததடி
    இருமுகம் ஒன்றாய்க்
    கலந்ததடி
    அறிமுகம் சுவையாய்
    முடிந்ததடி
    அந்நேரம் தன்னை மனம்
    மறந்ததடி
    தேவியர் இருவர்
    முருகனுக்கு
    திருமால் அழகன்
    மருகனுக்கு
    ஏனடி தோழி
    அறிவாயோ
    எனக்கோர் இடம் நீ
    தருவாயோ
    எனக்கோர் இடம் நீ
    தருவாயோ

  • @bharathiviswanathan6711
    @bharathiviswanathan6711 ปีที่แล้ว +2

    Madam will meet you all.tomorrow. We coimbatorians r very fortunate to hear/see your programme live. God bless ur entire team.

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 ปีที่แล้ว +1

    Very nice presentation and you could have mentioned the judicious use of Tabla Tarang which also creates the ரீங்காரம் effect and has also played a great part in this song
    Also Susheela Amma has also started the song singing almost continuously from the long ஆலாபனை followed immediately by a high pitch rendition of lyrics. It needs tremendous breath control.

  • @swaminathank2727
    @swaminathank2727 10 หลายเดือนก่อน

    It failed in release but after that every time it was screened theatre were housefull in metro area. I saw this film more than 50 times for this and Bala murali krishnas Thangaradham.

  • @sampathvn7976
    @sampathvn7976 ปีที่แล้ว +1

    Hats off. What a melodious rendition.

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 ปีที่แล้ว +2

    Excellent singing. Hats off QFR

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 ปีที่แล้ว

    Superb song. God bless everybody.Anjani greatda.God bless special blessings to u ma.Thank u to everybody.

  • @manikantanj1181
    @manikantanj1181 ปีที่แล้ว

    No words. Excellent performance. It is always ringing in the year.

  • @cvishwanathan
    @cvishwanathan ปีที่แล้ว

    Added to the beauty is the compering done by madam which is par excellence

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 ปีที่แล้ว

    Super voice fine veena tabla mridangam attahasam i am mad of old songs and your programmes god bless you all

  • @musicmate793
    @musicmate793 ปีที่แล้ว +2

    அருமை,, இனிய பாடல் நன்றி 👌👍

  • @geethagopalan
    @geethagopalan ปีที่แล้ว +1

    Shyam amazing as always too ❤

  • @kullasankaran4380
    @kullasankaran4380 ปีที่แล้ว

    Anjali.u nailed it.

  • @selvisundar2834
    @selvisundar2834 ปีที่แล้ว

    Hello mam beautiful song எங்கள் காதுகளில் நீங்கள் கூறிய வார்த்தை ்கள் ரீங்காரமாக ஒலிக்கிறது கோவை யில் நிகழ்ச்சி சூப்பராக நடைபெற வாழ்த்துக்கள்

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 ปีที่แล้ว +1

    Excellent Wishes To All🎉

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan ปีที่แล้ว

    அருமை

  • @venusoundar9469
    @venusoundar9469 ปีที่แล้ว

    Thanks for the wonderful presentation madam. Of course the Veena maestro Chittibabu has played the Veena beautifully, but we have to remember that he has played what was superbly composed by the great Mellisai Maa Mannar(gal)😀

  • @kandhavelm3012
    @kandhavelm3012 ปีที่แล้ว

    Good song. Excellent singing. Excellent venai isai. Thank you.

  • @chithraramesh2530
    @chithraramesh2530 ปีที่แล้ว

    Wonderful performance. 👌👌💐💐👏👏
    Congratulations to the entire QFR Team for receiving the award .A deserving team.💐💐🤝🤝

  • @babyshri
    @babyshri ปีที่แล้ว

    My moms favorite movie kalaikovil thanks for giving this on mothers day week end.🎉

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 หลายเดือนก่อน

    Amazing !

  • @umaprr3008
    @umaprr3008 ปีที่แล้ว

    வீணை வாசிப்பில் அசத்தி விட்டார் அஞ்சனா அவர்கள். வாழ்க வளமுடன் நலமுடன்

  • @balajir6553
    @balajir6553 ปีที่แล้ว

    Excellent

  • @chandrams8991
    @chandrams8991 6 หลายเดือนก่อน

    Super

  • @ramamurthysabesan8823
    @ramamurthysabesan8823 ปีที่แล้ว +1

    Veenai excellent. As regards singing ஏனடி தோழி அறிவாயோ இன்னும் Perfecta பாடியிருக்கலாம். மெல்ல மெல்ல Also. Just to say fantastic.

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 ปีที่แล้ว

    Pavithra Balaji super

  • @anantharamakrishnaniyer9164
    @anantharamakrishnaniyer9164 ปีที่แล้ว

    Veena very good blessings

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 ปีที่แล้ว

    ஆஹா அற்புதம் 🙏🙏🙏

  • @jamasree
    @jamasree ปีที่แล้ว

    Anjani you nailed it! 💐💐💐💐

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 ปีที่แล้ว

    WOW

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 ปีที่แล้ว

    Arumai arumai arumai

  • @venkatasubramani.5234
    @venkatasubramani.5234 ปีที่แล้ว

    Ever best performance. No chance. Can any one help me in identifying by which RAGAM is based of this song? Please. Because I couldn't forget this ragam as my Late mother used to Humm this Raag quite oftenly. Please help.

  • @avsundaram
    @avsundaram ปีที่แล้ว

    அழகு.

  • @venkatesanr4111
    @venkatesanr4111 ปีที่แล้ว

    Hats off Amma

  • @swarnapriyabalasubramanian4519
    @swarnapriyabalasubramanian4519 ปีที่แล้ว

    👏👏👏👏

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 ปีที่แล้ว

    Aha Aha Aha Aha..........
    ❤❤

  • @meenalochanisukumar7681
    @meenalochanisukumar7681 ปีที่แล้ว

    🙏🎉👏👏👌👌👍

  • @villuran1977
    @villuran1977 ปีที่แล้ว

    சுபா, நேயர் விருப்பம்
    1. வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
    2. வா வெண்ணிலா உன்னைத்தானே
    3. ஒயிலா பாடும் பாட்டுலே
    4. மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் பேர் சொல்லு
    5. சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 ปีที่แล้ว

    Nice done all veena recital fantastic 🎉😂😢

  • @krishithottam6210
    @krishithottam6210 ปีที่แล้ว

    Kaiviralil Avan pirandu vanthaan❤

  • @vasanthanagareddiar1739
    @vasanthanagareddiar1739 ปีที่แล้ว

    Madam! Excellent.Please for Anjani and my sake listen ""ketpathellam kadal geethangale" song from movie Illarajyothi

  • @jaganathanv5423
    @jaganathanv5423 ปีที่แล้ว

    Anjani so sweet🌹🌹🙏

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 ปีที่แล้ว

    Congratulations ❤🎉

  • @MrKakkoo
    @MrKakkoo ปีที่แล้ว

    நீண்ட நாட்களாக காத்திருந்த பாடல்

  • @srihariraj8966
    @srihariraj8966 ปีที่แล้ว

    Kunguma chimizh movie la vara goods vandiyile song podunga

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 ปีที่แล้ว +13

    தேனில் தோய்த்த பலாச்சுளை தரும் தித்திப்பைப் போல இனிமையான குரல் கொண்ட சுசிலாம்மாவின் நெஞ்சை கொள்ளை கொள்ளும் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று. அதன் தித்திப்பு சற்றும் குறையாது மிக அழகாக பாடியிருக்கிறார் பவித்ரா பாலாஜி அவர்கள். அஞ்சனியின் வீணை இசையுடன் ஒட்டுமொத்த இசையும் மிக அருமை! QFR குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 ปีที่แล้ว +5

    இப்பாடலைக் கேட்டால் koma ஸ்டேஜ் உள்ளவர்கள் கூட புத்துயிர் பெற்றிடுவார்கள்!!!!

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 ปีที่แล้ว +5

    வீணையை மீட்டிய விரல்களுக்கு சுற்றிப் போடுங்கள். ❤

  • @subramanianb
    @subramanianb ปีที่แล้ว +15

    Brilliantly composed by MSV-TKR. Very elegantly sung by Pavithra Balaji..what a sweetness in voice..Veena and tabala are superb

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 ปีที่แล้ว +10

    அஞ்சனியின் வீணை பேசவில்லை
    மிக இனிமையாகப்
    பாடி உள்ளது.
    Well done Anjani and QFR.

  • @ravipartha2624
    @ravipartha2624 ปีที่แล้ว +19

    சுசிலா அம்மா தேவியர் இருவர் என்பதை மூன்று முறையும் வெவ்வேறு வகையில் பாடுவார்.. அதிலும் கடைசி முறை பாடுவது தான் டாப் க்ளாஸ்... என்ன ஒரு மேதமை

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 ปีที่แล้ว +2

      அதுதான் சுஷீலா அம்மா. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற பாடகி. இந்தியாவின் பெருமை சுஷீலா அம்மா.

    • @venusoundar9469
      @venusoundar9469 ปีที่แล้ว +4

      அப்படிப் பாட வைத்தவர் the great MSV

    • @venusoundar9469
      @venusoundar9469 ปีที่แล้ว +2

      அப்படிப் பாட வைத்தவர் the great MSV

    • @tamilselvi3034
      @tamilselvi3034 ปีที่แล้ว

      ​@venusoundar9469 padang vaithal mattum pada mudiyadhu. Talent irundal than padang mudiyum.

    • @nattramilselvan1721
      @nattramilselvan1721 หลายเดือนก่อน

      உண்மையான கருத்து

  • @tamilselvi3034
    @tamilselvi3034 ปีที่แล้ว +5

    ஆஹா. இசையரசி இசையும்,சிட்டிபாபு வீணையும் சேர்ந்த தேவகானம்.

  • @ravija2812
    @ravija2812 ปีที่แล้ว +10

    Anjani, you nailed it....superb performance 👏 Big kudos to you. Fantastic recreation of my favorite Susheela amma's song. Thank you QFR team. And big congratulations to QFR team for getting an award🎉 tomorrow 👏

  • @shanmugams5661
    @shanmugams5661 ปีที่แล้ว +3

    சுசீலா அம்மாவின் குரலுக்கு என் அடிமை சாசனம் உண்மை
    சண்முகம்

  • @ambiguna6183
    @ambiguna6183 ปีที่แล้ว +2

    அஞ்சனி உங்களிடம் கேட்ட கேள்விக்கு ஒரு ரசிகனான என் பதில் குழந்தே! அந்த வீணை வித்வான் சிட்டிபாபு அவர்களே.உன் வாசிப்புக்கு அற்புதமாய் சிட்டிகை போட்டிருப்பார்! பவித்ரா.பாலாஜி உன் குரலால் சுசிலா அம்மாவிற்கு பெருமை சேர்த்துவிட்டாய் அம்மா! பாட்டோடு இணைந்த உம்.பிள்ளைகளுக்கும், பாடல்காட்சியை கண்முன் நிறுத்திய இளவல்.சிவாவுக்கும் வாழ்த்துக்கள் 12:14

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 ปีที่แล้ว +2

    அஞ்சனியின் வீணை ரீங்காரத்திலும் வெங்கட்டின் தாளநடையிலும் பவித்ரா பாலாஜியின் குரலிலும் சொக்கித்தான் போனோம்.

  • @radhavenkatanarayanan2150
    @radhavenkatanarayanan2150 ปีที่แล้ว +3

    Adipoli 👏👏 recreating such a mammoth masterpiece is a huge challenge! And absolutely brilliantly worked by the QFR team🎉🎉 like they say in Hindi/Urdu this is Subhanallah. Pppaah 👌👌👌 top notch performance by everyone. Anjani you're amazing 👏👏 Pavithra, in many parts it felt like listening to Susheela ma live!!!! Totally brilliant reproduction 👏👏👏👌👌👌 simply superb. Thank you Subasree mam for another quality production. God bless you all

  • @neelkant16
    @neelkant16 ปีที่แล้ว +2

    Brilliant singing by Pavithra and superb Veena by Anjani. Magic show by Venkat, Shyam, and Venkat. Was this song based on Madhyamavati raga?

  • @rameshpichai5733
    @rameshpichai5733 ปีที่แล้ว +6

    Outstanding singing and amazing veena. What an album by MSV. each song is different variety. I think MSV was co producer for this film. Kathilika nerum illai, vennira aadai, police karan magal,nenjil ore alayum, nenjum marapathillai, Nenjurkum varai etc etc. Such a musical feast by MSV for sridhar films. We can count like this for KB also.variety of albums. Thanks to qfr for bringing all these to current generation

    • @satbalaa
      @satbalaa ปีที่แล้ว

      credit TKR as well -you can identify him in thangaratham vanthathu...and his contribution in orchestration of many of the songs in these movies

  • @dmaran3718
    @dmaran3718 หลายเดือนก่อน +1

    9:48 முதன்மைப் பாடலை விஞ்சி விட்டது. யாருக்கு முதலிடம் தரலாம் என ஆலோசித்தேன் ஒருவரும் ஒருவருக்கு சளைத்தவர்கள் அல்ல இறுதித் தீர்ப்பு வீணைக்கு தான்

  • @krishnanstandardflowandtem1363
    @krishnanstandardflowandtem1363 11 หลายเดือนก่อน +1

    ஆரம்ப வாசிப்பு ஶ்ரீ இராகத்தின் endharo mahanu baavulu என்று கேட்பார்களை வரவேற்பது போன்ற பாடல். அந்த முதல் 10 வினாடியே போதும். பாடலின் தரத்தை சொல்ல

  • @CVRajan-Writer
    @CVRajan-Writer ปีที่แล้ว +1

    பவித்ரா சிறப்பாகப் பாடியிருந்தார். ஆயினும் இந்தப் பாட்டைப் பொறுத்தவரை அஞ்சனிக்கு 100க்கு 110 மார்க்!

  • @RajeswariGRaji-l8t
    @RajeswariGRaji-l8t ปีที่แล้ว +3

    Suparo super pavitra balajis performance is simply superb

  • @dr.balajeebr3485
    @dr.balajeebr3485 ปีที่แล้ว +5

    Fantabulos song selection. Wonderfully justified by Pavithra & Anjani. Perfect synch with the complete team Shyam, Venkat, Venkat narayan, picturesquely presented by Shiva.
    What a combination with the ever fluent Subha mam.
    Thanks QFR. 👍

    • @ahindia8106
      @ahindia8106 ปีที่แล้ว

      Fantastic QFR team.

  • @chandragopalan3966
    @chandragopalan3966 ปีที่แล้ว +2

    Susheelamashould get bharath rathna

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 ปีที่แล้ว +2

    Oh what a genius creation by the unparalleled legends khudos to Pavithra and Anjani

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 ปีที่แล้ว +3

    அருமை... அருமை... மனம் முழுவதும் இந்த பாட்டு நிறைந்து, ததும்பி நிற்கிறது...."பட்டு கன்னம் தொட்டு கொள்ள" பாடிய Pavithra தான இது... அஞ்சனி' ன் வீணை இன்னும் காதில் ரீங்காரம்... அனைவரின் பங்களிப்பும் அருமை..... அனவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 ปีที่แล้ว +2

    QFR Teamக்கு வல்லக்கோட்டை முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்