நீங்கள் வெட்கப்பட்டு போவதில்லை || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july9th #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

ความคิดเห็น • 2.7K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  3 หลายเดือนก่อน +237

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai 3 หลายเดือนก่อน +7

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🧎‍♂️🙇‍♂️

    • @sanjaya6630
      @sanjaya6630 2 หลายเดือนก่อน +6

      மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா மகள் கோபத்தை குறைங்க இயேசுப்பா கடன் பிரச்சினை வழி தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 2 หลายเดือนก่อน +4

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @Lsuthalsls
      @Lsuthalsls 2 หลายเดือนก่อน +3

      Amen........thank you jesus❤

    • @manomano3916
      @manomano3916 2 หลายเดือนก่อน +3

      Ennudaiya magan udampil ulla pirachanaigalai kunappaduthinatharkai sthothiram yesappa

  • @bindhumohanan3017
    @bindhumohanan3017 3 หลายเดือนก่อน +8

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @royalfighterofdreamvarier4557
    @royalfighterofdreamvarier4557 2 หลายเดือนก่อน +40

    பிள்ளைகளால் நிறைய அவமானப்பட்டுவிட்டோம் இயேசப்பா வெட்கப்பட்ட இடத்தில் தலைநிமிர கிருப செய்ங்க இயேசப்பா உறவினரால் மகளின் வாழ்க்கை சீரளிந்துவிட்டது இயேசப்பா சீராக்குங்க இயேசப்பா ஆசீர்வதிங்க

    • @sulthanapp1937
      @sulthanapp1937 2 หลายเดือนก่อน

      Praise the Lord.. Don't worry.. I'll pray for you and your family.. Iam also facing same in my life... My relations spoiled my life

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 2 หลายเดือนก่อน

      Amen 🙏

  • @om1949
    @om1949 2 หลายเดือนก่อน +34

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @bhavanisamy2347
    @bhavanisamy2347 2 หลายเดือนก่อน +6

    உம்மை நோக்கி பார்க்கிறவர்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுப்போவதில்லை ஆமென் அப்பா🙏

  • @sukithradhasan8208
    @sukithradhasan8208 2 หลายเดือนก่อน +9

    அப்பா நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். அம்மாவுக்கு உடல் நலம் சரி இல்லை. அப்பா போதை பழக்கங்களுக்கு அடிமையானவர். அக்கா மட்டுமே வேலைக்கு சென்று என்னை படிக்க வைத்தாள். இப்போது அவளுக்கும் வேலை பறிபோனது. நான் சென்னையில் படித்து 𝕃𝕒𝕨 படித்து வருகின்றேன். நீங்க தான் அப்பா என்னை படிக்க வைக்கனும்

  • @ArunArunkumarArunkumar-e8l
    @ArunArunkumarArunkumar-e8l 2 หลายเดือนก่อน +20

    எங்களை வெட்கபட விடாது வழிநடத்தும் தேவனே உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

    • @mariyanathan1513
      @mariyanathan1513 2 หลายเดือนก่อน +1

      Inda vasanattai vesuvasikkirean
      Idu unmaiyana jeeva vasanam

  • @jayaleelacharles8791
    @jayaleelacharles8791 2 หลายเดือนก่อน +7

    இயேசப்பா எந்த இடத்திலும் நானும் என் குடும்பமும் வெட்கப்பட்டு போகாதபடிக்கு காத்துகொள்ளுங்கள் 🙏🙏

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 3 หลายเดือนก่อน +20

    என் பெலவீன நேரங்களில் என் பலனாய் இருப்பவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @AnbuAnbu-m8s
    @AnbuAnbu-m8s 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு தாங்க ஆமென்

  • @JijiJiji-i2b
    @JijiJiji-i2b 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா எனக்கு இருக்கிற முதுகுவலி வயிற்றில் இருக்கிற வலி மாற்றி நல்ல உடல்நலம் தாருங்கள் இயேசப்பா

  • @palanichamybaby4556
    @palanichamybaby4556 2 หลายเดือนก่อน +28

    amen இன்று என்னை முழுமையாக விடுதலையாக்கும் அதிசயமான காரியங்களை இன்றே செய்யும் ஆமேன் இயேசப்பா

  • @jansirainj618
    @jansirainj618 2 หลายเดือนก่อน +5

    மூத்தமகன்கெர்பத்தின்கனிஆசிவதிங்க இளயமகனகுழந்தைபாக்கியம்ஆசிவதிங்க மகள்இரண்டுகுழந்தைஆசிவதிங்க என்கணவர்ஆசிவதிங்க ஆமேன்

  • @kavithasuresh-cv2om
    @kavithasuresh-cv2om 2 หลายเดือนก่อน +15

    இயேசப்பா என் குடும்பத்தில் சாதனத்தை தாரும் கடன் பிரச்சினை மாறனும் இயேசப்பா

  • @pavithram6609
    @pavithram6609 2 หลายเดือนก่อน +3

    தேவனே நானும் என் நண்பர்களும் வெளிநாடு செல்ல முயற்சி
    பண்றோம்.நாங்க எல்லாரும் எக்ஸாம்ல பாஸ் ஆகி சீக்கிரமா வெளிநாடு போகணும் அப்பா........ஆமென்.

  • @vinojeyam2743
    @vinojeyam2743 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா என்னை வெட்கப்படாதபடி செய்யுங்கப்பா

  • @MukeshMukesh-k2c
    @MukeshMukesh-k2c 2 หลายเดือนก่อน +4

    இயேசுவே படிப்புக்காக வழி திறந்து தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏😭

  • @rajanrani8204
    @rajanrani8204 2 หลายเดือนก่อน +20

    இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள பணம் தேவை சந்திக்கும் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏🏻 எனக்கு இன்று 5 லட்சம் ரூபாய் கடன் தேவையை சந்திக்க ஜெபம் செய்யுங்கள் அய்யா 🙏🏻

  • @veerakar9939
    @veerakar9939 2 หลายเดือนก่อน +11

    ஆண்டவரே நாங்கள் வெட்கப்பட்டு போகதபடி எங்களை எங்கள் குடும்பத்தை பாதுகாத்து வழிநடத்தும் இயேசுவின் நமத்தில் ஆமேன் 🙏🙏🙏

  • @missumissu8714
    @missumissu8714 2 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @asuguna5885
    @asuguna5885 2 หลายเดือนก่อน +1

    ஆமேன் எங்களை வெட்கபட்டு பொகவிடமட்டிர் நான் நாங்கள் விசுவசிக்கிறோம் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @SanthiSelvam-j9o
    @SanthiSelvam-j9o 2 หลายเดือนก่อน +7

    விடுதியில் தங்கி படிக்கும் பிள்ளைகளுக்கு தைரியத்தையும் கல்வியின் ஞானத்ததை யும் பெலத்தையும் சந்தோஷம் தாரும் அப்பா🎉நன்றி

  • @Manimozhi-lp4nr
    @Manimozhi-lp4nr 2 หลายเดือนก่อน +16

    அப்பா.ஏ.கனவருக்கு.நிரந்தரமான.வேல.கிடைக்கனும்ப்பா.தேவைகல.சந்திங்கப்பா

  • @DhanaSeeli-ww2xs
    @DhanaSeeli-ww2xs 2 หลายเดือนก่อน +4

    மகள் குடும்பத்தில் சமாதானம் கொடுங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் மருமகன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் நன்றி இயேசப்பா

  • @umamaheswari1532
    @umamaheswari1532 2 หลายเดือนก่อน +2

    தகப்பனே எனக்கு குழந்தை வரம் தாரும் அப்பா ❤

  • @joselinrosy4366
    @joselinrosy4366 2 หลายเดือนก่อน +2

    கணவரால் அநேக அவமானங்களை சந்தித்தேன்.வெட்கபட்ட இடத்திலேயே என்னை தலை நிமிரச்செய்யும் உம் அன்புக்காக ஸ்தோத்திரம் இயேசப்பா...

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 หลายเดือนก่อน +72

    இயேசப்பா உம்மை நோக்கி பார்த்தவர்கள் வெட்கபட்டு போவதில்லை ஸ்தோத்திரம்🙏இயேசப்பா நீங்க ஜெபத்தை கேட்டு நிறைய அற்புதம் செய்து இருப்பதால் எங்களுக்கும் அற்புதம் செய்ய உம்மால் கூடும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jawaharpaul3026
    @jawaharpaul3026 2 หลายเดือนก่อน +8

    அன்புள்ள‌ இயேசப்பா என் பாவங்களை‌ மன்னிங்கப்பா.எனக்கு நல்ல ஒரு வேலை கிடைக்க கிருபை செய்யுங்க யேசப்பா.ஆமென்.

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 2 หลายเดือนก่อน +23

    தகப்பனே, சூழ்நிலைகளை மாற்றி நாங்கள் வெட்கப்பட்டுப் போகாதபடி எங்களை மகிழப் பண்ணும் அப்பா. ஆமென்.

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 2 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @balabarath2747
    @balabarath2747 2 หลายเดือนก่อน +1

    Amen amen amen amen amen amen amen appa hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandrat6776
    @chandrat6776 2 หลายเดือนก่อน +14

    இயேசப்பா என் மூத்த மகள் நாளை புது வாடகைவீட்டிற்கு செல்கிறாள் ஆசீர்வாதம் கொடுங்கப்பா அவங்களுக்குசொந்தவீடு கொடுங்கப்பா ஆமென்

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 2 หลายเดือนก่อน +14

    இயேசப்பா என் மகளுக்கு ஏற்ற துணை,என் மகனுக்கு நல்ல வேலை தாங்க

  • @rajamanik310
    @rajamanik310 2 หลายเดือนก่อน +22

    ஸ்தோத்திரம் ஆண்டவரே
    என்னுடைய. ஜெபங்களையும். கேட்கறீங்க. நானும். வெட்கப்பட்டுபோகாதபடி. உதவிசெய்துஆசீவாதீங்க ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 2 หลายเดือนก่อน +1

    அல்லேலுயா இயேசு அப்பாவுக்கு தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் ஆமென்

  • @ShanthiShanthi-b6e
    @ShanthiShanthi-b6e 2 หลายเดือนก่อน +1

    Appa karpathin kani thanga Appa 🙏🙏🙏🙏🙏plss Appa

  • @Muthu-b8b
    @Muthu-b8b 2 หลายเดือนก่อน +18

    அப்பா எங்கள் குடும்பத்தை இரட்ச்சித்து ஆசீர்வதிங்கப்பா 😢😢😢😢😢😢😢

  • @prabakarankaran3655
    @prabakarankaran3655 2 หลายเดือนก่อน +21

    இயேசப்பா எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிங்க.... எங்கள் சொந்த பந்தம் முன்பாக உயர்த்துங்க இயேசப்பா

  • @jenifer2160
    @jenifer2160 2 หลายเดือนก่อน +11

    ஆமென் நாங்கள் வெட்கப்பட்டு போவதில்லை 😭🙌

  • @Sebapuni-nr8rj
    @Sebapuni-nr8rj 2 หลายเดือนก่อน +1

    தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா நாங்கள் உம்மை நோக்கி பார்த்து எங்கள் குடும்பம் பிரகாசமான வாழ்க்கை வாழ கிருபை செய்யும் தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா

  • @josearon8361
    @josearon8361 2 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen Jesus. Thank you Jesus. Love you Jesus. I hope you Jesus.

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 2 หลายเดือนก่อน +9

    ஏசுவே என் சூழ்நிலைகளே மாத்த போகிற தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா,, என் தேவேகள் சந்திக்க போகிறதற்கு உமக்கு ஸ்தோத்திரம் அப்பா, என் கூட இருகுதற்கு உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏

  • @raku989
    @raku989 2 หลายเดือนก่อน +1

    எனக்கு வருபவர்களின் கண்ணில் கருனை உண்டு பண்ணுக

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 2 หลายเดือนก่อน +1

    Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘

  • @vinovino2481
    @vinovino2481 2 หลายเดือนก่อน +24

    இயேசு அப்பா எங்களை நீங்க மகிழ்ச்சியாக வைத்ததற்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @SwamyNathan-gj3nc
    @SwamyNathan-gj3nc 2 หลายเดือนก่อน +4

    இயேசப்பா நான் உம்முடைய முகத்தையே நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என்னை வெட்கபடுத்ததுங்க இயேசப்பா என்னுடைய பிள்ளைகள் கிழ்படிவதற்கும் நல்ல படிப்பதற்கும் உதவி செய்யுங்க இயேசப்பா கைவிடதுங்க

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj 2 หลายเดือนก่อน +11

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே நாங்கள் வெட்கப்பட்டு போகாதபடி எங்களை இரட்ச்சித்து ஆசிர்வதியும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...🙏🙏🙏

  • @kavischannel1992
    @kavischannel1992 2 หลายเดือนก่อน +2

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @sridhark4451
    @sridhark4451 2 หลายเดือนก่อน +1

    கர்த்தாவே என்னை ஏற்றுகொள்ளும்.
    💙✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💙

  • @ianthuianthu3720
    @ianthuianthu3720 2 หลายเดือนก่อน +9

    இயேசு அப்பா நான் என் மாமா முன்னாடி வெட்கப்பட்டு போகதபடி கிருபை செய்யும் தேவா ஆமென் 🙏🏼

  • @kanimozhi2263
    @kanimozhi2263 2 หลายเดือนก่อน +5

    எங்கள் முகங்கள் வெட்கப்பட்டுப் போகாதபடி எங்களை பாதுகாத்து கொள்ளுங்க இயேசப்பா என் தங்கையின் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ள ஜெபியுங்கள் ஐயா ஆமென் அல்லேலூயா

  • @MargaretAnthony-x4x
    @MargaretAnthony-x4x 3 หลายเดือนก่อน +6

    Praise the lord ❤ thank you lord ❤ glory to God ❤ hallelujah ❤ Amen appa ❤🙏🙏🙏🙏🙏

  • @SuthaRahdah
    @SuthaRahdah 2 หลายเดือนก่อน +1

    என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல உதவுங்கள், அவர்களுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுங்கள், எனக்கு வேலை கிடைக்க உதவுங்கள். ஆமென்

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 2 หลายเดือนก่อน +1

    கோடி கோடி நன்றி அப்பா ஆமென்🙏🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 2 หลายเดือนก่อน +4

    Pray for my salvation and family salvation and financial problems and health and blessings

  • @ArulvijayaVijaya
    @ArulvijayaVijaya 2 หลายเดือนก่อน +6

    இயேசப்பாக்கி நன்றி இயேசப்பா இந்த நாளிலும் என் குடும்பத்தை ஆசீர்வதியும் பிள்ளைகளுக்கு சுகம் பல ஆரோக்கியத்தை தரும் பிள்ளைகளுடைய ஆசீர்வாத தடைகள் மாறும் படியாக ஜெபியுங்கள் இயேசப்பா என் குடும்பத்தில் காணப்படுகிற கடன் பிரச்சனை மாறவும் பலவீனங்கள் மாறவும் பிள்ளைகளுக்கு பிள்ளைகளை தாக்கிக் கொண்டிருக்கிற அலர்ஜி பிரச்சனை மாறவும் பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள் இளைய மகள் வி பீசா அவளுக்கு வெளிநாடு செல்ல கொஞ்சம் காசு நாங்க கட்டினோம் மூன்று மாதம் அவங்க டைம் கேட்டு இருக்காங்க அந்த மூன்று மாதத்திற்குள் அவளுக்கு வெளிநாடு செல்ல இருக்கும் தடைகள் எல்லாம் மாறி விசா டிக்கெட் அனுப்பி வைக்கவும் அவளுக்காக ஜெபிங்கள் ஏற்கனவே ஒரு தடவை வெளிநாடு செல்ல ஒரு பாரம் இருந்து அது தடைபட்டது இனி அந்தத் தடைகள் வராதபடி என் தேவனுடைய கரத்தில் அவளை ஒப்புக்கொடுக்கிறோம் உன் துக்க நாட்கள் முடிந்து போகும் என்று சொன்ன வசனத்தின்படி பிள்ளையின் துக்க நாட்கள் முடிந்து அவருடைய எதிர்பார்ப்புகள் இருதயத்தின் வேண்டுதலை அறிந்திருக்கிற தேவன் அவளுடைய இருதயத்தின் வேண்டுதலை நிறைவேற்றி வெளிநாடு செல்ல கிருபை செய்யும் மூத்த மகள் அபிஷா அவளுக்கு அடிக்கடி வருகிற வயத்து வலி காய்ச்சல் மாறவும் வேலைக்கு செல்ல முடியாத மன வேதனையில் இருக்கும் அவளுக்கு வேலை கிடைத்து அந்த வேலைக்கு செல்ல முடியாத தவிக்கின்ற அவளுக்கு நல்ல சுகம் பல ஆரோக்கியத்தை தாரும் மூன்றாவது மகள் மோனிஷா அவளுக்கு அடிக்கடி வருகிற கோபங்கள் நெஞ்சு வலி மாறவும் மாறவும் அவளுக்காக ஜெபிங்கள்🙏

    • @manimekalai165
      @manimekalai165 2 หลายเดือนก่อน

      Yesuappa asirvathipaanga

  • @venkatgamer6170
    @venkatgamer6170 2 หลายเดือนก่อน +4

    இயேசப்பா வெட்கப்பட்டு போகாத படி பாதுகாத்து வழிநடத்துங்கள் ஆண்டவரே ஆமென்

  • @sampathg6093
    @sampathg6093 10 วันที่ผ่านมา +1

    Thank you JESUS. Amen

  • @smcleon9641
    @smcleon9641 2 หลายเดือนก่อน +1

    அப்பா நான் வெட்கப்பட்டு போவதில்லை..என் முகம் பிரகாசமாக இருக்கபண்னும்

  • @Sora.716
    @Sora.716 2 หลายเดือนก่อน +21

    என் மகன் நன்றாக படிக்க என் ஞானம் கொடுத்து நடத்தும் அப்பா என்னை யும் என் குடும்பத்தை யும் ஆசிர்வதித்து மகிழம் பண்ணும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @mariapradeep-g1e
    @mariapradeep-g1e 2 หลายเดือนก่อน +6

    Paavam saabam irunthu viduthalai thagka appa yesappa appa yesappa appa yesappa appa yesappa appa yesappa appa

  • @lakshme4150
    @lakshme4150 2 หลายเดือนก่อน +1

    𝐀𝐌𝐄𝐍 𝐀𝐌𝐄𝐍 𝐀𝐌𝐄𝐍 🙏🙏🙏

  • @pathmaperera6332
    @pathmaperera6332 2 หลายเดือนก่อน +3

    இயேசுராஜாவே நாங்க எங்க குடும்பம் வெட்டப்பட்டு இழிவுபடுத்தி துக்கம் வேதனைபட்டிருந்தோம். அதேசமயத்தில் தகப்பனே உமதுமுகம்நோக்கிப் பார்த்தோமேயப்பா எங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் பிரகாசிக்கப்பண்ணி சந்தோசமாக மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றீரேயப்பா உமக்கு கோடான கோடிநன்றிகளப்பா நன்றி ஸ்த்தோத்திரம் ஸ்த்தோத்திரம். ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰

  • @harishmurugan9270
    @harishmurugan9270 2 หลายเดือนก่อน +49

    யேசப்பா இந்த நாள் உம்முடையது நீர் பேசும் நாங்கள் கேட்கிறோம்

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 2 หลายเดือนก่อน +46

    இயேசப்பா உம்முடைய முகத்தை நோக்கி பார்த்து நாங்கள் பிரகாசமடையனும். எங்க முகங்கள் ஒருநாளும் வெட்கப்பட்டு போக கூடாது.

  • @AswinSolomon-sq1pv
    @AswinSolomon-sq1pv 2 หลายเดือนก่อน +21

    இயேசப்பா எனக்கு நிம்மதி தாங்கே இயேசப்பா என் பணமெல்லாம் வந்து கிடைக்க உதவி செய்ங்க

  • @varshininiki4359
    @varshininiki4359 2 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen Amen 🙏

  • @rebeccabharathi6275
    @rebeccabharathi6275 2 หลายเดือนก่อน +1

    Amen
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @mekalamekala9962
    @mekalamekala9962 2 หลายเดือนก่อน +24

    இயேசு அப்பா பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க அப்பா அப்பா ஆண்டவரே என் கணவருக்கு கண்டிராக் சம்பளம் கொடுக்க செய்யுங்க அப்பா

  • @PriyangaP-px6np
    @PriyangaP-px6np 2 หลายเดือนก่อน +9

    இயேசப்பா உங்க கிருபையே வேண்டும் குடும்பத்தில் இரட்ச்சிக்க சமாதானம் கிடைக்க வேண்டும்.இயேசப்பா உங்களெடு இன்னும் நெருக்கமாக இருக்கும் கிருபை வேண்டும் 🙏🙏🙏 எல்லாருக்காகவும் ஜெபிக்க வேண்டும் 🙏🙏🙏

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 3 หลายเดือนก่อน +9

    Amen நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா என் மகனை இரச்சியூம் இயேசு அப்பா நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @shyammario3691
    @shyammario3691 2 หลายเดือนก่อน +1

    அப்பா எனக்கு நல்லா ஆரோக்கியத்தை தரும்...

  • @PremKumar-jj6je
    @PremKumar-jj6je 2 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen Amen🙏🙏🙏🙏❤❤❤❤

  • @om1949
    @om1949 2 หลายเดือนก่อน +7

    எல்லாருக்கும் இந்த மழை காலத்தில் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @sureshachu2580
    @sureshachu2580 3 หลายเดือนก่อน +39

    இயேசப்பா என் அப்பா என்ன பாவம் செய்தாலும் அவரை மன்னித்து, அவர் வலது காலில் இருக்கும் கடுமையான வலியை மாற்றி நன்றாக நடக்க கிருபை செய்ங்க அப்பா. அவர் என் அம்மாவை இழந்து மன வருத்தத்தோடும் தன் மகனாலே நிம்மதி இல்லாமலும் இருக்கிறார். இயேசப்பா.. என் அப்பா வுக்கு நீங்கதான் துணையாக இருக்கணும் அப்பா. ஆமென்.. 😢😢😢

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 2 หลายเดือนก่อน +4

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 கர்த்தருடைய வார்த்தை தேடல் மூலம் சந்தோஷமும் சமாதானம் செய்ய போகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 2 หลายเดือนก่อน +2

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 2 หลายเดือนก่อน +40

    இயேசப்பா உம்முடைய முகத்தை பார்க்கும் உம் பிள்ளை வெட்கப்பட்டு போவதில்லை என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @achuarchana8083
    @achuarchana8083 2 หลายเดือนก่อน +9

    Praise the lord...
    இந்த நிகழ்ச்சியில் நான் என்னோட pg final exam kaga pry request comment la சொல்லி இருந்தேன்.. தேவன் உங்கள் ஜெபத்தை கேட்டு நல்ல மதிப்பெண்கள் கொடுத்து வெற்றியை கொடுத்தார் .... தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 2 หลายเดือนก่อน +134

    இயேசுவே உம்மை நோக்கிப் பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை. எங்களை பிரகாசமடையச் செய்யும் உம் அன்புக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ஆமென். ❤❤

  • @sheelarobert9488
    @sheelarobert9488 2 หลายเดือนก่อน +1

    Praise the Lord Jesus Christ. AMEN AMEN.

  • @bharathrajavadingadu
    @bharathrajavadingadu 3 หลายเดือนก่อน +4

    Praise the Lord Brother🙏🙏🙏🙏🙏🙏

  • @ritamurugan6210
    @ritamurugan6210 3 หลายเดือนก่อน +221

    இயேசு அப்பா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் என் கணவர் தனியாக பிரிந்து இருக்கார் அவர் இரட்சிக்கபட வேண்டும் ஆமென் அல்லேலூயா ஆமென் ❤❤

    • @David_rio_05
      @David_rio_05 2 หลายเดือนก่อน +6

      ஆமேன்...

    • @luckyd3372
      @luckyd3372 2 หลายเดือนก่อน +10

      Don't worry Jesus must help you because his your havenly father

    • @subashinisevanthilingam2002
      @subashinisevanthilingam2002 2 หลายเดือนก่อน +4

      Amen 🙏

    • @Arthi_Raju
      @Arthi_Raju 2 หลายเดือนก่อน +4

      kandipa jesus seivar ungalukku

    • @rajasekarr2477
      @rajasekarr2477 2 หลายเดือนก่อน +3

      Amen

  • @radhadandu3247
    @radhadandu3247 2 หลายเดือนก่อน +1

    Praisethelord appa🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👦🛐🛐🛐🛐

  • @VaniSri-l1j
    @VaniSri-l1j 2 หลายเดือนก่อน

    அப்பா எல்லாருடைய பாவத்தையும் மன்னிக்க இயேசப்பா❤❤❤❤

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 3 หลายเดือนก่อน +6

    Yesuve yen 1 paiyan Sujith vikash ku college padipila yethavathu atputham seingapa

  • @vinorubyv9758
    @vinorubyv9758 2 หลายเดือนก่อน +8

    இயேசப்பா இந்த வார்த்தையின் மூலம் நீங்க என் கூட பேசினதுக்கு நன்றி பா 🙏 இந்த வார்த்தையின் படி என்னை வெட்கப்பட்டு போகாத படி செய்ங்க இயேசப்பா 🙏

  • @wijiwiliams8292
    @wijiwiliams8292 3 หลายเดือนก่อน +4

    HALLELUJAH THANK YOU LORD GLORY TO GOD❤❤

  • @Victoria-sb3op
    @Victoria-sb3op 2 หลายเดือนก่อน

    இயேசப்பா மகளுக்கு பரிபூரண சுகத்தை கொடுக்க போற தயவுக்காக உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 2 หลายเดือนก่อน

    அன்பு பிரதர்ஸ் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌼🌼🌼🙏🙏🙏🌼🌼🌼🌼🌼📘📓📙🌼📗📕📔🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @sarasarasara9909
    @sarasarasara9909 2 หลายเดือนก่อน +4

    Appa pls yeassappa kamalaesh manusla peasunga oru arputham seiunga Appa pls Appa 🙏

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 2 หลายเดือนก่อน +11

    அக்கா மகள் ஜனனி உடல் நலம் சரியில்லாமல் வியாதிகள் இருக்கிறது ஜனனி பிள்ளைக்கு சுகம் தாரும் இயேசுப்பா ஜனனி சுகம் தாரும் இயேசுப்பா கோடன கோடி நன்றி இயேசுப்பா 😭😭😭😭😔😔😔😔🙏🙏🙏🙏🌹💔💞❣️💓💘🌹💕💖❤💗💝🌹🧡💛💜💙🖤💚🌹😍😍😍😍😘😘😘😘

    • @jayakumar.j7425
      @jayakumar.j7425 2 หลายเดือนก่อน

      Appa nan vetkapatta edathile ennai thalai nemira pannunga pa

  • @BindhuBindhu-n1r
    @BindhuBindhu-n1r 2 หลายเดือนก่อน +1

    Yesappa என் kanavaruku niranthara velai thanga appa plz appa next mth en sister nagai ellam eduthu kuduka kirubai thanga appa plz appa

  • @TamilArasai-s2p
    @TamilArasai-s2p 2 หลายเดือนก่อน +1

    அப்பா நீர் தந்த வாழ்க்கைகாகவும் கணவருக்காவும் உமக்கு கோடானகோடி நன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு பிரியமான பிள்ளையாகவும் சாட்சியானவாழ்க்கை வாழவும் கீருபை தாங்க ஆமேன் என்னையும் என் குடும்பத்தையும் நீர் கூடவே இருந்து ஆறுதல் படுத்துங்க என்கணவரின் போக்கையும் வத்தையும் நீர் கூக.கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன்

  • @saraswathisugumaran8762
    @saraswathisugumaran8762 2 หลายเดือนก่อน +4

    Appa neengal seidha nanmaigaluku kodiyana kodi nandri appa amen 🙏

  • @sarasarasara9909
    @sarasarasara9909 2 หลายเดือนก่อน +4

    Akash kiruthika reandu perum nalla exam eazhutha uthavi seyunga varum akash work pannitu padikura pls avanuku padika uthavi seiunga appa thank you Amen 🙏

  • @delphyrobert2955
    @delphyrobert2955 2 หลายเดือนก่อน +1

    Kadanil irunthu enakku muzhu vidithalai tharum appa

  • @naveenadilli
    @naveenadilli 2 หลายเดือนก่อน +4

    Thagapanea ya appauku kindly prachana sari aganum reesaltla yallam narmola edukkanum avarukku pazhaiya mathiri edukkanum bayathin aavi eppave avara vittu poganum kall veekkam kurayanum nalla nadakanum pls dady manasu barama erukku yanggaluku uthavi pannugga appa unggala tha nambi erukkom

  • @KutiSolochana
    @KutiSolochana 2 หลายเดือนก่อน +1

    என் கடன் பிரச்சனை தீர்க்க வேண்டும்

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 2 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்