12v Dc solar water pump submersible motor instalation video | running also 12 v Battery or solar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • இந்த 12 v dc motor
    வீட்டு உபயோகத்திற்கும் சிறிய அளவான தோட்டத்திற்கும் உபயோகமாக இருக்கும்.
    இந்த மோட்டாரை இயக்க மின்சாரம் தேவை இல்லை.
    12v 200 watts solar panel இருந்தால் போதுமானது.
    அல்லது 12v battery யிலும் இயக்கலாம்.
    அல்லது ps கொண்டு ac மின்சாரத்தை dc யாக மாற்றியும் இயக்கலாம்.
    இந்த dc pump 65 அடி உயரம் வரை தண்ணீரை எடுத்துச்செல்லும்.
    இன்னும் அதிகம் உயரம் தண்ணீர் இறைக்க வேண்டுமானால் இன்று volt அதிகமாக தேவைப்படும்.
    இப்போது சந்தையில் அணைத்து வித பயன்பாட்டிற்க்கும் solar pump வந்துவிட்டது.
    இந்த solar pump வாங்கிய link
    amzn.to/3pMlB2u
    200w solar panel link
    amzn.to/3CnZVx8
    solar mc4 type 2 pin connector
    amzn.to/3nCQFiA
    solar dc wire
    amzn.to/3Bmtvla
    #12v_solar_pump
    #submersable_pump
    #guna_garden_ideas
    Disclaimer
    This is to inform that through the TH-cam channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
    பொறுப்புத் துறப்பு
    யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    நன்றி

ความคิดเห็น • 305

  • @VijayKumar-my7hq
    @VijayKumar-my7hq หลายเดือนก่อน +1

    மோட்டார் கிடைக்குமிடம் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  หลายเดือนก่อน

      மோட்டார் online shop ல் வாங்கினேன். Amazon link கீழே கொடுத்திருக்கிறேன். கிளிக் செய்து பார்க்கவும்.
      amzn.to/4cmEpKf

  • @mathivananr8198
    @mathivananr8198 2 ปีที่แล้ว +4

    விலை விபரம் கடைசிவரை சொல்லவில்லை. ஆனால் சூரிய ஒளியில் இயங்கும் நீர் இரைப்பான் பற்றிய பதிவுக்கு நன்றி பாராட்டுக்கள்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +2

      நான் வாங்கும் போது Amazon great indian sale offer இருந்தது pump விலை 5999
      10% instant discount போக 5399 ரூபாய்க்கு வாங்கினேன்.
      நன்றி.

    • @shreenithi7690
      @shreenithi7690 ปีที่แล้ว

      ​@@GUNAGARDENIDEAS வணக்கம் நல்ல விஷயம் தர்ரீங்க இப்போது இந்த மோட்டார் கிடைக்கிறதா சார்

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +10

    கேட்டவுடன் பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      நன்றி ஆனந்த்

    • @rainbowstarplus2857
      @rainbowstarplus2857 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/TAuqmWmw6dcshifMI72l2w.html

    • @shanthisenthamarai576
      @shanthisenthamarai576 2 ปีที่แล้ว

      Could you give your phone no sir .we are in Thiruppalai Madurai .

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 ปีที่แล้ว

    தங்களின் பதிவை முதல் தடவையாக பார்த்தேன் நல்ல விளக்கம் 7 ம் வகுப்பு வரை படித்த எனக்கு நல்லா விளங்குகிறது

  • @ulageshwari5803
    @ulageshwari5803 2 ปีที่แล้ว

    கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதற்குள்அதே வார்த்தை களை கூறியது மிக அருமை அண்ணா, சோலார் பயன் பற்றிய தகவல் மிக பெரிய அளவில் விழிப்புணர்வுவை ஏற்படுத்தும்👍நாம் சிறிய அளவில் முயற்சி செய்ய உதவும்💐

  • @sprakash5780
    @sprakash5780 2 ปีที่แล้ว +1

    தங்களின் பதிவு super

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 2 ปีที่แล้ว +3

    Neenga oru village scientist . 👍👍👍

  • @venkataramanramanan619
    @venkataramanramanan619 2 ปีที่แล้ว +1

    Excellent sir. Clear explanation.Please put your other solar panel connection with inverter.

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 2 ปีที่แล้ว +1

    Vera level Anna ... Solar panel video podunga Anna .....Kandipa alarukum useful ha erukum Anna....Solar pathi awarness enum nerya peruku poi serala Anna...

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Ok mani video பதிவு செய்கிறேன்.

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 2 ปีที่แล้ว

    Wow arunaiyana solar pump. Very useful vedio bro.super

  • @fakrudeenfakru318
    @fakrudeenfakru318 2 ปีที่แล้ว

    Ur guidance is good

  • @youchap
    @youchap 2 ปีที่แล้ว +1

    Please note that these are brushed motor. It will requiire frequent maintenance. Not a issue for technical people like us. But common man should be prepared.

  • @devpandya7451
    @devpandya7451 2 ปีที่แล้ว +3

    Can we get brushless motor

  • @DearTechlovers143
    @DearTechlovers143 2 ปีที่แล้ว +3

    Last comment: DC "பாம்பு" வீடியோ போடுங்க சார் 🤣😅😂, Anyone note this comment at video starting

    • @DearTechlovers143
      @DearTechlovers143 2 ปีที่แล้ว +2

      Sir solar panel detailed video podunga with voltage, current and waatts mention pannunga also cost details

  • @sivai7122
    @sivai7122 2 ปีที่แล้ว +1

    When we want to change the brush in motor

  • @theyagarajan2773
    @theyagarajan2773 2 ปีที่แล้ว +2

    விலை விபரம் சொல்லுங்க ஐயா

  • @arunkesavan3633
    @arunkesavan3633 ปีที่แล้ว

    Very useful video.

  • @Kalaivarun
    @Kalaivarun 2 ปีที่แล้ว

    Super guna Anna. You are exploring many good things

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @a.manivannanelectrician8138
    @a.manivannanelectrician8138 2 ปีที่แล้ว +2

    1HP 12v dc motor kidaikkuma sir price enna?

  • @seetharamanmram8152
    @seetharamanmram8152 2 ปีที่แล้ว

    Super Boss,pl give solar system video....

  • @manitamilstory2002
    @manitamilstory2002 ปีที่แล้ว

    முழுவதும் செட் செய்ய எவளவு ஆகும்... ஆர்டர் பண்ணுனா அனுப்ப முடியுமா...

  • @Mohideenjunction
    @Mohideenjunction 2 ปีที่แล้ว

    நண்பா உங்க விளக்கம் அருமை நான் 5 அடி ஆழம்10 அடி நீலம்8 அடி அகலம் உள்ள மீன் தொட்டி போட்றதா இருக்கெ அதிக பட்ச தண்ணிய 10 அடி பம்ப் பன்னா போது 24 மணி நேரமு ஒடர மாதிரி எந்த நீர் மூல்கி மோட்டர் வைக்கலாம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      இந்த 12 v pump போதுமானது. இதில் இன்னும் சில மாடல் உள்ளது. உங்களுக்கு பிடித்த பாடல் தேர்ந்தெடுங்கள். பகல் நேரத்தில் மட்டும் மோட்டார் ஓட வேண்டுமானால் சோலார் panel போதுமானது. 24 மணிநேரமும் ஓட வேண்டுமானால் கூடுதலாக battery போருக்கு வேண்டி இருக்கும்.

  • @Talentels
    @Talentels ปีที่แล้ว

    இந்த சோலார் Pumpல் Cooling க்கு Oil அல்லது Water fill செய்ய வேண்டுமா?அப்படி Fill செய்ய வேண்டுமென்றால் என்ன Oil use பண்ணவேண்டும்?எதுவுமே Fill செய்யாமல் அப்படியே Run பண்ணலாமா?

  • @bcsaikiran
    @bcsaikiran 2 ปีที่แล้ว

    Very good, super fast review

  • @SIVAJOTHISivajothi-he7bk
    @SIVAJOTHISivajothi-he7bk 9 วันที่ผ่านมา

    அண்ணா நான் 165w 5 பேனல் போட்டு இருக்கேன் அதை மொத்தமா கனெக்ட் பண்ணி இன்வெர்ட்டர் க்கு வருது இதுல நான் எப்படி சப்ளை எடுத்து மோட்டார் கொடுக்கலாம் இந்த அஞ்சு பானையில் மொத்தமாக வெளியில அவுட் வரதுல மொத்தமா கொடுத்துக் கொள்ளலாமா இல்ல பிரிச்சு தான் கொடுக்கணுமா கொஞ்சம் விவரம் சொல்லுங்க அண்ணா அல்லது இரண்டு பேனல் தனியா பிரிச்சு தான் கொடுக்கணுமா கொஞ்சம் விவரமா பதில் சொல்லுங்க அண்ணா

  • @MariyaSusai-om4os
    @MariyaSusai-om4os หลายเดือนก่อน

    நன்றி இந்த வீடியோக்காக இந்த ரிப் கம்பெனில ஐஎஸ் டா எத்தனை ஓல்ட் எவ்வளவு வாட்ஸ் வாட்டர் பம்ப் வெளியிடறாங்க போருக்கு ஒரு 200 அடிக்கு உள்ள போகிற மாதிரி போருக்கு ஏதாவது இந்த கம்பெனி வெளியிட்டு இருந்தால் அதைப் பற்றி தகவல் சொல்லவும் நன்றி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  หลายเดือนก่อน

      இந்த கம்பனியிலேயே 200 அடிக்கு பயன்படுத்தும் படியான சோலார் பம்பு இருக்கிறது. ஆனால் அதற்க்கு இன்னும் அதிகமான சோலார் பேனல் தேவைப்படும்.

  • @FaslanKabeer
    @FaslanKabeer 23 วันที่ผ่านมา

    Oru arai Acer vivasayattukku 2inc DC pump podhumahuma anna

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  22 วันที่ผ่านมา

      தண்ணீர் எவ்வளவு ஆழத்தில் இருந்து இறைக்க வேண்டும் என்பதை பொருத்து மோட்டார் மற்றும் அதற்க்கு தேவையான சோலார் பேனல் வாங்க வேண்டும்.

  • @krishnanmuthu4584
    @krishnanmuthu4584 ปีที่แล้ว

    எல்லாம் சரி தம்பி அந்த பம்பு இரண்டு பேனல் சேர்த்து எங்கே கிடைக்கும் செலவு எவ்வளவு ஆகும் தயவுசெய்து சொல்லுங்க பிலீஸ்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      நான் Amazon online shop ல் வாங்கினேன்.
      லிங்க் description boxல் கொடுத்திருக்கிறேன்.

  • @krishnanmuthu4584
    @krishnanmuthu4584 ปีที่แล้ว

    எல்லாம் சரி அண்ணா இந்த மோட்டார் அதை இயக்க சோலார் பேனல் சேர்த்து எவ்வளவு செலவு ஆகும் தயவுசெய்து தெரிவிக்கவும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      தோராயமாக மோட்டார் 6000
      சோலார் பேனல் 8000
      Charger controller 750(option)
      Battery 6000 (option)

  • @jamessebastin8821
    @jamessebastin8821 2 ปีที่แล้ว

    useful tips thank you bro

  • @dhamudharandhamudharan707
    @dhamudharandhamudharan707 2 ปีที่แล้ว

    மோட்டார் இல்லாமல் வீடு கட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது

  • @venkatesang7298
    @venkatesang7298 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எத்தனை Ah பேட்டரி தேவை?

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 7 หลายเดือนก่อน

    Solar panel pathi slunga sir na வாங்கணும் எது நல்ல இருக்கும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  7 หลายเดือนก่อน

      Loom solar panel நல்ல இருக்கும்

  • @thiyagufriends
    @thiyagufriends 10 หลายเดือนก่อน

    Thank you friends, but price how much

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  10 หลายเดือนก่อน

      Price change time to time.
      Online purchase link available at destination box .
      please check price

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 ปีที่แล้ว +3

    Solar panel enna rate varum sir, indha pump use pandradhukku reply plz sir
    Pump rate evlo
    Solar panel rate evlo

  • @kumaravelk2531
    @kumaravelk2531 2 ปีที่แล้ว +1

    Motor how much rate sir?.

  • @kumarn.v5473
    @kumarn.v5473 2 ปีที่แล้ว

    Is it china make or indian make? Is there any coimbatore make bldc solar dc pump 2hp is needed. Any idea?

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 ปีที่แล้ว +1

    4inch pipe boreல் இதை உபயோகப்படுத்தமுடியுமா?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      உபயோகப்படுத்தலாம்.
      65அடி உயரம் மட்டுமே தண்ணீர் எடுக்கும்.
      அதற்க்கு மேல் ஆழம் அதிகமாகும்போது அதற்கு தகுந்த மோட்டார் வாங்க வேண்டும்.

    • @sekarshanmugam2104
      @sekarshanmugam2104 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS இந்த pumb brush type க இருப்பதால் பிரச்சினையில்லாமல் ஓடுகிறதா.மேலும் 4inch pipeல் freeயாக செல்கிறதா என்பதை தயவுசெய்து உறுதி படுத்தவும்,

  • @csrk5197
    @csrk5197 2 ปีที่แล้ว

    இந்த மோட்டாரில் micro sprinkler போடலாமா?

  • @MariyaSusai-om4os
    @MariyaSusai-om4os หลายเดือนก่อน +1

    நீங்க இந்த வீடியோ போடுறதுக்கு முன்னாடிஒரு12 volt வேற கம்பெனி மோட்டார் வீடியோ போட்டு இருந்தீங்க அதை பார்த்து நானும் அதே மோட்டர் வாங்கி யூஸ் பண்ண அது சரியா மேல ஏறல தண்ணி, அது ரீபிளேஸ் பண்ணிட்டு நீங்க இப்ப காண்பிக்கிற இந்த கம்பெனி ரிப் கம்பெனி மோட்டார் 24 வோல்ட் வாங்குனேன் ஏனென்றால் 12 வோர்ட்ல தண்ணீர் மேலே ஏறல 30 அடி வாட்டர்) பம்ப் அது நன்றாக வேலை செய்கிறது ஆனால் என்னிடத்தில் இருக்கிற பேட்டரி அதுக்கு யூஸ் ஆகவில்லை ஏனென்றால் இது 24 வோல்ட் இந்த வீடியோ இதுக்கு முன்னாடி 12 வோல்ட் மோட்டார் வீடியோக்கு முன்னாடி போட்டு இருந்தீங்கன்னா நான் அதை வாங்கி இருப்பேன் இப்ப சோலார்ல மட்டும்தான் இயங்குது பேட்டரியில் இயங்க முடியல 😢😮 காரணம் மோட்டார் பம்பு 24 வோல்ட் என்னிடத்தில் இருப்பது 12 வோல்ட் பேட்டரி இப்ப சூரிய வெளிச்சம் இருந்தால் தான் நான் போட முடியும் கரண்ட் இல்ல சூரிய வெளிச்சமும் இல்லன்னா பேட்டரியில் என்னால போட முடியல வருந்துகிறோம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  หลายเดือนก่อน

      இரண்டு 12 v battery பயன்படுத்தி 24 வோல்ட் மோட்டாரை இயக்கலாம்.
      நான் பதிவு செய்த ஒவ்வொரு மோட்டாரிலும் அது எவ்வளவு உயரத்திற்கு தண்ணீர் இறைக்கும் எந்த பேட்டரியில் இயங்கும் எவ்வளவு சோலார் பேனல் தேவை என்பதை பதிவு செய்திருக்கிறேன்.
      சோலார் பம்ப் வாங்கும் பொழுது வீடியோவை தெளிவாக பார்த்து ஒன்றுக்கு இரண்டு முறை கவனமாக வீடியோவை பார்த்து புரிந்துகொண்டு பிறகு உங்களுக்கு ஏற்ற பம்ப் வாங்கி பயன்பெறுங்கள்.
      நன்றி.

  • @SmsHoney7904
    @SmsHoney7904 ปีที่แล้ว

    24 v dc solar motor 250 w solar pannel yevalavu podanum Sir

  • @manoharangnanasundaram4102
    @manoharangnanasundaram4102 2 ปีที่แล้ว

    Very nice.

  • @a.fathimafarm127
    @a.fathimafarm127 2 ปีที่แล้ว +6

    2 சோலார் + மோட்டர் விலை சொல்லுங்க ஐயா

  • @rps8755
    @rps8755 2 ปีที่แล้ว +2

    This one is DC motor, it won't work more than one year, BlDC pump is the best one for its price [my experience]

  • @atvrider2170
    @atvrider2170 ปีที่แล้ว

    Use and throw motar or pepair pannalama.

  • @thowpeek646
    @thowpeek646 2 ปีที่แล้ว +1

    Super bro..

  • @ramesht4896
    @ramesht4896 2 ปีที่แล้ว

    Great sir

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว

    Super jihudu

  • @SIVAJOTHISivajothi-he7bk
    @SIVAJOTHISivajothi-he7bk 7 วันที่ผ่านมา

    அண்ணா எம் சி பி எதுனா வாங்கலாம் எத்தனை அம்s வாங்கலாம் அது கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  7 วันที่ผ่านมา

      இந்த dc MCB வாங்குங்கள் 20 amps
      amzn.to/4gKyyBO

  • @சேதுபதிசீமை
    @சேதுபதிசீமை 2 ปีที่แล้ว

    Super

  • @sydneycyrillazarus5450
    @sydneycyrillazarus5450 ปีที่แล้ว

    what is the proce sir please tell us

  • @sudhakarn8907
    @sudhakarn8907 2 ปีที่แล้ว +2

    Can we connect Automatic water level controller with DC pump along with solar panel ?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Yes sir

    • @sudhakarn8907
      @sudhakarn8907 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS
      Super sir
      Let me try sir
      Thanks for the immediate response

    • @ezwenikohomela9302
      @ezwenikohomela9302 ปีที่แล้ว

      How do I connect water level to this automatic pump Sir please from Zimbabwe

  • @baskaranbaskar2722
    @baskaranbaskar2722 2 ปีที่แล้ว +1

    எவ்வளவு தூரம் நீரை கொண்டு செல்லலாம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      ஒவ்வொரு மோட்டாரிலும் அதன் திறனை பொறுத்து எவ்வளவு தூரம் தண்ணீர் எடுத்துச் செல்லும் என்பதை குறிப்பிட்டு இருப்பார்கள்.
      இந்த மோட்டார் 20 மீட்டர் அதாவது 65 அடி தூரம் தண்ணீரை எடுத்துச் செல்லும். மோட்டார் வாங்கும் பொழுது இந்தத் தகவல்களை சரியாக பார்த்து வாங்க வேண்டும்.

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 2 ปีที่แล้ว

    Solar water heater enga kedaikkum

  • @SakthiVel-ci4td
    @SakthiVel-ci4td ปีที่แล้ว

    அண்ணா, நான் 80 அடிக்கு போர் போட்டுள்ளேன். தண்ணீர் 20 அடி முதல் சப்ளை உள்ளது. அருகில் மின்கம்பம் இல்லாததால் மின்சப்ளை கிடைக்கவில்லை. இந்த சோலார் மற்றும் இந்த மோட்டார் பயன்படுத்தலாமா. இந்த சோலார் பேனல் 2 மற்றும் இந்த சப்மரி மோட்டாருக்கு மொத்தம் எவ்வளவு தொகை ஆகும். இதற்கு (சோலார் அமைக்க) யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      சோலார் பேனல் 200 watts 8000
      மோட்டார் 6000
      Wire , connector, pipe எல்லாம் சேர்த்து 6000 ஆனால் கூட மொத்தமாக ஒரு 20000 செலவாகும்.
      மோட்டார் மற்றும் சோலார் பேனல் லிங்க் தேவைபட்டால் அந்த வீடியோவின் description box ல் உள்ளது அதை கிளிக் செய்து தற்போதைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளவும்.
      பொருத்துவதற்கு சாதாரண electrician இருந்தாலே போதுமானது.

    • @SakthiVel-ci4td
      @SakthiVel-ci4td ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS ok Anna thanks

  • @webhostingindia
    @webhostingindia 2 ปีที่แล้ว

    கிணற்றில் தண்ணீர் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறது அண்ணா. எல்லா போர்வெல்தா அதுவும் எங்களது ஆயிரத்து இருநூறு அடி. இதற்கு சோலார்லா மாட்ட செலவு பண்ணி விவசாயம் செய்ய முடியுமா!?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      விவசாய நிலத்தில் solar pump அமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது. விசாரித்து பாருங்கள்.

  • @ashu7103
    @ashu7103 ปีที่แล้ว

    how much head?

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 ปีที่แล้ว

    Timelapse superb...👏👌

  • @davidchacko5584
    @davidchacko5584 2 ปีที่แล้ว

    Thanks lots
    But total cost pump and solar panel.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Solar pump 6000
      Solar panel 6000 to 7000

  • @krupajimusic8623
    @krupajimusic8623 2 ปีที่แล้ว

    Sir I have 12 volt riya solar submersible pump , battery has 220 ah ...Is it run ?

  • @KiranKumar-qz9vi
    @KiranKumar-qz9vi 2 ปีที่แล้ว

    Hi Guna sir, can I use car battery to charge with solar panel?

  • @gnanavel1801
    @gnanavel1801 ปีที่แล้ว

    என்னிடம் 48 வோல்ட் பேனல் இரண்டு உள்ளது அது ஒரு hp மோட்டார் ஓடுமா தெரிவிக்கப் நன்றி பல

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      48 வோல்ட் எத்தனை watts panel?

  • @sureshr2263
    @sureshr2263 2 ปีที่แล้ว

    சாதாரண சுவிட்ச் போதுமானதா அல்லது mcb பயன்படுத்த வேண்டுமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      சாதாரன switch போதுமானது.

  • @mangudimarthadam..2493
    @mangudimarthadam..2493 2 ปีที่แล้ว

    Anna எத்தனை இஞ் போர் ல use பண்ணலாம்.. கை பம்புல use பண்ணலாமா bore 45. Use பண்ணலாமா..

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      Pump size 3inch
      4inch bore ல் பயன்படுத்தலாம்.
      65அடி உயரம் வரை தண்ணீர் இறைக்கும்.

  • @sadiqbasha9588
    @sadiqbasha9588 2 ปีที่แล้ว

    Very nice information bro may I know this mother selling price & location ?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      I am buying Amazon online shop.
      Link available at description box.

  • @nambialwar7595
    @nambialwar7595 2 ปีที่แล้ว

    60 feet boreku use panalama ji

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Use pannalam. ஆனால் இதன் மொத்த திறன் 65அடி உயரம் தான். இதனால் நீங்கள் தண்ணீரை எவ்வளவு உயரம் வரை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதையும் கணக்கிட்டு அதர்க்கே தகுந்த மோட்டார். 1 hp வாங்குவது சிறந்தது.

  • @johnpeteramalraj5986
    @johnpeteramalraj5986 2 ปีที่แล้ว

    இதன் life எப்படி இருக்கும்📍❓
    Warranty உள்ளதா?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Motor க்கு 6month warranty கொடுத்தார்கள்.
      ஒரு வருடத்தை தாண்டி நன்றாக ஓடிக்கொண்டு தான் உள்ளது.
      Electric பொருட்களை பொருத்தவரை எவ்வளவு நாள் நன்றாக வேலை செய்யும் எப்போது திடீரென அதன் வேலையை காட்டும் என கவனிக்க முடியாது. எல்லாம் ஒரு லக் தான்.

  • @knagayaknagaya256
    @knagayaknagaya256 ปีที่แล้ว

    I want small mother price

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 2 ปีที่แล้ว +1

    தலைவா சேவல் சத்தம் தொந்தரவு இல்லை அது இனிமை

  • @nijenthen
    @nijenthen 2 ปีที่แล้ว

    how many hours to fill 1000 liter water tank ??

  • @chandushekar8443
    @chandushekar8443 2 ปีที่แล้ว +1

    Sir I am from Bangalore, for new building I am planning to put submersible motor pump inside the sump, instead of that can I take this solar submersible pump and use with current or I have to solar panel. Pls confirm, if I wanted to buy solar pump and solar panel what is the cost

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      Solar pump link available at description box.
      Price is change time to time.
      Approximately 6000₹
      This pump running with 12v battery, 12 v SMPS and 12v solar panel.

    • @rags8482
      @rags8482 2 ปีที่แล้ว +1

      @@GUNAGARDENIDEAS Sir , Can you make a video with automatic float controller , so that will help a lot of people using to pump water to tank 🙏

  • @vasudevanbalakrishnan6665
    @vasudevanbalakrishnan6665 10 หลายเดือนก่อน

    Price of this 12V solar pump please....

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  10 หลายเดือนก่อน

      Now 4399
      But price change time to time.
      Please check this link
      Latest price
      amzn.to/49PgLWP

  • @senthiltharun5221
    @senthiltharun5221 2 ปีที่แล้ว

    bro gardening iku high force motor pathi soluiga bro

  • @vijaysundaram5374
    @vijaysundaram5374 2 ปีที่แล้ว

    Please put solar panel video sir

  • @anindiancitizen4526
    @anindiancitizen4526 2 ปีที่แล้ว

    20 to 25 Meeter Hieghtil Thanni Kedakkana solar motor kedakkumo?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      எல்லா அளவுகளிலும் solar motar உள்ளது.

  • @monipilli5425
    @monipilli5425 2 ปีที่แล้ว

    please send total cost - motor ,panel max watts , volttage and price...12V Solar panel VOC more than 18V ...How we connect this panel directly to motor...

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      Apraximate calculation
      Motor 6000
      200watts solar panel 6000
      Solar panel controler 600
      Wire & connector 1000
      Total 13600

    • @monipilli5425
      @monipilli5425 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS thanks

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 2 ปีที่แล้ว

    Veetuku entha solar panel vanganum video podunga

  • @rameshs7546
    @rameshs7546 ปีที่แล้ว

    Sir entha yenga kedikkum

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      Amazon ல் கிடைக்கும். லிங்க் description box ல் இருக்கு

  • @stbcreations2291
    @stbcreations2291 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் என் வீட்டுல 65 அடியில 1 Hb submersible மோட்டார் பொருத்தி இருக்கிறேன் 1 Hb சோலார் மோட்டார் என்ன விலை 1Hb சோலார் மோட்டாரை இயக்க வேண்டிய சோலார் பேனல் விலை எவ்வளவு ஆகும் என்பதை எனக்கு கூறவும் எப்படி வாங்க வேண்டும் என்பதையும் இதை பொருத்தி தரக்கூடிய கம்பெனியை எனக்கு கூறவும் மேலும் என் தோட்டத்தில் உள்ள போர் 65 அடி ஆழம் தோட்டத்தில் இருந்து வீடு ஒரு 150 மீட்டர் மற்றும் வீட்டில் இருந்து தண்ணீர் ஏறும் உயரம் ஒரு 50 மீட்டர் மொத்தம் ஒரு தோராயமாக ஒரு 280 மீட்டர் இதற்கு ஏற்ற மாதிரி வேலை செய்யும் சோலார் மோட்டார் எனக்கு கூறவும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      எந்தெந்த மோட்டார் எவ்வளவு உயரம் தண்ணீர் இறைக்கும் என்ற தகவல்கள் இந்த pump விற்பனையாளர்கள் பதிவு செய்துளனர்.
      Pump link description box ல் உள்ளது.
      நன்றி

  • @sbaskaran2355
    @sbaskaran2355 4 หลายเดือนก่อน

    450 feet kku solar pump podalama bro

  • @Memes00090
    @Memes00090 2 ปีที่แล้ว

    Very very useful video bro . 200 feet borewell how much dc motor volt rate and how much watts solar panels use

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Minimum 72 v 1000w panel need

    • @Memes00090
      @Memes00090 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS thanks bro kindly information and quick reply

  • @AazhiFarming
    @AazhiFarming 2 ปีที่แล้ว

    how many hours per day you are using this motor?. or approx liter so far used with this motor please?.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      I am not using full day. Motor fixed with sump and on garden watering time only.

    • @AazhiFarming
      @AazhiFarming 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS thanks

  • @jaafira9252
    @jaafira9252 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு அண்ணா எவ்வளவோ காசுக்கு வாங்கினீங்க நான் பாக்குறப்போ 7000இருந்துச்சு

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      நான் வாங்கும் போது 5999
      10% great indian sale discount 600rs
      Final price 5399

  • @perfectelectrical1292
    @perfectelectrical1292 2 ปีที่แล้ว

    Price beje

  • @ramakrishnansundaram2612
    @ramakrishnansundaram2612 2 ปีที่แล้ว

    Can we use this pump in 4 inch bore

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Use it.
      But this pump depth only 65 feet .

  • @karuppusamy9010
    @karuppusamy9010 2 ปีที่แล้ว

    Solar panel vatts price second

  • @ganu76karbari82
    @ganu76karbari82 ปีที่แล้ว

    How much the cost for total motar paneel...???

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      நான் வாங்கும் போது solar panel 7000, motor 6000

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว

    டேங்கில் தண்ணி இல்லாம ஓடினால் மோட்டார் டேமேஜ் ஆகுமா.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      தண்ணீர் குறைந்த உடன் தானாக மோட்டார் off ஆகும் படி float switch பொருத்திலாம்

  • @aathirajacommunication5540
    @aathirajacommunication5540 2 ปีที่แล้ว

    குணா அண்ணாச்சி 2இஞ்ச் அவுட் பண்ற மாதிரி சப்மெர்ஜிட் பம்ப் இருக்கிறதா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      எல்லா அளவுகளிலும் உள்ளது

  • @googlemaruthaiya5524
    @googlemaruthaiya5524 2 ปีที่แล้ว

    இந்த சோலார் மோ ட்டார் பேனல் என்ன ரேட் வரும் சொல்லுங்கள் ஐயா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      மொத்தமா panel motor connection wire எல்லாம் சேர்த்து தோராயமாக 15000 வரும்.

  • @SIVAJOTHISivajothi-he7bk
    @SIVAJOTHISivajothi-he7bk 9 วันที่ผ่านมา

    அண்ணா வணக்கம் 165 வாட் 5 பேனல் போட்டு இருக்கேன் அண்ணா மொத்தமா சீரியஸ் பண்ணி இன்வெர்ட்டர் வருது இதுல நான் எப்படி கனெக்சன் எடுக்கிறது அல்லது பேட்டரியில் இருந்து எடுத்துக் கொள்ளலாமா இல்லை இரண்டு பேனல் தனியா பிரிச்சு எடுக்கணுமா இல்ல மொத்தமா வரதுல கனெக்சன் கொடுக்கலாமா இது மொத்தமா மீட்டர் வைத்து பார்க்கும்போது 15 வாட்டுக்கு மேல ஏறல 15 வாட் வரைக்கும் சப்ளை வந்துட்டு இருக்கு கோல்ட் மீட்டரில் செக் பண்ண இதற்கு விபரம் தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  9 วันที่ผ่านมา +1

      Direct battery ல் இருந்து line எடுத்து ஒரு MCB பொருத்தி மோட்டார் connection கொடுக்கவும்.

  • @muruganmurugan9030
    @muruganmurugan9030 2 ปีที่แล้ว

    என்ன விலை.எவ்வளவு அடிவரை தண்ணீர் இறைக்கும் .எங்கு வாங்கலாம்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      நான் 5399 ரூபாய்க்கு வாங்கினேன்.
      65அடி வரை தண்ணீர் இறைக்கும்.
      நான் அமேசானில் வாங்கினேன்.
      மார்க்கெட்டில் தேடினால் இன்னும் விலை குறைவாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  • @debendrakumarnayak7331
    @debendrakumarnayak7331 ปีที่แล้ว

    What mt hed

  • @sensoftmedia8137
    @sensoftmedia8137 ปีที่แล้ว

    How much Price

  • @princeentertainmant1953
    @princeentertainmant1953 2 ปีที่แล้ว

    Can you supply 24vscrew pump spare parts

  • @Bhartiyakisaan952
    @Bhartiyakisaan952 2 ปีที่แล้ว

    1hp...150feet borewell.. price penal+motor+wire.

  • @vetrivelanv6845
    @vetrivelanv6845 2 ปีที่แล้ว

    இந்த மேட்டர் வாங்கலாமா ஏதாவது குறை இருக்கா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      குறை யேதும் இல்லை.
      வாங்கும் பொழுது எவ்வளவு உயரம் தண்ணீரை இறைக்கப் போகிறீர்கள் என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் பம்ப் தேர்வு செய்து வாங்கவேண்டும்.

  • @nagarajup.hnagap.h8147
    @nagarajup.hnagap.h8147 2 ปีที่แล้ว

    Siir 200feet bore.pric sir

  • @devpandya7451
    @devpandya7451 2 ปีที่แล้ว

    Will work for 70 feet borewell,

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      This pump 65feet working capacity.
      Varient capacity available in market