நீலகிரி படகா நடனம் (Kengarai Kallukeri)- Nilgiris Badaga Dance

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 548

  • @tsathyavathi938
    @tsathyavathi938 3 ปีที่แล้ว +5

    இந்த. அழகான சின்னங்கள் சிட்டுக்கருவி நடனம் சூப்பர் ஸ்டார் ‌சூப்பர்மா இதுவரை கன்களுக்குஇனிமையாகவும் காதுக்கு சுவையாகவும் இருக்கும் உங்கள் சமூகசேவை வளர்ச்சிக்கு என் அன்பான வாழ்த்துக்கள் பாபு தம்பி உங்கள் ஃபோன் நம்பர் வோன்டும்

  • @jothimani7195
    @jothimani7195 3 ปีที่แล้ว +12

    என் தோழி எனக்கு இந்த நடனத்தை ஆடிக்காட்டுவாள்... எனக்கு மிகவும் பிடித்த இந்த நடனத்தை மீண்டும் பார்த்ததும் அவளின் நினைவுகள் வந்துவிட்டன. அருமை... வாழ்த்துகள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Nandri jothi mani 😍❤🙏

    • @RamChandar-le9qg
      @RamChandar-le9qg หลายเดือนก่อน

      ​@@MichiNetwork😆

  • @srilatharavi4759
    @srilatharavi4759 3 ปีที่แล้ว +20

    திரும்ப திரும்ப பலமுறை கேட்டு விட்டேன் ஆனால் கொஞ்சம் கூட சலிக்க வில்லை அருமை அருமை பாபு

  • @rajeshraj.1342
    @rajeshraj.1342 3 ปีที่แล้ว +7

    அருமையான காணொளி நண்பா இந்த பாடலை நான் பல முறை கேட்டுவிட்டேன் , அந்த அறும்புகளின் நடனம் பல முறை பார்க்க தூண்டுகிறது , இது சினிமா பாடலா நண்பா

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +4

      இல்லை நண்பரே இது badaga மொழி பாடல் 🥳

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 ปีที่แล้ว +3

    குழந்தைகள் மிகவும் அழகாக இருக்கிறாரர்கள்.நடனமும் பாட்டும் படு சூப்பர் ❤️❤️💕💞👌👌👌👏👏👏💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Vijaya Mohan 🥰🙏

  • @ctbalraj
    @ctbalraj 3 ปีที่แล้ว +3

    அருமையான நடனம் நண்பா நம் பண்பாடு மற்றும் வரலாறு மாறாமல் இருப்பது சிறப்பு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @NekaLifestyle
    @NekaLifestyle 3 ปีที่แล้ว +30

    பாப்பாகள் நடனமாடும் அழகே அழுகுதுதான் ரொம்ப அழகா இருக்கு சூப்பர்டா செல்லகுட்டி 👏👏👏👏👏❤🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி அண்ணா😍🙏

  • @senthilkumar-lx9xn
    @senthilkumar-lx9xn 3 ปีที่แล้ว +6

    அழகு மயில்கள் மண்ணில் வந்திறங்கி ஆடும் நடனம் அற்புதம்...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் அண்ணா 🥰🙏

  • @govarthana7179
    @govarthana7179 ปีที่แล้ว +2

    அருமை செல்லக்குட்டிகளா🎉🎉🎉

  • @naveenbruntha2143
    @naveenbruntha2143 3 ปีที่แล้ว +2

    Arumaiyana eruku sagothari

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @rahumanabdul8480
    @rahumanabdul8480 3 ปีที่แล้ว +23

    உங்கள் நடனம் மற்றும் படுக மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

    • @anushyaanushya3611
      @anushyaanushya3611 2 ปีที่แล้ว

      Tq anna

  • @Raja-c6y1l
    @Raja-c6y1l ปีที่แล้ว +3

    இதுபோல் இன்னும் பதிவிடுக அருமையான பாடல். நடனம் மனதுக்கு இதம்

  • @Tamilselvi-pk3xu
    @Tamilselvi-pk3xu 3 ปีที่แล้ว +1

    பாடல்கள் அருமை .எப்படி இசையமைத்தீர்கள்.super

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும். 🥰🙏

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே. வாழ்த்துகள் செல்லங்களுக்கு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏

  • @aishwarya1893
    @aishwarya1893 4 ปีที่แล้ว +5

    Superb.. Wen i did my schooling in coonoor i enjoyed lot with baduga dance and everything.... Really peaceful with their slow motion 💃💃💃💃dance

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      🤩🤩🤩😍🥰🥰🙏.. thank you so much... do support our youtube channel 🤩🥰🙏

  • @Raja-c6y1l
    @Raja-c6y1l ปีที่แล้ว +1

    பாபு அருமை டிவி யில் சூப்பராக இது போல் இன்னும் வேனும்

  • @Raja-c6y1l
    @Raja-c6y1l ปีที่แล้ว +1

    சேர்வு நீங்கி புத்துணர்வு பிறக்குது
    வாழ்க. வழர்க

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @muthu7910
    @muthu7910 ปีที่แล้ว +2

    Na kerela erundh endha dans youtobe lee paathen vere level 👍

  • @selviachu1955
    @selviachu1955 3 ปีที่แล้ว +6

    படுகா நடனம் நாங்கள் அடிமை பாப்பா நடனம் சூப்பர் தினமும் ஐந்து முறை யாவது நானும் கணவரும் பார்த்து விடுவோம்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அப்போ உடனே அடுத்த ஒரு பாடல் ரெடி பண்ணிரென் 🥰🙏

    • @bha3299
      @bha3299 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork quick ka panunga bro plzzzzz

  • @prithvibopanna6153
    @prithvibopanna6153 9 หลายเดือนก่อน +1

    One of my favourite song.dancers are fabulous.blessings to you all.

  • @TrainsXclusive
    @TrainsXclusive 3 ปีที่แล้ว +6

    Excellent dance presentation from the girls of Nilgiris.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro 🥰🙏

  • @Raja-c6y1l
    @Raja-c6y1l ปีที่แล้ว +1

    அலுக்காது. சலிக்காது
    அருமை

  • @ganashanss4108
    @ganashanss4108 3 ปีที่แล้ว +2

    வரவேற்று. அம்பாள். பாடல்...அருமை

  • @polaraom4182
    @polaraom4182 2 ปีที่แล้ว +1

    Sweet vice bro all the best

  • @eswaramoorthyeswaramoorthy5365
    @eswaramoorthyeswaramoorthy5365 ปีที่แล้ว +1

    Hi deans veara leaval supera iruku pa 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️

  • @cbhcoolharry-15
    @cbhcoolharry-15 3 ปีที่แล้ว +8

    it's simply to say awesome folk ever green song, This song belongs to Nilagiri's BADAGA tribal Song. And love very much to hearing the folk song.

  • @allwinranjithkumarp9996
    @allwinranjithkumarp9996 3 ปีที่แล้ว +5

    அழகிகள்💚!!!

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 3 ปีที่แล้ว +2

    Thambi i am biggest fan of you and your teammates long live with good health and wealth(Michi network )

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so so so much for your blessings... அன்பும் நன்றிகளும்..😍🙏🙏🙏🙏
      I’m blessed 😍🙏

  • @suriyasharma7206
    @suriyasharma7206 2 ปีที่แล้ว +1

    Location superb
    Simple house painting work glitters.
    Girls'dance apt to BGM

  • @KK-tg1sz
    @KK-tg1sz 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️ Beautiful Very Nice Voice Brother.
    Girls' Dance Muments Fantastic & Cute.
    Feel Happy Makkaley.
    Madurai karan

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you madurai kannan 💜🙏

  • @kavidharshan2542
    @kavidharshan2542 ปีที่แล้ว +1

    Super akkka

  • @skrk9083
    @skrk9083 3 ปีที่แล้ว +7

    Great.i Thank God for letting me to born and live near such a Great Bhadnga brothers and sisters.i love you all forever.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much SK RK..🥰🙏..do support our TH-cam channel

  • @karikari1802k
    @karikari1802k ปีที่แล้ว +1

    😂😂😂🎉🎉🎉❤❤❤Happy. Super dance our grand Daughters. God bless them.

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you so much 💜🙏

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 3 ปีที่แล้ว +1

    படகா பாடல். பட்டை. கிழிப்புதூ.குழைந்தைகளின்.ஆட்டம்.வெறிதனம்.வரகாலசிங்கபெண்களுக்கு.வாழ்த்துகள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏

  • @juderomaric939
    @juderomaric939 5 หลายเดือนก่อน +1

    Beautiful Song... Hero opening song

  • @kubendirankuber8088
    @kubendirankuber8088 3 ปีที่แล้ว +2

    அழகு அழகான தேவதை நடனம் சிறப்பு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் அண்ணா. 🥰❤️😍🙏

  • @shanmugamshanmugam-z8j
    @shanmugamshanmugam-z8j ปีที่แล้ว +1

    அழகான குழந்தைகள் அருமையான நடனம்.
    வாழ்க வளர்க

  • @pavipavi8833
    @pavipavi8833 4 ปีที่แล้ว +8

    I like those girls who are dancing,,, nice drs keep dancing😍

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว +1

      Thank you Pavithra..pl do support for our all videos.. thank you 😍🙏

  • @muthu7910
    @muthu7910 ปีที่แล้ว +2

    Bro dans vere level ❤❤❤❤

  • @shalinis3338
    @shalinis3338 2 ปีที่แล้ว +2

    Semma song❤️

  • @kavyashni256
    @kavyashni256 3 ปีที่แล้ว +2

    Beautiful kids with awesome dance ... I love it

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you kavya shni 🥰🙏

  • @tensinghjecin9909
    @tensinghjecin9909 3 ปีที่แล้ว +1

    Music and dance fantastic bro..

  • @GovindRaju-x6z
    @GovindRaju-x6z ปีที่แล้ว +1

    பாரம்பரியம் காக்கபடனும் பாபு

  • @bha3299
    @bha3299 3 ปีที่แล้ว +1

    Bro ....gundadana hattiyogane....intha song video poda mudiyuma bro plzzz... Tiruppur la irundhu en sisterum kettanga.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Bharadhi Next potruvom... one week wait pannunga 😊

  • @sasikalasasikala1421
    @sasikalasasikala1421 2 ปีที่แล้ว +1

    Entha oru kotagiri kengaraiya super pa dance

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you sasikala 💙🙌

    • @sasikalasasikala1421
      @sasikalasasikala1421 2 ปีที่แล้ว

      @@MichiNetwork it's ok bro entha oru kengarai thana

  • @dilis-ux2vx
    @dilis-ux2vx 3 ปีที่แล้ว +1

    Intha mari dance eh Ippo podunga bro daily..... Very nice kutties

  • @Prakashbs52
    @Prakashbs52 3 ปีที่แล้ว +8

    Inspite of the passage of time, traditional arts have been maintained, nice sir 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Prakash sir❤️🥰🙏

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 2 ปีที่แล้ว +3

    Nice dance and song, during my school and college days I used to dance, I remembered those days no worries no tension always jolly thank you babu for this video,

  • @elavarasang4856
    @elavarasang4856 3 ปีที่แล้ว +2

    semmmaaaa

  • @siddharthsivaraj7778
    @siddharthsivaraj7778 2 ปีที่แล้ว +1

    Fantastic with hetthai amman arul🙏😍

  • @jagadeesmca6752
    @jagadeesmca6752 3 ปีที่แล้ว +7

    படுகா பாட்டு மிகவும் அருமை. குழந்தைகளின் நடனம் மிகவும் அருமை. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-யின் ஈரோடு மேற்கு மாநகர் மாவட்ட மாணவரணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 🙏🙏🙏🥳🥰

    • @kmmk1638
      @kmmk1638 3 ปีที่แล้ว

      வாழ்க கொங்கு நாடு நீலகிரி கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் வாழும் மாவட்டம்

  • @umarani832
    @umarani832 4 ปีที่แล้ว +3

    Super sellangala god bless.

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Thank you uma ❤️🙏 do support our TH-cam channel ❤️🙏

  • @harishacharya672
    @harishacharya672 3 ปีที่แล้ว +4

    Tamil Kannada Malayali mix song super👏👏👍🏻👍🏻

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you bro 🥰🙏

  • @dhollanmaadhan5978
    @dhollanmaadhan5978 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @typical_pronoobs4553
    @typical_pronoobs4553 3 ปีที่แล้ว +5

    மன அமைதி பெற்றேன்

  • @vkss2463
    @vkss2463 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் செந்தில் குமார் அண்ணா 🥰🙏

  • @pookuti6605
    @pookuti6605 2 ปีที่แล้ว +2

    Is the language is Kannada ?

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Its Badaga language poo kuti similar to kannada 💚🙌

  • @rajkumars3496
    @rajkumars3496 3 ปีที่แล้ว +1

    பாடல் +நடனம் 👌👌👌😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும். 😍😍🙏

  • @lic.ssaravanakumar1013
    @lic.ssaravanakumar1013 3 ปีที่แล้ว +1

    SUPER BABU SIR

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you saravanakumar sir 🥰🙏

  • @saraha9429
    @saraha9429 3 ปีที่แล้ว +2

    very nice. Is it possible with traditional dress? same song❤❤👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Sarah surely we do. 🥰😍🙏.? thank you so much 😍

    • @tamilwisdomtrendzz2664
      @tamilwisdomtrendzz2664 3 ปีที่แล้ว

      @@MichiNetwork did you upload it.??? It's very nice..if u upload in traditional dress this dance be Verygood 🔥🔥

  • @velvel4871
    @velvel4871 3 ปีที่แล้ว +1

    Alaga aaturaga kulanthaiga super sir

  • @tsathyavathi938
    @tsathyavathi938 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @maryvictoria299
    @maryvictoria299 3 ปีที่แล้ว +1

    Nice video brother..do a video on the education system in ur community.what difficulties u face..

  • @ramamoorthygopalsamy1758
    @ramamoorthygopalsamy1758 3 ปีที่แล้ว +4

    I frequent visitor to their Village when I served at Wellington.I like their life style

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Ramamoorthi sir..come again 🥰🙏

  • @manikandansiva9952
    @manikandansiva9952 3 ปีที่แล้ว +1

    super 👍valthukal

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Manikandan Shiva 🥰

  • @bha3299
    @bha3299 3 ปีที่แล้ว +2

    Indha padhivu ennamo panuthu. Bro... Thinam 3 murai indha song video paarkirem... Idhu pola video poda mudiyuma bro...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நிச்சயம் பதிவு செய்கிறேன் ப்ரோ 😍👍

  • @selvipremila9413
    @selvipremila9413 4 ปีที่แล้ว +3

    Super Sella kuttigala

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Thank you Selvi... அன்பும் நன்றிகளும் 🥰🙏.. தொடர்ந்து எங்கள் youtube சேனல் க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @MaheshKumar-kp8cu
    @MaheshKumar-kp8cu 4 ปีที่แล้ว +2

    Super song and good dance....

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Thank you so much 🥰🙏...

  • @adhirangurumurthy5192
    @adhirangurumurthy5192 3 ปีที่แล้ว +1

    Very nice bro👌👌👌😍😍😍🤩🤩🤩🤩

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro 🙏🥰

  • @manip7990
    @manip7990 ปีที่แล้ว +1

    Did you eat chocolate?

  • @Raja-gk8lo
    @Raja-gk8lo 3 ปีที่แล้ว +4

    Super song 😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +3

      Thank you bro 🥰🙏

    • @Raja-gk8lo
      @Raja-gk8lo 3 ปีที่แล้ว +3

      Thanks bro

    • @ponnnaiah
      @ponnnaiah 3 ปีที่แล้ว +3

      @@Raja-gk8lo super

  • @rajeshmurugan5167
    @rajeshmurugan5167 3 ปีที่แล้ว +1

    You tube toper what's mistake

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 3 ปีที่แล้ว +2

    Pattu semmaya erukkuthu wow

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Super dance 💃 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚

  • @kannanselvam6266
    @kannanselvam6266 3 ปีที่แล้ว +1

    Brother super song and super life

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Kannan bro 🥰🙏

  • @Kidzworldtv
    @Kidzworldtv 3 ปีที่แล้ว +5

    Cute performance...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro ❤️🙏

  • @rprabu1689
    @rprabu1689 3 ปีที่แล้ว +2

    அருமை மிக அருமை பாரம்பரிய நடனம் அதை பெண் குழந்தை ஆடும் அதை விட வேறேன்ன அழகு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you R.prabu 😍🙏🥰... அன்பும் நன்றிகளும்🥰

  • @AndyjayaAndyjaya
    @AndyjayaAndyjaya 7 หลายเดือนก่อน +1

    Nice 😊

  • @jayanthimalajayanthi2537
    @jayanthimalajayanthi2537 3 ปีที่แล้ว +1

    Thangachi.superda

  • @nethajiboss6723
    @nethajiboss6723 3 ปีที่แล้ว +2

    Semma song

  • @hajamohideen810
    @hajamohideen810 4 ปีที่แล้ว +5

    Lovely performance!

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Thank you haja Mohideen ❤️🙏..do support our TH-cam channel ❤️

  • @malar3450
    @malar3450 3 ปีที่แล้ว +2

    Veetu vasalukku nera sethavarhalin photo vaikka koodathu.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Our god is our Grandma and grandpa ...so 😊

  • @SM-ye5xt
    @SM-ye5xt 3 ปีที่แล้ว +1

    மெட்டு பிரமாதம் . நன்றாக பாடுகிறார் . இயற்கையான நடனம் . உலகம் பெரிது . கற்றது கை மண் அளவு கூட இல்லை . ✍️

  • @Priya-qg4hk
    @Priya-qg4hk 3 ปีที่แล้ว +1

    இது என்ன மொழி

  • @venkatedela2851
    @venkatedela2851 3 ปีที่แล้ว +1

    Good performance..girls💃💃👌👌👌🇮🇳🇮🇳

  • @itsmessr5705
    @itsmessr5705 3 ปีที่แล้ว +1

    Bro dance ✨super ✨ , entha song enna language

    • @kavingarkk2253
      @kavingarkk2253 3 ปีที่แล้ว

      This is badagas song .spoken by badagas community in nilgiris

    • @itsmessr5705
      @itsmessr5705 3 ปีที่แล้ว +1

      @@kavingarkk2253 ok bro

  • @kasinathanm5306
    @kasinathanm5306 3 ปีที่แล้ว +1

    Super super ❤️❤️❤️❤️

  • @ganashanss4108
    @ganashanss4108 3 ปีที่แล้ว +1

    மனஸூ.அம்பாள். இரங்கி.
    மக்கள்
    .அல்லவா.அருமை

  • @vinothkumarkarunanithi
    @vinothkumarkarunanithi 3 ปีที่แล้ว +1

    song nalla irukey❤ name ena??

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 3 ปีที่แล้ว +2

    Wow semma bro ❤️❤️👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you Ashok bro 🥰🥰🥰😍

  • @RamKumar-im2ky
    @RamKumar-im2ky 3 ปีที่แล้ว

    Dance sema bro unga oorla thiruvizha nadakkum podhu sollunga nanum vara

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நிச்சயம் சொல்கிறேன் ப்ரோ 🥰🙏

  • @SArokiyarajbtce
    @SArokiyarajbtce 3 ปีที่แล้ว +1

    Anna kodaikanal video podunga

  • @rajagopal2949
    @rajagopal2949 ปีที่แล้ว +1

    Amazing

  • @veerashetty825
    @veerashetty825 ปีที่แล้ว +1

    My fev song thanks.bro

  • @gsgindiaengg4561
    @gsgindiaengg4561 3 ปีที่แล้ว +2

    Super 😍😍😍😍

  • @manigandanprincipal1580
    @manigandanprincipal1580 4 ปีที่แล้ว +10

    Good performance

  • @michaelraj7980
    @michaelraj7980 3 ปีที่แล้ว +18

    படுகர் நடனத்திற்கு நான் ரசிகன்

  • @MrSathish9840
    @MrSathish9840 3 ปีที่แล้ว +5

    Culture is very Important..Everything born from cultures

  • @bellanr6325
    @bellanr6325 4 ปีที่แล้ว +3

    Super mane, keri, and atta ae hatti??

    • @MichiNetwork
      @MichiNetwork  4 ปีที่แล้ว

      Kengarai village kotagiri

  • @VaitheeshwaranAlagappan
    @VaitheeshwaranAlagappan 4 ปีที่แล้ว +2

    Nice performance 👌👌👌