ஆம்னி கலக்சன் இப்போ இந்தியன் கார்ஸ்ல லோவ் பட்ஜெட்ல சீரும் குதிரைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 26

  • @kathiresann9966
    @kathiresann9966 ปีที่แล้ว +5

    நாங்க கார வாங்க தேடினா இங்கே குதிரை விக்கிறாங்க அதுவும் சிறும் குதிரை எங்கேயாவது குதிரை சிறி பார்த்துள்ளிர்களா😂

  • @basha1920
    @basha1920 ปีที่แล้ว +1

    சரியான காமெடி 😂

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 ปีที่แล้ว +5

    முதல்ல யூடியூப்பர்கள் ஆச்சர்யமாக கேள்வி கேட்பதை தவிர்க்க வேண்டும்

    • @comedybrothersandanimals
      @comedybrothersandanimals  ปีที่แล้ว

      Ok நண்பா

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 ปีที่แล้ว

      @@comedybrothersandanimals ஏன்னா... யூடியூப்பர் அப்படியா!!... அடடே!!! என்ன சொல்றீங்கனு உலக அதிசயத்தை பார்த்தா மாதிரி அவர்களிடம் பேசும்போது ஏதோ தங்கள் பொருளை எட்டாவது உலக அதிசயமாக நினைத்து இந்த வண்டியை மார்க்கெட்ல விசாரிச்சீங்கன்னா பல லட்சம் போகும் நான் உங்களுக்காக... நம்ம சப்பகிரைப்புக்காக 1 லட்சத்தி 50 ஆயிரத்துக்கு தர்றேன்னு அள்ளி விடுவான் அங்கே நேர்ல வேற ஆளுக்கு ஸ்கிராப்புக்கு போட்டுருவானுக... மார்க்கெட்ல போய் விசாரிக்க சொல்றானுக கோயம்பேடு மார்க்கெட்ல , கோலாலம்பூர் மார்க்கெட்லயானு தெரியல இவனுகளே கற்பனையில ஒரு மார்க்கெட் உருவாக்கி வச்சிருக்கானுக....
      அதனால ஆச்சர்யப் பட்டுகிட்டே ...."என்ன புரோ சொல்றீங்க சீப்ரேட்டா இருக்கே.... பளபளனு இருக்கு ரேட்டை இவ்வளவு கம்மியா சொல்றீங்க வண்டி தெளிவாக இருக்கே.... என்று லாம் சொல்லாதீங்க.. செகண்ட் ஹாண்டு வண்டி வாங்கி நான் படுற பாடு இருக்கே.... அம்பத்தூர் அம்மன் கார்ஸ் வீடியோவில் சொல்றது ஒன்னு நேர்ல போய் பார்த்தா ஒன்னு.. அதே மாதிரி STR கார் திருப்பூர் குருப் வீடியோல சொல்றதை கேட்டால் நாம ஒரு முடிவுக்கே வர முடியல 10 ரூபாய் கட்டுனா கார் தர்றேன்ங்குறான் நம்ம இந்தியாவுல அப்படியொரு நல்லவனா....

  • @nellaisakthi8295
    @nellaisakthi8295 ปีที่แล้ว +1

    2:18 3.50 lak market la pogutha 😅😂😂 omini ah 😂ennada pagal பித்தலட்டமா iruku

  • @pradeeshpradeesh3959
    @pradeeshpradeesh3959 ปีที่แล้ว +2

    Surya cars la video poduga 📸..😢😢 waiting

    • @SURYAMULTIVLOGS
      @SURYAMULTIVLOGS ปีที่แล้ว

      Don't worry brother.......will be arrive soon....👍

  • @prakashg1003
    @prakashg1003 ปีที่แล้ว +3

    2007 model 147000 , 2008 177000 over price

  • @vijayakumar-ld8ky
    @vijayakumar-ld8ky 4 หลายเดือนก่อน

    Omin goods vehicle available

  • @manoharan370
    @manoharan370 9 หลายเดือนก่อน

    Rate rommmmmmba athigam

  • @premkumarpremkumarprem........
    @premkumarpremkumarprem........ ปีที่แล้ว

    Maruthi zen and maruthu 800 iruka bri

  • @neh966
    @neh966 ปีที่แล้ว +2

    Sir rompa rate waste

  • @Texsrii
    @Texsrii ปีที่แล้ว +2

    Rate over

  • @khajanoorudeen3248
    @khajanoorudeen3248 ปีที่แล้ว +1

    2015 Omni 1.97 ஆயிரத்துக்கு உனக்கு வேணுமா ?

  • @user-pt6tc2ds4y
    @user-pt6tc2ds4y ปีที่แล้ว +1

    Dei Price Romba High

  • @srimurugansrimurugan1542
    @srimurugansrimurugan1542 ปีที่แล้ว

    அது கண்திருஷ்டி

  • @abb.31
    @abb.31 ปีที่แล้ว

    😢😢😢😢😢

  • @Smartwithhussain
    @Smartwithhussain 7 หลายเดือนก่อน

    Over xpencyu

  • @vijayvijay-ok8cf
    @vijayvijay-ok8cf ปีที่แล้ว

    ஆச்சரியமா விலை ய கேக்கர you tuber

  • @narasimmankalakandharam6111
    @narasimmankalakandharam6111 ปีที่แล้ว

    Over rate

  • @RajuRaju-ev1jf
    @RajuRaju-ev1jf ปีที่แล้ว

    97,000 ரொம்ப கம்மியா இருக்கு

  • @sakthi4953
    @sakthi4953 ปีที่แล้ว

    Rate over