வையத் தலைமை கொள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • 15.06.2007 அன்று ஈரோடு நடு நகர் அரிமா சங்கத்தில் சுபவீ ஆற்றிய உரையை சார்ந்து...

ความคิดเห็น • 53

  • @saulrajan8980
    @saulrajan8980 10 ปีที่แล้ว +4

    அருமையான உரை..... என்னை தெளிவுப் படுத்தியதர்க்கு நன்றி...

  • @gunav2224
    @gunav2224 7 ปีที่แล้ว +8

    வாழ்க நீங்கள் எம் மண்ணில்
    வளர்க்க எம் தமிழினம்
    நீண்ட ஆயுள் பெற்று
    சுழல்க தமிழகம் முழுக்க

  • @TheAnkm
    @TheAnkm 9 ปีที่แล้ว +6

    நம் அருகிலேயே வையத்தலைமை பேசிக்கொண்டிருக்கின்ற உணர்வை பெற்றேன்.

  • @yousaymyname5174
    @yousaymyname5174 8 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பான சொற்ப்பொழிவு.. உங்களின் சிறந்த பேச்சுகளில் இதுவும் ஒன்று..

  • @MANAMAHILAN
    @MANAMAHILAN 7 ปีที่แล้ว +6

    Nice finish with clear conclusion.

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 3 ปีที่แล้ว

    Arumai Arumai Anbu ondre ulagai alum sakthi kondadhu endru therindhu konden ungal pechu moolam thalai vananguhiren

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. வாழ்த்துகள்.

  • @christuraja.m2975
    @christuraja.m2975 7 ปีที่แล้ว +2

    ஐயோ சுபவீ தாங்கள் என்றேன்றும் இந்த உலகிற்கு நல்ல கருத்துக்கள் எடுத்து சொல்லி நல்ல சமூதாயத்தை உருவாக்க முடியும்.எனக்கு வருத்தம் என்னவென்றால் கருத்துக்கள கேட்க இளைஞர்கள் முயற்சி செய்யாமல் சினிமா பாடல்கள்,கேளி குத்து பொழுபோக்கு அம்சங்களிள் காலத்தை கடத்தி வருகிறார்கள்.தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம்.

  • @umarsheriff3450
    @umarsheriff3450 8 ปีที่แล้ว +6

    ayya, suba vee , ungal pechi thani vallamai udayathu

  • @shakthidasan3232
    @shakthidasan3232 8 ปีที่แล้ว +5

    சுப வீ நீங்கள் சிறந்த பேச்சாளர்
    இதுபோன்று பதிவுகளை அதிகமாக தொடருங்கள் உங்களிடம் கற்க வேண்டியது அதிகமாக இருக்கிறது

  • @SuneethKumarTV
    @SuneethKumarTV 9 ปีที่แล้ว +1

    Great clarity of thought. Incredibly articulate.

  • @arulmozhiprabhakaran991
    @arulmozhiprabhakaran991 8 ปีที่แล้ว +4

    Awesome speech...heads-off....

  • @moonvanam3642
    @moonvanam3642 9 ปีที่แล้ว +1

    Hats off to Mr. Subha. V. For the first time he did not stoop to a low level of hating Brahmins and stayed at a high level of explaining the world history in a short time but omitting many global empires. I wish he continues to enlighten students and public with factual incidents at a higher level and not promoting ill judged hatred of Brahmins giving credit to EVR.

    • @judejerrysalmon2635
      @judejerrysalmon2635 7 ปีที่แล้ว

      Chandrika Sugavanam there s a difference between hating Brahmins and hating Brahmanism.. he does the latter and not former.. FYI

  • @lrksrini
    @lrksrini 8 ปีที่แล้ว +1

    wht a speech??? very infirmative. ...

  • @mmi114
    @mmi114 6 ปีที่แล้ว +2

    Great speech sir

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 9 ปีที่แล้ว +4

    thanks for lot of information from prof.s.v.

  • @udayachandar9357
    @udayachandar9357 10 ปีที่แล้ว +5

    great speech

  • @samooganeethi1539
    @samooganeethi1539 6 ปีที่แล้ว

    Wonderful Speech.

  • @gnsarathbabu
    @gnsarathbabu 11 ปีที่แล้ว +4

    Very good speech. Friends, please listen to his speech.

    • @gnsarathbabu
      @gnsarathbabu 10 ปีที่แล้ว +1

      ***** hi, I am good. Do you know sir suba vee. Could you please convey my thanks to him for his speeches.

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 7 ปีที่แล้ว +1

    Awesome Speech!. MeenaChandramouli.

  • @bennet1709
    @bennet1709 10 ปีที่แล้ว +1

    EXELEND SPEACH, SIR SUBAVEERAPANDIYAN IS A PUPLIC LIBRARY. THANK YOU SIR.

  • @keluva4249
    @keluva4249 8 ปีที่แล้ว +12

    மிக அருமையான சொற்பொழிவு.ஆனால் உங்களுடைய பொழிவுகள் அதிகம் மக்களை சென்றடையவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @thirunavukkarasubalasubram76
    @thirunavukkarasubalasubram76 10 ปีที่แล้ว +1

    Excellent speech

  • @gravitycuda
    @gravitycuda 9 ปีที่แล้ว +7

    For your information, Prof Suba.V in my judgement he never hated Brahmins, he just hates Brahmanism. There is a great difference between the two. The same can be said about EVR, he had good relation with Brahmins but he made no compromise with his ideology. Which makes him a great reformer.

  • @sivasub8737
    @sivasub8737 8 ปีที่แล้ว +1

    arumainallakaruthukkalparavavendumthanks

  • @antelope8432
    @antelope8432 7 ปีที่แล้ว +1

    Excellent

  • @sultanmohideenmohideen9556
    @sultanmohideenmohideen9556 8 ปีที่แล้ว +1

    Good speach

  • @thomasdanielraj
    @thomasdanielraj 8 ปีที่แล้ว +1

    arumai

    • @தமிழ்தமிழ்தமிழா-ற8ங
      @தமிழ்தமிழ்தமிழா-ற8ங 6 ปีที่แล้ว

      தாமஸ் டேனியல் அருமை என்று நாத்திகருக்கு போடும் கிறிஸ்தவரே உம் நோக்கம் நாத்திகமல்ல. இவர்கள் சைவமதத்தை இழிவுபடுத்துவதை ரசித்து ருசிப்பது

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 6 ปีที่แล้ว +2

    அறிவின் ஆழம் சொன்னது.

  • @rajeshsridhar1527
    @rajeshsridhar1527 8 ปีที่แล้ว +1

    nanri ayya:)

  • @kuruwaran2881
    @kuruwaran2881 9 ปีที่แล้ว +1

    super

  • @rajachandran4663
    @rajachandran4663 2 ปีที่แล้ว

    எங்கள் சங்கத்தில் ஆற்றிய உரை.

  • @saravanancsekar
    @saravanancsekar 10 ปีที่แล้ว +5

    Interesting speech

  • @sahil..shariff5982
    @sahil..shariff5982 5 ปีที่แล้ว

    👌

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 10 ปีที่แล้ว +1

    Usa should be the world leader,because there is no caste/race domination& in that country there is politics and religion are separate.

  • @thiruselvan3704
    @thiruselvan3704 9 ปีที่แล้ว

    Dear sir...excellent true, but you can rule our tamilnadu.selvan...Dr congo.

  • @Guitarista1992
    @Guitarista1992 10 ปีที่แล้ว +7

    He forgot to mention Genghis Khan. His empire was the largest contigous empire the world has ever seen.

  • @srijeganSJ
    @srijeganSJ 7 ปีที่แล้ว +1

    செங்கிஸ்கான்?

  • @thiyagarajahsinnathurai275
    @thiyagarajahsinnathurai275 8 ปีที่แล้ว

    நல்ல பேச்சு .அன்னை தெரசா உத்தமர் நல்லவர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை .அவர் உலக அளவில் உத்தமரா என்பது கேள்விக்குறியே .

  • @altair5564
    @altair5564 6 ปีที่แล้ว

    Have you not forgotten Genghis khan?

  • @raguchef1697
    @raguchef1697 8 ปีที่แล้ว +2

    நடமாடும் சொற்களஞ்சியமே

  • @aassgs
    @aassgs 9 ปีที่แล้ว

    ok

  • @ShahulHameedNowfal
    @ShahulHameedNowfal 9 ปีที่แล้ว +2

    Genghis Khan பற்றி சொல்லவில்லை

  • @suryamc7606
    @suryamc7606 8 ปีที่แล้ว

    Y

  • @satishkrishnamurthy6596
    @satishkrishnamurthy6596 7 ปีที่แล้ว

    Yellathayum vittudu. Periyar pesina yevlavu abatham kevalam niraya irukku. Ore vaartha. Pengal urimai murpokku vaadhamna pesina periyarkku thannudiya magal vayasula irukkara ponna kalyanam pannikka Yen da assai? Idhavuda oru aseengam irukka mudiyuma?

  • @kuruwaran2881
    @kuruwaran2881 9 ปีที่แล้ว +1

    super