ஐயா! நான் கிராமிய பாடகர், நான் ஆல்பம் சாங்க் போட போகிறேன், எனது குரல் இனியாக இருக்க வேண்டி உங்கள் பயிற்சியை மேற்கொள்கிறேன் நம்பிக்கையுடன். எனக்குள் மாற்றம் தெரிகிறது. குரல் இனிமை & வசீகர குரல் பெற சொல்லுங்கள். உங்கள் பதிவை நிறுத்தி விடாதீர்கள் ஐயா! என்னை போல் வளரும் கலைஞர்களுக்கு உங்கள் பதிவு முக்கியமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்!
வாழ்த்துகள் Sangeetha rama . நம்பிக்கையுடன் பயிற்சியை தொடருங்கள். உங்கள் குரல் வசீகரம் பெறும். சந்தேகங்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். நன்றி
வணக்கம் ஐயா உங்கள் குறல் வள பயிற்சி மிக நன்றாக உள்ளது. நான் இந்த பயிற்சியை 2.நாள்களாக செய்து வருகிறேன். நான் 12.வருடங்களாக அருட் பெரும் ஜோதி அகவல் படித்து வருகிறேன். அதனால் எனக்கு நல்லா பாட வேண்டும் என்ற ஆசையின் விளைவு வணக்கம் அருட் பெரும் ஜோதி வாழ்த்துக்கள் ஐயா
Azhaga theliva porumaya solringa puriyira maathiri.yenakku very very use full unga video.Naan 2 naala athigalaila seiren ippove yenakku some changes theriyithu.i am very happy
இன்று முதல் இந்த நிமிடம் முதல் நான் தங்கள் பயிற்சியை சொல்லித்தந்த பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறேன் 3 எபிசோட் பார்த்துள்ளேன் தொடர்ந்து செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்
ஐயா மிகவும் நன்றி !!!... உங்கள் குரல் மிகவும் கம்பீரமாக உள்ளது !!!..இறைவனுக்கே எல்லாப்புகழும் !!... கடைசியாக நெஞ்சில் கை வைத்து சொன்ன 3 பயிற்சிகள் சரியாக விளங்கவில்லை ஐயா !!!...மீண்டும் அதை எங்களுக்கு தாங்கள் தெளிவுபடுத்தலாமா ?
சார் வணக்கம் உங்கள் வீடியோவை பார்தேன் மிக்க மகிழ்ச்சி சார் நான் பேசும் போது மற்றவர்களுக்கு சத்தமாக. கேக்கவில்லை உன் குரல் ஒல்லியாக இருக்கு என்று சொல்றாங்க சார் தொண்டையில் இருந்து கனமாக சத்தமாக என்னால் பேச முடியவில்லை சார் இதற்கு என்ன செய்ய வேண்டும் சார் கொஞ்சம் சொல்லுங்கள் சார்
Hi sir I am singer na orchestra la paaditu Iruken.. Ana na entha class kum pogala.... Konjam naatkala nan base voice la paadura songs maatum paaditu irunthen athanaala.. Enala ipo melody songs la paada mudiyala... Sharp voice la... Enaku ethachi tips sollunga plzz
10 yrs Before I sing well in metalic voice sir. But I am a teacher. So I loss my sweet voice sir. But now I am a home maker. Can I sing a song in my metalic voice sir. Help me sir
Sir enaku oru doubt.. enathu nanbar oruthunuku 20 age akuthu. Avaroda voice sinna paiyan Mathiri iruku. Ithanala avara neraiya per kindal pannirukanka.. neenka sonna exercise aa follow pannal avaruku 20 age ku thakuntha voice varuma? Reply me pls
Cold மற்றும் அதிக சூடான உணவு கண்டிப்பாக தவிர்க்கவும்.. அதிகம் கத்திப் பேசுவது தவிர்க்க வேண்டும் எப்போதும் அடி வயிற்றிலிருந்து பேசியும் பாடியும் வாருங்கள்
தூங்கும் போது தலையணை வைத்து தூங்குவது தான் சிறந்தது. ஆனால் உயரமான தலையணைகளை தவிர்த்தல் நலம். அதே வேளையில் கழுத்து வலி முதுகு வலி உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனை படியே செய்ய வேண்டும்
@@SulfiUtvplus Wow thank u so much bro ...thanks for your replayed And given yur number...yeah I will call u tomorrow bro if u don't mind what's your good name bro?
6.AA(From throat)+HAA
7.EE
8.OO
9.AAAAA
10.OM KAARAM(UTHADU UMMM *3*)
ஐயா! நான் கிராமிய பாடகர், நான் ஆல்பம் சாங்க் போட போகிறேன், எனது குரல் இனியாக இருக்க வேண்டி உங்கள் பயிற்சியை மேற்கொள்கிறேன் நம்பிக்கையுடன். எனக்குள் மாற்றம் தெரிகிறது. குரல் இனிமை & வசீகர குரல் பெற சொல்லுங்கள். உங்கள் பதிவை நிறுத்தி விடாதீர்கள் ஐயா! என்னை போல் வளரும் கலைஞர்களுக்கு உங்கள் பதிவு முக்கியமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்!
வாழ்த்துகள் Sangeetha rama .
நம்பிக்கையுடன் பயிற்சியை தொடருங்கள்.
உங்கள் குரல் வசீகரம் பெறும்.
சந்தேகங்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். நன்றி
@@SulfiUtvplus unga support than sir engala innum improve vaikkithu
வணக்கம் ஐயா உங்கள் குறல் வள பயிற்சி மிக நன்றாக உள்ளது. நான் இந்த பயிற்சியை 2.நாள்களாக செய்து வருகிறேன். நான் 12.வருடங்களாக அருட் பெரும் ஜோதி அகவல் படித்து வருகிறேன். அதனால் எனக்கு நல்லா பாட வேண்டும் என்ற ஆசையின் விளைவு வணக்கம் அருட் பெரும் ஜோதி வாழ்த்துக்கள் ஐயா
நன்றி அய்யா வாழ்கவளமுடன்
Azhaga theliva porumaya solringa puriyira maathiri.yenakku very very use full unga video.Naan 2 naala athigalaila seiren ippove yenakku some changes theriyithu.i am very happy
இன்று முதல் இந்த நிமிடம் முதல் நான் தங்கள் பயிற்சியை சொல்லித்தந்த பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறேன் 3 எபிசோட் பார்த்துள்ளேன் தொடர்ந்து செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்
நன்றி, இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்
Good Guidelines, Thanks for your effort
neenga nalla thamizh pesuringa thanks
Super talent sir. Matravankalukum solikudukura nala manasu unkaluku.
Thankyou
Thank you so much sir
U are great sir
Ungal sevai thodarattum ayya,💐👍
thank you sir, very useful, I'm training good result
Ho ho
Namaskaaram 🙏romba nandree.en kuzhadhaigaluku romba payanuladha irukardhu,elorkitayuum PESA maata,paatu class pora, sir enkita sollvaar kojam sound paada sollugo,adaki paadara endha exercises kadipaa sollitharen.edhe mahathir kuripa sollitharel romba nandree 🙏yaarum sollamaata endha tricks
ஐயா மிகவும் நன்றி !!!...
உங்கள் குரல் மிகவும் கம்பீரமாக உள்ளது !!!..இறைவனுக்கே எல்லாப்புகழும் !!...
கடைசியாக நெஞ்சில் கை வைத்து சொன்ன 3 பயிற்சிகள் சரியாக விளங்கவில்லை ஐயா !!!...மீண்டும் அதை எங்களுக்கு தாங்கள் தெளிவுபடுத்தலாமா ?
விளக்குகிறேன்
Anna super na
மிகவும் அருமை நன்றி
Ok I will try thx
நன்றி நன்றி🙏
Nantri Sir 🙏
Nanri sir
Very very thanks sir
Very nice sir
Ennala pada mudiyum but hight pitchla pada mudiythu
Adacha kurallathaan paduvan atha change athukkum intha exersise useahuma
Super Sir.
சார் வணக்கம் உங்கள் வீடியோவை பார்தேன் மிக்க மகிழ்ச்சி சார் நான் பேசும் போது மற்றவர்களுக்கு சத்தமாக. கேக்கவில்லை உன் குரல் ஒல்லியாக இருக்கு என்று சொல்றாங்க சார் தொண்டையில் இருந்து கனமாக சத்தமாக என்னால் பேச முடியவில்லை சார் இதற்கு என்ன செய்ய வேண்டும் சார் கொஞ்சம் சொல்லுங்கள் சார்
namaskar sir evalavu times pannanum 9840959845
Do all excercise 2 to 3times
Hi sir I am singer na orchestra la paaditu Iruken.. Ana na entha class kum pogala.... Konjam naatkala nan base voice la paadura songs maatum paaditu irunthen athanaala.. Enala ipo melody songs la paada mudiyala... Sharp voice la... Enaku ethachi tips sollunga plzz
தொண்டையை மட்டும் பயன்படுத்தி பாடுவதை தவிர்த்து அடிவயிற்றிலிருந்து மூச்செடுத்து பாடிப் பழகுங்கள் மெலடியும் வசப்படும்.
@@SulfiUtvplus tq
Thank You Very much sir
If any special exercises or tips for church quire then please share. Thank you
Please come up with these four tutorials. I will provide additional information in the next class.
Do more breathing exercise and practice talking from the abdomen and singing
Thank you sir
Super sir
Thank you
10 yrs Before I sing well in metalic voice sir. But I am a teacher. So I loss my sweet voice sir. But now I am a home maker. Can I sing a song in my metalic voice sir. Help me sir
Sir please ondu sollunga enakku enakku songs pada romba istam ana kural than konjam problem voice vanthu konjam sweet ha irukkurathukku
நன்றி சார்
Please enakku voice vanthu nalla padura thiramaiya irukkanum
Super anna voice semma
Intha payarchigal ellathaiyum evalo neram pannanum mam ?!
Sir enaku oru doubt.. enathu nanbar oruthunuku 20 age akuthu. Avaroda voice sinna paiyan Mathiri iruku. Ithanala avara neraiya per kindal pannirukanka.. neenka sonna exercise aa follow pannal avaruku 20 age ku thakuntha voice varuma? Reply me pls
Please watch my 5th episode
Super
SUPER
Sir enna mathiri unavu hot water with anything sapitanuma enna sapita kutathu solunga sir
Cold மற்றும் அதிக சூடான உணவு கண்டிப்பாக தவிர்க்கவும்.. அதிகம் கத்திப் பேசுவது தவிர்க்க வேண்டும் எப்போதும் அடி வயிற்றிலிருந்து பேசியும் பாடியும் வாருங்கள்
ஆட்டிசம் குழந்தை பேச வைக்க சொல்லுங்க pls
Anna na sathama padinaley irumal varum enakku idu work out ahuma
Bro.ennoda voice hardea,irukku.naan teacher.katthi,katthi en voice ipdi aakidutchi.voice softea maara Enna pannanum bro?
Bro.how many times pannanum oru oru excerice hum
Daily once pannunga Bro. Ellame oru two times pannunga
Sir நீங்கள் ஏதோ ஒரு பொருளை கடித்து சாறை முழுங்கனும் என்று சொல்லி இருக்கிங்க அதிமதுரம் அல்லது சித்தரத்தை ஆ sir ?
அதிமதுரம்
Sir yepdi pesum bothu concentratiom panurathu nama pecha. Vaai oolara maari eruku.
Vaai oolara ma eruku yethavathu video poodunga
Thank you sir
welcome 👍
Enna any idea
Sir ennaku voice romba ganirnu eruku na padapothu oru mari eruku sid sriram voice mari venumna enna pannanu
in the second exercise how you placed your lips i can't understand that part because video is not focused and clear
சார் வணக்கம் சார் மேடைப்பேச்சு பேச அதற்கான பயிற்சி நடைமுறை
Padum pothu thoindai aatapaimatru eppadi
உங்களது கேள்வி புரியவில்லை
Nice
பாடகர்கள் இதை try pannalama ep03
100%
Lady voice pathi sollunka sir
மிகவும் உதவிகரமாக உள்ளது ஐயா தூங்கும் போது தலையனை வைத்து தூங்கலாமா விளக்குங்கள்!
தூங்கும் போது தலையணை வைத்து தூங்குவது தான் சிறந்தது.
ஆனால் உயரமான தலையணைகளை தவிர்த்தல் நலம்.
அதே வேளையில் கழுத்து வலி முதுகு வலி உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனை படியே செய்ய வேண்டும்
ice creamsla sapda kudatha sir
Thavirpadhu nalam
ஐயா கட்டக் குரல் மெல்லியதாக ஆக ஒரு டிப்ஸ் சொல்லுங்க
ஓம் ஐயா
ஐயா அவசரமாகச் சொல்லுங்களம்
ஆடாதொட இலைச்சாறு பத்து துளி... ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து சாப்பிட்டு வரவும்
Brother ennala sathama pesa mudiyala romba kathuna voice oru maari ilikuthu athu Ku ena panalam brother
Unga age evlo . Evlo naalaa indha problem irukku. Treatment edhavadhu eduthurukeengla
Anna ennaku age 16
தொண்டை சளி குறைய என்ன செய்வது 🙏🙏
ஆடாதொட இலைச்சாறு பத்து துளி... ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து சாப்பிட்டு வரவும்
Sir I would like to speak to u sir...
Sure call me tomorrow
9442085215
@@SulfiUtvplus Wow thank u so much bro ...thanks for your replayed And given yur number...yeah I will call u tomorrow bro if u don't mind what's your good name bro?
Sulfi
@@SulfiUtvplus ம்...அருமையான பெயர் உங்கள் குரல் போலவே...
😘😘😘
ஹ்ரிநாம ஸங்கீர்த்தனம் பாட வயதானவர் செய்யலாமா ஐயா நல்ல பணி வாழ்த்துக்கள்
சாப்பாடு கட்டு பாடு தேவையா ப்ளீஸ்
Nee potta ellam. Pannanuma illa. Fest & 2 pannalama
அண்ணா இந்த பயிற்சி காலை ல பன்னனுமா? எந்த வேளையில் செய்ய வேண்டும் அண்ணா???
காலையில் செய்வது சிறப்பு
குறள் வளம் அல்ல.,, குரல் வளம் என்றே சரி.,,, தயவு செய்து மாற்றவும்.,,
Thankyou sorry for the mistake
இது குரல் வளம்.
ஆனா 'குறள் ' வளம் அல்லப்பா.
Thankyou
குறள் வளம் இல்லை. குரல்வளம்.
🍉🍎😀
Sir உங்கள் போண் namber சொல்லுங்க
9442085215
Thank you sir
Super
Thank you sir
Thank you 🙏 sir