தகன பலி (பலிகள் - Burnt Offering (Sacrifices - 1) Bro. Jublin Joseph

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024

ความคิดเห็น • 25

  • @joelseevaratnam9641
    @joelseevaratnam9641 6 หลายเดือนก่อน

    ❤வேதத்தின் இரகசியங்களை
    அடியேனுக்கு விளங்கப்பண்ணின தேவனுக்கு ஸ்தோத்திரம்❤

  • @PrabhuSuganthi-m2b
    @PrabhuSuganthi-m2b 4 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா

  • @jayarajma3220
    @jayarajma3220 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்
    தெளிவான விளக்கம்
    எளிய முறையில் விளக்கம்
    Glory be to God!

  • @aruntharanannalingham8029
    @aruntharanannalingham8029 17 วันที่ผ่านมา +1

    Amen 🙏🏾

  • @anbarasij5476
    @anbarasij5476 ปีที่แล้ว +3

    வசனங்களை படித்தால் நலமாய் இருக்கும்

  • @prabuprabu9548
    @prabuprabu9548 ปีที่แล้ว

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக..

  • @prabakaranhenry1560
    @prabakaranhenry1560 6 หลายเดือนก่อน

    வசனங்கள் படிப்பதை அங்கங்கு நிறுத்தி விடுகிறது என்பது செய்தி கேட்பதை வெகுவாய் பாதிக்கிறது

  • @mercys8398
    @mercys8398 ปีที่แล้ว

    Amen amen amen hallelujah hallelujah hallelujah

  • @shanthisegar7632
    @shanthisegar7632 ปีที่แล้ว +1

    🙏

  • @prabakaranhenry1560
    @prabakaranhenry1560 6 หลายเดือนก่อน

    Very good explanation Brother Jublin. God bless you.

  • @selvarajselvaraj2591
    @selvarajselvaraj2591 ปีที่แล้ว

    Amen

  • @emimal9932
    @emimal9932 ปีที่แล้ว

    Hallelujah 🙌

  • @emimal9932
    @emimal9932 ปีที่แล้ว

    Glory to God🙌

  • @charlescharles5268
    @charlescharles5268 ปีที่แล้ว

    Praise the Lord pastor madurai Charles

  • @trichyorganicfarming
    @trichyorganicfarming ปีที่แล้ว +1

    👏👏👏👏🙏🙏🙏

  • @mercys8398
    @mercys8398 ปีที่แล้ว

    Praise god

  • @suganthisamuvel413
    @suganthisamuvel413 ปีที่แล้ว

    Praise the Lord pastor... You once refered to Zerah Elohim in one of your message, was trying to find that message but couldn't find, can you please help with that message. Thank you!

  • @jacob1319
    @jacob1319 ปีที่แล้ว

    ஜோசப் அண்ணே
    தமிழ் பைபிளில்
    எண்ணாகமம்:3:15,22, 28,34: இதில் எண்ணிக்கை மொத்தம் 22,300
    ஆனால் எண்:3:39ல் மோசே எண்ணும்போது மொத்தம் 22,000 வருகிறதே அதெப்படி?
    அதேபோல் இந்த 22,000ருத்துக்கு ஈடாகதான் இஸ்ரவேலரிடம் சாிப்பாா்க்கப்படுகிறதே. அதெப்படி?
    எண்:3:40-51
    Pls send me anna

  • @sarithapandi838
    @sarithapandi838 ปีที่แล้ว

    Brother Daniel pathi konjam Bible study edunga brother pl zzzzz

  • @bethesdarevivalprayerhouse5409
    @bethesdarevivalprayerhouse5409 ปีที่แล้ว

    அண்ணா ஜெராஹ் எலோஹிம் என்றால் அர்த்தம் என்ன அண்ணா . வசனதொடு கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
    Please

  • @bethesdarevivalprayerhouse5409
    @bethesdarevivalprayerhouse5409 ปีที่แล้ว

    Zerah elohim என்றால் அர்த்தம் என்ன அண்ணா. Pls reply Pannunga ..

  • @geethalakshman4312
    @geethalakshman4312 ปีที่แล้ว

    ஊரீம் பொருள் தெரியவில்லை அண்ணா ஏபோத்தில் இருக்கும் மட்டும் தான் தெரியும் ஆனால் முழுவதும் விளக்கம் தெரியவில்லை அண்ணா

    • @JublinJosephOfficial
      @JublinJosephOfficial  ปีที่แล้ว +1

      ஊரீம் - வெளிச்சம்
      தும்மீம் - சத்தியம்

  • @selvamanju2229
    @selvamanju2229 9 หลายเดือนก่อน

    Anna..happy to know the The truth behind temple of flock