ஸ்ரீ கள்வன் பெரும்பிடுகு முத்தரையர்/கள்ளர் வரலாறு /Kallar history /mutharaiyar history

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • முத்தரையர் வரலாறு
    Mutharaiyar history
    கள்ளர் முத்தரையர்/ kallar mutharaiyar
    கள்வர் முத்தரையர்/ kavar mutharaiyar
    கள்வன் முத்தரையர்/ kavan mutharaiyar
    களப்பிரர் முத்தரையர் / kalapirar mutharaiyar
    ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர்/ perumbidugu mutharaiyar
    மார்பிடுகு கள்வன் அமரக்காலன்/Marpituku kalvan amarakkalan
    கள்வன் அமரக்காலன் / kalvan amarakkalan
    கள்வர் அமரக்காலன் / kalvar amarakkalan
    கள்ளர் அமரக்காலன் / kallar amarakkalan
    கள்வர் தனஞ்சய முத்தரையர்/ kalvar dhananjayan mutharaiyar
    கள்வன் தனஞ்சய முத்தரையர்/ kalvan dhananjayan mutharaiyar
    கள்ளர் தனஞ்சய முத்தரையர்/ kallar dhananjayan mutharaiyar
    ஶ்ரீகள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர்

    தற்காலத்திய திருச்சி, தஞ்சை, புதுகோட்டை மாவட்டங்களில் பெரும் பகுதிகளை முத்தரையர்கள் ஆண்டு வந்தனர். இவர்களது நாடு முத்தரையர் நாடு என்றே கல்வெட்டுக்களில் குறிக்கப்பெறுகின்றது. திருக்காட்டு பள்ளி அருகில் உள்ள செந்தலை அல்லது ஐம்பது கல் நகரம் இவர்களது தலை நகரமாகும். இப்பொழுது ஐம்பது கல் நகரம் அம்பி நாரம் என்று அழைக்கப்படுகிறது. செந்தலைக்கு அருகில் உள்ள நாகத்தி, உமையவள் ஆற்காடு, வல்லம், தஞ்சை, முதலிய பகுதிகள் முத்தரையரின் தலை நகரத்தில் அடங்கி இருந்தது.
    திருகாட்டு பள்ளி நியமம், விஷ்ணம்பேட்டை, இளங்காடு கூடநாணல் கூழாக்கி ஆற்காடு, விண்ணமங்கலம், பொன்விளைந்தான் பட்டி ஆகிய பகுதிகளும் செந்தலையை சார்ந்திருந்தன. செந்தலைக்கு சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரும் வழங்கியது, தஞ்சை, வல்லம் முத்தரையர்களது தலைமை நகரங்களாக சில காலம் இருந்தன.
    தஞ்சாவூருக்குத் தென் மேற்கே ஏழு மைல் தூரத்தில் வல்லம் உண்டு. இக் காலத்தில் அழிந்த அகழிகளேயன்றி, அதன் பழம் பெருமையை அறிதற்குரிய அடையாளம் ஒன்றும் அங்கு இல்லை. தஞ்சை மாநகரைச் சோழ மன்னர்கள் தலை நகராகக் கொள்வதற்கு முன்னே வல்லம் என்னும் கோட்டை, கள்ளரில் ஒரு வகுப்பாருடைய தலை நகரமாகச் சிறந்திருந்தது. வல்லத்தில்அரசு புரிந்த குடியினர் வல்லத்தரசு என்னும் பட்டம் பெற்றனர். வல்லம் சீரிழந்த பின்னர் வல்லத்தரசுகள் கள்ளர் முதுகுடியில் கலந்துவிட்டார்கள். வல்லக்கோன் என்று அழைக்கப்பட்டவன் வல்லத்து அரசனாகிய சுவரன் மாறன்.
    முத்தரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் பட்டுக்கோட்டை வட்டம் ஆம்பலாபட்டிலும், பக்கத்து ஊர் கரம்பயத்திலும், பூதலூர் வீரமரசன்பேட்டை (தஞ்சை) உள்ளனர்.
    கள்ளரில் முத்தரையன் பட்டம் தவிர செம்பியமுத்தரையன், மானமுத்தரையன், வங்காரமுத்தரையன், தஞ்சரையர், செம்பிய முத்தரசு (செம்பியத்தரசு), வல்லத்தரசு (வல்லக்கோன்), தஞ்சரையர் (தன்சைக்கோன்) என்ற பட்டம் கள்ளரில் மட்டுமே உள்ளனர்.
    கள்வர் கள்வன் என்பது கள்ளர்களை வென்றவன் என்று பொருள் கூறுவது சிலரின் அறியாமையை காட்டுகிறது. ராஜராஜன் என்றால் மன்னர்களுக்கு மன்னர் என்று பொருள், புறநானூறு பாடலில் அறவர் அறவன், மறவர் மறவன், மள்ளர் மள்ளன் என்பதற்கு விளக்கமாக அறவோர்க்கு அறவோன்; மறவருள் சிறந்த மறவன்; மள்ளருள் சிறந்த மள்ளன்; பழம்பெருமை வாய்ந்த தொல் குடியிற் பிறந்தவன் என்று புலியூர்க் கேசிகன் விளக்கம் தருகிறார். அதை போல் கள்வர்களில் சிறந்தவன் என்று இதற்கு பொருளே தவிர வேறு பொருள் இல்லை.
    மூன்று வேந்தர்களை வென்றவர் அதனால் முத்தரையர் என்றனர் சிலர், இல்லை முத்து+அரையர் என்றனர் சிலர், முத்தரையர்(senior lineage) என்றால் மூத்தோர் மூத்த+அரையர் என்றனர் சிலர். முத்தரையரின் குலம் சிலர் கங்கர்கள் என்கின்றனர் சிலர் பல்லவர்கள் என்கின்றனர்.
    யானை(களபம்) சின்னம் கங்கர்களின் சின்னம் களப சின்னத்தை முத்தரையர் பயன்படுத்தி உள்ளனர்.
    முத்தரைய அரசர் பரம்பரையில் பேர் பெற்ற சில அரசர் இருந்தார்கள். அவர்களுடைய சாசனங்கள் சில செந்தலை, நாரதத்தமலை, திருமய்யம், குன்னாண்டார் கோயில் முதலிய இடங்களில் கிடைத்துள்ளன. இங்கு எல்லாம் இப்பொழுதும் கள்ளர் குடியினர் கீழ் உள்ளது.
    முத்தரையர் மன்னர்கள்
    1) தனஞ்சய முத்தரையர்
    2) பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)
    3) இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் (கி.பி.680-கி.பி.705)
    4) பெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)
    இக்கல்வெட்டானது இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறனின் பட்டமான "கள்வர் கள்வன்", "சத்ருகேஸரி", "வாள்வரிவெங்கை" போன்ற பட்டத்தினை தாங்கியுள்ளது


    5) விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)
    6) மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)
    7) விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)
    8) சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851)

ความคิดเห็น •

  • @aalaguraja8970
    @aalaguraja8970 4 ปีที่แล้ว +50

    அருமை கள்ளர் சகோதரர்கள் களவாங்குவதில் கில்லாடிகள் என்று கேள்விபட்டுருக்கிறேன், இப்பொழுது தான் பாக்கிறேன், நண்பா முத்தரையர்க்கு வல்லக்கோன் என்ற பேரும் இருக்கே அப்ப அவரு கோனாரா இருப்பாரோ, எனக்கும் சந்தேகமா இருக்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்க

  • @thalasathish5114
    @thalasathish5114 4 ปีที่แล้ว +28

    Avar valaiyar

    • @Porkudi_Kallar
      @Porkudi_Kallar  4 ปีที่แล้ว +3

      அது தவறான தகவல்

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன 3 ปีที่แล้ว +2

    நன்றிகள்ளர்படைபற்றுக்கு..மதுரைமேலூர்.கள்ளன்..அம்பலகாரன்

  • @Praveen-kd4iz
    @Praveen-kd4iz 4 ปีที่แล้ว +8

    Bharath bro super

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 4 ปีที่แล้ว +2

    மீக்க நன்றி ஐயா!

  • @DmkThiruvarur
    @DmkThiruvarur 4 ปีที่แล้ว +7

    அருமை

  • @boseoverall2452
    @boseoverall2452 4 ปีที่แล้ว +5

    அண்ணே அருமை ❤️❤️❤️

  • @laksmanankani2697
    @laksmanankani2697 4 ปีที่แล้ว +7

    வல்லம்பதேவர்

  • @dineshd7679
    @dineshd7679 4 ปีที่แล้ว +8

    அருமை ♥️

  • @divyakumar9576
    @divyakumar9576 4 ปีที่แล้ว +4

    Bro cleara video pesunga bro sound ketkala

  • @sidharthponnangan2726
    @sidharthponnangan2726 4 ปีที่แล้ว +19

    எலிப்புடிக்கிறவனுங்க எப்டி பா நம்ம மன்னர அவுங்க மன்னர்னு சொல்லுறாய்ங்க..???

    • @Porkudi_Kallar
      @Porkudi_Kallar  4 ปีที่แล้ว +3

      அதுதான் என்னன்னு தெரியவில்லை

    • @Porkudi_Kallar
      @Porkudi_Kallar  4 ปีที่แล้ว +2

      😁

  • @பாஸ்கரதேவன்
    @பாஸ்கரதேவன் 4 ปีที่แล้ว +3

    சூப்பர் அருமையான பதிவு

  • @santhoshkhan..7083
    @santhoshkhan..7083 4 ปีที่แล้ว +6

    முத்துராயர் கள்ளா சமூகத்தை சேர்ந்தவர்

  • @BharathKumar-mn8mt
    @BharathKumar-mn8mt 4 ปีที่แล้ว +9

    Vallambar thevar

  • @sasidevar7360
    @sasidevar7360 4 ปีที่แล้ว +5

    அருமை.பிற சாதிடம் இருந்து முத்தையரை மீட்க வேன்டும்.

  • @DmkThiruvarur
    @DmkThiruvarur 4 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் கூழாக்கியாரே

  • @balatn-4934
    @balatn-4934 4 ปีที่แล้ว +5

    Seruppal adithu sonnalum valayar payalvo keka matanuga . Araciyal soolchi . Nirubikka nammavargal ithanai government kitta vidanum bro oru case podunum . Appo than namba yarunu ellarukum therium.

  • @sasiwinner2900
    @sasiwinner2900 4 ปีที่แล้ว +2

    Thalaiva sariyana pathil