ஆரோன் | Aaron | Character Study | TAMIL BIBLE STUDY | எழும்பிப் பிரகாசி | Bro Kirubakaran | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2021
  • பிதாவாகிய தேவனுக்கே கிறிஸ்து இயேசு மூலமாய் பரிசுத்த ஆவியினாலே இப்போதும் சதாக்காலங்களிலும் எல்லா மகிமையும் கனமும் வல்லமையும் மாட்சிமையும் துதியும் உண்டாவதாக!
    All glory, honour, power, majesty, and praise be to God the Father through Jesus Christ by the Holy Spirit both now and forever!
    இந்த காணொலியின் மூலம் ஆரோனைப்பற்றி இன்னும் பல புதிய மற்றும் அரிய சத்தியங்களையும், அவருடைய வாழ்க்கை இயல்புகளையும் கற்றுக்கொண்டு நாமும் கர்த்தருடைய சித்தம் செய்ய நாடுவோம். கர்த்தரே உங்களை காப்பாராக!
    And this video discloses many interesting truths about Aaron and his virtues, so that we may learn them and do the will of God. May the Lord keep you!
    வேதத்தில் உள்ள தேவ மனிதர்களின் வாழ்க்கையை பற்றின வேத ஆராய்ச்சி தான் இந்த புதிய 'எழும்பிப் பிரகாசி' நிகழ்ச்சி. இந்த பதிவை கேட்பதன்மூலம் கர்த்தருடைய கிருபையின்படி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எழும்பிப் பிரகாசித்து தேவனை மகிமைபடுத்துவீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்.
    'Arise and Shine' is a bible study series on distinct faithful characters of the Bible. I hope that as you listen to this series, God will enable you to work along with His grace in your life to arise and shine for His glory and for your good.
    Contact for any queries:
    Bro. Kirubakaran
    +919952068379
    lakannan1979@gmail.com

ความคิดเห็น • 10

  • @KarthiKeyan-lz1qn
    @KarthiKeyan-lz1qn ปีที่แล้ว

    Amen

  • @achandrancsuba

    🙏🙏👏

  • @sujit3204
    @sujit3204 ปีที่แล้ว

    Very useful message sir God bless you 🙏

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 2 ปีที่แล้ว +1

    Praise the lord.

  • @tamilgideon1987
    @tamilgideon1987 3 ปีที่แล้ว

    Very informative! Good going Brother! God bless you!

  • @venuchella5114
    @venuchella5114 ปีที่แล้ว

    நன்றி அப்பா 🙏🏻 ஆரோன் வசனம் கர்த்தர் உணர்த்தியது 👌🏻💐🙏🏻

  • @RobRajRaj
    @RobRajRaj 3 ปีที่แล้ว

    Praise the Lord!

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 3 ปีที่แล้ว

    Glory to God Jesus. very good teaching my dear brother

  • @user-bv8dq6tm9i
    @user-bv8dq6tm9i 3 ปีที่แล้ว

    Aaron character study romba useful la irunthathu Aaron vamsa varalaru intha study mulamaga therinthukonden thanks Anna God bless you Anna.

  • @jesuswayministrybrlsrael2427
    @jesuswayministrybrlsrael2427 3 ปีที่แล้ว

    Super 👍