இனி காய்ந்த பூக்களை தூக்கி போடாதீங்க வீட்லயே சாம்பிராணி செய்திடலாம் ஈஸியா🙏Sambrani using Dry Flowers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • How To make Sambrani cine using dry flowers/how to make dhoop patti using dry flowers/homemade computer sambrani using dry flowers/Homemade sambrani in tamil/dry flowers sambrani to make at home/chemical free homemade sambrani stick ‪@Mahasrecipes‬

ความคิดเห็น • 220

  • @mageswarivardharajan
    @mageswarivardharajan 15 วันที่ผ่านมา

    நன்றி மா நானும் பூக்களை காயவைத்து இருக்கிறேன். முயற்சி செய்கிறேன். 🎉

  • @renukasrinivasan5010
    @renukasrinivasan5010 ปีที่แล้ว +6

    Super brains and talent

  • @RaniRani-v6u
    @RaniRani-v6u ปีที่แล้ว

    சூப்பர் அருமையான ஒரு டிப்ஸ் சொல்லி இருக்கீங்க நான் கோயிலில் கூட்டுவதற்கு போவேன் ஆனா அந்த பூவெல்லாம் வந்து குப்பையில் தான் தூக்கி எறிவோம் இப்ப சொல்லி இருக்கீங்க டிப்ஸ் சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤️🤗

  • @pavisworld1239
    @pavisworld1239 10 หลายเดือนก่อน +2

    Mam ingredients matum description la add panuga or comment pani pin pani veiga mam konjam useful ah irukum ❤❤❤ Thanks a lot for sharing these beautiful tips 😊❤❤🎉

  • @vithyanandanandarajan7847
    @vithyanandanandarajan7847 ปีที่แล้ว +1

    Wow arumayana video

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 ปีที่แล้ว

    சூப்பர்
    அருமையான பதிவு & ஐடியா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shivashakthiaykkyarubinyai509
    @shivashakthiaykkyarubinyai509 ปีที่แล้ว +8

    செம்ம செம்ம மா ❤

  • @S.மணிகண்டன்எலக்ட்ரிசன்

    super nanum dry panran

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht 6 หลายเดือนก่อน

    இப்பதாம்மா பார்க்கிறேன். நானும் வீட்டில் செய்யபோறேன்

    • @Mahasrecipes
      @Mahasrecipes  6 หลายเดือนก่อน

      👍👍🙏

  • @adhithyaadhi1405
    @adhithyaadhi1405 ปีที่แล้ว +6

    Very useful tips Thank you so much mam

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 ปีที่แล้ว +3

    Awesome nyz vdo thanks for sharing akka

  • @lathavenkatesh7718
    @lathavenkatesh7718 ปีที่แล้ว +4

    Neengaley sambrani dasangam Ellam use panni Appuram sambrani thayarikaren nnu solreenga

  • @santhisubramanian1503
    @santhisubramanian1503 ปีที่แล้ว +5

    Very useful tip. Thanks for sharing

  • @NammaOoruSamayal
    @NammaOoruSamayal ปีที่แล้ว +2

    Super , Very Useful ,thank you so much sis🙏🙏

  • @vijayalakshmid3163
    @vijayalakshmid3163 ปีที่แล้ว +1

    Arumaiyana padhiyu nandri

  • @gopalvijay9187
    @gopalvijay9187 ปีที่แล้ว +1

    அருமை

  • @LakshmiLakshmi-qv6jh
    @LakshmiLakshmi-qv6jh 7 หลายเดือนก่อน

    Super sister,minimum ethanai nal kaindha pookal aga irukanum

    • @Mahasrecipes
      @Mahasrecipes  7 หลายเดือนก่อน

      Poo nalla kainada podhum...

  • @bhuvaneswari3071
    @bhuvaneswari3071 ปีที่แล้ว +1

    சூப்பர் மேடம்

  • @rajasuper202
    @rajasuper202 ปีที่แล้ว +2

    Superrrrr sister best choice and creative ideas

  • @maharasi1946
    @maharasi1946 11 หลายเดือนก่อน

    Mika Mika arumai 👏👏👌👌

  • @sundareswaran2357
    @sundareswaran2357 ปีที่แล้ว +3

    Fantastic Mam
    Thank You For Your Amazing Info

  • @veerarajasekaran1637
    @veerarajasekaran1637 ปีที่แล้ว

    🎉 நல்லபதிவு

  • @Sujithrasuji123Sujithrasujithr
    @Sujithrasuji123Sujithrasujithr ปีที่แล้ว +3

    Very nice sister

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan ปีที่แล้ว +1

    நீங்க போட்ட all incredents எவ்வளவு போடவேண்டும் என்று அளவு சொல்லுங்க?

  • @Prabha-z2x
    @Prabha-z2x ปีที่แล้ว +2

    Super akka

  • @mahesgurumoorthy9903
    @mahesgurumoorthy9903 ปีที่แล้ว

    அளவுகளை சொல்லுங்கள் சகோதரி

    • @Mahasrecipes
      @Mahasrecipes  ปีที่แล้ว

      கை அளவுதாங்க

  • @lakshmig1542
    @lakshmig1542 10 หลายเดือนก่อน

    Very useful tips madam ❤

  • @indrasankar9914
    @indrasankar9914 ปีที่แล้ว

    சூப்பர் தொழி

  • @malinivenkat1068
    @malinivenkat1068 11 หลายเดือนก่อน

    Mam ena ena things podanum list panunga

    • @Mahasrecipes
      @Mahasrecipes  11 หลายเดือนก่อน

      👍👍👍

  • @prahanyam3973
    @prahanyam3973 ปีที่แล้ว +2

    Useful video

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 7 หลายเดือนก่อน

    நன்றி

  • @priyab2890
    @priyab2890 9 หลายเดือนก่อน

    Super wow idea

  • @sangeekrish785
    @sangeekrish785 ปีที่แล้ว +1

    Sister super super !! Thankyou!!

  • @jothipadmapriyadarsini5113
    @jothipadmapriyadarsini5113 ปีที่แล้ว +3

    Very nice

  • @vyshalimahadevan2831
    @vyshalimahadevan2831 11 หลายเดือนก่อน +5

    Sema episode hero vera level waiting for next episode 😍

    • @Mahasrecipes
      @Mahasrecipes  11 หลายเดือนก่อน

      🤩🤩🤩

  • @nirmalarajaram502
    @nirmalarajaram502 6 หลายเดือนก่อน

    Sambiranithana podurom thapaa

  • @jeyabharathisuresh7399
    @jeyabharathisuresh7399 ปีที่แล้ว +1

    Super ma.Sema ideas

  • @BalajiVlsTractor
    @BalajiVlsTractor ปีที่แล้ว

    Samma sis... I also try sis

  • @khfashions1833
    @khfashions1833 ปีที่แล้ว

    இந்த மாதிரி வேப்பிலை துளசி முலிகை இலைகளை காயவைத்து பொடி செய்து சாம்பிராணி தயார் செய்தால் கொசுக்கள் வராது இல்லையா சகோதரி தயவு செய்து பதில் சொல்லுங்கள்.தயார் செய்ய முடியுமா

  • @Tamiltalks-l4l
    @Tamiltalks-l4l 10 หลายเดือนก่อน

    Mam sambrano or 0:06 u kudisai tholil.. antha tholil sairavanga valattum vidunga..

    • @Mahasrecipes
      @Mahasrecipes  10 หลายเดือนก่อน

      👍👍👍👍

  • @tamililakkiyavani6670
    @tamililakkiyavani6670 ปีที่แล้ว

    Naan try panna poren mam 👍

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 6 หลายเดือนก่อน

    இதற்கு செம்பருத்தியும் பயன்படுத்தலாமா சுவாமிக்கு வைக்கும் எந்த பூக்களையும் பயன்படுத்தலாமா தயவுசெய்து பதில் சொல்லுங்கள்

    • @Mahasrecipes
      @Mahasrecipes  6 หลายเดือนก่อน

      Use Panalam sis

  • @infantjero7381
    @infantjero7381 9 หลายเดือนก่อน

    Akka videola katti sambrani 2 times use panningala..... That means coverla one time lasta one time?

  • @rishihesank1311
    @rishihesank1311 11 หลายเดือนก่อน +1

    Dabbala irinthu etho pottingaley athu enna?

    • @rishihesank1311
      @rishihesank1311 11 หลายเดือนก่อน

      Iyyaaa dabbala irunthu etho powder pottingalla athu ennanu ketta heart pottu poringa... Yaruku venum athu 🤨😏overaction

  • @raghuvraghu6291
    @raghuvraghu6291 ปีที่แล้ว

    Super akka thank you

  • @gokilaboominathan4275
    @gokilaboominathan4275 ปีที่แล้ว +1

    Antha bottle la irunthu onnu serthingala athu enna item nu sollunga sis plz

  • @tee1671
    @tee1671 ปีที่แล้ว

    Pachakarpooramku piragu ena potinga pl konjam solunga

    • @Mahasrecipes
      @Mahasrecipes  ปีที่แล้ว

      கட்டி சாம்பிராணி

  • @AffectionateBirthdayCake-qz8gz
    @AffectionateBirthdayCake-qz8gz 5 หลายเดือนก่อน

    சாமிக்கு வச்சு தூர போட்ட பொருளை திரும்ப ரீ யூஸ் பண்ணலாமா

  • @AnithaAnitha-ph8mf
    @AnithaAnitha-ph8mf 8 หลายเดือนก่อน

    Super

  • @sandhiyakarthi6233
    @sandhiyakarthi6233 ปีที่แล้ว

    Vera level

  • @vijipriyavijayan5315
    @vijipriyavijayan5315 ปีที่แล้ว +1

    Idhuku paruthi moota kudonlaye irukalame

  • @gunasekarangunasekaran6692
    @gunasekarangunasekaran6692 11 หลายเดือนก่อน

    Sami ku vaicha poo nirumaliyam nu solluvanga atha maru podium use panna kudathu

    • @Mahasrecipes
      @Mahasrecipes  11 หลายเดือนก่อน

      Entha poo vaithu periyalevel business seidhu profit parkkurnga.... (Sambrani, oodhupathi...)

  • @therasaranjani7081
    @therasaranjani7081 ปีที่แล้ว +1

    Awesome

  • @indhu5227
    @indhu5227 11 หลายเดือนก่อน

    தசங்கம்ன என்ன சிஸ்டர்

    • @Mahasrecipes
      @Mahasrecipes  11 หลายเดือนก่อน

      சாம்பிராணி போல நறுமணம் வீசும்

  • @r.b.rajlakshmisukumaran23
    @r.b.rajlakshmisukumaran23 ปีที่แล้ว

    Sooooper amma

  • @sarmamoorthy
    @sarmamoorthy ปีที่แล้ว

    Inda poova Kaya vaithu uramagim Ada use pannalam

  • @sangeethamanikandan4089
    @sangeethamanikandan4089 6 หลายเดือนก่อน

    Try pannen...but neruppu ananu ananju poiruthu.enna problem a irukum

    • @Mahasrecipes
      @Mahasrecipes  6 หลายเดือนก่อน +1

      தேங்காய் நார் சேர்த்து செஞ்சு பாருங்க...nalla eriyum

  • @pandipandiyan790
    @pandipandiyan790 4 หลายเดือนก่อน

    ithula oru powder dappa la irruthu kojam add pandringa illa sis adhu chavatha illa adhu name sollunga sis😊

  • @hemamohan8925
    @hemamohan8925 5 หลายเดือนก่อน

    Hai sister, intha சாம்பிராணி எத்தனை நாட்கள் வைத்துக்கொள்ளலாம்? கெட்டு போகாதா?

    • @Mahasrecipes
      @Mahasrecipes  5 หลายเดือนก่อน

      போகாது...

  • @mariammal4336
    @mariammal4336 ปีที่แล้ว +1

    Super sister

  • @saravananthevar3166
    @saravananthevar3166 ปีที่แล้ว

    super sister

  • @subamplatha8312
    @subamplatha8312 11 หลายเดือนก่อน

    Super ma. Will try

  • @sathish1350
    @sathish1350 ปีที่แล้ว

    Incridient add pannunga pls enakkku names sariya puriyala

  • @suseesudhan3187
    @suseesudhan3187 ปีที่แล้ว

    Thanks use full video 🎉

  • @vijayalakshmij7445
    @vijayalakshmij7445 4 หลายเดือนก่อน

    jar la sandhanam irukae...neenga adha solvae ilaye mam

  • @Sumathra1996
    @Sumathra1996 7 หลายเดือนก่อน

    Akka nanum ready panna nalla vanthuchu but kaya vaikum pothu otaiuthu vedupu veduppu ah poguthu akka ena reason pls sollunga akka

    • @Mahasrecipes
      @Mahasrecipes  7 หลายเดือนก่อน

      ஈரப்பதம் கம்மியா இருக்கு....

    • @Sumathra1996
      @Sumathra1996 7 หลายเดือนก่อน

      @@Mahasrecipes tq akka nanum unga new subscriber akka

  • @reshmashyam5282
    @reshmashyam5282 4 หลายเดือนก่อน

    Plz tell me whats the brown powder plzzzzz

    • @Mahasrecipes
      @Mahasrecipes  4 หลายเดือนก่อน

      Dasangam powder

  • @trichypushpavalli1651
    @trichypushpavalli1651 ปีที่แล้ว +1

    Mam enna thigs list poduga

  • @nandhusaranya7136
    @nandhusaranya7136 ปีที่แล้ว

    Last a oru ingredient enna potinga

  • @thusibai6507
    @thusibai6507 ปีที่แล้ว

    Fentastic

  • @gunasuguna209
    @gunasuguna209 ปีที่แล้ว

    Super 👍

  • @lordshiva3102
    @lordshiva3102 หลายเดือนก่อน

    Pathiyoda off agiruthu ma

    • @Mahasrecipes
      @Mahasrecipes  หลายเดือนก่อน

      Next time araikum podhu thengai naar serunga nallavey aeriyum...

  • @kamarajsutha7021
    @kamarajsutha7021 11 หลายเดือนก่อน

    👌👌

  • @udhayakumar1641
    @udhayakumar1641 ปีที่แล้ว +1

    Super mam

  • @subashrikrishnan8143
    @subashrikrishnan8143 ปีที่แล้ว

    Nice idea❤

  • @bhuvisai1482
    @bhuvisai1482 ปีที่แล้ว

    Thasangam na enna sis

  • @mahasagunthla2660
    @mahasagunthla2660 ปีที่แล้ว

    Atha powder name ena

  • @siddhujanani5316
    @siddhujanani5316 ปีที่แล้ว

    Cup la போட்டது பெயர் என்ன

  • @kalpanaarul9599
    @kalpanaarul9599 11 หลายเดือนก่อน

    I made this. Bur its not burning, any idea?

    • @Mahasrecipes
      @Mahasrecipes  11 หลายเดือนก่อน

      🤔🤔🤔

  • @meenasiva9958
    @meenasiva9958 11 หลายเดือนก่อน

    👌👌👌👌👌

  • @tjsurya3428
    @tjsurya3428 11 หลายเดือนก่อน

    Amma miccy la arachuttu veyilla kaya vakkanuma

  • @dreammaker4444
    @dreammaker4444 ปีที่แล้ว +1

    ennana poo indha madhiri use panalam please solunga

    • @Mahasrecipes
      @Mahasrecipes  ปีที่แล้ว +1

      வாசனையான பூக்கள் (மல்லி, சாமந்தி, மரிக்கொழுந்து,சம்பங்கி, ரோஜா....

  • @d.shanthi8993
    @d.shanthi8993 ปีที่แล้ว

    👌👌🤔😊

  • @rasigananda7016
    @rasigananda7016 ปีที่แล้ว

    Enamo powder potingley ena adhu enga kedaikum

    • @Mahasrecipes
      @Mahasrecipes  ปีที่แล้ว

      Dasangam.... பூஜைக்கு பொருள் வாங்கும் இடத்தில் கிடைக்கும்

  • @wowmomfamily5772
    @wowmomfamily5772 ปีที่แล้ว

    What is thasagam

  • @hema-db5zj
    @hema-db5zj ปีที่แล้ว +32

    Itha nan already try panniruken mam but ithu la pugai neraya varuthu.eye la yerithu irumal varuthu 😮😮😮

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 ปีที่แล้ว +2

    👌👌👍👍👍

  • @malarkodisankar9084
    @malarkodisankar9084 ปีที่แล้ว

    Poo matumapotinga

  • @shahilabanushahila1240
    @shahilabanushahila1240 ปีที่แล้ว

    Samiku one time use pannatha marubadium use panna koodathu

    • @Mahasrecipes
      @Mahasrecipes  ปีที่แล้ว

      அப்பனா இந்த ஊதுபத்தி company யாரும் நடத்த முடியாது....

    • @shahilabanushahila1240
      @shahilabanushahila1240 ปีที่แล้ว

      @@Mahasrecipes fresh a poo vangi use pannalamee

  • @Magictouch-i3r
    @Magictouch-i3r 7 หลายเดือนก่อน

    Santhanam potingla

  • @luckyrajialways4909
    @luckyrajialways4909 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👌👌👌👌

    • @Mahasrecipes
      @Mahasrecipes  ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @akcreation3273
      @akcreation3273 ปีที่แล้ว

      பிலாஸ்டிக் கவரு என்னது புரியல

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 5 หลายเดือนก่อน

    ஏன் மா.... மிக்ஸியில் இதையெல்லாம் அறைத்தால் வாசனை ஜார் இல் இருந்து போகாது.

    • @Mahasrecipes
      @Mahasrecipes  5 หลายเดือนก่อน

      சுட தண்ணிரில் வாஷ் பண்ணுங்க வாசம் போகும்...

  • @sinthubairavisinthubairavi5322
    @sinthubairavisinthubairavi5322 7 หลายเดือนก่อน

    Samiku use Panna flowers marupadiyum samiku use Panna thinga தவறு

    • @Mahasrecipes
      @Mahasrecipes  7 หลายเดือนก่อน

      அப்படியா?

  • @armmrn-f8v
    @armmrn-f8v 6 หลายเดือนก่อน

    இது பாவம்,,,
    சாமிக்கு போட்ட பூக்களை இப்படி செய்ய கூடாது,,,
    பூக்களுக்கு பதிலாக தேங்காய் நார்களை தூளாக்கி உபயோகப்படுத்தலாம்,,,
    காரணம் சில முதியோர்களுக்கும் சிறுவர்களுக்கும் சில பூக்கள் வாசனை தலைவலியை உருவாக்கும்,,,
    மேலும் இந்த பூக்களை புகையாக்கி சுவாசிப்பதால் நுரையீரல் பிரச்சனை வர வாய்ப்பு உண்டு,,,
    மேலும் பூக்களை காயவைப்பதும்,,,
    அரைத்து தூளாக்குவதும் பாவம்,,,
    இதற்கு பதிலாக தேங்காய் நாருகளை தூளாக்கி உபயோகப்படுத்தலாம்,,,,❤❤❤

  • @Ramani143
    @Ramani143 ปีที่แล้ว

    யூஸ் பண்ணுன பூக்களை மறுபடியும் சாமிக்கு படைக்க கூடாதல்லவா

    • @Mahasrecipes
      @Mahasrecipes  ปีที่แล้ว

      யாரு சொன்னது

  • @gobinathan3742
    @gobinathan3742 7 หลายเดือนก่อน

    தெய்வத்திற்குச் சமர்ப்பணம் செய்த பூக்கள் மறுநாள் அதனை செடிகளுக்கடியில் போட்டுவிட வேண்டும். அவை நிர்மால்யம் ஆகிவிட்டப்படியால் மீண்டும் பயன்படுத்தக் கூடாது....

    • @Mahasrecipes
      @Mahasrecipes  7 หลายเดือนก่อน +1

      சரிங்க 👍

  • @rajamsuresh8219
    @rajamsuresh8219 ปีที่แล้ว +1

    All materials went waste. Too much smoke. Don't try. Please put the flowers in plants

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 ปีที่แล้ว +1

    Using sombu is not correct.

  • @youtudeYT400
    @youtudeYT400 ปีที่แล้ว

    Waste naan try pannunen

  • @jayalakshmi2491
    @jayalakshmi2491 ปีที่แล้ว +1

    Super akka