ஜெயில்தான் எனக்கு கோவில்...! Siraiyin Marupakkam | Srinivasan Part-1 | Jail Story | Nakkheeran TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • #NakkheeranTV #SiraiyinMarupakkam #Srinivasan #Jail_Story #LifeTimeJail #Punishment #CentralJail #Puzhal_Jail #Vellore_Jail #Police #Case #Court #Sad_Story #Parole #prisoner #Prisoner_Wife #Prisoner_Life #nakkheeraninterview #nakkheeran #nakkeerannews
    ஜெயில்தான் எனக்கு கோவில்...! Siraiyin Marupakkam | Srinivasan Part-1 | Jail Story | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 20

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 ปีที่แล้ว

    நக்கீரன் இதழின் சிறப்பான முயற்சி பாராட்டிற்குரியது.

  • @RASULDEEEN
    @RASULDEEEN ปีที่แล้ว +1

    Arumai

  • @pandipandian6552
    @pandipandian6552 ปีที่แล้ว +2

    எல்லா சூழ்நிலைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஏற்றுக்கொண்டால் இதுவும் கடந்துபோகும் ஏத்துக்க ஏத்துக்க இன்பம் மறுக்க மறுக்க துன்பம் (சூல்நிலை கோவில்,பள்ளி,மைதனம்,சுற்றுலாதலம்,வீடு,வேலையிடம்,நாம் இடத்திற்க்கேற்ற சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்!

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 ปีที่แล้ว +5

    சீனிவாசன் அவர்களின் சிறை தண்டனை அனுபவங்களை வழங்கிய
    நக்கீரனுக்கு நல்வாழ்த்துக்கள்.செய்யாத குற்றத்திற்கு தண்டிக்கப்பட்ட ,விசாரணை முறைகளும் கொண்ட காவல்துறை,
    தண்டனை அறிவிக்கும் நீதித்துறையும் அவசியம் சீரமைப்பு செய்யப்படவேண்டும்
    அ.அருள்மொழிவர்மன்
    திருமங்கலம்

  • @RajRaj-nd5um
    @RajRaj-nd5um ปีที่แล้ว +1

    அந்த சூழ்நிலையில் ஏன் உங்கள் அப்ப அந்த தவரை நான்தான் செய்தேன் என் பையனுக்கும் நடந்த சம்பவத்துக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொல்லவில்லை !!????

  • @jesuswantscallvinpreyermin8849
    @jesuswantscallvinpreyermin8849 ปีที่แล้ว +3

    Jesus Love you brother!

  • @monk6567
    @monk6567 ปีที่แล้ว +1

    Ena boss , poi kuttrachatta kaga jail la 8 years ah simple ah ethukitu solringa ..

  • @sowmiyahasan6315
    @sowmiyahasan6315 ปีที่แล้ว +3

    Sir how to contact nakeeran team

  • @venkatvardhan9341
    @venkatvardhan9341 ปีที่แล้ว +1

    Don't use the sirai kaithi

  • @arun9790-v6v
    @arun9790-v6v ปีที่แล้ว +4

    உங்களுக்கு இந்த தண்டணை சரியானது தான் அப்பா சொத்தை மகன் அனுபவிப்பான் அப்பா பாவத்தில் மட்டும் பங்கு பெற மாட்டீர்களோ ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்து பாருங்கள் உங்களுடைய குழந்தையை இப்படி செய்து விட்டு இப்படி வருந்துகின்றேன் என்று ஒற்றை வார்த்தையில் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்.ஒரு தாய் குழந்தையை பெற்று வளர்த்து நீங்கள் காவு வாங்கி விட்டீர்கள்..கடவுளிடம் உங்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் தண்டணை நிச்சயம் உண்டு..

  • @vasanthavasantha4111
    @vasanthavasantha4111 ปีที่แล้ว

    Lossu payapula😂

  • @vasanthavasantha4111
    @vasanthavasantha4111 ปีที่แล้ว

    Poda fardu

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 ปีที่แล้ว +1

    குற்றம் செய்தவர்களுக்கு மட்டும்தான் தன்டனை கொடுக்க வேண்டும்.

  • @s.manoharanmano9845
    @s.manoharanmano9845 ปีที่แล้ว +1

    Annamalai brother pol irukku.