உங்களை சுற்றி Positive Vibration|How to Turn Things Positive Around You❓️Handle Negative People

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 380

  • @shanmugapriya1526
    @shanmugapriya1526 4 ปีที่แล้ว +48

    My favourite person in youtube😍Lots of things that I personally learnt from you ka😊

  • @sudhagarsudha3615
    @sudhagarsudha3615 3 ปีที่แล้ว +4

    ரொம்ப நல்லா இருக்கு அக்கா நீங்க சொல்வது எல்லாம் உற்சாக படுத்திறதாக இருக்கிறது . எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிங்கள்.நீங்கள் இதுமாதிறி motivation speech போடுங்கள் அக்கா

  • @sanjaykumaran5832
    @sanjaykumaran5832 4 ปีที่แล้ว +2

    Super sister ரொம்ப நல்ல இருக்கு 👍👌 இந்த மாதிரி நம் எண்ணம் நல்லதா. இருந்தால் நம் வாழ்வில் வெற்றி மட்டுமே இருக்கும் என் வாழ்க்கை இப்படி தான் கடந்தது இன்னும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாற்றங்கள் ஏற்படும் நம் வாழ்க்கை நம் கையில் எப்படி இருக்கனும் என்று நாம் தான் முடிவேடுக்கனும் மத்தவங்களை பற்றி கவலைப்படாமல் நாம் சென்றோம் ஆனால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

  • @phoneicmurali7838
    @phoneicmurali7838 3 ปีที่แล้ว +15

    கல்யாணம் ஆன புதிதில் இப்படி ஆலோசனை கூறி இருந்தால் மிகவும் முன்னேறி இருப்போம்.நோய் தீர என்ன பூஜை ,விளக்கு போட வேண்டும்

  • @faishani8790
    @faishani8790 2 ปีที่แล้ว +1

    Ungala pola than nanum mom..... ithu pola ullavagala na vitukullaye viturathey illa na positive va irukn...... mom thks u mom..... innum therijikitn mom.......

  • @sureshviji9129
    @sureshviji9129 3 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க சொல்லுற மாதிரி தான் என் life la நான் follow பன்றேன் நான் ரெம்ப happy a இருக்கேன் அக்கா 😊நீங்க உண்மையிலே 👌👌👌👌அக்கா 🥰i love you akka🥰

  • @pavithravaradharajan8546
    @pavithravaradharajan8546 ปีที่แล้ว

    Life pathina maturity ilama irukavangalku unga speech truely oru motivation dan akka...gv more tips abt life...tq sis...

  • @malarvizhik6751
    @malarvizhik6751 4 ปีที่แล้ว +10

    'Ennam pol vazhkai' & 'Never expect with anyone' - hatts of to this quotes.Don't come across negative people 100% true words sis 👏👏

  • @smatview
    @smatview 2 ปีที่แล้ว +1

    True puthusa veedu vangi vandrukkom nan yaru kooda pesarathu illa ana street people all jealous and monthly monthly repair...great ..that I got ur video

  • @thangambhuvana5300
    @thangambhuvana5300 3 ปีที่แล้ว +2

    Correct 10வருசத்துக்கு முன்னாடி நான் நீங்கள் சொல்வது போல் இருந்ததால் பணமும் சம்பாதிக்கும் முயற்சியில் இயங்கிருப்பேன் என் மணம் உடல் இரண்டுமே ஆரோக்கியமாக இருந்திருக்கும்

  • @bulletvvv23
    @bulletvvv23 4 ปีที่แล้ว +10

    எண்ணம் போல் வாழ்க்கை 💯💯💯💯
    Avoid negative thought peoples and neighbours 👏👏👏

  • @positivity8415
    @positivity8415 4 ปีที่แล้ว +10

    Positivity 8 .. Thats my channel name... Today suddenly i saw ur video...I'm impressed about ur attitude sissy... Being a youtuber I can feel many similarities with u. Keep going...

  • @atwork2011
    @atwork2011 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. துணிச்சலான தெளிவான பேச்சு. பாராட்டுக்கள் சகோதரி. நன்றி.

  • @malathiramesh6550
    @malathiramesh6550 ปีที่แล้ว +1

    What you are said is 100% true , I too face this kind of problems . but nowadays I learnt how to ignore them

  • @Unicorn-yz1bq
    @Unicorn-yz1bq 3 ปีที่แล้ว +1

    Unga words ellam enoda dad enaku advice pandra mari iruku. Thank u sister.

  • @suthaguru6265
    @suthaguru6265 4 ปีที่แล้ว +1

    Thank you my sister unga varthai ஒவ்வொன்றும் எனக்கு உடன் பிறந்த சகோதரி மாதிரி இருந்தது. ஆனால் எனக்கு வாழ்க்கை வாழ்வதற்கே பிடிக்கவில்லை. இருப்பினும் இறைவன் தந்த இந்த வாழ்க்கை அவன் திருவடியில் ஒப்படைத்து வாழ்ந்து வருகிறேன்.

  • @priyakarthic1406
    @priyakarthic1406 3 ปีที่แล้ว +4

    Absolutely true mam ...it has happened to me also wit my street people's ...now I ignored them completely... Gt motivated mam ..thank u

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  3 ปีที่แล้ว

      👍🏻

    • @smatview
      @smatview 2 ปีที่แล้ว +1

      I t is happening when we bought home and came new place all street people against that was reflection of jealous......

  • @beyourself3815
    @beyourself3815 4 ปีที่แล้ว +3

    Same incident happened to me at my previous rental house. I was very depressed because of my neighours behavior. Now I have shifted to a new home. Now I'm able to handle my neighbors with my previous experience. Thank you.

  • @devisathish9397
    @devisathish9397 4 ปีที่แล้ว +1

    Hi Akka Enaku Unga videos Ellam pathuthu irukum polave iruku video length ta iruthalum pakka romba interesting ka iruku akka, neenga very caring person Akka, Unga videos patha mind relax aguthu akka Enaku. I like u so much akka

  • @devisubramani6203
    @devisubramani6203 4 ปีที่แล้ว +4

    Nice maturity in your talk thank you Sis. 👍👍👍😊😊😊

  • @priyan23898
    @priyan23898 2 ปีที่แล้ว +1

    Suuuper sister vazhga valamudan

  • @thirupurvillagelifestyle1578
    @thirupurvillagelifestyle1578 4 ปีที่แล้ว +1

    Very true. Such a positive woman. "Ennam poll vallkkai " real word

  • @dhasankali9820
    @dhasankali9820 3 ปีที่แล้ว +1

    Yes sister Thank you

  • @gayathris7837
    @gayathris7837 4 ปีที่แล้ว +10

    Hi sis very motivating. Atleast monthly once post these kind of motivating videos, it will be very helpful to everyone. Comparing to many youtube channels ur one is unique. Always u r rocking sis

  • @sosambalbalusamy9906
    @sosambalbalusamy9906 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது உண்மை நீங்கள் வாழ்க வளமுடன்

  • @dr.r.padmavathiramji4787
    @dr.r.padmavathiramji4787 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா.உங்கள் எல்லா கருத்துக்களும் ரொம்ப அருமையாக உள்ளது அக்கா.நிறைய விசயங்கள் பகிர்ந்து உள்ளீர்கள் அக்கா.உங்கள் வீடியோ எல்லாமே அருமையாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.

  • @shankarijayakumar3719
    @shankarijayakumar3719 4 ปีที่แล้ว +2

    Entha tips useful madam.naanum ethalam anubavichi eruken.neenga ORU 10years munnadiye enaku kidachi erukanum madam.naan life la engayo poi erupen madam.

  • @jayalakshmids6018
    @jayalakshmids6018 4 ปีที่แล้ว +2

    வணக்கம் அக்கா,உண்மையில் உங்களை பார்க்கும் போது எனக்கு positive energy வருகிறது.
    நீங்களும் எவ்வளவு பெரிய அளவில் வாழ்க்கையில் கஷ்டபட்டு இருக்கீங்கனு புரியது அக்கா.
    எனக்கும் இப்படித்தான் நானும் இதை புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகியது.ஆனால் இப்ப அதை எல்லாமே மறந்து விட்டேன். அதிலிருந்து கற்ற பாடத்தை மறக்க முடியவில்லை.உங்கள் cell phone number வேணும் என்று கேட்க ஆசை.
    ஆனால் உங்களால் தர முடியாது. எனென்றால் நீங்கள் TH-camr .எல்லாருக்கும் தர முடியாது. உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் மிக்க மகிழ்ச்சி அக்கா.

  • @n23r97
    @n23r97 4 ปีที่แล้ว +2

    Watching your fish tank is so relaxing 😍 so true about neighbours .. keep distance..out of sight is out of mind

  • @geethavinoth2819
    @geethavinoth2819 4 ปีที่แล้ว +3

    Hi ka after watching ur video i convinced my husband n joined RD online ka
    Thank u for sharing such wonderful videos 🙏

  • @platha8630
    @platha8630 ปีที่แล้ว +1

    Thank you sister

  • @sakthipriya5300
    @sakthipriya5300 4 ปีที่แล้ว +1

    Mam... ovoru varthaiyum vazhkaiyoda rathna surukam... 9/10 ppl namakitta edo oru aadayathoda than pazhagaranga.... super lines mam👌

  • @sudhasiva4175
    @sudhasiva4175 ปีที่แล้ว

    Super adikkadi pathu
    Motivation Akura video

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 ปีที่แล้ว +1

    Thanks.......

  • @sarathisarathi6412
    @sarathisarathi6412 3 ปีที่แล้ว +1

    Onga vedio pakkumpothu ongala mathiri bold and matured erukkanumnu thonuthu but ennaku antha thunichal varamatenguthu neraya payaparen ennaku enna epdimathikirathunu theriyala ana onga vedio pakkumpothu konjam relaxed eruku thanks akka

  • @nitheeshworld2384
    @nitheeshworld2384 4 ปีที่แล้ว +1

    Super quotes எண்ணம் போல் வாழ்க்கை. மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் மேடம்.

  • @vinodhinirajasekaran5300
    @vinodhinirajasekaran5300 4 ปีที่แล้ว +1

    Super ah soluringa akka romba thanks enaku unga speech katah relax ah eruku

  • @tamilarasu7946
    @tamilarasu7946 3 ปีที่แล้ว +1

    Super naa ungakitta irunthu niraya kathukkittean niraya videos podunga

  • @sudhasiva4175
    @sudhasiva4175 3 ปีที่แล้ว +3

    எண்ணம் போல்வாழ்க்கை

  • @chandrakala1998
    @chandrakala1998 4 ปีที่แล้ว +3

    U spread so much of positivity to others. Keep rocking dear👍👍👍

  • @vinothini6374
    @vinothini6374 3 ปีที่แล้ว +1

    Nice smile and best advice...thank you so much miss..

  • @nithyanithi7678
    @nithyanithi7678 4 ปีที่แล้ว +1

    Sister... Really superb.... Ur guidance helps me lot... Thanks Sister

  • @elakkiyaaovi3800
    @elakkiyaaovi3800 4 ปีที่แล้ว +5

    👌 sis ur r a positive motivator , u have achieved ur life by steping stone s so u will always be like mount Everest 😎

  • @swathid1861
    @swathid1861 2 ปีที่แล้ว +1

    Your points are crt mam 👍👍👍👍👍

  • @archuvino
    @archuvino 2 ปีที่แล้ว +1

    Whenever I feel down, I see these motivational videos.. thanks sis..

  • @ramanmohana3554
    @ramanmohana3554 4 ปีที่แล้ว +2

    Ignore negativity is really good mam thank you sharing your videos👌👍 kindly put your daily Pooja videos mam

  • @vaazthal_inidhu
    @vaazthal_inidhu ปีที่แล้ว

    Thanks for the video madam! Much needed advice for me.!

  • @suganthissuganthis9039
    @suganthissuganthis9039 4 ปีที่แล้ว +1

    Ninga solvathellam unmai sis ithu ealla ennakum natathu iruku uingala pathu nan athikamma kathukettan kathutoirukan thanku sis

  • @9500600117
    @9500600117 2 ปีที่แล้ว +2

    All ur videos are awesome 👌 sister really this video is 100% true. U teach us a " Life Lesson " Keep up a good work 👏

  • @ushaa4659
    @ushaa4659 4 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு மிகவும் அருமை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறீர்கள்

  • @mahalakshmik4008
    @mahalakshmik4008 4 ปีที่แล้ว +5

    Whatever u said is 100% true mam. I cried for my mil, neighbours rude behaviour . Now only I realised I am wasting my time by thinking about them. Thanks for ur advice mam

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  4 ปีที่แล้ว +3

      Yes just ignore them & concentrate on your duties 👍

    • @mahalakshmik4008
      @mahalakshmik4008 4 ปีที่แล้ว

      @@MarumagalKitchen Thanks for ur reply mam🤗

  • @madhuraam3564
    @madhuraam3564 3 ปีที่แล้ว +1

    Hello sister.. Am Dr. Madhumadhi... I don ve any negativity in my family... But I regularly watch your videos... for sake of my mother... She s being with lots of problems with my negative father.. I used to share all yur videos to her... I cud very well see some changes with her.. being a daughter tat too a doctor I can't change her attitude but yu do.. The way yu speak s so mature and similar to a psychotherapy.. some relief and positivity yu definitely spread.. thanks a lot sister... God bless yu..

  • @muthumarijeyaraman1765
    @muthumarijeyaraman1765 4 ปีที่แล้ว +1

    Video 👌😍 sister. well said👍எண்ணம் போல் வாழ்வு 🤩😍

  • @sumathys53
    @sumathys53 4 ปีที่แล้ว +1

    Ur words r very true and impressive.... Siss enga veetula enga mamiyar neighbors mamiyar LA ukkanthu pesuranga avanga kanne periya kanna iruku siss

  • @arundeepa1746
    @arundeepa1746 4 ปีที่แล้ว +1

    Super video ennakku rompa usefull akka

  • @sudhasree6471
    @sudhasree6471 2 ปีที่แล้ว +1

    Watched ur videos today... impressive and motivating me to follow this

  • @sabareeshs4493
    @sabareeshs4493 4 ปีที่แล้ว +3

    Whenever I see ur vids..I feel like u have completed day to day chores and doing TH-cam work and i shud complete mine immediately 😃..nice vids

  • @jayasriprabhu5760
    @jayasriprabhu5760 4 ปีที่แล้ว +1

    Akka nenga sollura motivation romba supera erukku

  • @ManickamSankaran
    @ManickamSankaran 4 ปีที่แล้ว +1

    Romba alaga soniga sister..... Inspirational speech nanum Bangalore than irukean... Ungala kandipa pakanum mam one day

  • @malarkodi7524
    @malarkodi7524 2 ปีที่แล้ว +1

    Mam thank you so much for tips

  • @karthikarani4629
    @karthikarani4629 3 ปีที่แล้ว +1

    Thanks sister

  • @radhikaiyer7186
    @radhikaiyer7186 4 ปีที่แล้ว +2

    Thanks , came to know the exact meaning of positivity

  • @sathyaa8165
    @sathyaa8165 4 ปีที่แล้ว +2

    Akka rompa correct ah sonninga nan inime varuthapada matten

  • @martinrufina7798
    @martinrufina7798 4 ปีที่แล้ว +5

    What ever you spoke is really true sissy... Especially the statement"ennam pol valkai"...... It's 💯 % true sissy.... I m learning so many things from you sissy... You are my guide sissy.... Great relief after watching your video sissy.... Thank you sissy...

  • @nithyavaradharajan8687
    @nithyavaradharajan8687 2 ปีที่แล้ว +1

    Thanks ma... Great msg... Take care ❤

  • @uma12
    @uma12 4 ปีที่แล้ว +1

    Very true sis... I'm very much impressed... I'm from Bangalore... Same thing I'm following in my appartment also from past 6 years... Many peoples r telugu people... Even I faced same problem..

  • @ARUNKUMAR-is7oi
    @ARUNKUMAR-is7oi 4 ปีที่แล้ว +2

    நீங்க சொன்னது உண்மை அக்கா

  • @InnovativeKidsChannel
    @InnovativeKidsChannel 4 ปีที่แล้ว +2

    It's really inspirational dear ... Ennam pol vaalkai 👏👏

  • @vijayalakshmit2422
    @vijayalakshmit2422 2 ปีที่แล้ว +1

    Very useful video mam...thank u mam

  • @kavyamoorthy4195
    @kavyamoorthy4195 4 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல தகவல் நன்றி சகோதரி negative person நம் சொந்தகாரர்கள் வீட்டில் அனுமதிக்க வேண்டிய சூழல் என்ன செய்வது என்று தெரிய வில்லை 👍👍👍

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  4 ปีที่แล้ว

      முடிந்த அளவுக்கு avoid பண்ணுங்க

  • @mahesmuthu5163
    @mahesmuthu5163 3 ปีที่แล้ว +2

    Romba correct sis

  • @positivity8415
    @positivity8415 4 ปีที่แล้ว +4

    Even I'm from Coimbatore... What a coincidence... Wow

  • @yuvaranivenkatesh6550
    @yuvaranivenkatesh6550 4 ปีที่แล้ว +2

    Hi sister, my own sister recommend this channel, this video surely will change my mind. I am happy that people I you are still this society. Keep doing this. These words are from hearts. Thankyou very much to both of sisters. 🙏🙏

  • @SermaSathyaSili
    @SermaSathyaSili 4 ปีที่แล้ว +2

    U r my inspiration..

  • @BGanishikTP
    @BGanishikTP 4 ปีที่แล้ว +2

    Ennoda sister um nanum ur a big fan Mam ur very interesting in ur all videos &motivational speech also nice mam 🤗🤗⚘👏👏👏

  • @ramyap6236
    @ramyap6236 4 ปีที่แล้ว +1

    Anupavam paesukirathu....super👌

  • @srevathy644
    @srevathy644 4 ปีที่แล้ว +4

    Watched all your videos mam, it's very useful to me and my life has been changed after watching your videos like how to save money in many ways....
    I tried most of the recipe's from your video mam, it comes good and easy...
    Iam ur fan mam,after watching this wonderful video

  • @babyarul1984
    @babyarul1984 4 ปีที่แล้ว +1

    ஹாய், சிஸ்டர் 💯 உண்மை. எனக்கு கல்யாணம்12 வருடம் ஆகிறது.லவ் மேரேஜ். கல்யானம் ஆன புதிதில் 10:37 இது போன்ற விஷயம் எங்கள் பின்னால் பேசியவர்கள் விட முன்னாள் பேசியவர்கள் அதிகம் நடந்திருக்கிறது ,15:20, இது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது இதை எல்லாம் பொருட்படுத்தாமல் வாழ்க்கையில் முன்னேறி சென்றதால் இன்று சொந்தமாக தொழில் செய்து வாழ்ந்து வருகிறோம். எங்கள் முன்னாள் பின்னால் பேசியவர்கள் இன்னும் அதே நிலைமையில் தான் இருக்கிரார்கள்.

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  4 ปีที่แล้ว

      Super👍👍👍👍👍

    • @babyarul1984
      @babyarul1984 4 ปีที่แล้ว

      @@MarumagalKitchen thank you sister

  • @arockiaraj656
    @arockiaraj656 4 ปีที่แล้ว +1

    Just now i saw ur vedio fully . Super super mam. I experienced all things .

  • @phoneicmurali7838
    @phoneicmurali7838 3 ปีที่แล้ว +3

    ஒரு பிரச்சினைனா அம்மா எப்படி ஆலோசனை கூறுவார்கள் அப்படியே உள்ளது நல்ல தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்

  • @jaisudha5027
    @jaisudha5027 4 ปีที่แล้ว +1

    Thank you sister..I like this types of motivation videos and remove my all negetive thought..very very motivate my mind..❤❤🙏🙏👌👍

  • @ramya2036
    @ramya2036 3 ปีที่แล้ว

    Super akka. Thank you so much for posting this kind of videos. Nanum depression la irunthu Ipo than konjam ok vagirukka.

  • @anithasaravanan3928
    @anithasaravanan3928 4 ปีที่แล้ว +1

    Yennam Pol vazhkai super sis

  • @priyamahadevan7951
    @priyamahadevan7951 4 ปีที่แล้ว +1

    👍yes what u r telling is so true.thank u so much.

  • @vishnumaiya4775
    @vishnumaiya4775 4 ปีที่แล้ว +1

    Mam I saw your video during these lockdown period. I learnt so many things from your video. I admired to see your video because of your voice. Your voice is so so sweet....

  • @monishkg1683
    @monishkg1683 4 ปีที่แล้ว +1

    Yes mam Nanum appaditha Ya husband sozela yankala ippadithana face nerakave pesunaka, nan romba amyithiya irupa, so ithanala romba pesa arapichaka, naga life nalla oru regeku vanthu, enna thappa pesuna Ya chinna mamiyar Avaka son velaiku yanka Kita vanthu help ketaka Nankalum senjam mam , so god is great tq god

  • @Kavyashreeprasanth
    @Kavyashreeprasanth 3 ปีที่แล้ว +1

    very impressive it is usefull to wholelife for all

  • @mokshikasathish1717
    @mokshikasathish1717 3 ปีที่แล้ว +1

    Very nice and true advice sis..pls do more motivational tips like this

  • @Pranav0983
    @Pranav0983 4 ปีที่แล้ว +2

    Really feeling positive and very happy 😊 sis. Thanks a lot for ur motivation. God bless you sis👍

  • @plakshmi8694
    @plakshmi8694 4 ปีที่แล้ว +1

    Neenka sollerthu 100%unmai ma,👍

  • @shubhneetkaurgrewal3065
    @shubhneetkaurgrewal3065 4 ปีที่แล้ว +2

    I personally learnt from you thank you dear

  • @rubinibhavya2659
    @rubinibhavya2659 3 ปีที่แล้ว +1

    S 100% true...true... True...

  • @manimekalai4615
    @manimekalai4615 4 ปีที่แล้ว +19

    Daily pooja vedio podunga mam

  • @kavithajoseph588
    @kavithajoseph588 4 ปีที่แล้ว +2

    Akka thanks akka very nice video the way u told was nice very useful video

  • @muneeswarana5838
    @muneeswarana5838 3 ปีที่แล้ว

    Hai sister. Unga video s ramma nalla iruku.

  • @abinayas345
    @abinayas345 4 ปีที่แล้ว +2

    Hi sis.very motivational video thank u sis

  • @sundarimoorthy4050
    @sundarimoorthy4050 4 ปีที่แล้ว +1

    Nice content... keep going with such videos... vazhga valamudan

  • @lakshmilakshmi6291
    @lakshmilakshmi6291 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது போல் தான் நானும் இருக்கிறேன் இருந்தும் வாழ்கையே கஷ்டமாகத்தான் இருக்கிறது

  • @gayathri.ggovindaraj.k3459
    @gayathri.ggovindaraj.k3459 3 ปีที่แล้ว +1

    Full of positivity👍👍👍👍👍...sis post more positivity video's ❤️❤️❤️

  • @jayaramarunadevi1641
    @jayaramarunadevi1641 4 ปีที่แล้ว +1

    You are really great sister 👍 Tq very much for posting this video 🙏