விற்கப்படுவது மட்டுமல்ல. லஞ்சப் பெருச்சாளிகளின், உயரதிகாரிகள் சிபாரிசின் கீழ் தான் இந்த விருதுகள் கிடைக்கின்றன. அரசு அலுவலகத்தில், உண்மை ஊழியனுக்கு over time மட்டுமே மிச்சம்.
எல்லா துறையிலும் வருடம் வருடம் இப்படித்தான் விருது வழங்குகிறார்கள், உண்மையாக வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படுவதில்லை, உயர் அதிகாரிகள் அவங்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டும் பரிந்துரை செய்கின்றனர்,இதை பற்றி நன்றாக தெரியாமல் விருது கொடுக்கிரர்கள்
தவறு. நேர்மையில்லா அதிகாரி என்றும் தெரிந்தே தான் விருது வழங்கப் படுகிறது.பின்னணியில் பல அசிங்கமான விஷயங்கள் இருக்கும். இது போன்ற விஷயங்களை வெளிக்கொண்டு வந்ததால்தான் சவுக்கு சங்கர் போன்றவர்களை அதிகாரிகள் குறி வைத்து நீதிமன்ற கண்டனங்களுக்கு கூட பயப்படாமல் குண்டாஸ் வழக்கு போடுகிறார்கள். இதற்கு இந்த பாழாய்ப்போன அரசும் உடந்தை.
பொதுவாக, பத்திரப்பதிவு, போக்குவரத்து, மற்றும் விற்பனை வரி துறைகளின் மீது மட்டுமே இலஞ்ச ஒழிப்பு துறையினர் கவனம் செலுத்துவது வழக்கம். அவர்கள் இது போன்று மற்ற துறைகளிலும் கவனம் செலுத்துவது மிகவும் தேவை.
புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதிக வசூலில் அதிகப பங்கு என்ற நிபந்தனையுடன். பிடிபட்டவர் நிபந்தனைக்கு சம்மதித்தால் அதிக வாய்ப்புள்ள நகருக்கு பணியிட. மாற்றம் கிடைக்கும். இதுதான் திராவிட நடைமுறை.
விருது பெறுவதால் அவர் வேலையில் திறமைசாலி என்று கூறிவிட முடியாது. பொதுவாக சிறந்த ஊழியர் என்ற விருது கடந்த வருடம் விருது பெறாத ஊழியருக்கு இந்த வருடம் கொடுப்பார்கள். எனவே விருது திறமைக்காக கொடுப்பது கிடையாது. ஏதோ ஒரு ஊழியருக்கு கொடுக்க வேண்டுமே என்று தான் அனைத்து அரசு துறையிலும் கொடுக்கப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே உண்மையான திறமையான ஊழியர்கள். மற்றவர்களுக்கெல்லாம் சும்மா உப்புசப்புக்காகத் தான் விருது கொடுக்கப் படுகிறது.
30 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். மாவட்ட நேரு யுவகேந்திரா அதிகாரிக்கு டில்லி போக வர விமான டிக்கெட்டு பணமும், மற்ற செலவுகளுக்கு ரூ 10000/- உம் வேண்டுமாம். விருதை புறக்கணித்து விட்டேன். கலெக்டரும் லஞ்சம் வாங்குகிறார் என தெரிகிறது.
அந்த பணம் மந்திரிக்கு போறத நீ பாத்தியா படித்த மிருகம் உயர் பதவிக்கு வந்ததும் பணம் தின்பதற்கு ஆசை வந்து விடுகிறது இவள் பெண் இனம் இல்லை மிருக இனம் பிரசவ வலி போல் தான் விவசாயிகள் படும் வலியும் வேதனையும் இவர்களுக்கு பணி வழங்கும் முன் ஒரு மாதம் கலை எடுக்க விட வேண்டும்
அரசு அதிகாரர்கள் 90% லஞ்சம் வாங்குகிறார்கள இவரை ஓன்றும் செய்ய இயலாது ஒரு வாரத்தில் பணியில் சேர்ந்து சிறப்பாக பணி ஓய்வு பெறுவார் அதுவரை. தீர்ப்பு வராது?
உண்மையாக வேளை பார்த்த என் மனைவிக்கு கிடைக்க வேண்டிய விருதை... மேல் அதிகாரி ஒருவர் அவருக்கு வேண்டபட்ட இன்னோரு பெண்ணுக்கு வாங்கி கொடுத்து விட்டார்.. மன உளைச்சலுக்கு ஆளாகி என் மனைவி மத்திய அரசின் பணிக்கு தற்போது தயாராகி வருகின்றார்.. அவர் வகிக்கும் பணியை ராஜினாமா செய்ய உள்ளார்
இது ஒரு வழக்கே கிடையாதுங்க.இதை அவர்கள் செல்ல வேண்டிய இடத்தில் சென்று இதிலிருந்து மிக சுலபமாக வெளியே வந்துவிடுவார்கள்.இதுபோன்று பல வழக்குகளில் தண்டனை கிடைத்தே கிடையாது.ஏன் ரசாயனம் தடவி கையும் களவுமாக பிடித்தே யாரும் தண்டனை பெறவில்லை இதெல்லாம் சும்மா உளளளல...
இந்த ராணிமட்டும் இல்லை நிறைய ராஜாவும் இருக்காங்க மானியத்தில் விவசாய கருவி பவர்டில்லர் ட்ரேக்ட்டர் மருந்து தெளிப்பான் அனைத்துக்கும் அன்பளிப்பு கம்பெனி டீலர்களிடம் வசூலிப்பது வழக்கம் மறுக்கமுடியாத
விருதுகள் திறமைக்கேற்ற அவர்களுக்கு கிடைப்பதில்லை அவர்கள் விருதுகளுக்காக வேண்டி வேலையும் பார்ப்பதில்லை திறமையற்றவர்கள் மட்டுமே அங்கீகாரம் படுத்துகிறது அரசும் விருதுகளும். களப்பணி செய்பவர்களுக்கு விருதுகள் கிடைப்பதில்லை நன்கு விசாரணை செய்த பின்பு அவர்கள் விருதுக்கு தகுதியானவர்களா என்று கொடுக்க வேண்டும் ரெகமெண்டேஷன் பேசுகிறது
அனைத்து துறைகளிலும் லஞ்சம் தான். இதை யாரும் இன்று பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.பழகி விட்டது. மேலும் காலத்திலும் செய்து கொடுப்பது இல்லை. கேவலமாக அலைய விடுவார்கள்.
விருது வாங்க போகும் முன் எந்த அதிகாரியும் தன்னை தானே ஒரு முறை ஆராய்ந்து பாருங்கள் தான் அந்த விருத்திற்கு தகுதி தானா என்று. தகுதி இவர் இல்லாதவர் என்பதால் தகுதியான நபர் யாரோ இருக்கிறார்.... அதனால் இறைவன் கொடுக்கும் தண்டனை.
Everywhere bribe, My God. She should be booked under criminal case and should be put into jail for life long. Awards are given on rotation basis and not on by merit.
விருதுகள் விற்கப்படுகிறது என்பதே உண்மை
உண்மை. உண்மையாக நேர்மையான பலர்.. இருக்கும் இடம் தெரிவதில்லை
True
விற்கப்படுவது மட்டுமல்ல. லஞ்சப் பெருச்சாளிகளின், உயரதிகாரிகள் சிபாரிசின் கீழ் தான் இந்த விருதுகள் கிடைக்கின்றன. அரசு அலுவலகத்தில், உண்மை ஊழியனுக்கு over time மட்டுமே மிச்சம்.
மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்யும் வரை... அத்தனை பேரும் உத்தமர்களே...
மின்சார இணைப்புக்கு லஞ்சம், ரேஷன் கார்டுக்கு லஞ்சம், பிறப்பு இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்.... எங்கே போனாலும் இதே பேச்சு தான் 😢😢😢😢 எங்கே ஆகிறது வேலை
மாட்டிகிட்டா தப்பிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு லஞ்சம் 😅
எல்லா துறையிலும் வருடம் வருடம் இப்படித்தான் விருது வழங்குகிறார்கள், உண்மையாக வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படுவதில்லை, உயர் அதிகாரிகள் அவங்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டும் பரிந்துரை செய்கின்றனர்,இதை பற்றி நன்றாக தெரியாமல் விருது கொடுக்கிரர்கள்
உண்மை தான். இவங்க சப்ளை and சர்விஸ் பண்ணி விருது வாங்குவாங்க. நேர்மைக்கு charges தான் கிடைக்கும்
தவறு. நேர்மையில்லா அதிகாரி என்றும் தெரிந்தே தான் விருது வழங்கப் படுகிறது.பின்னணியில் பல அசிங்கமான விஷயங்கள் இருக்கும். இது போன்ற விஷயங்களை வெளிக்கொண்டு வந்ததால்தான் சவுக்கு சங்கர் போன்றவர்களை அதிகாரிகள் குறி வைத்து நீதிமன்ற கண்டனங்களுக்கு கூட பயப்படாமல் குண்டாஸ் வழக்கு போடுகிறார்கள். இதற்கு இந்த பாழாய்ப்போன அரசும் உடந்தை.
Absolutely correct,caste politics also playing....
@@ragu9131 அதுலாம் இல்லை அல்லக்கைகளுக்கு மட்டுமே
Correct
நற்சான்றிதழ் பெற்ற அதிகாரி இப்படி என்றால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள்?
விருது கொடுத்ததில் என்ன சார் தப்பு இருக்கு யாருக்கும் தெரியாமல் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தானே சார் விருது கொடுத்திருக்காங்க
அடப்பாவிங்களா எந்த மானியம் வாங்கினாலும் லஞ்சம் கொடுக்காமல் கிடைக்காது .லஞ்சத்துக்கு கொடுத்த வெகுமதி
லஞ்சம் வாங்கினேன் பிடித்தார்கள் லஞ்சம் கொடுத்தேன் விடுவித்தார்கள்
Kena p*nda mari pesatha
😂
Wow
Kavithai 😅
பொதுவாக, பத்திரப்பதிவு, போக்குவரத்து, மற்றும் விற்பனை வரி துறைகளின் மீது மட்டுமே இலஞ்ச ஒழிப்பு துறையினர் கவனம் செலுத்துவது வழக்கம்.
அவர்கள் இது போன்று மற்ற துறைகளிலும் கவனம் செலுத்துவது மிகவும் தேவை.
தப்பு செய்தது உறுதியானால் உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் வேலை இல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்கு ஏங்கி காத்துக் கொண்டு உள்ளார்கள்
தம்பி பணி இடமாற்றம் மட்டுமே
Ungalikku arasu velai kidaicha appuram neenga kooda lanjam vanga mattingala ,Ella thirudanungadan.
புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதிக வசூலில் அதிகப பங்கு என்ற நிபந்தனையுடன். பிடிபட்டவர் நிபந்தனைக்கு சம்மதித்தால் அதிக வாய்ப்புள்ள நகருக்கு பணியிட. மாற்றம் கிடைக்கும். இதுதான் திராவிட நடைமுறை.
லஞ்சம் வங்குவதில் சிறந்தவர் என்று பரிசு பெற்றிருப்பார் 😂😂😂
குறுகிய காலத்தில் பெரிய செல்வந்தனை போன்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற *குறுகிய எண்ணம்* தான் இதற்கு காரணம்.
தமிழக அரசு அதிகாரிக்கு ஊக்க போனஸ் ஒரு கோடி வழங்கவேண்டும் பாவம்
விருது பெறுவதால் அவர் வேலையில் திறமைசாலி என்று கூறிவிட முடியாது. பொதுவாக சிறந்த ஊழியர் என்ற விருது கடந்த வருடம் விருது பெறாத ஊழியருக்கு இந்த வருடம் கொடுப்பார்கள். எனவே விருது திறமைக்காக கொடுப்பது கிடையாது. ஏதோ ஒரு ஊழியருக்கு கொடுக்க வேண்டுமே என்று தான் அனைத்து அரசு துறையிலும் கொடுக்கப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே உண்மையான திறமையான ஊழியர்கள். மற்றவர்களுக்கெல்லாம் சும்மா உப்புசப்புக்காகத் தான் விருது கொடுக்கப் படுகிறது.
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தான் சிறந்த சாதனை விருதை வாங்கி இருக்கிறார் என்பது தான் உண்மை 😮😮😮😮😮
30 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். மாவட்ட நேரு யுவகேந்திரா அதிகாரிக்கு டில்லி போக வர விமான டிக்கெட்டு பணமும், மற்ற செலவுகளுக்கு ரூ 10000/- உம் வேண்டுமாம். விருதை புறக்கணித்து விட்டேன். கலெக்டரும் லஞ்சம் வாங்குகிறார் என தெரிகிறது.
விருதுக்கு சிபாரிசு செய்தவர்களையும் விசாரிக்க வேண்டும்.
எந்த உண்மையான ஊழியருக்கும் விருதென்ன ஒரு எருது கூடக் கிடைக்காது.
அப்படி என்றால் காட்டியும் கொடுக்கறாங்க கூட்டியும் கொடுக்குறாங்க......😂😂😂😂😂😂
எதுக்கு ம் பயப்படாமாடாங்க் எங்களை வேலை விட்டு அனுப்பமுடியாது த.நா.அரசாங்கம் தமிழ்நாடு தீயநாடு❤❤❤❤
யோவ் அந்த விருதே லஞ்சம் கொடுத்து வாங்கி இருக்கும் அத வசூல் பண்ணும்போது மாட்டிக்கிச்சி
Supper bro
True. Nallasiriyar viruthu koodu kasu kudukiravangaluku dhan kidaikuthu
விருது வாங்க மெட்டர் தான் காரணமே இருக்கலாம் 🤔
மாதம் ஒரு கோடி சம்பளம் கொடுத்தால் கூட இவர்களின் ஆசை அடங்காது. வாங்கிய கை சும்மா இருக்காது.
அவங்க லஞ்ச பணத்தை வாங்கி முழுசாவா வீட்டுக்கு கொண்டு போறாங்க மந்திரிக்கும் முந்திரிக்கும் கொடுத்தது போகத்தான் மீதி வீட்டுக்கு கொண்டு போறாங்க
அந்த பணம் மந்திரிக்கு போறத நீ பாத்தியா படித்த மிருகம் உயர் பதவிக்கு வந்ததும் பணம் தின்பதற்கு ஆசை வந்து விடுகிறது இவள் பெண் இனம் இல்லை மிருக இனம் பிரசவ வலி போல் தான் விவசாயிகள் படும் வலியும் வேதனையும் இவர்களுக்கு பணி வழங்கும் முன் ஒரு மாதம் கலை எடுக்க விட வேண்டும்
Oombhu😂
தேவையில்லாத வார்தைகள் பயன்படுத்த வேண்டாம்
லஞ்சம் கொடுத்து விருது வாங்கியிருப்பார்
இதெல்லாம் ஒரு பொழப்பு வேறமாறிசம்பாரித்தால் இன்னும் அதிகமாக பணம் வரும் தூ.......😂
பன்னி மாதிரி இருக்கு , தொழில் பண்ண கூட தகுதி இரூக்கனும் .😂😂
அய்யா,
அப்படியே , மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் மேலூர் வேளான் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆய்வு செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்
கூரை மீது நின்று கொள்ளி வைப்பவன் எங்கள் வீட்டில் நல்ல பிள்ளை என்பது பழமொழி
dismiss pannunga
எல்லா இடங்களிலும் லஞ்சம் நல்ல செளிப்பாகவே வளர்ந்து விட்டது வேதனை ஐயா
அரசு அதிகாரர்கள் 90% லஞ்சம் வாங்குகிறார்கள இவரை ஓன்றும் செய்ய இயலாது ஒரு வாரத்தில் பணியில் சேர்ந்து சிறப்பாக பணி ஓய்வு பெறுவார் அதுவரை. தீர்ப்பு வராது?
பேராசை எனும் நோய் வந்தால் யாரையும் விடாது😂
Erd district Sathyamangalam registration office la vandu enquiry pannunga. Inga irukura lady register um vangudu
விவசாயிகள மட்டுமாவது விட்றுங்க டா .... பெரும்பாலனவர்கள் வாழ்வதே அதை எவ்வளவு சிரமம் வந்தாலும் விடக்கூடாதுன்ற வைராக்கியத்தால தான் .. ..🎉
உண்மையாக வேளை பார்த்த என் மனைவிக்கு கிடைக்க வேண்டிய விருதை... மேல் அதிகாரி ஒருவர் அவருக்கு வேண்டபட்ட இன்னோரு பெண்ணுக்கு வாங்கி கொடுத்து விட்டார்.. மன உளைச்சலுக்கு ஆளாகி என் மனைவி மத்திய அரசின் பணிக்கு தற்போது தயாராகி வருகின்றார்.. அவர் வகிக்கும் பணியை ராஜினாமா செய்ய உள்ளார்
நிறைய பெண் ஊழியர்கள் இப்படித்தான்.
இந்த விருது வாங்க அவர் எவ்வளவு கொடுத்தாரோ
அந்த நல்ல சிறப்பான பணி விருது வழங்க கலெக்டருக்கு எவ்வளவு கொடுத்தாரோ
Ellorum kalaingar aga mudiyathu
மாட்டாம இருந்ததற்கு விருதாக இருக்கலாம்
சினிமா துறை அன்புடன் வரவேற்கிறது
வாழ்நாள் பணி நீக்கம் செய்ய வேண்டும்.
லஞ்சம் பணம் துறை சார்பில் யார் உயர அதிகாரிகளுக்கு கொடுக்கிறார்களோ அவரே விருது பெரும் தகுதி உடையவர் பங்கு முக்கியம்
நல்ல அதிகாரிதாங்க கொடுத்த காசுக்கு சரியா வேலை செஞ்சுருவாங்க இல்லன இதுவரைக்கும் காசு குடுத்தவங்க புகார் பண்ணிருப்பாங்கள்ள 😅😅😅
ஒரு கையில் விருது
இன்னொரு கையில் விலங்கு
அருமை அருமை..
இது ஒரு வழக்கே கிடையாதுங்க.இதை அவர்கள் செல்ல வேண்டிய இடத்தில் சென்று இதிலிருந்து மிக சுலபமாக வெளியே வந்துவிடுவார்கள்.இதுபோன்று பல வழக்குகளில் தண்டனை கிடைத்தே கிடையாது.ஏன் ரசாயனம் தடவி கையும் களவுமாக பிடித்தே யாரும் தண்டனை பெறவில்லை இதெல்லாம் சும்மா உளளளல...
நீ யாரை வேணாலும் ஏமாத்தினாலும் இந்த மாதிரி விவசாயிகளை ஏமாத்தினா சோறு கிடைக்காது
கவல படாத சகோதரி......நீ அடுத்த project ரெடி ஆகுமா.....
இப்படிக்கு,
தமிழக முதல்வர்.
அரசு ஊழியர்கள் பிச்சை எடுக்கலாம்
வாங்க சொன்னது யார் DDA or JDA அல்லது வேறு யார் உயர் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரிலே இப்படி நடக்க வாய்பள்ளது
By compulsion of higher authority &politician only reason
எலி ராணி மைன்ட் வாய்ஸ்: ஊரு கண்ணு பட்டுருச்சு, இந்த ஊரே இப்டி தான்
MAX Ladies staffs are like that only
விருது பெற்ற வசூல் அதிகாரி
இவள் நாசமாகி போகட்டும் விவசாயிகள் நிலைமை??
ஆண்களுக்கு நிகராக நாங்களும் வாங்கணும் இல்லா.. சம உரிமை..
இந்த ராணிமட்டும் இல்லை நிறைய ராஜாவும் இருக்காங்க மானியத்தில் விவசாய கருவி பவர்டில்லர் ட்ரேக்ட்டர் மருந்து தெளிப்பான் அனைத்துக்கும் அன்பளிப்பு கம்பெனி டீலர்களிடம் வசூலிப்பது வழக்கம் மறுக்கமுடியாத
Sema mass
25 ஆயிரம் சம்பளம் வருடம் 2000ஊதிய உயர்வு மற்ற படி ஏதும் வேண்டாம் லஞ்சம் வாங்காமல் நான் இந்த பணியை செய்கிறேன் இது போல நிறைய பேர் இருக்கிறோம்
இது போன்ற அணைத்து துறையில் இருக்கும் அதிகாரிகளின் சான்றுகளையும் திரும்ப பெறவேண்டும்....
லஞ்சம் அதிகமாக வாங்கியதற்காக கொடுக்கபட்டிருக்கும் நன்றாக விசாரியுங்கள். இவர் சொத்து மதிப்பு கோடிகளில் இருக்கும்.
விருதுகள் வழங்கப்படுவதில்லை. விற்கப்படுகின்றன(விலைக்கு)
லஞ்ச பணம் பெரிய அதிகாரிகள் தாண்டி மந்திரிகள், முதலமைச்சர் வரை செல்லும்
விருது பெற செய்த செலவுகளை இப்படித்தான் திருப்பி எடுக்கணும்
It is an sample. Many corruptive officials have received good certificate.
She is standing very cool. So she knows she will be supported and protected by officials and released soon
Sweet voice&sweetlook & sweet talk with characters 🦧🐒🦥 ivaikalal sampantham patta officers.!!!
The collector awarding a corrupt official will also be corrupt. Vigilance will have find it.
பெறும்பாலான போலீஸ் அதிகாரிகளே இந்த லட்சணத்தில் தான் தூ...
அனைத்து துறையிலும் லஞ்சம் தலைவிரித்தா டுகிறது...
விருதையும் லஞ்சம் கொடுத் தூ வாங்கி இருப்பாங்க
மாதம் 100 கோடி சம்பளம் கொடுத்தாலும் லஞ்சம் வாங்குவானுக
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
விருதுகள் திறமைக்கேற்ற அவர்களுக்கு கிடைப்பதில்லை அவர்கள் விருதுகளுக்காக வேண்டி வேலையும் பார்ப்பதில்லை திறமையற்றவர்கள் மட்டுமே அங்கீகாரம் படுத்துகிறது அரசும் விருதுகளும். களப்பணி செய்பவர்களுக்கு விருதுகள் கிடைப்பதில்லை நன்கு விசாரணை செய்த பின்பு அவர்கள் விருதுக்கு தகுதியானவர்களா என்று கொடுக்க வேண்டும் ரெகமெண்டேஷன் பேசுகிறது
திராவிட மாடலில் விருதுவாங்கவே லஞ்சம் ... 🤔
மதுபான கடைகளில் இது போன்று வருமான வரித்துறை சோதனை செய்தால் இன்னும் அதிகமாக கலவாண்டதும் தெரியவரும்..
Collectorku virundu vachurupanga atha virudhu
அது போன வாரம்
இது இந்த வாரம் 😂
லஞ்சம்
வாங்குனதுக்குதான்விருது😅
ஒரு வேளை கம்மியா லஞ்சம் வாங்குறதுக்கு விருது வாங்கினார்களா
Correption normal aagi pochu
எழில் ராணி எளிமை இல்லாத ராணி ஏழைகளின் 😢😢😢
இவளை அடிச்சு வேலையை விட்டு அனுப்புங்கள்
லஞ்சம் இல்லாத ஒரே துறையாக இருந்தது இப்போது அதுவும்மாறி ரொம்ப காலமாச்சி
😢super adu vera idu vera Enna vitudunga
இதுதான் திராவிட மாடல்
Award um kodupom , ullaiyum pudichu poduvom ,yepudii😂😂
அந்த வேலையே லஞ்சம் கொடுத்து வாங்கியதுதானே ?
அனைத்து துறைகளிலும் லஞ்சம் தான். இதை யாரும் இன்று பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.பழகி விட்டது. மேலும் காலத்திலும் செய்து கொடுப்பது இல்லை. கேவலமாக அலைய விடுவார்கள்.
வி விருது வாங்குவதற்காக தேவைப்படும் பணத்திற்காக லஞ்சம் வாங்கினாரா அல்லது சிறந்த முறையில் லஞ்சம் வாங்கியதற்காக விருது கொடுக்கப்பட்டதா
ETHUTHANDA SUDALAI MODEL
Commission, corruption award polaa😂😂😂
தமிழ்நாட்டில் எந்த அரசு அலுவலகம் சென்றாலும் லஞ்சம் இல்லாமல் எதுவும் செயல்படுவதில்லை என்பது இங்கே எல்லோருக்கும் புரிகிறது தானே..
சிறந்த பணியாளரே இப்படி என்றால் மோசமான பணியாளர் எப்படியிருப்பார். கருணாநிதியையே விழுங்கி ஏப்பம் விடுவார். வாழ்க திராவிடம்.
விருது வாங்க போகும் முன் எந்த அதிகாரியும் தன்னை தானே ஒரு முறை ஆராய்ந்து பாருங்கள் தான் அந்த விருத்திற்கு தகுதி தானா என்று.
தகுதி இவர் இல்லாதவர் என்பதால் தகுதியான நபர் யாரோ இருக்கிறார்.... அதனால் இறைவன் கொடுக்கும் தண்டனை.
Everywhere bribe, My God. She should be booked under criminal case and should be put into jail for life long. Awards are given on rotation basis and not on by merit.
அரசாங்கத்தில் உள்ளவர்களே லஞ்சம் வாங்கும்போது அதற்கு கீழே வேலை செய்பவர்கள் எப்படி நேர்மையாக வேலை செய்வார்கள்.
அது போன வாரம் 😅 இது இந்த வாரம் 😅
வாங்கின வசூல் வேட்டையில் பங்கு சரியாக கொடுத்ததற்கு தான் இந்த விருது
Bro awards are all given to money in model government
Yee appa....indian 2 la sonathu correct tha pola...evangale koodi kanakula vachuru panunga polaiye..
Very good collector.