Kalaignar Forever : கலைஞருக்காக திரண்ட தொண்டர்கள் - CM Stalin தலைமையில் அமைதிப்பேரணி | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 96

  • @Savioami
    @Savioami 4 หลายเดือนก่อน +42

    கலைஞர் இந்த மற்றும் சென்ற நூற்றாண்டின் மிக சிறந்த ஆளுமை.... கலைஞர் உடம்பெல்லாம் மூளை, மூளை எல்லாம் சிந்தனை...சிந்தனை எப்போதும் தமிழ் மொழி தமிழ் மக்கள் உயர்வு பற்றிய சிந்தனை. அதுவே இந்தியாவில் தமிழ்நாடு உயர்ந்து நிற்க காரணம். திராவிட மாடல் 🖤❤️🖤❤️🖤❤️

  • @geethasambath9984
    @geethasambath9984 4 หลายเดือนก่อน +6

    முத் தமிழ் வாழ்க கலைஞர்

  • @arumugamv7116
    @arumugamv7116 4 หลายเดือนก่อน +23

    கலைஞர் அவர்கள் எனது உயிர் மூச்சு.

  • @chidambarammunian3790
    @chidambarammunian3790 4 หลายเดือนก่อน +5

    என்றும் கலைஞர்
    நினைவில், நன்றிங்க

  • @XevierM
    @XevierM 4 หลายเดือนก่อน +32

    உலகத்தமிழர் போற்றும் முதமிழறிஞரே கலைஞரே நீடுழி வாழ்க உங்கள் புகழ்

  • @போஜராஜன்.விக்னேஷ்1995
    @போஜராஜன்.விக்னேஷ்1995 4 หลายเดือนก่อน +7

    எங்கள் மண்ணிண் மைந்தர் வழியில் இன்றும் என்றும் தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக

  • @selvasamy5819
    @selvasamy5819 4 หลายเดือนก่อน +16

    தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கலைஞர்.

  • @RamaSamy-v4v
    @RamaSamy-v4v 4 หลายเดือนก่อน +7

    வாழ்க கலைஞர் புகழ் ஓங்குக🌄🌄🌄🌄

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 4 หลายเดือนก่อน +7

    Very great day Thalapathi Stalin Vazthugal

  • @anandhigunasekharan491
    @anandhigunasekharan491 4 หลายเดือนก่อน +18

    🌹🙏🌹கலைஞர் புகழ் ஓங்குக

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 4 หลายเดือนก่อน +27

    கலைஞ்ர் இன்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்🙏🙏

  • @மக்கள்பக்கம்2026
    @மக்கள்பக்கம்2026 4 หลายเดือนก่อน

    வாழ்க வாழ்க வாழ்கவே தலைவர் கலைஞர் புகழ் வாழ்கவே ❤

  • @ramachandran8630
    @ramachandran8630 4 หลายเดือนก่อน +6

    கலைஞர் என்றும் தமிழர்களின் நினைவில்...

  • @mathivanan7997
    @mathivanan7997 4 หลายเดือนก่อน +18

    கலைஞர் எனும் கருணாநிதி காலாட்படை🎉🎉🎉

  • @mohamedkani832
    @mohamedkani832 4 หลายเดือนก่อน +12

    கலைஞரின் புகழ் வாழ்க

  • @Anbesivam510
    @Anbesivam510 4 หลายเดือนก่อน +5

    என் தலைவர் Dr. கலைஞர் என் உயிர் மூச்சு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 4 หลายเดือนก่อน +11

    Dr.Kalaingar Vaazhaga❤❤❤

  • @mkngani4718
    @mkngani4718 4 หลายเดือนก่อน +7

    உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் உலகத்தில் உள்ள மக்கள் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் நினைவுகள் நினைவு நேரம் மாலை நேரத்தில் ஒரு நிமிடம் அமைதி காக்கலாம் அமைதியாக இருக்க. கோமனந்தார் சட்டசபையில் இருந்து. கடல் கரை வரை. அமைதி பேரணி........

  • @Goodluck17053
    @Goodluck17053 4 หลายเดือนก่อน +6

    திமுக வை யாராலும் வெல்ல முடியாது.🌄🌄🌄

  • @theatreblocks3144
    @theatreblocks3144 4 หลายเดือนก่อน +11

    Our great leader Kalaignar had given a great leader Thiru Stalin sir to TN. We are seeing Kalaignar in form of Stalin Sir. Like his father our beloved CM sir should live for 100 years especially as TN CM.
    God bless you, family and party dear Sir 🎉

  • @asiriyarnagulsamy6416
    @asiriyarnagulsamy6416 4 หลายเดือนก่อน +17

    வாழ்க கலைஞர்

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 4 หลายเดือนก่อน +4

    தமிழ்யினத் தலைவர்
    கலைஞர் தமிழ்நாட்டின்
    பொக்கிஷமாக திகழ்ந்தவர்
    திகழ்ந்து கொண்டுயிருப்பவர்
    கலைஞர்

  • @MohamedanifaMohamedanifa-l5v
    @MohamedanifaMohamedanifa-l5v 4 หลายเดือนก่อน +3

    (6ம் ஆண்டு நினைவேந்தள்)
    எங்கள் தலைவரின் புகழ் ஓங்குக வாழ்க கலைங்ஞர் (🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தி.மு.க.தொண்டனின் மலர் அஞ்சலி )

  • @ParamesWaran-t2o
    @ParamesWaran-t2o 4 หลายเดือนก่อน +8

    தமிழில் நாட்டில் அனைத்து மக்களும் நலன் பெறும் வகையில் ஆட்சி செய்த மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு வீரவணக்கம்

  • @SasiKumar-df9yo
    @SasiKumar-df9yo 4 หลายเดือนก่อน +11

    நாடு போற்றும் முதல்வர் ஸ்டாலின்.

  • @sugandhadevan127
    @sugandhadevan127 4 หลายเดือนก่อน +10

    Great leader kalaignar

  • @grandpa8619
    @grandpa8619 4 หลายเดือนก่อน +3

    அன்புடன்...நினைவுகூர்வோம்.....

  • @samueldhinakar8442
    @samueldhinakar8442 4 หลายเดือนก่อน +3

    கலைஞ்சரின் புகழ் ஓங்குக.

  • @tajismail70
    @tajismail70 4 หลายเดือนก่อน +10

    Love you and miss you sir

  • @ashokp6879
    @ashokp6879 4 หลายเดือนก่อน +2

    Legend kalaignar.

  • @kirthanamurali2776
    @kirthanamurali2776 4 หลายเดือนก่อน +6

    Mass

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 4 หลายเดือนก่อน +6

    🎉super super👍👍👍

  • @amanullahamanullah7759
    @amanullahamanullah7759 4 หลายเดือนก่อน +6

    Super 🎊🎊💐💐🌄🌄🌄👌👍

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @selvasamy5819
    @selvasamy5819 4 หลายเดือนก่อน +7

    தமிழ்நாட்டுக்கு என்று ஒரு சட்டமன்ற கட்டிடம் இல்லாதது வேதனை.

  • @ashokp6879
    @ashokp6879 4 หลายเดือนก่อน +1

    True tamilar

  • @ramu9402
    @ramu9402 4 หลายเดือนก่อน +5

    Tamilnattin good cm...innum 20 years

  • @Raju19652
    @Raju19652 4 หลายเดือนก่อน +2

    Dr.Kalaignar vazhka. A great Ex. C.M Tamilnadu will never see again such a great person.

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் எங்கள் மாண்புமிகு டாக்டர் ஸ்டாலின் சார் அவர்கள் 💐🙏

  • @keziamoses5288
    @keziamoses5288 4 หลายเดือนก่อน +2

    👌👌👌👍👍👍🙏

  • @devamanoharanviruthaksi3456
    @devamanoharanviruthaksi3456 4 หลายเดือนก่อน +2

    Super vazhha kaligjar and cm

  • @VinothKumar-w8y
    @VinothKumar-w8y 4 หลายเดือนก่อน +3

    super Thaliva DMK chief Dr m.k . old is gold

  • @maggibhuvan8594
    @maggibhuvan8594 4 หลายเดือนก่อน +3

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 4 หลายเดือนก่อน +2

    மிகச்சிறந்த மக்களின் முதல்வர்

  • @SankarNadaragan
    @SankarNadaragan 4 หลายเดือนก่อน +2

    Supar super.
    Thalava
    Atp..sankar. 🎉.

  • @kannammalvenkidusamy8943
    @kannammalvenkidusamy8943 4 หลายเดือนก่อน

    எங்கள் தலைவர், நண்டு,சிண்டு வரும் ஆனால் வராது

  • @anuradharajagopal3591
    @anuradharajagopal3591 4 หลายเดือนก่อน +1

    So much crowd 😊

  • @KaruppasamyA-ip4nz
    @KaruppasamyA-ip4nz 4 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 4 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @selvaperia8512
    @selvaperia8512 4 หลายเดือนก่อน

    The background music and the procession towards Kalainyar memeiral hall is beautiful.

  • @mahadevans946
    @mahadevans946 4 หลายเดือนก่อน +2

    சீமான், ராமதாஸ், வாசன், அன்புமணி, டிடிவி தினகரன்,சசிகலா, பிரேமலதா, அண்ணாமலை, எச் ராஜா, எடப்பாடி, ஆகியோர் ரவுண்டு கட்டி வசை பாட பாட ஸ்டாலின் மவுசு உயர்கிறது.

  • @Alexander-xu1nj
    @Alexander-xu1nj 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RavindranRajgopal
    @RavindranRajgopal 4 หลายเดือนก่อน

    Super

  • @RamPrasath-ks2xv
    @RamPrasath-ks2xv 4 หลายเดือนก่อน +1

    4 Vali thuraiyar to namakkal to selam bada vendum

  • @KumarK-i5m9y
    @KumarK-i5m9y 4 หลายเดือนก่อน +1

    பிரேமலதா கொஞ்சம் போட்டு காட்டவும் இவர்கள் யாவரும் விஜய்காந்தையும் மதிக்கிற கூட்டம் தான்.

  • @kamsalakamsala8361
    @kamsalakamsala8361 4 หลายเดือนก่อน +3

    தலைவர் கலைஞர் தமிழ் , தமிழ்நாடே தன் மூச்சு என்று வாழ்ந்தார் அவர் மூச்சாக தளபதி ஸ்டாலின் அவர்கள் முழு மூச்சாக தமிழ்நாட்டு மக்களுக்கு பல திட்டங்களை கொடுத்து எதிரிகளை மூச்சடைக்க செய்து கொண்டு இருக்கிறார் கலைஞர் புகழ் வாழ்கவே

  • @janats9682
    @janats9682 4 หลายเดือนก่อน

    👌

  • @jegansusi9664
    @jegansusi9664 4 หลายเดือนก่อน +4

    எங்கள்❤பாரசக்திபன்பாளரேபாமறனின்படைபாளியேபுகழஞ்சலிவணங்குகிறேன்

  • @baskarbaskar9261
    @baskarbaskar9261 4 หลายเดือนก่อน +1

    Vaazhga DMK onguga Dr. Kazhaigar pugazh

  • @Srk_Madurai
    @Srk_Madurai 4 หลายเดือนก่อน

    We support DMK only

  • @KarimeluK
    @KarimeluK 4 หลายเดือนก่อน +1

    Khalaigar pugal needuli valga

  • @manimegalai28
    @manimegalai28 4 หลายเดือนก่อน +1

    சிரிப்பு வருது😂

  • @ParthibanParthiban-f9m
    @ParthibanParthiban-f9m 4 หลายเดือนก่อน

    P🎉 0:09

  • @muruganan-zi4xg
    @muruganan-zi4xg 4 หลายเดือนก่อน

    She Simon grandad

  • @karikalan8589
    @karikalan8589 4 หลายเดือนก่อน

    ❤🌅🌅🌅🌅🌅🌅💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Kumaran847
    @Kumaran847 4 หลายเดือนก่อน

    Adhu yepdi amstrang kaga perani poga antha road la permission tharamudiyathu traffic 🚦 problem nu sollitu ippo sethakelam ku mattum permission? Edhku peru than adhra telegu power dravidam?

  • @anbu6039
    @anbu6039 4 หลายเดือนก่อน

    Wig show😂😂😂😂😂

  • @shanthisekar7083
    @shanthisekar7083 4 หลายเดือนก่อน +1

    வாழ்க கலைஞர் புகழ் ஓங்குக

  • @balat1815
    @balat1815 4 หลายเดือนก่อน +3

    Where is the drunken Seeee Seeman see the crowed, the donkey Seeman 😅😅😅😅

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 4 หลายเดือนก่อน +2

    Evlo keyvalam ahaa nadakuraan

    • @manivannankn2890
      @manivannankn2890 4 หลายเดือนก่อน +1

      உனக்கு வயது ஆனால் இப்படி தான்

  • @anbu916
    @anbu916 4 หลายเดือนก่อน

    ஊழலின் தந்தைக்கு,
    சுடலியின் விக் ஷோ நிறைவு 😂😂😂😂

  • @dhanasekaransivan3942
    @dhanasekaransivan3942 4 หลายเดือนก่อน

    தாயி ரொம்ப அடக்கமா பேசுர தாயி எங்க தளபதி கை பாரு கால்களை பார்த்துக்கோ வீர நடையை பார்த்துக்கோ. முக்கியமா உன் வாய "பார்த்துக்கோ........... இல்ல மக்களே பார்த்துப்பாங்க

  • @subramanianmk2631
    @subramanianmk2631 4 หลายเดือนก่อน

    பன்னாடைகளின் பாட்டு க்கான பதில்.

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 4 หลายเดือนก่อน

    எங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா தங்க தளபதி ஸ்டாலின் ஐயா பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிறாத்திக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @RJ-ld6it
    @RJ-ld6it 4 หลายเดือนก่อน +4

    எல்லாம் சேர்ந்து எச்சில் துப்புனாவே சீமான் நாம் தமிழர் காலி😂😂😂😂

  • @thravidanaadu8608
    @thravidanaadu8608 4 หลายเดือนก่อน +1

    எங்க ஊரு தமிழ்நாடு
    அதுக்கு கலைஞர் தான்டா அட்ரஸ்

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @ganeshsagu4628
    @ganeshsagu4628 4 หลายเดือนก่อน

    Tamilnadu people carefully.
    No 2 THIRUDAN STALIN.
    DMK TEAM TOTALLY REMOVE THE TAMILNADU POLITICAL.
    Mega THIRUDAN.

  • @ManoHaran-dh4iy
    @ManoHaran-dh4iy 4 หลายเดือนก่อน

    கல்லகுடி கொண்ட கலைஞர் வாழியே

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 4 หลายเดือนก่อน

    பிரேமா....பிரேமா (,லதா)
    பாரேன்.... ஸ்டாலின் நடந்து வர்றகுள்ளோ...நீ சொன்ன மாதிரியே கையி
    காலு...லூ....லூ..எல்லாமே லொடலொடன்னு ஆடுது...
    ஒன்த நீ கெட்டிமா புட்ச்சிக்க... ஏன்னா ஒனக்கும் ..ஆஆஆடுது

  • @KaliMuthu-vw6fn
    @KaliMuthu-vw6fn 4 หลายเดือนก่อน

    இத்தனை 200 ரூபாயா

  • @azhagumuruganmurugan3507
    @azhagumuruganmurugan3507 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤

  • @KaruppasamyA-ip4nz
    @KaruppasamyA-ip4nz 4 หลายเดือนก่อน +5

    🎉🎉🎉🎉🎉

  • @meenasathiya6908
    @meenasathiya6908 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @adroittoolingsolutions6870
    @adroittoolingsolutions6870 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤