யாழில் சட்டவிரோத விடுதிகள் - நடவடிக்கை எடுப்பாரா ஆளுனர்? வெளியான தகவல்கள் | TAMIL ADIYAN |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 211

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 8 วันที่ผ่านมา +9

    மிகவும் உபயோகமான பதிவு வாழ்த்துக்கள், இப்படிப்பட்ட அதி உத்தமர்களை ஆளுனர் அவர்கள் தான் தண்டிக்க வேண்டும் ❤❤❤❤❤❤

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 8 วันที่ผ่านมา +18

    தம்பி தமிழ் அடியான் உங்கள் கருத்துக்கள் அருமை தெளிவான பதிவு வாழ்த்துக்கள் எங்கள் தமிழ் எம்பிகள் இப்பதான் கொமாவில் இருந்து எளுந்து இருக்கிறார்கள் அதுகும் அர்ச்சனா பாராமன்றம் கால்வைத்தது தமிழ் எம்பிகளுக்கு கலக்கத்தை உண்டு பண்ணுது ஏன் என்றால் அர்ச்சனா எதையும் வெளிப்படையாக சொல்லுவார் எதையும் மக்களுக்கு பயன்படும் வகையில் செய்வார் 🙏🙏🙏❤️❤❤❤❤🇫🇷

  • @VerasingamPuvaneshwaran
    @VerasingamPuvaneshwaran 8 วันที่ผ่านมา +8

    Excellent... தெளிவான அக்கு வேறு ஆணி வேறான புரிந்துணர்வுள்ள பேச்சு...தமிழ் அடியான்

  • @Sobe-6
    @Sobe-6 7 วันที่ผ่านมา +2

    தமிழ் அடியான் அவர்களுக்கான அன்பான வேண்டுகோள்
    Dr அர்ச்சுனாவின் பாராளமன்ற உண்மை நிலைபற்றி உங்கள் மூலம் அறிய காத்திருக்கின்றோம்

  • @SivakumrKirupa
    @SivakumrKirupa 8 วันที่ผ่านมา +20

    தமிழ் அடியான் நீங்கள் இவ்வளவு காலமும் எஙகிருந்தீர்கள். அரசியைல அலசும் விதம் அதை மக்மளிடத்தில் கொண்டு செல்லும் விதம் நகைச்சுவையுடன் கூடிய உண்மைகள்.சுப்பர். யாழ்நகர் பஸ்நிலையம் பற்றி தமிழடியானுக்கு எனது கருத்துக்கள் முன்வைத்திருந்தேன் அதையும் வெளிக்கொணரவேண்டும் என்பது எனது ஆதங்கம்.நன்றி.

  • @RajnimaalNimaal
    @RajnimaalNimaal 8 วันที่ผ่านมา +45

    ஸ்ரீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரண்டு பேரும் அனுரா அரசாங்கத்தில் மக்களுடைய தீர்வைப் பற்றி கதைக்க மாட்டார்கள். கார் பர்மிட் பார் லைசன் எப்படி வாங்கலாம் என்று தான் கதைப்பார்கள்

    • @NandiNandi-i2q
      @NandiNandi-i2q 8 วันที่ผ่านมา

      Payankaravatha thadichsaddam patti pesinal nallam👍

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 8 วันที่ผ่านมา +1

      இப்படியே பேக் காட்டிய காலம் காணும்.நீங்கள் இருவரும் உங்கள் இருப்பு. சொத்துக்களைப் பாதுகாப்பது எப்படி என்று.இந்தக்கள்ளர் கோடி கோடியாக மக்களை ப்பேக்காட்டி சேர்த்த பணத்தில் ஒரு நேர் உணவைக் கூட இந்த அவல நிலையில் உதவி செய்தார்களா ?

    • @varatharajanthevasahayam8691
      @varatharajanthevasahayam8691 8 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😁😁😁😁😁👍

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 8 วันที่ผ่านมา

      ​@saravanapavannaga🫢🤭lingam8275

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 8 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤

  • @rl5914
    @rl5914 8 วันที่ผ่านมา +13

    அரசியல் தீர்வுக்கு முதல் தொகுதி முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்👍🙏🙏🙏👌

    • @mangamotion
      @mangamotion 8 วันที่ผ่านมา

      Let our politicians prioritise first on how to develop the area well before thinking about the political solution.
      They just wasted the last 15 yrs and even before that without any fruitful idea. Not even on any development so far.
      They were talking on political philosophy and judt wasted the time and people's hope too.
      The result people are moving out of the country.

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 8 วันที่ผ่านมา +5

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும்
    நான் தமிழ் அடியான் சனலைத்தான் அதிகம் பார்க்கிறேன் ஏனெனில் அது உண்மை நேர்மை.

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM 8 วันที่ผ่านมา +7

    🙏 வணக்கம் தம்பி தமிழ் அடியான் மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் 💐 நன்றி.

  • @Sobe-6
    @Sobe-6 8 วันที่ผ่านมา +13

    DR அர்ச்சுனா ஒருவர் மூலம் மக்கள் உண்மையை அறிந்து கொள்ள முடியும் ,
    DR அர்சுனா வின் பாராளமன்ற வருகை எல்லோரையும் நித்திரையில் எழுப்பியுள்ளது தெரிகின்றது..
    பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .
    உங்களுக்கு எங்கள் நன்றிகள்.😊

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 8 วันที่ผ่านมา

      சுடச்சுட பாளிமென்ட் புதினம் வரும். சிறியதும் கஜேயும் என்ன செய்தவை என்று பொறுத்திருப்போமே.

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 8 วันที่ผ่านมา +24

    யாழ் நகரின் உள்ள கஸ்தூரிரியர் வீதிக்கும், ஸ்டான்லி வீதிக்கும் இடையில் உள்ள குளத்தில் அரைவாசி மூடி மாநகராட்சி கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளது அது ஏன் கண்ணுக்குத் தெரியல

    • @tthavendran
      @tthavendran 8 วันที่ผ่านมา

      கட்டடத்தை இடித்துக் குளத்தை மீண்டும் வெளியில் கொண்டு வரவேண்டும். நல்ல காலம் அநுர ஆட்சிக்கு வந்நது. இல்லாட்டி சுடலைக் காணியும் பறிபோயிருக்கும்😂

  • @vasheegaransachithananthan9988
    @vasheegaransachithananthan9988 7 วันที่ผ่านมา +1

    வாழ்த்துகள்

  • @sasipaarathan305
    @sasipaarathan305 8 วันที่ผ่านมา +21

    அன்பரே கல்வியன்காடு 3 ஆம்
    கட்டைப் பகுதியில் பருத்தித்துறை வீதியில் வீதி போடும் போது தெருவில் ஏற்கனவே இருந்த வடிகால்கள் மூடப்பட்டுள்ளது மீண்டும் போடப்படவில்லை
    அத்துடன் அங்கு இருக்கும் மதகும்
    மூடப்பட்டு உள்ளது அதை விட மக்களும் மதகால் தண்ணீர் ஓடி
    வயல்வழியாக கடலுக்கு ஓடுவதும்
    தடைப்பட்டுள்ளது அதை அகற்ற வருபவர்களையும் அங்கு வாழ்கிற மக்கள் சண்டை போட்டு உடைக்க விடாமல் தடுக்கினம் தடுப்பவர்கள்
    வாள் வெட்டு கத்தியுடன் சண்டை போடும் சண்டைக்கார்ர்கள்
    ஆகையால் வாள்வெட்டுக்குப் பயந்து உடைக்க வருபவர்களும்
    அங்கு வாழ்கிற மக்களும் பயப்படுகின்றனர் அந்த இடத்தை
    பொலிசாரை வைந்தே உடைக்க வேண்டும்
    சமூகநலன் தெரியாதவர்களை
    மனிதரை மனிதராக மதிக்க தெரியாதவர்களை எப்படி எம் இனமாக பார்ப்பது என்பதே மக்களின் கேள்வி அப்பாவி மக்களின் கேள்வி வாள் வெட்டுக்காரன் வந்தால் யாரிடம்
    போவது அன்பரே
    தமிழன் கூட இவ்வளவு கேவலமானவனாகப் போய்விட்டான்

    • @akilgowri7348
      @akilgowri7348 8 วันที่ผ่านมา +2

      Naanum 3m kattai santhiyil thaan vasikiren. Inththa kaalvai illathathaal perumalavil paathikkapadukindroom. Neenkal solvathu mutrilum unmai

    • @rubanmahima1956
      @rubanmahima1956 8 วันที่ผ่านมา

      Because we don't like Tamil Elam thank Nadu .then why they talk about thesiya unarvu.sivagilingsm isain cause.he.is .Indian spy

  • @PremavathyYogarasa
    @PremavathyYogarasa 8 วันที่ผ่านมา +5

    யாழ்ப்பான பழைய வரைபடத்தில் பார்கலாமே மற்றது அவர்கள் அனுமதி பெற்ற சான்று இருக்கவேண்டுமே தமிழ் நாட்டில் அகற்றியது போல் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

  • @FatimajothiJothijo-bu9es
    @FatimajothiJothijo-bu9es 7 วันที่ผ่านมา +1

    நீங்கள்தான் தெழிவான கருத்கள் பதில்கள் தந்து கொண்டு இருக்கு ன்றீர்கள் வாழ்த்துக்கள்

  • @ambi3663
    @ambi3663 8 วันที่ผ่านมา +6

    GOOD morning tamil adiyan. பாலங்கள் ஊடாக வயல்கள் ஊடாக கடலை சந்திக்கும் மழைநீரை தடுத்து இடிக்கப்பட்ட கட்டிடங்களை போட்டு காணிகளை உயர்த்தி மழைநீரை தடுத்திருக்கிறார்கள் . ஒவ்வொரு பாலங்களையும் ஆராயுங்கள்.

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 8 วันที่ผ่านมา +1

    Tamil Adiyan, your news making and the explanation is SUPER,SUPER❤❤❤❤❤❤❤❤

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 8 วันที่ผ่านมา +3

    தமிழ் தகவல்களுக்கு நன்றி.❤❤❤❤❤❤❤

  • @vijiv564
    @vijiv564 8 วันที่ผ่านมา +12

    யாழ்பாணத்தில் தமிழ் கிரமசேவையாளர் பெண்ணால் ஒரு தமிழ் குடும்பத்துக்கு சின்னபிள்ளைகளுக்கும் சாப்பாடு கொடுக்காமல் கொடுமை நடந்து இருக்கிறது. தமிழர்களால் தமிழர்களுக்கு கொடுமை😭😭😭😭😭😭😭

    • @ponnuthurairameswaran2967
      @ponnuthurairameswaran2967 8 วันที่ผ่านมา +6

      நல்ல சமூகவலையத்தை தேடி உங்கள் பதிவை வைத்துள்ளீர்கள் எனவே இது மக்களின் கவனத்திற்கும் அரசின் கவனத்திற்கும் எடுத்துக்கொள்ளப்படும் என்று நினைக்கின்றேன்..

    • @ranjakum2534
      @ranjakum2534 8 วันที่ผ่านมา +5

      இதனை யாழ் ஆளுநர்கவனத்துக்கு எடுத்துச் சொல்லவும், செல்லவும்.

    • @MalarJaya-i1u
      @MalarJaya-i1u 8 วันที่ผ่านมา

      Yes, aazhunar kavanathukku kondusellavum

    • @ரதிசன்
      @ரதிசன் 8 วันที่ผ่านมา

      உண்மை

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 8 วันที่ผ่านมา +2

    வாழ்த்துகள் தம்பி

  • @thedkannan2401
    @thedkannan2401 7 วันที่ผ่านมา +1

    சிறப்பு ""

  • @KayanKanesaraja
    @KayanKanesaraja 7 วันที่ผ่านมา

    எங்கலுக்கு முதல் ஒற்றுமை தான தேவை சிரி கயேந்

  • @thaneswarywickramaarachchi8526
    @thaneswarywickramaarachchi8526 7 วันที่ผ่านมา

    Your headings are very usual to our people and you are really telling the truth and empowering both people and politicians. valuable, great services. continue it.

  • @AjithAjith-y8s
    @AjithAjith-y8s 8 วันที่ผ่านมา +2

    அருமையான நல்ல விளக்கம் நன்றி

  • @JordanReegan
    @JordanReegan 8 วันที่ผ่านมา +1

    தமிழ் அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்றாக இருந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் அனைத்து வாக்குகளும் அவர்களுக்கு மாத்திரமே கிடைக்கும்

  • @ari92ish
    @ari92ish 3 วันที่ผ่านมา

    சிறீதரன் கஜேந்திரகுமாரை சந்தித்து தமிழருக்கு நல்ல முடிவு எடுத்து ஒத்துப் போக வேண்டும்.

  • @KrishnaKrishna-jw7sg
    @KrishnaKrishna-jw7sg 7 วันที่ผ่านมา

    நன்றி உங்களுடைய தகவல்களுக்கு

  • @CatherineJeffres
    @CatherineJeffres 7 วันที่ผ่านมา

    Thank you for addressing the news

  • @SelvathuraiSenthilmani
    @SelvathuraiSenthilmani 8 วันที่ผ่านมา +1

    நல்ல பதிவு .

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 8 วันที่ผ่านมา +4

    அரசியல் தெளிவு மக்களிற்கு இல்லை,
    அரசியல் வாதிகளிற்கு ம் அந்தந்த துறைசார் அறிவு இல்லை. அறிவுள்ளவர்களும் உள்வாங்கப்படவேண்டும். கண்டவரெல்லாம் அரசியல் செய்ய முடியாது.

  • @thusysritz1497
    @thusysritz1497 8 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு 👍

  • @eishaeisha2453
    @eishaeisha2453 8 วันที่ผ่านมา +2

    எல்லா வற்றையும் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்🤭

  • @kabeeshrajathurai2931
    @kabeeshrajathurai2931 7 วันที่ผ่านมา +1

    யாழில் வடிகால் ஒழுங்காக கட்டப்படவில்லை. கட்டுவதும் மூடுவதாக உள்ளது. தண்ணீர் ஒட முடியாமல் உள்ளது. வடிகால் சரியாக கட்டப்பட்டால் நிச்சயம் தண்ணீர் ஓடும்

  • @royjayakumar6388
    @royjayakumar6388 8 วันที่ผ่านมา +1

    இவையாவும் தூர நோக்கு இல்லாமல் எமது பாராளுமன்ற அங்கத்தினர்களின் பன்முகபடுத்தப்பட்ட நிதி பங்களிப்புடன் கட்டடப்பட்டவை.

  • @RaveendranParameshwaran-x3x
    @RaveendranParameshwaran-x3x 8 วันที่ผ่านมา +1

    நல்ல ஆலோசனை மகன் வாழ்த்துக்கள்

  • @kavikavi6580
    @kavikavi6580 8 วันที่ผ่านมา +1

    மாவீரர்களின் கனவு தமிழீழம் இதை எப்படி நீங்கள் நினைப்பதீல்லை வீரச்சாவு அடையும் போது புலிகளின் தாகம் தமிழிழத்தாயகமம் என்றுதானே சொன்னார்கள் மீண்டும் தமீழீழம் என்பதிலும் எம் மாவீரச் செல்வங்களையும் நீங்கள் மனதில் மனச்சாட்சியுடன் நினையுங்கள் சிறப்பு

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x 8 วันที่ผ่านมา +1

    அருமை அருமை அண்ணா🎉

  • @rl5914
    @rl5914 8 วันที่ผ่านมา +2

    நன்றி 🙏

  • @Sobe-6
    @Sobe-6 8 วันที่ผ่านมา +1

    அருமையிலும் அருமை😊😊😊😊😊

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 วันที่ผ่านมา

    I am from Northern Division of Ceylon would really appreciate Mr Sritharan and Mr Kajendra Kumar in of the combination talk about the general purpose after so long period of political action in the parliament and kindly try to come forward to know more of necessary matters with the normal of peoples and such of me even so many of poor persons please.

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 8 วันที่ผ่านมา

    Very useful news Anna❤🎉❤🎉

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 8 วันที่ผ่านมา +1

    நன்றி அருமை 😂😂😂

  • @rl5914
    @rl5914 8 วันที่ผ่านมา +1

    ஒற்றுமையே பலம் 🙏🙏🙏🙏

    • @UT-8888
      @UT-8888 8 วันที่ผ่านมา

      இது பழைய டைளாக் இது வேண்டாம்

  • @sridhasstheva9049
    @sridhasstheva9049 8 วันที่ผ่านมา +1

    யாழ் மாநகரசபையில் அத்தனை விபரங்களும் கீறிய படத்துடன் உள்ளது .

  • @Kalai-s4z
    @Kalai-s4z 8 วันที่ผ่านมา +1

    நகராட்சி ,அனுமதியுடன்தான் கட்டியிருப்பார்கள்.

  • @suntharselvan7135
    @suntharselvan7135 8 วันที่ผ่านมา +2

    வணக்கம் உங்கள் செய்தி மூலம் இதுவும் வந்தால் நல்லா இருக்கும்.
    பத்தூர் சந்தியில் ( சுண்ணாகம் திரும்பும் சந்தி ) யாழ் பருத்தித்துறை வீதி உள்ள பத்தூர் அமெரிக்கன் மிஷன் ஆரம்ப பாடசாலை ஒன்று உள்ளது. மிக வறிய மாணவர்களே கல்வி கற்கிறார்கள். இப்பாடசாலையில் இருந்து 40m ~ 50m இடைவெளியில் மதுபான நிலையம் ஒன்று உள்ளது. இதில் கூடும் மக்களால் எந்நேரத்தினாலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. முன்னால் தேவாலயம் , அருகில் தனியார் வைத்தியசாலையும் உள்ளது. மக்கள் போக்குவரத்துக்கு பெரும் இடராக உள்ளது ஆவன செய்யவும்

  • @SivaBala-h9x
    @SivaBala-h9x 8 วันที่ผ่านมา +1

    இவர்கள் மக்களுக்கு எதுவும் சொல்ல மாட்டார்கள்😅😅😅😅😅

  • @amalalinta6432
    @amalalinta6432 8 วันที่ผ่านมา +1

    மன்னார் கிராமபக்கத்தில் நிறைய உண்டு.......இதைப்பற்றி முறைப்பாடு மன்னார் நகரசபையில் கொடுத்துள்ளேன். அதைப்பற்றிய ஒன்றும் இதுவரையில் இல்லை....

  • @nadesusakthivel9136
    @nadesusakthivel9136 8 วันที่ผ่านมา +2

    தேர்தலுக்காக ஒன்றிணைந்து செயற்பட உள்ளனர் அதன் பின் நிலைமை விளங்கும்

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 8 วันที่ผ่านมา

      சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

  • @PremavathyYogarasa
    @PremavathyYogarasa 8 วันที่ผ่านมา +4

    சிறிதரன் கஜேந்திரகுமார் அவர்களும் நல்ல தீர்வை நோக்கி செல்ல முடிவு மேற்கொள்வார்கள்.

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 8 วันที่ผ่านมา +1

      அதைத்தான் எதிர்பார்க்கிறோம்.யார் குற்றியாவது அரிசி வந்தால் சரி.

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 8 วันที่ผ่านมา +3

    ஆரியகுளம் என்ற ஒன்று இருந்தது அதை இப்போ காணவில்லை.

    • @Knowledge_sharing_in_Tamil
      @Knowledge_sharing_in_Tamil 8 วันที่ผ่านมา

      அங்கு முன்னர் அடிக்கடி அடி - தடி நடக்கும் .... நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது அந்த இடத்தை கடந்து செல்லும்போது பயத்துடன் செல்லுவோம் .... இப்போ எப்படி ?

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 7 วันที่ผ่านมา

      @@Knowledge_sharing_in_Tamil அதற்க்கு என்ன நடந்தது என்று தெரியாது ஆனால் அது மூடப்பட்டு கட்டிடம் கட்டியிருந்தால் வெள்ள பிரச்சனை வரும் தானே.

  • @RajnimaalNimaal
    @RajnimaalNimaal 8 วันที่ผ่านมา +4

    20 பேர் பாராளுமன்றம் போகும்போது ஒரு தீர்வு வெட்டவில்லை. இப்ப இரண்டு பேர் போய் பேசி என்ன செய்யப் போகிறார்

    • @NandiNandi-i2q
      @NandiNandi-i2q 8 วันที่ผ่านมา

      Unkalappola muddukkaddaikal irukkum vari nadakkathu🙄

    • @JohnbalachandranManoditty
      @JohnbalachandranManoditty 8 วันที่ผ่านมา +1

      Kan kendal pin sooriya namaskaram

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 8 วันที่ผ่านมา

      காலம் கடந்த ஞானம்.

  • @achchuthanachch-kt1is
    @achchuthanachch-kt1is 8 วันที่ผ่านมา +2

    பிரதான வீதிகள் முக்கிய காரணம்

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 8 วันที่ผ่านมา +2

    தமிழ் அடியான் வணக்கம் !
    நீங்கள் பதிவிட்ட மாதிரி இப்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் எல்லாமே இப்படி எவ்வளவோ தவறான கட்டிடங்களுக்கு எல்லாம் மாநகராட்சி மேயர் எப்படி அனுமதிகளை வழங்கினார்கள்!!!
    இந்த வெள்ளத்திற்கு காரணம் இவர்களாக தான் இருக்கும் !

  • @ganeshanmurugesu1031
    @ganeshanmurugesu1031 2 วันที่ผ่านมา

    Super 🇨🇦 👌

  • @Knowledge_sharing_in_Tamil
    @Knowledge_sharing_in_Tamil 8 วันที่ผ่านมา +3

    மாநகரசபை என்ற ஒன்று அங்கு இல்லையா? அல்லது இயங்கவில்லையா? மாடுகளையும், மனிதர்களையும் ஒரே நேரத்தில் மாநகரத்தை பாவிக்க அனுமதிமைக்காக மாடுகளின் சார்பில் மாநகரசபைக்கு நன்றி ...துரையப்பா காலத்து ஸ்டைலில் மாநகரத்தை அப்படியே பழமையாக வைத்திருப்பதர்ட்க்கும் நன்றி ... அது ஓன்று இலகு இல்லை ... மிக கியூபா ஸ்டைலில் மாநகரத்தை வைத்து இருப்பதர்ட்க்கும் ஒரு திறமை வேண்டும்....மதிலுக்கு வெளியே குப்பையை கொட்டி நகரத்தை நாறடிக்கும் மதிப்புக்குரிய பொது மகனுக்கு நன்றி ... வீதிகளில் மாடடையும், நாய்யையும் விட்டு இருக்கும் மதிப்புக்குரிய மடையன்களுக்கு நன்றி .....அண்மையில் ஆமி விடுவித்த வீதிகள் மிக சுத்தமாகவும், பச்சை பசேல் என்றும் தெரியுது ..விரைவில் குப்பைகளை கொட்டி, பிளாஸ்டிக் பேக்ஸ் வீதி ஓரங்களில் எறிந்து, அசுத்தமாக்க வாழ்த்துக்கள் ...34 வருட பழமை வாய்த்த அந்த ஆலமரங்களை சுத்தி பொடியன்கள் யூரியா அடிக்காமல் சுத்தமாக வைத்து கொள்ள வாழ்த்துக்கள்

  • @dayaw2612
    @dayaw2612 8 วันที่ผ่านมา

    That temple belongs to campus temple in Jaffna. My friend and myself went there. When I asked my friend she said that Lotus Kullum. That was built more that 80 years. I was really missed .I born and brought up in that area. Every year I go to my native place Kumarasamy Road.

    • @kajenkanaga
      @kajenkanaga 8 วันที่ผ่านมา

      நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த கட்டூரையை எழுதுகிறீங்கள் போல தெறிகிறது. ஏன் உங்களுக்கு தமிழ் வரதா. அல்லது நீங்கள் தமிழர் இல்லையா.

  • @selvarasathayaaparan7464
    @selvarasathayaaparan7464 8 วันที่ผ่านมา +1

    சந்திப்பு சுயநலம் இல்லாமல் இருந்தால் நலம்

  • @veeradeepan
    @veeradeepan 7 วันที่ผ่านมา

    Nice ❤❤🎉🎉🎉

  • @CellCity-by3lc
    @CellCity-by3lc 8 วันที่ผ่านมา

    சாவகச்சேரி சிவன்கோயிலடியில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபமும் நீர்வடிந்தோடாமல் தடுக்கப்பட்டதால் எமதுவீட்டில் வெள்ளம் தேங்கியுள்ளது.

  • @trinbkrajah56-wq2rw
    @trinbkrajah56-wq2rw 8 วันที่ผ่านมา

    இவர்கள் முதலில் தங்களின் தமிழ் தேசியத்திற்கும் அனுரவின இலங்கையர் இரண்டுக்கும் இடையிலான சாதக பாதகங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

  • @shanmugarajahsubachandran7783
    @shanmugarajahsubachandran7783 8 วันที่ผ่านมา +1

    Welcome! சுத்த வெளியில் இருந்த புல்லுக்குளம் பாத்ரூம் பண்ணைக்கான இணைப்பு காணாமல் போய்விட்டது அத்துடன் கொத்தடி பகுதியில் காணப்பட்ட safety tank காணாமல் போய்விட்டது இதனைச் செய்தால் யாழ்நகரில் தண்ணீர் தேங்காது

  • @varathanlatha1079
    @varathanlatha1079 8 วันที่ผ่านมา

    ❤❤unmai anna ungai thagvl unmai ❤

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 8 วันที่ผ่านมา

    Very good decision.

  • @mathihappybirthdaygodbless2685
    @mathihappybirthdaygodbless2685 8 วันที่ผ่านมา +1

    Oru theervum venaam naadum venaam santhosamaha moovina makkalum vaalnthaal pothum

  • @rogerkandiah1503
    @rogerkandiah1503 8 วันที่ผ่านมา +1

    இவர்கள் இருவரும் மாகாணசபை தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பதுபற்றிதான்,தழிழ்மக்களில் உள்ள அக்கறையிலா கதைத்திருப்பார்கள்.

  • @Sacuntary
    @Sacuntary 8 วันที่ผ่านมา

    Super 👌👍🎊

  • @Thendralselva877
    @Thendralselva877 7 วันที่ผ่านมา

    மக்களுக்கு சொல்வது உங்கள் கடமை தமிழ் அரசியல்வாதிகளே. சொல்லாமல் விட ஆயுதப்போராட்டமா நடத்துறீங்கள்??????

  • @S.Easswaran
    @S.Easswaran 7 วันที่ผ่านมา

    நீர் பாய்ந்து ஓடுவதற்கு ஏற்கனவே இருந்த வாய்க்கால்கள் பொதுமக்களால் மூடப்பட்டுள்ளது.

  • @PuleynThas
    @PuleynThas 8 วันที่ผ่านมา +3

    முன்னதாக மதவு இருந்த நாற் சந்தி அரசடி வடலியடைப்பு சந்தி அங்கே இப்போ ஒரு மதவும் இல்லை ஆனால் புதிதாக பிள்ளையார் கோவில் உள்ளது.

  • @VEERANVELAN
    @VEERANVELAN 8 วันที่ผ่านมา +1

    ஆதரவு கொடுத்த வட மாகாண மக்களுக்கு ஆளும் கட்சி விரைவில் தீர்வு வழங்க போகின்றது.
    ...... 13ம் திருத்த சடடம் புதிய அரசியல் அமைப்பில் நீக்க பட போகின்றது...
    😂😂😂😂😂😂😂

  • @ரதிசன்
    @ரதிசன் 8 วันที่ผ่านมา +1

    தகவலுக்கு நன்றி இரண்டும் தமிழ் அமைச்சரும் இவ்வளவுகாலமும் செய்யாமல் இருந்திவிட்டு நாடகம் மக்களுக்காக கத்துவார்கள் 😂😂😂
    பார்ப்போம்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 8 วันที่ผ่านมา

    நன்றி செய்திகளை உடனுக்குடன் தருவதற்கு
    கொள்கை விளக்கம் என்ன என்பதை அறிய ஆவல் தங்களைப்போலவே

  • @milroymurali4782
    @milroymurali4782 8 วันที่ผ่านมา +1

    தீர்வு யாருக்கு வடகிழக்கு தமிழருக்கா? இல்லை முழுதமிழருக்குமா?(இலங்கையின் வாழும்?

  • @sarun7503
    @sarun7503 8 วันที่ผ่านมา

    Thank ypu for your important matters to let us know.Very important to destroy the build ings not good gor the country specially we saw in your video
    Before all the governments support their support to build like these buildings not really not need for the country specilly hete in Jaffna.So all people must take like these.buildings to destroy and support the Government in Northern province.Because so many people faces floods etc. without any proper way to build these.Very good care about these buildings to destroy and in future very helpful for the people without flood.

  • @Indramoha98
    @Indramoha98 8 วันที่ผ่านมา

    Anna good morning ❤❤❤

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 8 วันที่ผ่านมา

    தமிழ் அடியான் அவர்களே. அரசியல் தீர் வு என்றால் என்ன.... மக்கள் எல்லோரும் ஓரினமாக சந்தோசமாக இருந்தால் போதும்

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 8 วันที่ผ่านมา

      உண்மை. தீர்வென்று வாங்கி இவன்கள் அடிபட்டுச் சாகவா? இப்பவே ஈவிரக்கமில்லாமல் வாளால் வெட்டிக் கொல்கிறார்கள்.

  • @uthayan8820
    @uthayan8820 8 วันที่ผ่านมา

    வடமாகாணம். கிழக்கு. தெற்கு. பாகு பாடற்ற. இலங்கை. பின்பு. மற்றவை

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 8 วันที่ผ่านมา +3

    Sritharan and Gajendrakumar both having a meeting to develop their welthy. We don't trust these two guys.

  • @shanthini5699
    @shanthini5699 8 วันที่ผ่านมา

    👌👍👌🙏

  • @N19069999g
    @N19069999g 8 วันที่ผ่านมา +2

    ஊர் கூடி தேர்இழுக்கலாம். இழுத்து தெருவில் விட்டிடாதிங்க.

  • @achchuthanachch-kt1is
    @achchuthanachch-kt1is 8 วันที่ผ่านมา

    தீர்வு
    மக்கள் நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய மிக முக்கியமான அதன்பின் தீர்வுத்திட்டம் கதைக்கும் கலாசாரம் எத்தனை விசியம் அடங்கி இரூக்கு

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt 3 วันที่ผ่านมา

    Gajendra kumar's grand father requested 50 :50 in Parliament those days which was unrealistic request on those days ( 20% of people requested 50% power).
    Hopefully , Gajendrakumar is not doing the same mistake as
    making unrealistic request and mess up the political solutions for the Tamils!

  • @TharmarasaManickam
    @TharmarasaManickam 8 วันที่ผ่านมา

    super

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 8 วันที่ผ่านมา +2

    I don't think Sritharan can understand Presidents speach.

  • @NithuNithu-q2y
    @NithuNithu-q2y 8 วันที่ผ่านมา

    Good bro

  • @ponnampalamvijayakumar-me7zy
    @ponnampalamvijayakumar-me7zy 8 วันที่ผ่านมา

    வணக்கம்
    தமிழரின் அபிலாசைகள் தற்பொழுது பெரும்பாலும் சுயநலமே காணப்படும் நிலையில் தமிழரின் இறையாண்மை சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் இலங்கை குடியரசாக்கப்பட்டு பௌத்த சிங்கள தேசமென அரசியல் யாப்பு அமைக்கப்பட்ட நிலையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டால் மட்டுமே சாத்தியம்.
    ஒரு இனம் தன்னை அடையாளப்படுத்த தேவையானது மொழி அந்த அடிபாடையில் இலங்கையில் பேசப்படும் மொழிகள் இரண்டு 1.தமிழ் 2.சிங்களம் ஆக இருமொழி ஒரு தேசம் என்ற அடிப்படையில் புதிய அரசியல் யாப்பில் மாற்றம் வெண்டும். தோழர் அனுரா மீண்டும் ஒரு பிரிவினையை முஸ்லீம்கள் எனத் தமிழரைப் பிரிப்பது. இதுவும் ஓர் அரசியல் சாணக்கியமே.

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 8 วันที่ผ่านมา

    ஒரு தீர்வும் தரமாட்டாங்கள் இந்தியன் விடமாட்டான் 😂

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 8 วันที่ผ่านมา

    Ivatil tgalaiyida padiyak than Manivannanai ethirthargal oru silar. Pathaviyayayum paritharkalame????

  • @shaangautham2014
    @shaangautham2014 8 วันที่ผ่านมา +1

    ❤❤akd❤❤army❤❤❤

  • @thavasiyar12345
    @thavasiyar12345 8 วันที่ผ่านมา

    பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில் சிலர் கைதாமே???
    இந்த சட்டம் அமுலில் இருக்கும்போது புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் முதலீடுகளை விட்டு பொறுளாதாரத்தை வளர்க்க எப்படி முன்வருவார்கள்????

  • @MahenM-48
    @MahenM-48 7 วันที่ผ่านมา

    Their main topic will be about obtaining bar licenses

  • @NavamThaya
    @NavamThaya 8 วันที่ผ่านมา

    U r super

  • @sutharshansivarajasundaram6441
    @sutharshansivarajasundaram6441 7 วันที่ผ่านมา

    வவுனியா.நொச்சிமோட்டை.பாலத்திற்குஅண்மித்தகழிவுநீர்பாசச்லைத்தடைசெய்யுமுகமாகபாரிய அளவிலானகாமென்ஷ்கட்டிடவேலை.நடந்துவருகின்றது

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 8 วันที่ผ่านมา

    👍

  • @alahanvel7678
    @alahanvel7678 8 วันที่ผ่านมา

    👍👍👍👍👍💪🏽❤️❤️❤️

  • @Sachithanantham-o8u
    @Sachithanantham-o8u 8 วันที่ผ่านมา

    மட்டக்களப்பை பற்றி கூறுங்கள்

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 8 วันที่ผ่านมา +3

    சட்டவிரோத பெண்கள் விடுதி என்று தலையங்கத்தில் உள்ளது ஆனால் அதைப்பற்றிய விபரம் ஒன்றும் சொல்லவில்லையே, ஏன்?

  • @mangamotion
    @mangamotion 8 วันที่ผ่านมา

    Our politicians never get together and also never come to a proper solution. May be this is how they could maintain their position forever.
    They can't be very near to Nelson Mandela.

  • @SivarubanNagslingam
    @SivarubanNagslingam 8 วันที่ผ่านมา +1