அம்மாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள இந்த lock down நேரத்தில் கண்களை மூடி இந்த பாடல்களை கேட்டால் அம்மாவை கண்ட ஆனந்தம் பெருகுகிறது. குருவடி சரணம்🙏திருவடி சரணம்🙏
என்னுடைய பங்காரு அம்மா என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் என்னுடைய பங்காருஅம்மா பகைவனுக்கும் கூட அருள் செய்து கொண்டிருக்கிறாள்.எனது பெற்ற தாயின் கருணையே கருணை. இந்த கருணை யாருக்கு வரும்.எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.
என்னுடைய பங்காரு அம்மா அல்லும் பகலும் எப்போதும் என்கூடவே இருக்கிறாள். அதனால் நான் ஒரு இடத்திற்கும் வரவும் வேண்டாம் போகவும் வேண்டாம். என்னுடனேயே இருந்து எனக்கு அருள் வழங்கி கொண்டிருக்கிறாள் என்னுடைய பொன்னான பங்காரு அம்மா.
பெற்ற தாயான என் பங்காரு அம்மாவற்கு எனது நிலைமை நன்றாகவே தெரியும்.அதனால் நான் வந்தாலும் வராவிட்டாலும் என்னுடைய பொன்னான பங்காரு அம்மா என்னை பார்ப்பதற்காக என் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறாள்.
Om Sakthi...Amma thayeee Saranam Amma..
ஓம் சக்தி இது போன்ற பழைய பாடல்கள் உள்ளன அனைத்து பாடல்களையும் பதிவு இடுங்கள் சக்தி
இந்த அணைத்து பாடல்களையும் கேட்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறி உள்ளது. ஓம் சக்தி 🙏நன்றிகள் கோடி 🙏
Omsakthi
👍👍👍
மந்திர புன்னகை வீசம்மா , எஸ்.ஜானகியம்மா பாடிய பாடலை நீண்ட நாட்களாக தேடினேன். இன்று கிடைத்தது. மிக்க நன்றி. கோடி நன்றிகள்!
Om sakthi amma
மருவூராளே. அம்மா கவசம். ஆடிப்பூரம் பூத்தவளே ஆதிபராசக்தி. இன்னும் ஏராளம் உள்ளன
ஒம் சக்தி பரா சக்தி அம்மா
அம்மாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள இந்த lock down நேரத்தில் கண்களை மூடி இந்த பாடல்களை கேட்டால் அம்மாவை கண்ட ஆனந்தம் பெருகுகிறது. குருவடி சரணம்🙏திருவடி சரணம்🙏
ஓம்சக்தி
குருவடிசரணம் திருவடிசரணம்
உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா
ஐலவ்யூ அம்மா ❤
Om sakthi amma ennutaiya kastanthiru amma om sakthi amma
Omsakthi
Om sakthi Amma 🙏🙏🙏🙏kuruvadi saranam thiruvadi saranam 🙏🙏🙏🙏
என்னுடைய பங்காரு அம்மா என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் என்னுடைய பங்காருஅம்மா பகைவனுக்கும் கூட அருள் செய்து கொண்டிருக்கிறாள்.எனது பெற்ற தாயின் கருணையே கருணை. இந்த கருணை யாருக்கு வரும்.எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.
ஓம்சக்தி பராசக்தி
மேல்மருவத்தூர் அம்மவேசரணம்
omsakhi parasakthi.
Om shakthi parashakathi amma kaliyappan B Bangalore jayalakshmi k shakthi bangaru shivshakathi jaibunesweri nagara om om om shakthi amma
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
என்னுடைய பங்காரு அம்மா அல்லும் பகலும் எப்போதும் என்கூடவே இருக்கிறாள். அதனால் நான் ஒரு இடத்திற்கும் வரவும் வேண்டாம் போகவும் வேண்டாம். என்னுடனேயே இருந்து எனக்கு அருள் வழங்கி கொண்டிருக்கிறாள் என்னுடைய பொன்னான பங்காரு அம்மா.
பெற்ற தாயான என் பங்காரு அம்மாவற்கு எனது நிலைமை நன்றாகவே தெரியும்.அதனால் நான் வந்தாலும் வராவிட்டாலும் என்னுடைய பொன்னான பங்காரு அம்மா என்னை பார்ப்பதற்காக என் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறாள்.
ஓம் தேவி ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி
🙏🙏🙏🙏🙏amma 🙏🙏🙏
அம்மா ஓம்சக்தி
Amma unnai parkka eenki kaththirukkum pillaiyal enru thaje arukil alaippayamma padalai kedkum pothu kannir ponki varukutamma. Corona enra arakkanil irunthu intha ulakai kapparramma.
Om sakthi amma❤️🙏🙏
ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா
Omsakthi🌺🙏🙏🙏🌺
Valli from Malaysia manathil ethanai vethanaierumthalum padalai ketkkumbothu manathirku nimmathi.
Guruvadi Saranam Thiruvadi Saranam ♥️ Amma 😭😭😭
ஓம் ஶ்ரீ மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Om sakthi parasakthi 🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
குருவடி சரணம் திருவடி சரணம் ♥️♥️♥️
Guruvadi saranam thiruvadi saranam
Om shakthi om
ஓம் சக்தி ஓம்!!!
Awesome 😇😇🥳🥳🥰🙏🏻🙏🏻🙏🏻😻
Amma is Great
Beautiful composing👌 guruvadi saranam please upload ur all old songs
🌹🙏Guruvadi saranam 🙏🌹
Super
Om shakti
Omsakthi amma
Thanks amma❤❤❤
Amma❤❤❤
Maa namaste 🙏 thanks giving your song is very good 🙏 👍 👌 Pl visit @devotionalpujaa 🙏