Hi aunty. உங்களுடைய.சமையல்.அனைத்தும்.நன்றாக.உள்ளது.எனக்கு.ஒரு.tips.சொல்லுங்கள்.forinla.கரன்ட்.அடுப்பு.இதில்.அப்பம்.சுடுவதற்கு. குணடால பாத்திரம் . வைக்க .ஒரு.tips . சொல்லுங்க.அடுப்பு.தட்டையாக.இருக்கும்.இதற்கு மேல் குண்டு.சட்டி.வைத்தால் சூடும் பிடிக்க .எவ்வாறு அப் பம் சுட
Supper akka. Appam eandale yarukku pidikkathu athukum velinatdila valura eankalukku nallave pidikkum naan appam seiya palakinathe unga video va pathuthan. Thank you so much akka
வணக்கம் 🙏அக்கா ❤️நீங்கள் இட்லி அரிசியும் தேங்காய்ப் பூவும் இளநீரும் விட்டு அடித்து உப்பு போட்டு புளிக்கவைத்து செய்து பாருங்கள் அக்கா ❤️செய்து சுடும்போதே வித்தியாசமும் அம்மாவிடம் சாப்பிட்டது நினைவில் வரும் அப்படி கரைகல் மொறுமொறுறுப்பாகவும் நடுவில் பிரித்தால் வட்டில் அப்பம்போல் வெட்டாக இருக்கும்😋😋மேலே சக்கரை பனங்கட்டி தூவி சாப்பிடவும் செய்து விட்டு சொல்லுங்கோ அக்கா ❤😋❤️ முக்கிய குறிப்பு சீனி போடக்கூடாது மாவில் பழைய நாளில் போடுவதில்லை அதுபோல் செய்யவும்❤️🙏❤️முக்கிய குறிப்பு தீட்டின சிவப்பு அரவாசி இட்லி அரிசி அரவாசி கூட போட்டு கலந்தும் செய்யலாம் அக்கா ❤️🙏❤️தனி வெள்ளை அரிசிமாவில் கூட அரைக்காமல் கூட குழைத்து புளிக்கவைத்து பால் விட்டு கரைத்தும் இலகுவாகவும் செய்தால் இதுபோல் வரும் அக்கா ❤️🙏❤️
மரமேறாமலே கள் வடித்த காரிகையே ! வல்லவளுக்கு புல்லும் ஆயுதமாய் , நேரிழையாள் உன்றன் கைவல்லமைக்கு வாழ்த்துக்கள் ! ஊர் வாசம் ஊட்டும் பெண்ணே ! நாவூறுதம்மா பனங்கட்டி அப்பத்திற்க்கு ?
வணக்கம் உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி 🙏🙏🙏💕💕💕💕🥰🥰💕🌹
First time I have seen appam mix without coconut milk. I will try Gowri. Thanks for the recipe
நன்றி அக்கா அருமையான Tips 4வருடமாக தவறாமல் பார்ப்பேன் நன்றி♥️♥️🥰
வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕💕
Hi aunty. உங்களுடைய.சமையல்.அனைத்தும்.நன்றாக.உள்ளது.எனக்கு.ஒரு.tips.சொல்லுங்கள்.forinla.கரன்ட்.அடுப்பு.இதில்.அப்பம்.சுடுவதற்கு. குணடால பாத்திரம் . வைக்க .ஒரு.tips . சொல்லுங்க.அடுப்பு.தட்டையாக.இருக்கும்.இதற்கு மேல் குண்டு.சட்டி.வைத்தால் சூடும் பிடிக்க .எவ்வாறு அப் பம் சுட
I native place colombo . now 1977 coming from India very much you . God bless you.
Thank you so much for your message 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰💕💕💕💕
இன்று உங்கள் முறையில் கள்ளப்பம்😎 சுட ஆயத்தம் அக்கா நல்ல விளக்கம் தந்தீர்கள்😊
Supper akka. Appam eandale yarukku pidikkathu athukum velinatdila valura eankalukku nallave pidikkum naan appam seiya palakinathe unga video va pathuthan. Thank you so much akka
வணக்கம் நான் video விற்கு மட்டும் இல்லை கூடுதலாக எப்பவும் அப்ப மா வைத்திருப்பேன் . எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்தது .நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰💕💕💕💕
😊😊 oh supper akka
arumai varan Appam sappida♥♥♥
வாங்கோ , வாங்கோ 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕
கள்ளு செய்முறை மிகவும் அருமை ✅❤️🌹
நன்றி நன்றி 🙏🙏🥰🥰🥰🥰💕💕💕💕💕
In Australia we don’t get good coconuts, seems to be in UK you are getting very good coconut. Gowri, you are very good in breaking coconut.
Acca, very nice, reminds my childhood!!
Thank you sooooo much 🙏🙏💕💕💕💕🥰🥰🥰🌹
வணக்கம் அன்பான அக்கா
உங்களுடைய இளநீர் கல்லூ
ரொம்ப சூப்பர்😂❤😊🎉
வணக்கம் நன்றிநன்றி 🙏🙏🙏💕💕💕💕🥰🥰🥰🤪
@@gowriruban ❣️
Mouth watering Gowri, specially for your sambal.
Hi akka your all recipes are amazing 😂❤
Thanks for sharing this from Canada 🙏🏻❤️
Our pleasure!🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕💕
Super. Nandri sister.
Thank you so much 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕🥰
நன்றி கெளரி மிகவும் அருமை ❤❤
நன்றி நன்றி🙏🙏🙏💕💕💕🥰🥰🥰
❤️❤️❤️❤️❤️👌👍💞Wow super
Thank you so much🙏🙏🥰🥰🥰💕💕💕
Hi Gowri how are you tuday your excellent speech super recipe Thank you 👍👍👍❤️❤️❤️🌹🌹
Hi 👋 thank you sooooo much for your support 🥰🥰🥰🙏🙏🥰🥰💕💕💕🙏
அருமை
நன்றி நன்றி🙏🙏🙏💕💕🥰🥰🥰🥰
Super Acca! Thanks for the Kallu rec
My pleasure 😊🙏🙏🙏💕💕💕🙏
Hi sister thank you for all your sharing God bless you
Hi Gowri Appam super receipe. அப்பககரை பொன்னிறத்தில் வர என்ன செய்யலாம்?
அப்ப மாவில் கண்டிப்பாக சீனி சேர்க்க வேண்டும் . சட்டி நல்லாய் சூடு வந்த பிறகுதான் அப்பமா ஊத்தி சட்டியை சுத்த வேண்டும்.😊
மிக்க நன்றி sister. Try பணணுகிறேன்.
ஆஹா நல்லா சாப்பிடுங்கோ நல்லதேயே சாப்பிடுங்கோ.. பதிவுகள் பலதாகட்டும்..
Yummy yummy Appam❤🎉
Thank you 😋🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕💕
Super❤❤
Thanks 🔥🙏🙏🙏🥰🥰🥰💕💕💕
Ammu kutty super ❤❤❤
Thank you 🙏🙏🥰🥰🥰💕💕💕
Very nice recipe 😊
Thankyou.singapen❤superb
You're welcome 😊🙏🙏🙏💕💕💕💕🥰🥰🥰🥰
super
Most welcome 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰
Good 👍 take care ❤❤❤❤
Thankyou.
You're welcome🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰
Very nice food.
Super Acca❤❤❤❤❤❤
Thank you for your support 🙏🙏🙏🥰🥰🥰💕💕
Thank you 👍👍
Thank you too🙏🙏🙏🥰🥰🥰🙏💕💕💕💕
வணக்கம் 🙏அக்கா ❤️நீங்கள் இட்லி அரிசியும் தேங்காய்ப் பூவும் இளநீரும் விட்டு அடித்து உப்பு போட்டு புளிக்கவைத்து செய்து பாருங்கள் அக்கா ❤️செய்து சுடும்போதே வித்தியாசமும் அம்மாவிடம் சாப்பிட்டது நினைவில் வரும் அப்படி கரைகல் மொறுமொறுறுப்பாகவும் நடுவில் பிரித்தால் வட்டில் அப்பம்போல் வெட்டாக இருக்கும்😋😋மேலே சக்கரை பனங்கட்டி தூவி சாப்பிடவும் செய்து விட்டு சொல்லுங்கோ அக்கா ❤😋❤️ முக்கிய குறிப்பு சீனி போடக்கூடாது மாவில் பழைய நாளில் போடுவதில்லை அதுபோல் செய்யவும்❤️🙏❤️முக்கிய குறிப்பு தீட்டின சிவப்பு அரவாசி இட்லி அரிசி அரவாசி கூட போட்டு கலந்தும் செய்யலாம் அக்கா ❤️🙏❤️தனி வெள்ளை அரிசிமாவில் கூட அரைக்காமல் கூட குழைத்து புளிக்கவைத்து பால் விட்டு கரைத்தும் இலகுவாகவும் செய்தால் இதுபோல் வரும் அக்கா ❤️🙏❤️
வணக்கம் நீங்கள் சொன்ன மாதிரி செய்து பாக்கிறேன் . நன்றி 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰
நன்றி அக்கா நல்ல சிறப்பான Tips❤🥰
Naanum seithu parkiren thank u
👌👌👌👌👌❤️❤️
👍👍👍
🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕💕
வணக்கமக்கா என்ன அரிசி எவ்வளவு என்டு சொல்லுங்கோ இந்த விடுமுறையில் செய்து பார்க்கிறேன் ப்ளீஸ் அக்கா
basmati rice
❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕💕
அப்பம்இடிசம்பல்சூப்பர்அக்காநீங்கள்டெஸ்லிசட்டியில்சோறுசமைக்கின்றீர்கள்ரைஸ்குக்கறிள்சமைக்கூடாதோ
வணக்கம் நான் குக்கரில் சோறு சமைக்கமாட்டேன் . எப்பவும் நான் சோறு வடித்துத்தான் சமைப்பேன் . நன்றி 🥰🥰🥰🙏🙏🙏🙏💕💕💕
நன்றிஅக்கா
👍👋
Thank you so much 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕💕
Akka Enna rice pavethanenka please reply me thanks
basmati
என்ன அரிசி சேத்தனீங்கள்
பஸ்மதி அரிசியில் குறுணல் அரிசி இருக்கு அதைத்தான் போட்டேன். நன்றி 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰
அக்கா நீங்க அப்பம் சுட்ட சட்டி எப்படி கறன்ட் அடுப்பில் சுடுவது😢😢😢😢
ஐயோ…அதில் அப்பம் சுட முடியாது. ☺️
Ithu appamma.
Hi Mam
Good evening
Hello 😊good evening 🙏and thanks 🙏🙏💕🥰