ஹலோ கார்த்திக் கேரளாவில் உள்ள இடங்கள் எல்லாத்தையும் வளைத்து வளைத்து எடுத்துக்காட்டு உள்ளீர்கள் நான் எதை குறிப்பிடுவது என்றும் தெரியவில்லை இந்த சூரிய உதயம் எல்லா இடங்களும் அற்புதமாக உள்ளது நான் நேரில் கேரளா போனால் இதையெல்லாம் சுற்றி பார்ப்பேனா என்று தெரியவில்லை அற்புதம் அற்புதம் வேற லெவல் கார்த்திக்

நீங்கள் என்னுடைய வீடியோவை ரசித்து பார்த்தது மகிழ்ச்சி. இது போன்று இன்னும் பல இடங்களுக்கு சென்று வீடியோ போடுகிறேன். நன்றி 🙏🙂
Hi Karthik, Nice video and detailing. keep rock bro ❤❤
Thank you bro 🙂 Thank you for encouraging me 🙏
Faizal Eruka good actor in kochi
Yes indeed 👍
நீங்கள் எந்த ஊர் ப்ரோ
நான் மதுரை ப்ரோ 🙂
❤❤❤❤
❤️❤️❤️
ஊறுகாய் சோடா ரொம்ப அருமையா இருந்தது எங்களுக்கும் குடிக்கணும் போல இருக்கு
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி 🙂
This video is very good
Thank you 🙂