Stalin In Arittapatti | ”4 வருஷம் ஆயிடுச்சு தேர்தல் வாக்குறுதி என்னாச்சு”பாட்டு பாடி ஆசிரியர் கேள்வி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 7

  • @manokaranraja-g7p
    @manokaranraja-g7p 14 ชั่วโมงที่ผ่านมา +1

    🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰

  • @Singaravelutube
    @Singaravelutube 14 ชั่วโมงที่ผ่านมา +1

    நிச்சயமாக சினிமாவில் பாட்டு பாட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் நன்றாக பாடல் பாடுகிறீர்கள் ஆசிரியர் பணியை விட்டுவிட்டு பாடகி வேலைக்கு செல்லுங்கள் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ஆசிரியர் வேலை நாள் கிடைக்கும்

  • @Singaravelutube
    @Singaravelutube 14 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆசிரியர் பட்டப்படிப்பு பட்டய படிப்பு படித்துவிட்டு குடும்பத்தை நடத்துவதற்கு அல்லல்படும் எத்தனை குடும்பங்கள் ஐயோகோ இதையும் கொஞ்சம் பாருங்களேன்

  • @s.vinothkumar4163
    @s.vinothkumar4163 19 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமை சகோதரி

  • @Singaravelutube
    @Singaravelutube 14 ชั่วโมงที่ผ่านมา +2

    வேலையில்லா பட்டதாரிகளின் நிலைமையை கொஞ்சம் பாருங்கள், அதிக சம்பளம் குறைந்த உழைப்பு சொகுசு வாழ்க்கை இது போதாதா உங்கள் ஆசிரியர் சமூகத்துக்கு 😂😂😂