வணக்கம் அம்மா நான் உங்கள் பதிவுகளை முழுவதும் பார்ப்பேன். மிகவும் நன்றாக இருக்கிறது. என்னுடைய மகன் 92இல் பிறந்தவர். இன்னும் திருமணமகவில்லை. அவருக்கு இப்போ ராகு திசை நடக்கிறது. கடக லக்கினம் 6இல் ராகு 12இல் கேது. 7ம் இடம் சனி, செவ்வாய், வெள்ளி இருக்கிறது. நீங்கள் சொன்ன ராகு மந்திரம் சொல்லலாமா? ஓம் ரங் ராகுவே நமஹ. இது சரியா. ராகுவை நான் வணங்கினால் அவருக்கு பலன் கிடைக்குமா? Please அம்மா உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.
எல்லோர்க்கும் புரியற மாதிரி பேசுனீங்க.. உங்க பேச்சு முழுவதும் சரி தான்...
supper mam
வணக்கம் அம்மா நான் உங்கள் பதிவுகளை முழுவதும் பார்ப்பேன். மிகவும் நன்றாக இருக்கிறது. என்னுடைய மகன் 92இல் பிறந்தவர். இன்னும் திருமணமகவில்லை. அவருக்கு இப்போ ராகு திசை நடக்கிறது. கடக லக்கினம் 6இல் ராகு 12இல் கேது. 7ம் இடம் சனி, செவ்வாய், வெள்ளி இருக்கிறது. நீங்கள் சொன்ன ராகு மந்திரம் சொல்லலாமா? ஓம் ரங் ராகுவே நமஹ. இது சரியா. ராகுவை நான் வணங்கினால் அவருக்கு பலன் கிடைக்குமா? Please அம்மா உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.
Maruthani use has many reason it reduce body heat of both
பிளான்ட்ஸ் are நோட் தேசித்தே to எர்ன் money