Low cost EB bill consumption air cooler//Bajai FRIO 23 LTRs Air Cooler function explained in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #Aircoolerbajaj#Loecostebbillaircooler#
    How to clean and maintenance air cooler
    • Bajaj FRIO/23 Ltrs coo...
    how to change the honey comb (Paper cartridge)
    • How to clean Bajaj Air...
    #AirCoolerUnpackingTamil#BestAirCoolerTamilnadu#CheepAndBestAirCoolerTamilnaduIndia#HowToCleanTheAirCoolerTamil#HowToOperateBajajAirCoolerTamil#BajajFiroAirCooler#AirCoolerHoneyCombCleaningTamil#BestAirCooler#trendingAirCooler#SummerAirCooler#BajajAirCoolerOperationTamil#
    #EBBillPermonth#AircoolerRunningDailyEbBillPermonth#

ความคิดเห็น • 22

  • @DreamHouse_LH
    @DreamHouse_LH 5 หลายเดือนก่อน +2

    Anna enga vittula fan tha eruku kuzhathai thongum pothu rompa kashta padaranga athanala air-cooler vanga lanu erukka entha company air cooler nella erukkum apparam air cooler enthana varusham waranty tharuvanga evvalanu price varunu kocham sollunga EB bill athingama varum nu solranga kocham sollunga

    • @DMSzone
      @DMSzone  5 หลายเดือนก่อน

      Air cooler EB bill kammiya thaan consume pannum.. Normal ceiling fan maathiri thaan..
      Bajaj nallathaan irukku...
      5 to 6 thousand varum..
      Online laye kidaikkuthu..
      try it

  • @suriyadevi4961
    @suriyadevi4961 2 ปีที่แล้ว +1

    Shall we keep icecubes in d water inlet space ?

    • @DMSzone
      @DMSzone  2 ปีที่แล้ว

      Yes of course... You can.. especially the space also given to put Ice cubes...

  • @syedahamed8541
    @syedahamed8541 ปีที่แล้ว +1

    பேப்பர் புல்லா ஈரமாக தான் இருக்க வேண்டுமா

    • @DMSzone
      @DMSzone  ปีที่แล้ว

      ஆமாம்... அப்படி இருந்தால்தான் குளிர்ந்த காற்று வெளியே வரும்...

    • @syedahamed8541
      @syedahamed8541 ปีที่แล้ว +1

      @@DMSzone அண்ணா இப்போ ரெகுலர ஏர் கூலரை யூஸ் பன்ரோம் அப்போ தண்ணீர் குறைகிறது பழய தண்ணிய எடுத்துட்டு தான் புது தண்ணீர் ஊத்தனுமா இல்ல அப்படியே இருக்கிர தன்னீர் மேல் ஊத்திகிரலாமா?

    • @DMSzone
      @DMSzone  ปีที่แล้ว +1

      @@syedahamed8541 நல்ல கேள்வி...
      பழைய தண்ணீரை எடுத்து விட்டு புதிய தண்ணீரை ஊற்றுவதே நல்லது... ஏனெனில்.. பழைய தண்ணீர் பேப்பர் வழியாக ஊற்றி ஊற்றி அதில் அழுக்குகள் நிறைய சேர்ந்திருக்கும்... அதன்மேல் புதிய தண்ணீரை ஊற்றும் பொழுது அந்த அழுக்கு அப்படியே இருக்கும்... ஆகையினால் நீங்கள் பழைய தண்ணீரை எடுத்துவிட்டு புதிய தண்ணீரை ஊற்றுங்கள்..

    • @syedahamed8541
      @syedahamed8541 ปีที่แล้ว +1

      @@DMSzone அண்ணா மன்னிக்கனும் நான் அதிகமாக டவுட் கேட்கிறேன் எதும் நினைத்துக் கொள்ள வேண்டாம்
      ஏர் கூலர் ஒடிகிட்டு இருக்கும் பொழுது ஓல் டேச் கரன் கம்மியாக வருது கரண் கூடுது குறையுது அப்பொழுது ஏர் கூலர் யூஸ் பன்னலாமா நான் வைத்து இருக்கும் கூலர் Crompton zelus DAC 43 மாடல்

    • @DMSzone
      @DMSzone  ปีที่แล้ว +4

      @@syedahamed8541 பொதுவாகவே எல்லா விதமான அப்ளையன்ஸ் யும் வோல்டேஜ் ஃபிளக்சுவேசன் கு தகுந்த மாதிரி தான் வடிவமைத்து இருப்பார்கள்... ஆக கரண்ட் கூட குறைய வரும் போது அது தன்னை தானே சரி செய்து கொள்ளும்... ஆக பயப்பட வேண்டியதில்லை...
      கேள்வி கேட்பதினால் தவறில்லை.. தாராளமாக கேட்கலாம்... 😉

  • @murthypadmanabhan3514
    @murthypadmanabhan3514 ปีที่แล้ว

    Noice வருமா?
    கரண்ட் எவ்வளவு ஆகும்...
    எவ்வளவு சதுர அடியில் கூலிங்க் காற்று வரும்...
    23 liter தண்ணி ஊத்துனா எவ்வளவு நேரம் ஓடினால் காலியாகும்....
    திரும்ப எப்ப தண்ணி ஊத்தனும்....
    சுமார் 8மணிநேரம் ஓடினால் எவ்வளவு நாளைக்கு தண்ணி இருக்கும்....

    • @DMSzone
      @DMSzone  ปีที่แล้ว +1

      Noise irukkum.. pudhusa theriyum.. but Athu palagidum...
      15 to 20 units per month
      10×10 sq feet
      air la irukkura heat ah poruthu kaaliyaagum
      average ah 6 to 8 hrs eduthukkum...
      thanni kaaliyanathum oothanum.. illana level low la irukumpodhu oothikirathu nallathu..
      8 hrs only...

  • @mohan8133
    @mohan8133 2 ปีที่แล้ว +3

    Bro yesterday than intha cooler vangunom sevatha otti vaikalama 10 * 10 room

    • @DMSzone
      @DMSzone  2 ปีที่แล้ว +2

      Wall ah otti vaikumpodhu air ah iluthu kodukkathu... Konjam gap kodukkanum... 10*10 room ku tharalama vaikkalaam

    • @thirumurugansundaram7676
      @thirumurugansundaram7676 2 ปีที่แล้ว +3

      Nan , next week itha , vanga poren...
      Athan, online la, review pakkuren...
      Review kuduthathukku, romba nantri dear.... 😀😀😀👍👍

    • @karthikn10
      @karthikn10 ปีที่แล้ว

      bro, How is the Air cooler , is it worth to buy? What about the Noise from the cooler?

    • @mohan8133
      @mohan8133 ปีที่แล้ว +1

      @@karthikn10 nallarukum bro handy ah irrukum easy a move panikala water fill panalam. But remba effect irrukathi 10*10 roomku pothum. Sound konjam varum.

    • @shsjek
      @shsjek 6 หลายเดือนก่อน

      Bro cooling nalla iruka vangalama ​@@mohan8133

  • @ms_army_001
    @ms_army_001 9 หลายเดือนก่อน +1

    Bro ithu repair in my home eppadi warenty claim pantrathu

    • @DMSzone
      @DMSzone  9 หลายเดือนก่อน

      online la bro

  • @mukilavaishu5797
    @mukilavaishu5797 ปีที่แล้ว +1

    Anna electricity bill kuda varuma

    • @DMSzone
      @DMSzone  ปีที่แล้ว

      Average ah thaan varum.. ceiling fan alavukku thaan varum..