சிமெண்ட் சீட் வீட்டின் மேல் வாட்டர் டேங்க் வைப்பது எப்படி?||how to cement sheet water tank up build?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 52

  • @DineshRds-i5x
    @DineshRds-i5x 18 วันที่ผ่านมา +1

    Sir neega sonnathu ellam ok but antha wall size. Kila belt potigal pillar iruka ithota calculation.antha tank, centring calculation enna Ellam solluga

  • @rojaprakashselvakumar5860
    @rojaprakashselvakumar5860 ปีที่แล้ว

    💐மிகவும் பயனுள்ள தகவல்கள் super sir 💐

  • @samannababyrani6594
    @samannababyrani6594 4 หลายเดือนก่อน

    அற்புதம் ஐயா

  • @prabhuprabhu6489
    @prabhuprabhu6489 2 ปีที่แล้ว +3

    Super anna 👌

  • @harishkumar-be3yx
    @harishkumar-be3yx 6 หลายเดือนก่อน

    Sir na first floor la solid blocks vachu cooling sheet poda poren neenga potruka mari method la 1000 ltr tank vaikalama sir

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  6 หลายเดือนก่อน

      கவனமாக செய்யுங்கள்

  • @thekingplayer3795
    @thekingplayer3795 11 หลายเดือนก่อน

    Amazing idea🎉

  • @mohamedabupakkar110
    @mohamedabupakkar110 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @suganyasuganya7757
    @suganyasuganya7757 8 หลายเดือนก่อน

    Sir singel top epipad ok. Mukonam sheet home water tank epipad vaipadhu

  • @kumaranm5774
    @kumaranm5774 7 หลายเดือนก่อน

    Super friend

  • @Neetpreparationwithshirin
    @Neetpreparationwithshirin ปีที่แล้ว

    Oottu veetla tank set pannalama brother

  • @vigneshm5856
    @vigneshm5856 4 หลายเดือนก่อน

    Any dealers in coimbatore

  • @saravanankumaran6787
    @saravanankumaran6787 ปีที่แล้ว

    total evlo selavu agum without water tank...

  • @subhasubharadhakrishnan8720
    @subhasubharadhakrishnan8720 ปีที่แล้ว

    Hollow block brick la ipdi vecha thangumah?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      சிமெண்ட் கலவையால் கட்டி பூசினால் மட்டுமே ஸ்ட்ராங்காக இருக்கும்.

  • @குமரவேல்-ச4ழ
    @குமரவேல்-ச4ழ ปีที่แล้ว

    எவ்வளவு செலவு ஆகும் ?

  • @Thangapandi93
    @Thangapandi93 2 ปีที่แล้ว

    Anna amount evlo aakum

  • @vipchannel1975
    @vipchannel1975 ปีที่แล้ว

    👍

  • @marishmarish7274
    @marishmarish7274 ปีที่แล้ว

    100% தாங்குமா எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது அண்ணா

  • @p.avinash2202
    @p.avinash2202 ปีที่แล้ว

    4.5 " wall mela vikalam sir

  • @murugeshpandeeshwaran9612
    @murugeshpandeeshwaran9612 ปีที่แล้ว

    Tank clean yepti panradhuga

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว

      டேங்க் சுத்தம் செய்ய நிறைய வழிமுறைகள் உள்ளன.

  • @balamuruganbala2401
    @balamuruganbala2401 10 หลายเดือนก่อน

    நல்ல ஐடியா ஆனால் கீழே இருக்கும் சிமெண்ட் சீட்டுக்கு ஒன்றும் டேமேஜ் ஆகாதா அண்ணா

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  10 หลายเดือนก่อน

      ஆகாது

    • @balamuruganbala2401
      @balamuruganbala2401 10 หลายเดือนก่อน

      @@Srinivasanbuilder ரொம்ப நன்றி

    • @nalam3698
      @nalam3698 27 วันที่ผ่านมา

      நான் பழைய வீடு செங்கல் மற்றும் செம்மண் வைத்து கட்டி இருக்கிறார்கள் பழைய முறைப்படி சுண்ணாம்பு கலவை மேல் பூச்சாக பூசி இருந்தார்கள் அவை அனைத்தையும் முடித்துவிட்டு புதுசாக பூசி உள்ளவன் சிமெண்ட் வைத்து மேலும் ஒரு இரண்டு அடி அதே செவிட்டு மேல் ஹாலோ பிளாக் வைத்து உயர்த்தப்பட்டு இருக்கிறது நீங்கள் சொல்வது போல் அதற்கு மேல் நீங்கள் சொன்னது போல அதற்கு மேல் நீங்கள் சொல்வது போல் சின்டெக்ஸ் வைத்தால் எந்த பாதிப்பும் வராதா அண்ணா

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  27 วันที่ผ่านมา

      @nalam3698 நீங்கள் சொல்லும் சுவரானது நல்ல உறுதியோடு இருந்தால் மட்டுமே சின்டெக்ஸ் டேங்க் வைக்க முடியும். தண்ணீர் டேங்க் நிரம்பி வழிந்தால் சுவர் மீது படாதவாறு செய்வது அவசியம்.

  • @thiyagus3106
    @thiyagus3106 ปีที่แล้ว

    மேஸ்திரி இதுபோன்ற கட்டிடத்தின் மேல் 2000 லிட்டர் டேங்க் வைக்கலாமா? தாங்குமா?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว +1

      தாங்காது

    • @thiyagus3106
      @thiyagus3106 ปีที่แล้ว

      @@Srinivasanbuilder 1000 லிட்டர் டேங்க் வைக்கலாமா

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว +1

      வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு சொல்லவும்

    • @thiyagus3106
      @thiyagus3106 ปีที่แล้ว

      @@Srinivasanbuilder நன்றி மேஸ்திரி அண்ணா

  • @velanm1006
    @velanm1006 ปีที่แล้ว

    எலக்ட்ரீசியன் கிடையாது பிளம்பர் கூப்பிடனும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว +1

      எங்க ஊர்ல எலக்ட்ரீஷனும் பிளம்மிங் வேலை செய்வார் அதனால் அப்படி சொன்னதில் எந்த தவறு ஏதுமில்லை?

    • @velanm1006
      @velanm1006 ปีที่แล้ว

      @@Srinivasanbuilder சென்னையில் பிளம்பர் வெவ்வேறு எலக்ட்ரீசியன் வெவ்வேறு உதாரணம் டாக்டர் வேறு நர்ஸ் வேறு கம்பவுண்டர் வேறு பெயிண்டர் வெவ்வேறு ஆட்கள் கொத்தனார்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  ปีที่แล้ว +3

      எனக்கு பில்டிங் கட்டிட வேலைகள், டைல்ஸ், பிளம்பிங், எலக்ட்ரிக் வேலை, தச்சு வேலை, பெயின்டிங் வேலை, சென்ட்ரிங் வேலை, கம்பி கட்டும் வேலை, வெல்டிங் வேலை, விவசாய வேலைகள் என அனைத்து வேலைகளும் நன்றாக செய்ய தெரியும்.உங்கள் பார்வையில் நான் யார்?.

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh หลายเดือนก่อน

      ​@@velanm1006 Chennai la Mattu tha ellarum irukangala matha district la mansuangale illaya, enga home la kuda tha electric work panavare plumbing work um pani kodutharu apo avar name enna sollungalen.

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh หลายเดือนก่อน

      ​@Srinivasanbuilder 😆🙌🙌

  • @DhamoTheran-g1j
    @DhamoTheran-g1j 2 หลายเดือนก่อน

    இந்த யோசனையை யா௫ம் மேற்க்கொள்ள வேண்டாம் ஆபத்து உஷார்

  • @naganathank7253
    @naganathank7253 ปีที่แล้ว

    Anna unga ph number?

  • @DhamoTheran-g1j
    @DhamoTheran-g1j 2 หลายเดือนก่อน

    இது ஆபத்தான வழி

  • @sasie2676
    @sasie2676 4 หลายเดือนก่อน

    Anna unga phone number pls .. I'm madhanur...vengili

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  4 หลายเดือนก่อน

      8754818833 வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கவும்