ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
குழந்தை தலையை ஏன் பிடிக்கவில்லை 🥺 | Comments Reply 📥 | Chithudeepivlogs
ความคิดเห็น • 272
ต่อไป
เล่นอัตโนมัติ
Enna othukitangala!? 🥲🥲Theva Ilama paesathinga uncut scenes parthuttu solunga🙏#hinanbargaleJesurathi Amma
มุมมอง 125K
உலகம் முழுவதும் புகழ்பெற்ற தலைவர்களின் சிலைகள் தகர்க்கப்பட்ட வரலாறு | PTTPuthiyathalaimuraiTV
มุมมอง 98K
Our life in morning - கால்ல சக்கரத்த கட்டிட்டு ஓடுற நேரம் இது..🥹 | ChithudeepivlogsChithu deepi vlogs
มุมมอง 221K
นาครอสกำหมัดละ #rovบอมคนป่า
มุมมอง 25K
แมนยู Corner : คุยหลังเกม แมนฯยูชนะฟูแล่ม 1-0รูปเกมเชียร์มีความสุข 'มาซราวี' เด่นFluke Family
มุมมอง 191K
น้าครับ..ผมรักน้า EP.04 - ปีกแดงเดอะซีรีส์2024[ฟินมาก] บทซีรีส์สร้างขึ้นเพื่อความบันเทิงเท่านั้นเอ็มวีดี ซีรีส์ม่วน MVD系列很有趣
มุมมอง 129K
Try the #NewWomanChallenge now! Brought to you by YouTube Shorts #LISAxNewWomanLLOUD Official
มุมมอง 16M
குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கை Tension ஆகிவிட்டது 😳 | Neeya Naana Today Full Episode Troll 🔥MK TROLLS TAMIL
มุมมอง 116K
தீபி ஜீவி -யால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை😱😡 #Chithudeepivlogs #CDTamil #prank #funny #trendingChithu deepi vlogs
มุมมอง 1.2M
36 வயசு | Late marriage | Mynanandhini | Yogi | Love Action DramaLove Action Drama
มุมมอง 1.2M
😳 Anchor shocked ❌ Aishu akka rocked😎 | சரியான sambavam🧨| AishwaryaVadivu Interview |MinnambalamPlusMinnambalam Plus
มุมมอง 330K
Pappa azhave illa🙈🥰aana sirikkavu illa 😞part-1 |#rajumagirajumagi_official
มุมมอง 345K
இப்படியெல்லாம் உங்ககிட்ட நிரூபிக்க வேண்டியிருக்கு😔😔😔😔@AadukaaliKudumbam #couplegoalsAadukaali Kudumbam
มุมมอง 207K
இனிப்பு புளிப்பு காரம் மூன்றும் கலவையான ஒரு Healthy Snacks 😋 | ChithudeepivlogsChithu deepi vlogs
มุมมอง 65K
😡 போய் அங்கேயே குடும்பம் நடத்து‼️ | வீட்டை விட்டு வெளியே தள்ளிய கணவர்😱 | PrankChithu deepi vlogs
มุมมอง 353K
7 Days Stranded In A CaveMrBeast
มุมมอง 63M
ออกพรรษาน้ำตาหล่น - แอน อรดี [OFFICIAL MV]หมอลำใจเกินร้อยofficial
มุมมอง 303K
Lady Gaga, Bruno Mars - Die With A Smile (Official Music Video)LadyGagaVEVO
มุมมอง 12M
เดินจากอยุธยาสู่อ่างทองกับพี่ตั๊กบริบูรณ์...จะถึงไหมครับKyutae Oppa
มุมมอง 1.3M
EP.1 ผู้หญิงต้องมีลิปหลายแท่ง แต่ถ้าลิปติดทนแบบนี้ขอแท่งเดียวก็พอค่ะ 😍MomMe Chidjun
มุมมอง 73K
ไฮไลท์ฟุตบอลพรีเมียร์ลีก 2024/25 สัปดาห์ที่ 1 : เชลซี พบ แมนเชสเตอร์ ซิตี้TrueVisionsOfficial
มุมมอง 1.2M
Running With Bigger And Bigger FeastablesMrBeast
มุมมอง 102M
பையன் நல்லா வளரட்டும் நல்ல ஆயுளுடன் இருக்க வேண்டும் 💯%🌹
வேலுண்டு வினை இல்லை முருகப்பெருமானை வணங்குங்கள் எந்த குறையும் வராது குழந்தை எப்போதும் நல்லா இருப்பாங்க நானும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏
கடவுள் ஆசி எப்போ குட்டிக்கு இருக்கும் நீங்க கவலைப் படாதே ங்கா
குழந்தைய பாத்துக்க ஆளு இருந்தா உடனே உடனே குழந்தை பெத்துக்கலாம் ஆனா என்னை மாதிரி ஆள் இல்லாதவங்க தயவுசெஞ்சு உடனே பெத்துக்காதீங்க என் பையனுக்கு ரெண்டு வயசு இருக்கும்போது எனக்கு girl baby பிறந்தா ரெண்டு பேருமே வச்சுக்கிட்டு சமாளிக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு இன்னைய வரைக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு பொண்ணுக்கு 11months ஆச்சி இருந்தாலும் கஷ்டமா தான் இருக்கு.
Kandipaa
நிறைய பொறுமையா இருங்க sis . kids Lkg போகிற வரைக்கும் உங்களுக்கு கஷ்டமாதான் இருக்கும். அவங்க வளர்ந்துடா சந்தோஷமா இருக்கும்.
@@Hellofromcoimbatore yes nanum antha nambikkai la than irukan intha year school la sekka than poran
Enaku twins pa.. ithe situation la than nan iruken. Samalikka mudila..
Ena madri sila per lam yarum pathuka Ilana kuda epo kulandhai varam kedaikum nu irukom sister... U are really blessed more by God... Enakagavum vendikonga sister
pls yarum ipdi cmnt pannathinga avanga idhulam oru problem illana oru mind laa irupanga ana namma cmnt panna avanga romba feel pannuvanga
Yaru Ena sonalu feel panthiga, kadvalu asarivatham epavu renishuku iruku ❤
Happya irrunga akka avan supera varuvan paranga God will bless him.
Baby elilatha parents than theriyum kulanthai arumai don't feel sister
ஹாய் சித்ரா கவினேஷ் மரிய எங்க சொந்தக்கார குழந்தையும் இருக்குது தைரியமா இருந்தா அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமா இருக்குது ரிலீஸ் அது மாதிரிதான் இருப்பான்
ரெனிஷ்
கவலை படாதீங்க சரியாகிவிடும் ❤❤
எப்பவும் இப்படி சந்தோஷம் ஆக இருங்க சகோ...எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்....❤❤❤❤
First baby ku food kuduthu finish pannitu then pesuga sister...this my request
Renish appadiye avunga aththai face❤
En baby thala kuda appditan iruku .but Avan nalla irukan 2nd standard padikuran nalla padikuran.ok be happy sis unga payan nalla irupan.nalla padipan ok sis.god bless u
Super 🎉
Don't worry cd Akkas valara valara aanalagan aaiduvan ,❤ active ah odambu nalla irrundha athu pothu saamii
head ha pudichu iruntha crt ha round shape la irunthu irukum sister,en baby kum poranthathum towel vachi pudichanga ,valara valara sari agum Don't worry
First thalaiye pudikave kodathu entha kozhanthayaikum
Akka ithula onnum illa enga akka paiyan kulanthaiyila ipdi than iruthan ipo 10th padikiran ipo nalla smart aayutan so don't worry Avan nalla aayudhvan❤
Renish ah nalla pathukonga deepi
nalla iruppan chella kutty seekiramey innoru baby varanumdama ❤️❤️❤️❤️❤️god bless u👍
ஜீவிய காட்டவே மாட்டீங்க ஜீ வி கே எதாவது விசேஷமா
Nan en baby ku entha packet food um tharamatten vetlaye senji tharuven..ana avan veliya friends or pakathu veetla kitta vangi saptruvan😂😂
ஜீவி அக்கா யா வீடியோக்கு வரது இல்லா
Don't worry payan valara valara sariyatum is true tha nanum pathurukan
Valara valara normal aahirum sister
Baby yepputi irunthalum alagu tha akka ❤❤❤❤
Akka renish romba azhaga erukka ❤❤yenuku pudikum so cute 🥰
Chithra is not letting deepi go speak naduvula nasa nasa nu pesitu erukanga
Ok sister take care of your health 😊😊😊❤❤❤renish ennum nalla irupan 😊
God Blessings Always With Him❤.
Baby valara valara sariya poitom. ❤
நல்ல பையன் கடவுள் ஆசி எப்போதும் இருக்கும் அறிவாளி அவன்
Deepi akka ore mm mm tha😅just for fun akka😅
Renish alagu deepi feel panathenga❤❤❤❤❤
Alagha irukan😊renish
Hi akka thambiya paththarama paththugonga am first comment jolly
எல்லாரும் ரெனிஸ் ரெனிஸ் குட்டியை கேட்கிறார்கள் நீங்க கஷ்டப் படாதீங்க கடவுள் கொடுத்த பொக்கிஷம் ரெனிஷ் குட்டி❤❤❤❤
Kannu perusa irukura nala kund irukura nala apdi thonuthu.enakulam onnum therila nalla paiyana than irukan
Alagu pulla alaga pesuran uchi lesa irukirathu problem illa thala adi padama careful ah pathukonga
God bless you baby ❤🙏🥰nalla irukanum please yarum ipdila comment panadhinga 🥺enukey rombha bejar avudhu adhoda pain oru amma nala thangamudiyadhu...... stop bad comments
அக்கா மகன் ரொம்ப அழகா இருக்கான் ❤️❤️❤️
Super dheepi sis and chithu sis ❤ ellarum renish kutti ya kettadhukku kovapadama thappa nenachikama video reply panreenga kozhandha aanalum azhgu dhan mutta kannu😊 ungala maadhiri super safe ahh paathukonga ❤
கவலைப்படாதீங்க தீவு சரியாயிடும் எங்க வீட்டாண்ட கூட ஒரு குழந்தைக்கு எப்படி இருந்தது ஒரு வயசு வந்த உடனே சரி ஆயிடும்
அழகு புள்ள ❤❤❤❤
திபி அவுக்க அத்தை மாதிரி இருக்க உங்கா பயன்❤❤
Sari aayum sister yenga veetu pakathula oru baby ku ipdi thaa irruthuchi poga poga apdiya normal ayduchi so DNt worry sister
இறைவன் ஆசி கிடைக்கும்
Unga video pathale manasu santhoshama iruku thanks sisters😊
குழந்தைகள் சாப்பிடும் போது வீடியோ எடுத்து போடாதீங்க அது திருஷ்டி ஆயிடும் சாப்பிட்ட பிறகு வீடியோ எடுக்கவும்
Ok
@@Chithudeepivlogs
Akka payapadadega papa alaha erukkan nalla eruppan
Akka eanakku oru help pandregala promotion video podamudeyuma
Na online shop pannrea but reech. Aahamategudu pls help me
God bless you chellam 🥰
Chellakutty ya safe haa pathukkonga😊❤
Deepi akka......2:47 Hmmm hmmm hmmmmm ❤😅
இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க தம்பி சீக்கிரம் சரியாயிடுவான் வளந்தான்னா இத பாருங்க அவன் எவ்ளோ அழகா இருக்கு போறான் பாருங்க
Romba nandri sister ❤️😊
En paiyan um one side iruku mudikidu aparam valara valara athu onume theriyala sis dnt worry valarara valara sariya poiurum
சிஸ்டர் பெரிய ஆப்ரேஷன் பண்ணா அப்படித்தான் இருக்கும் சிஸ்டர்
Jv அக்கா எங்க miss பன்றும். தம்பி எப்போவும்
நல்லா இருப்பான்
Am happy kutty Nala agitaa ❤❤❤
Chellam God bless you da
Don't feel akka....papava pathuoga..... Renis kutty love u thagam.....chithu and deepi sisters byeee
Thank god enn ponnuku kuda epdithan iruku akka nanum payanthen ana eppa nalla iruka nalla padikira ava 5th padikira Akka
❤
En baby ku neetama irukum akka...no problem sari agidum
Ellame sari aagum insha allah😍
கடவுள் குழந்தை அவன் கவலை படாதீங்க
Akka kutty payan superra varuva ❤
En paiyan ku 4yrs agapothu.avan ku born agubothu head konjam different ah iruthchi..en elarum ketu romba kastapaduthi irkaga.romba feel pani irken.bt avan sema active ah irken n ipo pre.kg padiken.konjam money mind doctors MRI eduga apadi ipadi nu bayapaduthitaga. Final oru doctor than onum problem ila nu sonaga..grow agupothu head elam seri agidum.
Ivolo days ah deepi pregnant nu nanachutu irunthaa akka😢
Thambi romba alagu neenga ethum feel pannathinga❤
Kulanthai pirandhadhu night pakkathula thoonga vaika denge Adnal thalai andha madhiri irukkum
Renish darling love u da chellam 💕
School anuppathinga school la kodukkum maavu oru sila kulanthaikku serathu enga pappakkum ippadi than achu
என் குழந்தை யும் அப்டிதா
கவலபடாதேக்க சரியாகிவிடும்... 🙏
God bless you ta thampi kutti
Thalaiyai மெதுவாக பிடித்து விட்டு சுடுநீர் ஊற்றி உருவி விடுங்கள் அழுத்தாமல்... என் பிள்ளைக்கும் இது போல் இருந்து சரியானது... டாக்டர் சொல்வது எல்லாம் உண்மையல்ல சகோதரி.
Deepi ninga small size la 2 to 3 pottu veinga,, innum semmaya irupinga
Akka prank pannuga akka
Unga paiyan nalla irukan pappa
Fine brother 👍🏻
Deepi mmmm....mmmmm...mmmm.mmmmm.mmmm.mmm.mmm.😂😂😂😂 kadaule 😂
Chithu....atha deepi pesitu erukanga....yen kuruka kuruka pesi .... irritating panringa
N baby ku pinnadi manda konjo perusa erukum athuvey sari aagidumnu nampigaila eruken😊
Enakum apdi tha cithu ka 10 yr baby's kudave poiduchu ka
Cute attitude
Yemma chithra ya vandhu mundiri kota Mari nekire
ஜீவிய காட்டவே மாட்டிகிரிங்க என்ன விசேஷம்
Take care of ur child... He s good...
Sister neeng vera level sisters ❤❤😊
Happy ya irunga chithu Deepu don't feel kutty kanna will be fine ❤
Renish kutty nailla irukanum
Normal deliverykumae thoppai than akka irukum
Enga anna paiyanukum intha mari saptu than ottu kuda itha problm iruntha operatio pannom
Chithu talking irritating let deepi speak
Well matured speech..😊
Don't feel sister , take care of your baby ❤
Athala normal tha sister don't worry happy a thambiya pathukonga ❤
Jeevi sister ye video ku varamatranga conceive ahh irukangala
Nala parthukonga sis ..thambi ah🫂👍
Come back rennis kutty❤❤
Viduppa en mummy tummy pathu bus la ukkara seat kuduthanga😅😅😅
Kkuravanga ktukute tha irupanga ma e paiyanukum vaithula kodi suthi oru kathu chinnatha irunthuthu ipditha sollanumenu ellarum solluvanga namma pillai normal mind pillai than ovvoruthar kitaium nirubika vendi iruku 😢😢😢😢😢
Hii chithu anni Deebi akka thambi unkala mari erukkan deebi akka
Don’t worry be strong Renish will turn well when he grow