தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் சாணக்கியன் இல்லை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 65

  • @a.astudio520
    @a.astudio520 หลายเดือนก่อน +6

    இன்னும் இவர்களை நம்பிக் கொண்டிருப்பதை விட்டு வைத்தியர் அருச்சுணா போல் அரசியல் ஆளுமையுள்ள இளையவர்கள் ஒன்றிணைந்து எமது மக்களின் தேவைகளுக்காக களமிறங்க வேண்டும் ✌️

    • @saseekaranarumugam6255
      @saseekaranarumugam6255 23 วันที่ผ่านมา

      அர்ச்சுணாவிற்கு மட்டுமல்ல அர்ச்சுணாவை எல்லாம் செய்யவல்ல ஆளுமையாக காட்டுபவர்கட்கு ஒரு வேண்டுகோள் , புகைவருகின்றது என்பதற்காக அது நெருப்பிலிருந்து வருகின்றது என நம்பவேண்டாம் அர்ச்சுணா போனறவர் நெருப்பல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள்😅

    • @a.astudio520
      @a.astudio520 23 วันที่ผ่านมา

      @@saseekaranarumugam6255
      ஒரு கட்சியில் தலைவர் தேர்வில் இவ்வளவு இளுபறி என்றால் எப்படி மக்களை இவர்கள் வழி நடத்தப்போறார்கள் …. இவர்கள். நாற்காலிக்கான தலைவர்கள் மட்டும்தான் ……

  • @sunderammurugesu7074
    @sunderammurugesu7074 หลายเดือนก่อน +9

    CVK சிவஞானம் சுமந்திரன் அணியை சேர்ந்தவர்.

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 หลายเดือนก่อน +14

    Cvk சிவஞானம் என்ற மனிதருக்கு தமிழரின் எதிர்காலம் முக்கியமில்லை

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 หลายเดือนก่อน +2

    THIS UDARUPPU PROGRAME NOW STARTED TO TARGET SANAkIYAN. Very Good. Continue. YOU..........

  • @EliyathambyMathavan
    @EliyathambyMathavan หลายเดือนก่อน +4

    ஊடறுத்து பிரித்துவிடும் நோக்கம்தான் இந்த ஊடகம்

  • @aalampara7853
    @aalampara7853 หลายเดือนก่อน +5

    தலைவர் பதவியை அருச்சுணாவிற்கு தாருங்கள் 😂😂😂

  • @thurairasahthevarasah
    @thurairasahthevarasah หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது. போல் கடந்த மத்திய குழு கூட்டத்தில் தனிநபர்களின் ஆதிக்கம் எடுபடவில்லை பலமான எதிர்வாதங்கள் சுமந்திரனின் குழுவுடன் இடம் பெற்றது

  • @RobertWijeyaratnam
    @RobertWijeyaratnam หลายเดือนก่อน +1

    அருசுனாவுக்கு என்ன அரசியல் சாணக்கியம் இருக்கு? Such a great personality?

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 หลายเดือนก่อน +9

    பிரபாகரன் செஞ்ச பிளையே இந்த கூட்டமைப்ப சுட்டு தள்ளாத்து

    • @Thendralselva877
      @Thendralselva877 หลายเดือนก่อน +1

      தமிழை ஒழுங்காக எழுதிப்பழகவும். நீங்கள் என்ன சொல்ல முற்படுகிறீர்கள்? ஒன்றும் விளங்கவில்லை.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน

    ளீ.தமிழன்...🌹..பிறவிகுணம்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 หลายเดือนก่อน +1

    Thank you 🔥💐🙏🏾

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 หลายเดือนก่อน

    துடிப்பும துணிவும் ஆற்றல் மிக்க இளைஞர்கள் இப்படியே பின்னே செல்ல வேண்டியதுதான் வேண்டியதுதான். CVK இவர்களை விரும்புவதில்லை

  • @kurukuru4514
    @kurukuru4514 หลายเดือนก่อน +3

    அரியநேர்திரன்அண்ணர்அவர்ளே2010வந்த1ஓணாய்களைஉள்ளவிப்டுநீங்கள்தவராசாஎன்னும்பலபேர்வெளியில்போனார்கள்தமிழரசுகட்ச்சியின்தியாகிகள்வெளியேதுரோகிகள்உளளேசுமந்திரன்சாணக்கியன்சிஞானம்சம்மந்தன்துரோகத்தால்வந்யவினையும்துரோகமும்சத்தியலிங்கம்ஒருநரிசாணக்கியன்ஊளையிடும்நரிசுமந்திரன்சூட்ச்சிநரிசிவஞானம்தேவாங்கு2,இப்படிப்பட்வர்களைசம்மந்தன்இனத்துரோகத்தால்அகப்படவிலாங்குகள்அய்தனைபேரையும்அகற்றப்படவேண்டும்

  • @BasBaskaran-pj9jq
    @BasBaskaran-pj9jq 29 วันที่ผ่านมา +1

    Ivarkal.vendaam.thamil.makkalukku

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct หลายเดือนก่อน +5

    CVK Sivagnanam is one of the most selfish politicians. He won’t think twice to harm the Tamils.

  • @SekarasasekaramSenthilnathan
    @SekarasasekaramSenthilnathan หลายเดือนก่อน

    பதிவி.விலகியதன்.காரணங்களும்.ஏன்விலகினார்..என்பதையும்.தேர்தல்காலத்திலே.அவர்.எடுத்தமுடிவானது.சில.பின்புலங்கள்.இருக்கும்.அதையும்.செய்தவர்கள்.யாரும்.இருக்கலாம்.

  • @tmahendranathan4095
    @tmahendranathan4095 หลายเดือนก่อน +1

    அருச்சுணா அரசியலில் பாலர் பாடசாலையானாலும் இன்னும் சிலமாதங்களில் பலருக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் நிலை வெகு விரைவில்.

  • @kurukuru4514
    @kurukuru4514 หลายเดือนก่อน +3

    சாணக்கியன்,1மகிந்வுடன்சேர்ந்துதமிழரைகொண்டவன்இப்போதமிழர்தலமைஎண்கிறான்ரணிலின்நரிவாலில்பிடித்துதமிக்ஷரைஅழித்தவன்ஆழநினைக்டின்றான்தமிழருக்காய்40வருடம்சிறைசென்றவர்களைதுரத்தநினைட்கினறார்கள்இவர்கள்தான்யோற்றால்வேட்புமனுபிறர்தேற்றால்வேட்புமனுவக்ஷங்கப்படும்மற்ரவர்தோற்ரால்தேசியப்பட்டியல்இல்லைதான்தோற்றால்மத்தியகுழுசய்திலிங்கம்யோற்கவில்லையாஎப்படிகொடுத்ததுசுமந்திரன்வாய்ச்சவடால்எங்கே

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 หลายเดือนก่อน +1

    அது சரி, சர்வதேசத்திற்கு சொன்ன செய்திக்கு என்ன பதில் வந்தது என்று சொல்லவில்லையே?

  • @rasiahpat7005
    @rasiahpat7005 หลายเดือนก่อน

    களோ, பச்சோந்தி சிவஞானம் how are you? what's your policy and politicsதம்பி தமிழரசு, நடப்பது நடக்கட்டும் நாங்கள் வந்து சிற்றுண்டி சாப்பிட்டுப் போவோம் என்பது போல அவர்களின் வரவும் நடையும் இன்சி தின்ற குரங்குகள் போல்.

  • @anastinsinnappu5396
    @anastinsinnappu5396 9 วันที่ผ่านมา

    வைத்தியர் அர்சுணா TikTok and TH-cam இல் தங்கத்துடன் காணோலி வெளியிடுவதற்கா

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 หลายเดือนก่อน +4

    தமிழரசுக்கட்சி வயோதிபர் மடமாகமாறிவிட்டது இவர்களின் கதைகள் சின்னத்தனமாக உள்ளது இளையவர்களை உள்வாங்கியனால் கட்சியை முற்றாக மாற்ற முடியும் இல்லையேல் கட்சியை காப்பாற்ற முடியாது

    • @mangamotion
      @mangamotion หลายเดือนก่อน

      Exactly. Most of them are very selfish. Their aim mainly to get a position in the party and enjoy the facilities and not to work.
      Can they tell the public about their contribution or the work they have done so far in any development.
      Their lack of duty itself shows how the fund allocated by govt during budget time were not properly used in developing the North so far.
      They have to learn from people like Archuna as how to work with a conscious mind.

  • @User19659
    @User19659 หลายเดือนก่อน

    Unfortunately Tamil people need protection from Tamil Politicians as Tamil need protection from AKD.

  • @AlpredDameyans
    @AlpredDameyans หลายเดือนก่อน

    Kathira.than.mukkiyam.sammanthanin.nilithan.cvk.padikkum

  • @Santhirarasu1974
    @Santhirarasu1974 หลายเดือนก่อน

    நீங்கள் முதலில் பாராளுமன்ற ம் எப்படி சென்றதென்று கூறுங்கள்

  • @tharumarethinamthamilventh8695
    @tharumarethinamthamilventh8695 หลายเดือนก่อน

    Sumo and sana saapam

  • @peterpoul3370
    @peterpoul3370 หลายเดือนก่อน +6

    தமிழரசு 🫵 , சுமந்திரன் மீண்டும் வருவார் , நீங்க என்ன தான் சத்தி எடுத்தாலும் உங்களால் 🏠 கைப்பற்ர முடியாது 🤡🤡🤡 வாய்பில்லை ராஜா 😂😂😂😂

  • @arumainayagamjeyaraj3320
    @arumainayagamjeyaraj3320 หลายเดือนก่อน

    ADEI PARATHESI THAMILARASU, DON'T INTERFERE IN EAST POLITICS. MIND YOUR BUSINESS [ IBC,LANKASRI ] IN NORTH ONLY. YOUR PEOPLE NEVER WORKED UNITY. ALWAYS FIGHT FOR THE CHAIR.
    LEAVE BATTICALOA FREELY.WE KNOW OUR WAY.

  • @taselva
    @taselva หลายเดือนก่อน +3

    sritharan not fit enough for tna leadership, I think good education and political experience only sumanthiran in this tna.

  • @n4siva
    @n4siva หลายเดือนก่อน

    சுமோ எப்படியும் குளிதோண்டி புதைத்து விடுவார்