ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பாதுகாப்பு அரணாக நம்மைக் காக்கும் அகோர வீரபத்திர சாமி வரலாறு & அருள்திறன் | Agora Veerabhadra Samy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2024

ความคิดเห็น • 457

  • @ponnarasi6261
    @ponnarasi6261 ปีที่แล้ว +5

    அம்மா என் frd last year and intha year sasti viratham eirutha and amanuku valaiyal malai intha year potaga epo 36 days pragnency positive rompa happya eiruku ஓம் முருகா

  • @nandhiniselvaraj7933
    @nandhiniselvaraj7933 ปีที่แล้ว +24

    எங்கள் வீட்டு குல தெய்வம் அகோர வீரபத்ர சுவாமி 🙏🌺

    • @VinothMalini-fe5st
      @VinothMalini-fe5st ปีที่แล้ว

      Enga veddu kulatheivam entha swamy than
      Karpu dress potty set akumua

    • @selvikitchen426
      @selvikitchen426 ปีที่แล้ว

      Niga entha oru

    • @selvikitchen426
      @selvikitchen426 ปีที่แล้ว

      @@VinothMalini-fe5st no black

    • @user-wg6bv1vd2n
      @user-wg6bv1vd2n ปีที่แล้ว

      Sister veeeabathirar ah 3 kaal vaithu vazhi padalama sister

    • @user-wg6bv1vd2n
      @user-wg6bv1vd2n ปีที่แล้ว

      Rply pannuga sister

  • @shakila7733
    @shakila7733 ปีที่แล้ว +10

    அம்மா நாங்கள் 30 வருடங்கள் ஆகா அனுமந்தபுரம் போகிறேன் மிகவும் சக்தி உள்ள தெய்வம்

  • @shanmugamm3223
    @shanmugamm3223 ปีที่แล้ว +17

    எங்களுடைய குலதெய்வம் அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சுவாமி

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +5

    எல்லோருடைய துன்பத்திலிருந்தும் பில்லி சூனியம் செய்பவர்களையும் ஓட ஓட விரட்டி அடித்து சிவபெருமானின் அக்னியில் பிறந்த எல்லோரையும் காக்கும் காவல் தெய்வமாக அகோர வீரபத்திரர் சாமியை போற்றி வழிபடுவோம் வேண்டியவரன்களையும் நலன்களையும் பெறுவோம் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @UshaUsha-nc5ou
    @UshaUsha-nc5ou ปีที่แล้ว +6

    எங்கள் குலதெய்வம் அகோர வீரபத்திரர் சாமி ⚡💙💙😊❤️❤️❤️❤️🥰

  • @ArunFancy-xh5oz
    @ArunFancy-xh5oz ปีที่แล้ว +4

    எங்கள் குல தெய்வம் அகோர வீரபத்திரர்.Very thanks.

  • @amareshkumar3799
    @amareshkumar3799 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி நன்றி எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அகோர வீரபத்திரர் சாமி

  • @ashokshivan8033
    @ashokshivan8033 ปีที่แล้ว +7

    ஸ்ரீ அக்னீ அகோர வீரபத்திர சுவாமி எங்கள் குலதெய்வம் 🙏🙏

    • @user-ck7ni4vl7n
      @user-ck7ni4vl7n ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🇱🇰👈💯👈

  • @pradhanya21
    @pradhanya21 ปีที่แล้ว +6

    Engal kula deivam..
    ஸ்ரீ அகோர வீரபத்திரர் சுவாமி 🙏🏻

    • @suryaveera6250
      @suryaveera6250 ปีที่แล้ว +1

      Veerabathira sami sonnathu palanal athiparpu an kuru amma pallandu pallandu valka

    • @rajrajesh590
      @rajrajesh590 ปีที่แล้ว

      எங்க குலதெய்வம் வீரபத்திர சுவாமி .நான் திருவண்ணாமலை மாவட்டம் நீங்க எந்த மாவட்டம்.

  • @EswarpandianSathiya
    @EswarpandianSathiya ปีที่แล้ว +7

    எங்கள் குலதெய்வம் அக்னி வீரபுத்ரசாமி

  • @udhayakumar2309
    @udhayakumar2309 ปีที่แล้ว +5

    மிக மிக மகிழச்சியும் நன்றியும்
    எங்க குலதெய்வம் அகோர வீரபத்திரர்
    அதன் மகத்துவத்தையும் வழிபாட்டு முறைகளும் தெள்ளதெளிவாக விளக்கியமைக்கு நன்றி நன்றி

    • @GaneshR-py9ru
      @GaneshR-py9ru 8 หลายเดือนก่อน

      Thank you madam
      You are saying about lord Agora veerabathra swamy
      Agora veerabathra swamy belongs to our Veerashaiva Telugu jangam community and Lingayath and thambiran community and Tamil pandaram desigar community
      Our jangam and Lingayath peoples Father is lord Agora veerabathra swamy we have lot mutt and harvesting land's all over India including Jammu and Kashmir Karnataka Kerala Madhya Pradesh haryana Andhra maharashtra, punjap ( before partition Pakistan Afghanistan) etcetera states all Indian kings support and provides mutt and harvesting lands because of we preaching spreading shaiva Hinduism all over the world our kings raja raja chola Dynasty and pandiyas Dynasty and chera Dynasty and Telugu kings and kannada kings and North Indian kings all are we have 5000 years Hinduism history with lords siva Parvathy we have stone letter sculptures and copper plate rights was given all kings thank you all Hindus people we close links with Sikhism and Hinduism with divine songs. Thanks

  • @sundarraja4163
    @sundarraja4163 ปีที่แล้ว +57

    என் அம்மா வீட்டு குலதெய்வம் அகோர வீரபத்திரர் 🙏🙏🙏

    • @tharanitharankuberasampath4871
      @tharanitharankuberasampath4871 ปีที่แล้ว +1

      Here too same

    • @tamilselvi2151
      @tamilselvi2151 ปีที่แล้ว +2

      Amma my kulataivam Akora verapathirar 🙏🙏🙏🙏🙏

    • @sundararajanshrihari5250
      @sundararajanshrihari5250 ปีที่แล้ว +2

      Amma yenga veetu kulathaivam Akora Verapathirar

    • @manjunathan8600
      @manjunathan8600 9 หลายเดือนก่อน +1

      Enakum Kurumbar Kula deivam

    • @nagarajprabha2693
      @nagarajprabha2693 8 หลายเดือนก่อน +2

      அகோர என்றால் அழகான என்று பொருள் அம்மா கோரமாக என்றால் பயங்கரம் ஆக அகோரம்என்பது அழகாக என்பது பொருள்

  • @thirupathis805
    @thirupathis805 ปีที่แล้ว +6

    என் குலதெய்வம் வீரபத்திரர் சைவம்..

  • @shanthikasi7586
    @shanthikasi7586 ปีที่แล้ว +1

    வடிவேலும் வண்ண மயிலும் துணை என நினை மனமே.. காலை வணக்கம் அம்மா..🙏🙏💖💖

  • @Ash2701
    @Ash2701 ปีที่แล้ว +19

    ஓம் திக்ஷ்ன தேகாய வித்மஹே🌼பக்தரக்ஷ்யா தீமஹி 🌼தன்னோ வீரபத்ர ப்ரசோதயாத் 🌼🙏🙏🙏🙏🙏

  • @vijayagovindaraj393
    @vijayagovindaraj393 ปีที่แล้ว +1

    எங்களுடைய குலதெய்வம் விருப்பத்தின் இந்த பதிவு க்கு ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @Venkat.266
    @Venkat.266 10 หลายเดือนก่อน +3

    இப்படி பட்ட பெருமைக்குரியவர் எங்களின் குலதெய்வம் ஆவார்...😍😘🤩🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vekatramanvenkat5276
    @vekatramanvenkat5276 21 วันที่ผ่านมา +1

    எங்கள் குலதெய்வம் அப்பா அகோர வீரபத்திரர்

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 ปีที่แล้ว +1

    எல்லோரும் எல்லா நலமும் வளம் பெற்று வாழ இறைவா தாங்களே அருளுங்கள்.
    நற்பவி நற்பவி நற்பவி

  • @bloggerthiru
    @bloggerthiru 7 วันที่ผ่านมา

    எங்க குலதெய்வம் அனுமந்தபுரம் ஸ்ரீ அகோர வீரபத்திரர்🤲🙏

  • @g.karthikeyan4250
    @g.karthikeyan4250 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @bmalathi3083
    @bmalathi3083 ปีที่แล้ว +1

    வீரபத்திரர் எங்கள் குலதெய்வம் 🙏நன்றி Mam 🙏

  • @harishsview7339
    @harishsview7339 ปีที่แล้ว +1

    வணக்கமம்மா
    நீங்கள் வீரபத்ர சாமி பற்றிய
    செய்திகளை சொல்லியது
    மிகவும் மகிழ்ச்சி
    வீரபத்ர சாமியைப்பற்றி
    நாம் பேசினால் அதிலுள்ள
    அற்புதங்கள் மிகவும் அதிகம்
    இன்று எங்களுக்கு அவர்தான்
    பாதுகாப்பாக இருக்காங்க. மகழ்ச்சி

  • @prathikshakutty8030
    @prathikshakutty8030 ปีที่แล้ว +6

    சகோதரி எங்க குலதெய்வம் அனுமனந்தபுரம் அகோர வீரபத்திர. சுவாமி பீடரி பத்திரக்காளி

  • @sivagamiarumugam8116
    @sivagamiarumugam8116 ปีที่แล้ว +3

    அக்னி வீரபத்திரர் எங்கள் குலதெய்வம்🙏🙏🙏

  • @rohithravi1411
    @rohithravi1411 ปีที่แล้ว +4

    திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மற்றும் ஓங்காளிஅம்மன் திருக்கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimekalaisamikannu3566
    @manimekalaisamikannu3566 ปีที่แล้ว +1

    நம் (எங்கள்)குல தெய்வ வழிபாடு பற்றி கூறிய மங்கை அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கம்

  • @GuruRagavendra-yk2xs
    @GuruRagavendra-yk2xs 6 หลายเดือนก่อน +2

    நமஸ்காரம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மிகபிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் பின்புறம் பெருமாள் கோவில் அருகே ஸ்ரீ வீரபத்திரர் கோயில் தனிக்கோயில் பிரதான தெய்வாமாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மாலை இயாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும் 🙏🙏🙏

    • @mahesuvaran2190
      @mahesuvaran2190 5 หลายเดือนก่อน +1

      அந்தியூரில் அகோர வீரபத்திரர் வாழ்ந்த பூமி

  • @viyogav463
    @viyogav463 ปีที่แล้ว +4

    அக்னி வீரபத்திரர் பற்றி கூறுங்கள்

  • @nithuindra8699
    @nithuindra8699 ปีที่แล้ว +3

    வெள்ளெருக்கு விநாயகர் பற்றி சொல்லவும் அம்மா பலபேர் அதை பற்றி சொல்லி இருந்தாலும் நீங்கள் சொல்வதனைதான் மனம் ஏற்கின்றது ..அம்மாL

  • @geethag5705
    @geethag5705 4 หลายเดือนก่อน +4

    எங்கள் குலதெய்வம் ❤

  • @meenuelumalais
    @meenuelumalais ปีที่แล้ว +4

    singaperumal koil, Anumanthapuram veerabhadrar rombha vishesham periya silai roopathil irupar.. satyavedu Andhra border la yum veerabhadrar koil amaindhu ulladhu 🙏

  • @Vijayakumar-tj5er
    @Vijayakumar-tj5er ปีที่แล้ว +4

    என்னோடே குல தெய்வம்

  • @meenakshir8717
    @meenakshir8717 ปีที่แล้ว +4

    அம்மா திருச்சிராப்பள்ளியில் உள்ள மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் தாயுமானவர் சுவாமி பற்றி கூறுங்கள்

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 ปีที่แล้ว

    இந்த பதிவு தந்த உங்களுக்கு மிக் கநன்றி சகோதரிநீடுழிவாழ்க வாழ்க வளமுடன் எங்களுக்காகவேன்டிக்கொள்ளுங்கள்சகோதரி

  • @paramagurus1811
    @paramagurus1811 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarkvijayakumark6758
    @vijayakumarkvijayakumark6758 ปีที่แล้ว +2

    சிவ. லிங்கத்தின் முழு உருவம் அகோர. வீரபததிரன் சுயம்பு ஸ்தலம் அனுமந்தபுரம்

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks หลายเดือนก่อน +1

    எனக்கு நேரில் நிஜத்தில் சிலையாக தரிசனம் கொடுத்தார் 2010 ல்.இப்போதுதான் அவர் அகோர வீரபத்திரர் என தெரிந்து கொண்டேன்🎉

  • @starbabytipsTamil
    @starbabytipsTamil ปีที่แล้ว

    உங்களால் தான் நிறைய பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்கிறோம் அம்மா 👌

  • @dineshvanaraja4245
    @dineshvanaraja4245 ปีที่แล้ว +3

    அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ் ரொம்ப நாள் ஆச்சு மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா

  • @elakkiyap7027
    @elakkiyap7027 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா 🙏🏻 இன்று என் மகளுக்கு பிறந்தநாள் அம்மா நீங்கள் ஆசிர்வாதம் சொய்யுங்காள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @nalirangs
    @nalirangs ปีที่แล้ว +1

    My family deity is Sri. Veerabathira Swamy. Thank you for sharing so many good informations. some are not known to me until now. Informative posting 🙏

  • @srikaviprathap1200
    @srikaviprathap1200 ปีที่แล้ว

    ரொம்ப நாள் இல்லை அம்மா ....ரொம்ப ரொம்ப ரொம்ப நாள் அம்மா... மிகவும் எதிர்பார்த்து பதிவு.... அம்மா நன்றி🙏🙏🙏🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு கந்தபுராணம் கேட்கணும் போல ஆசையா இருக்கிறது அம்மா கந்தபுராணம் பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanasel9129
    @kanasel9129 4 หลายเดือนก่อน

    அவனருளாலே அவனுடைய ஆலயத்துக்கு அருகிலே வசிக்கின்ற பாக்கியம் அடியவளுக்கு கிடைத்துள்ளது.பத்திரகாளியம்மாவுடன் இணை நின்று அருள்புரியும் கோலம் காண கண்கோடி வேண்டும்.ஐயனே போற்றி.

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว +3

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e ปีที่แล้ว

      எப்பவும் துனை இருப்பார்

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி ☺️❤️

    • @premajaiganesh9328
      @premajaiganesh9328 ปีที่แล้ว +1

      சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @ArunFancy-xh5oz
    @ArunFancy-xh5oz ปีที่แล้ว +2

    எங்கள் guladeivàm அகோர வீரபத்திரர். ஓம் ஓம் Nàmadiva.

  • @tamilselvim2069
    @tamilselvim2069 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா.எங்க குளதெய்வம் கோவில் இருக்கு அம்மா

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 ปีที่แล้ว +1

    This video was very interesting👍🏻. Very nice to hear. 👌🏻Thank you ma'am 🙏🏻

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா நன்றி அம்மா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    ஓம் நமசிவாய 🔥 சிவாயநம
    ஶ்ரீ அகோர வீரபத்திரா் துணை🙏

  • @radhikas2125
    @radhikas2125 ปีที่แล้ว

    Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்

  • @inggapaarungala3562
    @inggapaarungala3562 8 หลายเดือนก่อน +4

    எங்கள் குலதெய்வம் அகோர வீரபத்திரர்

  • @arumugamv8718
    @arumugamv8718 2 หลายเดือนก่อน

    மிக அருமை .மிக்க நன்றி.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว

    ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 ปีที่แล้ว +1

    Super amma 🙏

  • @Balajichannel7374
    @Balajichannel7374 ปีที่แล้ว +4

    Draupadi Amman story podunga

  • @IndhumathiPalanivel
    @IndhumathiPalanivel ปีที่แล้ว +2

    Amma Engal kula deivam Agni veerapathira swamy....

  • @nithuindra8699
    @nithuindra8699 ปีที่แล้ว +3

    வெள்ளெருக்கு விநாயகர் பற்றி சொல்லவும் அம்மா பலபேர் அதை பற்றி சொல்லி இருந்தாலும் நீங்கள் சொல்வதனைதான் மனம் ஏற்கின்றது ..அம்மா

  • @P.Veerabadran-zy4ny
    @P.Veerabadran-zy4ny 4 หลายเดือนก่อน +1

    எங்கள் குல தெய்வம் அகோர வீரபத்திர சுவாமி. பர்வத மகரிஷி கோத்திரம். திருத்தலம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், பகத்தூர்- சிறுமுகை.

  • @maheshwarimagi4883
    @maheshwarimagi4883 ปีที่แล้ว +2

    அக்னி வீரன் எங்கள் குலதெய்வம் அதை பற்றி கூறுங்கள் அம்மா

  • @kalasidhan6513
    @kalasidhan6513 ปีที่แล้ว +1

    எங்களுடைய குலதெய்வம் வீரபத்திர சுவாமி தான்

  • @Karthi-oq1jz
    @Karthi-oq1jz ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சி அம்மா

  • @gokila3899
    @gokila3899 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @ramesh77752
    @ramesh77752 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @jkesavan3090
    @jkesavan3090 ปีที่แล้ว +2

    எங்க அய்யா ஆதி வீரபாத்திரர் ஸ்வாமிக்கு தொண்டு செய்வதில் எனக்கு பெருமையா இருக்கு

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 ปีที่แล้ว

    "Kaaraname illaatha kashtam", sariya sonneengamma.🙏🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mookanraja6165
    @mookanraja6165 ปีที่แล้ว

    எங்கள் குடியசாமி.நன்றி அம்மா.

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 ปีที่แล้ว +1

    Nandri ma

  • @veerababukaliappan7574
    @veerababukaliappan7574 ปีที่แล้ว +1

    In chennai, next to madhavaperumal temple, mylapore you can see a separate temple for veerabhatrar. And also at vadapalani murugan temple.

  • @pandiankrishna3812
    @pandiankrishna3812 6 หลายเดือนก่อน +2

    எங்கள் குலதெய்வம்

  • @user-oh7il3vu5b
    @user-oh7il3vu5b 11 หลายเดือนก่อน +3

    எங்கள் குல சாமி

  • @vijayasanthiv2294
    @vijayasanthiv2294 ปีที่แล้ว +3

    அகோர வீரபத்திரர் ஜென்ம
    நட்சத்திரம் பூரம்.மாசிபூரம்.
    அம்பாள் பத்ரகாளி.மனிதர்களிடம்
    பேசுவதுபோல் வாய்விட்டுச்
    நம் கோரிக்கைகளை கூறவேண்டும்.உடன் பலன்
    கிட்டும்.

  • @srinivass6670
    @srinivass6670 ปีที่แล้ว +1

    Engal kula deivam 🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 3 หลายเดือนก่อน

    Om Sri Agorabuthiraswamiye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 ปีที่แล้ว

    🙏🙏🙏om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @pravinmani4080
    @pravinmani4080 7 หลายเดือนก่อน

    Thank you Amma … our kula deivam, Anumanthapuram Agro Veerabatharar Thunai

  • @selvikitchen426
    @selvikitchen426 ปีที่แล้ว +2

    My house kuladevam also Agora veerabhadrar temple is located in dharamapuri district

  • @sibigaransibi108
    @sibigaransibi108 ปีที่แล้ว +3

    அம்மா எனக்கு ஒரு பிரச்சினை வீடுல புறா வளர்க்கலாமா கூடாதா ஒரு video போடுங்க please

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @pudichathavideopoduvom1100
    @pudichathavideopoduvom1100 ปีที่แล้ว +2

    . வீரனார் பற்றி பதிவிடுங்கம்மா ஊர் காவல் தெய்வம் எல்லை தெய்வமாக இருந்து குலதெய்வ வழிபாடு செய்யும் வீரனார் பற்றி பதிவிடுங்கள்

  • @sumathiponnusamy2823
    @sumathiponnusamy2823 ปีที่แล้ว +2

    ஆகோர வீரபத்திரசாமியின் போற்றி போடவில்லை சகோதரி

  • @monikalathasree8516
    @monikalathasree8516 ปีที่แล้ว

    திகட்டாத தமிழ் மொழி அரசி அம்மா தாங்கள் உங்களை நேரில் காணும் பாக்கியத்தை தாருங்கள் அம்மா 🙏🙏❤❤🥰🌷

  • @malarkeppusamy8677
    @malarkeppusamy8677 ปีที่แล้ว

    எங்களுடைய குலதெய்வ அம்மா மிக்க நன்றி

  • @chikkubukkuniranjan7194
    @chikkubukkuniranjan7194 ปีที่แล้ว +1

    Naan madurai agoraveerapadra Swamy parthu odane romba allada. Enn pain Nariya kita yum share panamata but I cried lot.

  • @rameshbhadresh
    @rameshbhadresh ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @lakshmanans1681
    @lakshmanans1681 ปีที่แล้ว

    "இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @n.venkatesann9600
    @n.venkatesann9600 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி 💐💐💐🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +2

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @praveenpb3933
    @praveenpb3933 ปีที่แล้ว +2

    Kathaiyae amman varalaru sollunga 🙏🙏🙏 amma

  • @geethaunni9270
    @geethaunni9270 ปีที่แล้ว

    Thanks mam all your video are very nice good to hear about agoora Veera bhadhra swamy very rarely worshipped

  • @saibabablessings09
    @saibabablessings09 ปีที่แล้ว +2

    Description la மந்திரங்கள் இல்லை அம்மா.. தயவுசெய்து மந்திரங்களை பதிவேற்றம் செய்யவும்.. 🙏🏻🙏🏻

  • @nagayuvaraj3844
    @nagayuvaraj3844 ปีที่แล้ว +1

    Engal kula deivam🙏🙏🙏🙏

  • @MrsRanjithamyoutubechannel
    @MrsRanjithamyoutubechannel ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏