நீங்கள் சோதித்துப்பாருங்கள் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || September 25

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #tamil #mohanclazarus #september25 #dailydevotion #tamilwalkwithjesus

ความคิดเห็น • 1.9K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  19 ชั่วโมงที่ผ่านมา +175

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaK-x5g
      @RajaK-x5g 17 ชั่วโมงที่ผ่านมา +5

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அமேன் 🙇

    • @jtamilarasi578
      @jtamilarasi578 16 ชั่วโมงที่ผ่านมา +2

      Glory to GOD JESUS CHRIST 🙏

    • @vinothjacob252
      @vinothjacob252 4 ชั่วโมงที่ผ่านมา +2

      Yesuappa yen velai kariyathil nenga seitha arputhathirkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa...

    • @sanjaya6630
      @sanjaya6630 4 ชั่วโมงที่ผ่านมา +3

      சாப்பிட வழி தந்த தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசுப்பா எங்களுக்கு சிறுதொழில் தருபவர் திருப்தியாக இருக்க கிருபை வேகமாக சிறுதொழில் செய்ய பலன் தாங்கள்ப்பா சாப்பிட வழி தந்த தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசுப்பா 🙏🙏🙏

    • @Lsuthalsls
      @Lsuthalsls 4 ชั่วโมงที่ผ่านมา +2

      Amen......thank you jesus❤

  • @Jesus_always._.with.us.
    @Jesus_always._.with.us. 6 ชั่วโมงที่ผ่านมา +39

    இயேசுவே நீர் செய்த நன்மைகளுக்காக கோடி ஸ்தோத்திரம்.

  • @AnanthaKumar-e2m
    @AnanthaKumar-e2m ชั่วโมงที่ผ่านมา +20

    அப்பா என் குழந்தையை நல்ல ஆரோக்கியமாக ஆசீர்வதித்திரே இயேசப்ப உமக்கு கோடான கோடி நன்றி......

  • @venkatgamer6170
    @venkatgamer6170 3 ชั่วโมงที่ผ่านมา +18

    இயேசப்பா யாரிடத்தில் ஏமாறாத விடாதபடி பாதுகாத்து வழிநடத்தும் இயேசப்பா ஆமென்

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 2 ชั่วโมงที่ผ่านมา +22

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென்

  • @Ruthu-c8e
    @Ruthu-c8e 4 ชั่วโมงที่ผ่านมา +22

    என் அன்பான இயேசப்பாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez 2 ชั่วโมงที่ผ่านมา +7

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த நாள்முழுவதும் எங்களை காத்து கொள்ளும் இயேசப்பா

  • @senthilmangai7047
    @senthilmangai7047 4 ชั่วโมงที่ผ่านมา +22

    இயேசுப்பா ஸ்தோத்திரம் நிங்க. எப்போதும் என்னுடன் பேசுகிறதற்க்காக நன்றி இயேசுப்பா

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 ชั่วโมงที่ผ่านมา +10

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 4 ชั่วโมงที่ผ่านมา +16

    இயேசப்பா உமக்கு பிரியமான காரியம் மட்டும் நான் செய்ய உதவி செய்யுங்க

  • @MuniyandiY
    @MuniyandiY 2 ชั่วโมงที่ผ่านมา +6

    எல்லா காரியத்திலும் என் தேவனுக்கு பிரியமானதை செய்ய வேண்டும்

  • @Sudha-rq9sn
    @Sudha-rq9sn 4 ชั่วโมงที่ผ่านมา +19

    இயேசப்பா கடன் பிரச்சினை நீங்க ஆசீர்வதிங்க இயேசப்பா.

  • @ammumarry4977
    @ammumarry4977 ชั่วโมงที่ผ่านมา +9

    இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் சந்திக்க வேண்டும் ஜீசஸ்

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 4 ชั่วโมงที่ผ่านมา +8

    என் தேவனே நாங்கள் உமக்கு பிரியமான காரியத்தை செய்ய வேண்டும் அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @ThiyagaRajam-m7d
    @ThiyagaRajam-m7d ชั่วโมงที่ผ่านมา +13

    இயேசப்பா பரீட்சை எழுதுகிற எல்லா பிள்ளைகளையும் ஆசீர்வதிங்க நிறைய மார்க் வாங்க உதவி செய்ங்க ஆமேன் இயேசப்பா

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 3 ชั่วโมงที่ผ่านมา +10

    இயேசப்பா என் குடும்பத்தில் எல்லோரும் சுகத்துடன் இருக்க கிருபை செய்யும் ஆமென்

  • @sjayakumarjamj7755
    @sjayakumarjamj7755 2 ชั่วโมงที่ผ่านมา +4

    இந்த நாளை தந்தற்காக உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @rajeshd3308
    @rajeshd3308 5 ชั่วโมงที่ผ่านมา +36

    பயத்தை மாற்றி தாங்க இயேசப்பா

  • @KarthikR-u4z
    @KarthikR-u4z 35 นาทีที่ผ่านมา +5

    இயேசப்பா இன்னைக்கு என் புள்ள எக்ஸாம் எழுத போறா அவளுக்கு நல்ல ஞானம் கொடுத்து நல்ல பரிசை எழுதின ஏசப்பா

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 4 ชั่วโมงที่ผ่านมา +10

    கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென்

  • @abinaya5032
    @abinaya5032 2 ชั่วโมงที่ผ่านมา +6

    திருமணதில் மனக்கசப்பு இல்லாமல் குழப்பமும் இல்லாமல் நல்ல படியாக முடித்து கொடுங்க ஆண்டவரே

  • @rosyf7524
    @rosyf7524 3 ชั่วโมงที่ผ่านมา +6

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா என்னுடைய பாவங்களை உம்முடைய இரத்தினால் என்னை கழுவும் அப்பா இந்த வசனத்தை கேட்குறவங்க எல்லாருடைய வேண்டுதலை நிறைவேற்றும் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 49 นาทีที่ผ่านมา +7

    தகப்பனே, உமக்குப் பிரியமானதைச் சோதித்துப் பார்த்து அறிந்து நான் செய்யும்படி என்னை வழி நடத்தும் அப்பா. ஆமென்.

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 4 ชั่วโมงที่ผ่านมา +23

    கர்த்தருக்கு பிரியமானத இன்னாது என்று சோதித்துப் பாருங்கள் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏 ❤️🙏❤️🙏

  • @babym5137
    @babym5137 2 ชั่วโมงที่ผ่านมา +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த நாளில் உமக்கு பிரியமானதை செய்ய உதவி செய்யுங்கள் ஆமேன்❤❤❤

  • @Ruthu-c8e
    @Ruthu-c8e 4 ชั่วโมงที่ผ่านมา +29

    கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Anjali-g5j8y
    @Anjali-g5j8y ชั่วโมงที่ผ่านมา +3

    இயேசப்பா உனக்கு பிரியமில்லாத காரியம் செஞ்ச என்னை மன்னியும் ஆண்டவரே❤

  • @Devi-nf1nr
    @Devi-nf1nr 4 ชั่วโมงที่ผ่านมา +16

    இயேசுப்பா ஸ்தோத்திரம் என் கணவர் மாமியார் ரச்சஇகபடணம் இயேசப்பா எங்க மகள் மகன் ரச்சஇகபடணம் இயேசப்பா கொடி நன்றி அப்பா

  • @saranyaprabhusaranyaprabhu1342
    @saranyaprabhusaranyaprabhu1342 2 ชั่วโมงที่ผ่านมา +24

    எங்கு பார்த்தாலும் விபத்து 😢 மனசு கஷ்டமா இருக்கு ஆண்டவரே விபத்து ஏற்படாமல் இருக்க ஜெபித்து கொள்வோம் உதவி செய்க

  • @sarithak3951
    @sarithak3951 3 ชั่วโมงที่ผ่านมา +17

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @Rahul-mw9cq
    @Rahul-mw9cq 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசப்பா என் கடன் மாறவேண்டும் இன்றைக்கு மாறவேண்டும் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤

  • @sanmukaradnamsanmukam9677
    @sanmukaradnamsanmukam9677 4 ชั่วโมงที่ผ่านมา +19

    அன்புள்ள ஆண்டவரை என் மகளுக்கு தெரிந்த ஓருவர் ஆபத்தா நிலையிருக்கிறர் ஆசிர்வதியும் இயேசுவின் நாமத்தினால் ஆமேன்

  • @christeenanesamanin490
    @christeenanesamanin490 ชั่วโมงที่ผ่านมา +2

    கர்த்தாவே என் மகன் உமக்கு பிரியமானதை செய்ய அவனை வழிநடத்தும்.ஆமென்.

  • @thanubemi2251
    @thanubemi2251 4 ชั่วโมงที่ผ่านมา +14

    இயேசுவே எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிருபை செய்யும்

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆண்டவரே எங்களுக்கு பிரியமில்ல காரியங்கள் சிந்தனைகள் இறுதியில் எடுத்து போடுங்கள் இயேசப்பா

  • @selvajothi8653
    @selvajothi8653 17 ชั่วโมงที่ผ่านมา +21

    ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @Amman-j4z
    @Amman-j4z 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசு சாமி என்னுடைய கடுமையான தலைவலி என்னை விட்டு எடுத்து போடுங்க சாமி என்னால தாங்கவே முடியல என்ன மன்னித்து எனக்கு உதவி பண்ணுங்க அப்பா என்னை காப்பாற்றுங்கள் இயேசு சாமி

  • @jenifer2160
    @jenifer2160 4 ชั่วโมงที่ผ่านมา +9

    உமக்கு பிரியமானதை மட்டும் செய்ய எனக்கு கிருபை தாங்கப்பா 🙇‍♀️🙏

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அன்பின் ஆண்டவரே உமக்குப்பிரியமானதைச்ஞ்திட அருள்தாருங்க ஆமென்

  • @nilanidila515
    @nilanidila515 2 ชั่วโมงที่ผ่านมา +2

    எங்கள் மனவிருப்பத்தை நிறைவேற்றும் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @stellamary3098
    @stellamary3098 6 ชั่วโมงที่ผ่านมา +20

    அப்பா நாம் இணைந்து உங்கள் ஊழியத்தை செய்ய வேண்டும் கிருபை தாங்க்ப்பா ஆமென் அல்லேலூயா ஆமென் 😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 2 ชั่วโมงที่ผ่านมา +6

    இயேசாப்பா நான் வேலைக்கு போலனு கோவலாமா பேசுறாங்க என்னாலா இருக்கா முடியலா அதன் கோட்டு நீங்கதான் உதவி செய்யானும்😭😭😭😭

  • @jackulinmehala7680
    @jackulinmehala7680 4 ชั่วโมงที่ผ่านมา +13

    தேவனே உமக்கு பிரியமானதை செய்ய நீர் கிருபை தாருங்க என் தேவைகள் அனைத்தையும் நீர் சந்தியுங்க அதிசயத்தை காண பண்ணுங்க கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க அப்பா

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s 55 นาทีที่ผ่านมา +2

    கர்த்தர் தந்த புதிய நாளுக்காய் கர்த்தர்ருக்கு ஸ்தோத்திரம் ஏசப்பா உமக்கு பிரியமானதை செய்ய எனக்கு உனர்வை தாரும் ஏசப்பா ஆமென் ஆமென் ‌

  • @antonyselvi1857
    @antonyselvi1857 3 ชั่วโมงที่ผ่านมา +11

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா எனக்கு பெலன்தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு உதவி செய்யும் ஆமென்

  • @user-Elavarasan
    @user-Elavarasan 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசு அப்பா என்ன உங்க கரத்துல ஒப்புக்கொடுக்கிறேன் என்னை வழி நடத்தும் தேவனே❤❤❤

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 4 ชั่วโมงที่ผ่านมา +12

    இயேசப்பா நாங்க உங்களுக்கு பிரியமானதை செய்யவும் உங்க சித்தத்தின் படி பரிசுத்தமாய் வாழவும் நீங்க கிருபை செய்ய வேண்டும் மென்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThiyagaRajam-m7d
    @ThiyagaRajam-m7d ชั่วโมงที่ผ่านมา +3

    இயேசப்பா என் கணவருக்கு வேலை கிடைக்க உதவி செய்ங்க பொருளாதார தடைகளை நீக்குங்க குறைவுகளை நிறைவாக்கி தாங்க பில்லி சூனியம் மாந்ரீககட்டிலிருந்து விடுதலை குடுங்க ஆமேன் இயேசப்பா

  • @selvajothi8653
    @selvajothi8653 17 ชั่วโมงที่ผ่านมา +29

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @chandrasamu1788
    @chandrasamu1788 ชั่วโมงที่ผ่านมา +2

    நீர் தந்தவாக்கிற்காகநன்றிஇயேசுஅப்பா

  • @lathaapple25
    @lathaapple25 4 ชั่วโมงที่ผ่านมา +17

    இந்த நிகழ்ச்சி பார்க்கிற அனைவருடைய தேவையை நிறைவேற்றி தாங்க அப்பா நன்றி அய்யா 🙏

  • @ThenMozhi-e7h
    @ThenMozhi-e7h 4 ชั่วโมงที่ผ่านมา +9

    ஆமென்.. உமக்கு சித்தமானதை எங்களுக்கு காண்பியும்.. எங்களுக்கு உதவி செய்யும் அப்பா.. நீரே எங்களுக்கு எல்லாம்.. ஆமென்

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசு கோடி நன்றி அப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 3 ชั่วโมงที่ผ่านมา +11

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்

  • @kanchanakannan1055
    @kanchanakannan1055 53 นาทีที่ผ่านมา +2

    கர்த்தர் இடமாற்ற கிடைக்க செய்தமைக்கு நன்றி அப்பா.கணவருக்கு அரசு கல்லூரி பேராசிரியராக வேலை கிடைக்க வழிதிறங்க அப்பா.கீர்த்தனா வேலைகிடைக்க செய்யுங்க அப்பா❤

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 4 ชั่วโมงที่ผ่านมา +7

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🏼🙏🏼🙏🏼 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @nandhini4812
    @nandhini4812 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசப்பா என் மகனுக்கு காதில் ஒரே வலி இரவெல்லாம் தூங்கவே இல்லை அவனுக்கு சுகத்தை தாங்கப்பா

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 4 ชั่วโมงที่ผ่านมา +7

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா🙏

  • @VaniSri-l1j
    @VaniSri-l1j 19 นาทีที่ผ่านมา

    இயேசப்பா என் பிள்ளைகள் எக்ஸாம் நல்லபடியா எழுதி இருக்கணும் இயேசப்பா ரேங்க் எடுக்க உதவி செய்ங்க இயேசப்பா பாஸ் ஆகணும் இயேசப்பா உம்மை தான் நம்பி இருக்கிறேன் இயேசப்பா என் பிள்ளைகள் வெட்கப்பட்டுபோகாதபடிக்கு செய்யும் எல்லாம் தீங்கிலிருந்தும் விலகி காப்பாத்துங்க இயேசப்பா உம்மை நம்பி இருக்கிறோம் தகப்பனே உமக்கு கோடான கோடி நன்றி ஏசப்பா❤❤❤❤❤

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 4 ชั่วโมงที่ผ่านมา +14

    அப்பா. இந்த காலைவேலைக்காய் உமக்கு தோத்திரம் அப்பா. எங்கு. பார்த்தாலும். விபத்துகள். மதுபான. கடைகளை. மூடவேண்டும். அனைத்துமக்கலையும். பாதுகாத்துக் கொள்ளும். இந்நாள். முழுவதும். அனைவரின். தேவைகளையும். நிறைவேற்றும். இயேசுவின் நாமத்தினாலே ஆமென்

  • @jansirainj618
    @jansirainj618 3 ชั่วโมงที่ผ่านมา +13

    மூன்றுபிள்ளைகல்சென்னையில்இறுக்குநாங்கல் தூத்துக்குடிவந்துஇரண்டுவறுசம் சென்னைகூப்பிடுது தேவனுக்குசித்தம்இறுந்த எங்களுகபிரயர்பன்னுங்கபிரதர்

  • @shanthim863
    @shanthim863 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya challa appa peedava i love you appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ungala yannaku romba romba pudikum yanggaa appava Appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava ya ya ya ya challa appa peedava ya i love you appa peedava 🎉🎉🎉

  • @ThenMozhi-kg6gg
    @ThenMozhi-kg6gg 4 ชั่วโมงที่ผ่านมา +18

    💖 நன்றி இயேசப்பா🧎‍♀️ இந்நாள் வரைக்கும் ஜீவனை பாதுகாத்தீரே அதற்காக நன்றி இயேசப்பா.. ✝️🧎‍♀️💞

  • @ArulRaj-rl4bl
    @ArulRaj-rl4bl 18 นาทีที่ผ่านมา

    இயேசப்பா சோதனையிலிருந்து விடுவியுங்கப்பா.மகனை பேசசெய்யுங்கப்பா.ஆமென்.

  • @stephenkala1537
    @stephenkala1537 3 ชั่วโมงที่ผ่านมา +9

    உமக்கு பிரியமானதை செய்ய எங்களுக்கு போதியும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @jayakarthik7463
    @jayakarthik7463 17 นาทีที่ผ่านมา

    இயேசப்பா நீ செய்த நன்மைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா...... 🙏😢🙏......

  • @s.preethis.preethi1419
    @s.preethis.preethi1419 4 ชั่วโมงที่ผ่านมา +8

    இயேசுப்பா என்னுடைய எதிர்கால வாழ்க்கை நல்ல இருக்கும் இயேசுப்பா எனக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணையை கொடுக்க இயேசுப்பா உதவி செய்யும் இயேசுப்பா

  • @shandhisinivasan-ph4wf
    @shandhisinivasan-ph4wf 20 นาทีที่ผ่านมา

    தேவனே உமக்கு பிரியமான தை செய்ய எங்களுக்கு போதித்தருளும் ஆமேன் அல்லேலூயா 🙏❤️

  • @johnjohna4778
    @johnjohna4778 3 ชั่วโมงที่ผ่านมา +12

    இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @VanithaK-h1c
    @VanithaK-h1c ชั่วโมงที่ผ่านมา

    அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஆப்பா உங்களுக்கு பிரியமான காரியங்களை செய்ய இந்த மகளுக்கு ஞானத்தை தாரும் உமக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 4 ชั่วโมงที่ผ่านมา +8

    தகப்பனே உமக்கு பிரியமானது எது என்பதை அறிந்து செயல்பட உதவி செய்யும் ஆமென் ஆமென்

  • @Felciyaselvi
    @Felciyaselvi 43 นาทีที่ผ่านมา

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

  • @SelvakumarDaisy
    @SelvakumarDaisy 3 ชั่วโมงที่ผ่านมา +5

    இயேசப்பா உமக்கு பிரியமான பிள்ளையாய் நடக்க எங்களுக்கு கிருபைதாரும்

  • @Raavanan_savin
    @Raavanan_savin 4 ชั่วโมงที่ผ่านมา +11

    Appa yesuvin nammmathinale ante makkalude paddippil asirvatham tharum Appa😢😢😢😢😢😢😢😢😢😢

  • @elilarasy3355
    @elilarasy3355 2 ชั่วโมงที่ผ่านมา +5

    இயேசப்பா இந்த நாள் இந்த நேரத்தை ஆசீர்வதியும். என் மகனுக்கு நிரந்தரமான நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும்.ஆமென்ஆமென்.

    • @jayapandinavamani4136
      @jayapandinavamani4136 49 นาทีที่ผ่านมา +1

      Amen Amen Amen Amen hallelujah ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @thalapathyvijaykumar6261
    @thalapathyvijaykumar6261 4 ชั่วโมงที่ผ่านมา +15

    அப்பா பிதவே இன்று நான் ஒரு புதிய வேலை கிடைக்க செல்கிறேன் உங்க கிருபை என்னோட இருப்பது ஆக ஆமென்

  • @Moodout-worstlife
    @Moodout-worstlife 3 ชั่วโมงที่ผ่านมา +6

    ஆண்டவரே எனக்கு விரைவில் வேலை தாரும் ஆண்டவரே...
    இயேசப்பா எனக்கு உம்முடைய மனவலிமை தைரியம் அறிவு ஆற்றல் தாரும் அப்பா...
    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென்...

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 10 นาทีที่ผ่านมา

    ஆண்டவரே உமக்கு பிரியமானதை செய்து சோதித்து அறிந்து கொள்ள உதவி செய்யும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @vasanthkumar8572
    @vasanthkumar8572 3 ชั่วโมงที่ผ่านมา +23

    இயேசுவே இந்தநாளை ஆசிர்வதிங்க..
    குடும்பத்தில் சமாதானமும்..
    பொருளாதாரத்தில் மேன்மையும்..
    கடன் பாரம் நீங்கவும்..
    கடன் சுமையில் இருந்து விடுதலை பெறவும் ஜெபிக்கிறேன்
    அப்படி செய்ய போகிறீர் என்பதை விசுவாசிக்கிறேன்
    அப்படி செய்ய போவதற்காய் உமக்கு நண்றி..
    ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @rajamanik310
    @rajamanik310 4 ชั่วโมงที่ผ่านมา +13

    ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு பிரியமானதைசெய்ய. எங்களுக்கும் போதித்து. அருளும். ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 2 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா எங்களை பதுகப்பவரே எங்களை நீர் அறிவீர் சோதியாமல் கிருபை தாரும் தகப்பனே அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 3 นาทีที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ஆமென் ✝️✝️✝️

  • @sagayamaryd1367
    @sagayamaryd1367 4 ชั่วโมงที่ผ่านมา +11

    Jesus உம்மை எனக்கு வெளிப்படுத்துங்கள். வெளிப்படுத்தி தான் ஆக வேண்டும். Please Jesus daddy

  • @kushpujothi7522
    @kushpujothi7522 2 ชั่วโมงที่ผ่านมา +10

    இயேசப்பா இன்று என் மகன் மோஹித்துக்கு பிறந்த நாள் அவனை ஆசீர்வதித்து வழி நடத்தனும் இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏

    • @skkumari
      @skkumari 50 นาทีที่ผ่านมา

      Amen hallelujah thank you Jesus yes load amen

  • @monigautham9295
    @monigautham9295 4 ชั่วโมงที่ผ่านมา +14

    இயேசப்பா மோனிஷ் படிக்க ஞானத்தை தாருங்கள் அவன் கூட இருந்து நீங்கள் வழி நடத்திச் செல்லுங்கள் அப்பா ஆமென்

  • @AnbuM-z6e
    @AnbuM-z6e 2 ชั่วโมงที่ผ่านมา

    இயேசுவே என் மகனுக்கு காய்ச்சல் சரியாக கிருபை தாங்கப்பா அவனுக்கு இன்னைக்கு மேக்ஸ் பரிட்சை நல்ல எழுத ஆசீர்வதிங்கப்பா

  • @lathaapple25
    @lathaapple25 4 ชั่วโมงที่ผ่านมา +11

    இயேசு அப்பா என் கணவர் என்னோடு சேர்ந்து வாழ கிருபை தாரும் அப்பா என் உடல் சுகத்தை தாங்க அப்பா நன்றி அய்யா 🙏

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o ชั่วโมงที่ผ่านมา

    அன்புள்ள ஏசுவே உம்மோடிய உமக்கு சித்தமானதே செய்ய எனக்கு என் மனைவி பிள்ளேங்களுக்கு கிருபை குடுத்து ஆஷிர்வதியும் யேசப்பா ஆமென் ஆமென் ஆமென் ❤️🙏

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 4 ชั่วโมงที่ผ่านมา +9

    உமக்கு பிரியமானதை செய்ய எங்களுக்கு ஞானத்தை தாரும் அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்

  • @machagandhitheboral5341
    @machagandhitheboral5341 2 ชั่วโมงที่ผ่านมา

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் கணவர் பிசினஸை ஆசீர்வதியும் ஆமென்

  • @mokkaguys7491
    @mokkaguys7491 4 ชั่วโมงที่ผ่านมา +10

    அப்பா உன் சித்தம் படி என்னை நடத்தும் என் அவமானத்தை மாற்றும் எனது மனைவி பிரசவத்தை நீரே மருத்துவராக இருந்து தாய்க்கும் சேய்க்கும் ஜீவனுக்கு பொறுப்பாய் இருந்து பாதுகாக்க வேண்டும் நீரே எங்கள் அதிபதி ஆமென்.

  • @PratheebhaRamanathan
    @PratheebhaRamanathan ชั่วโมงที่ผ่านมา

    அப்பா எப்பொழுதும் உமக்கு பிரியம் முள்ளதை எப்பவும் செய்யனும். ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏✝️🙏

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 3 ชั่วโมงที่ผ่านมา +17

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤

  • @PakeesWaran
    @PakeesWaran 4 ชั่วโมงที่ผ่านมา +10

    ஆமென் ஆமென் அல்லேலுஜா ஆமென் ஸ்தோத்திரம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

  • @thirumalaivasan9623
    @thirumalaivasan9623 28 นาทีที่ผ่านมา

    இயேசப்பா எனக்கு இன்று பிறந்த. நாள் என்னை ஆசிர்வதியும்

  • @selvimary
    @selvimary 3 ชั่วโมงที่ผ่านมา +9

    ஆண்டவரே ஸ்தோத்திரம்.
    ஆண்டவரே நான் எதிர்கொண்ட நிறந்திர பணிவாய்ப்பிற்கான நேர்காணலில் உமது ஆசீர்வாதத்தோடு என்னை வழிநடத்திய அன்பிற்காய் கிருபைக்காய் நன்றி அப்பா.

  • @delhidivya2881
    @delhidivya2881 2 ชั่วโมงที่ผ่านมา

    எங்கள் தேவனே எங்களுக்கு நன்மையுண்டாக எங்களை நினைத்தருளும் ஆமென் ஆமென்

  • @margratejoicy
    @margratejoicy 3 ชั่วโมงที่ผ่านมา +14

    என் கணவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும்... அன்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்பா.... ஆமென் 🙏🙏🙏

  • @RamrajA-oy2zs
    @RamrajA-oy2zs ชั่วโมงที่ผ่านมา

    இயேசப்பா என் வாழ்க்கையே மாறனும் எனக்கு குடிப்பழக்கம் இருக்கு அதிலிருந்து விடுதலை பெற ஜெபம் செய்யுங்க ஆமென் ஆமென்

  • @Lsuthalsls
    @Lsuthalsls 4 ชั่วโมงที่ผ่านมา +9

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக .....❤❤❤