வார்த்தைகள் இல்லை .பாதார வந்தணம் அய்யா . பாடல் வரிகளை படிக்கும் படி பதிவிடுவீர் அய்யா . தங்களின்குரல் வளம் அருமை . 🎉🎉🎉அடியேன் இப்பாடலை கேட்க என்ன தவம் செய்தேனோ .
வந்தணம்அய்யா!! பாடலினை முழு வரிகளாககேட்க முடிய வில்லை என்னால். நன்றி பல!! அருமையாண துவக்கப் பாடல்!! மிருதங்க அருமையான ஒலியில் பாடல் வரிகள் ........டல். தங்களின் வெங்கலக் குரலினை இன்று மிருதங்கம் ஆட்கொண்டு விட்டது. பபாதார வந்தணம் அனைவருக்கும். தங்களை விட்டால் அடியேனுக்கு பாக்கியம் ஏது!! திருமலைவாசா............ஸ்ரீ வெங்கடேசா .........!!
பாகவதோதத்மர்கள் யாரேனும் Comments sectionஐ பார்க்க நேரிட்டால்,அடியேனின் வேண்டுகோளுக்கிணங்க இப்பாடலின் பாடல்வரிகளை தமிழில் reply செய்து அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏
அடியேன் ராமானுஜ தாசன் பரகாலன் பஜனை மண்டலி புதுச்சேரி பஜனையில் வாசிக்கும் தாளம் எங்கு கிடைக்கிறது என்று சொல்ல முடியுமா அடியேன் தாஸன் எனக்கு அருள் புரியுங்கள்
வார்த்தைகள் இல்லை .பாதார வந்தணம் அய்யா .
பாடல் வரிகளை படிக்கும் படி பதிவிடுவீர் அய்யா .
தங்களின்குரல் வளம் அருமை .
🎉🎉🎉அடியேன் இப்பாடலை கேட்க என்ன தவம் செய்தேனோ .
பாதார வந்தணம் ❤அய்யா .
ஆச்சாரியன் திருவடிகளே சரணம்.
மிகவும் அருமை...... மனம் உருகிவிட்டேன்... இங்குதான் அந்த ஸ்ரீ மன் நாராயணன் உள்ளார்..
இக்குழுவினரின் பஜனை கேட்கும்போது கோவிந்தனை சேவித்த சந்தோஷம் கிடைத்தது கோவிந்த கோவிந்த கோவிந்தா
Super tone performance Ayya. Hormoniam and mirudangam are also super.
வந்தணம்அய்யா!!
பாடலினை முழு வரிகளாககேட்க முடிய வில்லை என்னால்.
நன்றி பல!!
அருமையாண துவக்கப் பாடல்!!
மிருதங்க அருமையான ஒலியில் பாடல் வரிகள் ........டல்.
தங்களின் வெங்கலக் குரலினை இன்று மிருதங்கம் ஆட்கொண்டு விட்டது.
பபாதார வந்தணம் அனைவருக்கும்.
தங்களை விட்டால் அடியேனுக்கு
பாக்கியம் ஏது!!
திருமலைவாசா............ஸ்ரீ
வெங்கடேசா .........!!
என் என்பேன் மிருதங்க ஒலியினை!! வார்த்தைகள் இல்லை வர்ணிக்க.
ஆயுஷ் மான் பவ!! நாராயணா !! நாராயணா!!
நாராயணா
நாராயணா
நாராயணா
கோவிந்தா
கோவிந்தா
கோவிந்தா
பரம பாகவத திருவடிகளே சரணம்
Super swami. Namaskaram Ayya.
Super voice and awesome miruthangam..
Very good
God bless you sir
Super excited 😆
உய்யஒரேவழி உடையவர்திருவடி;அடியேன்ராமாநுஜதாஸனாக அடியார்களை பணிகிரேன்;ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!!
அய்யா வைகுண்டரின் அருள் கிடைக்குமா
அருமை அருமை அருமை ஸ்வாமி அடியேன்.
Super perumalle
பாடல் வரிகள் கிடைக்குமா?. சரியாகக் கேட்கவில்லை.
God with you ayya
Marvelous mama kirthana God bless you
Very good
Very nice 👌
Nice voice...and amazing mirudhangam.....well done.....govidha.......
Agree very nice ram ram , also check videos of A V Manikantan to hear one more beautiful mirudhagam playing
சூப்பர் சூப்பர் அருமை அருமை
பாகவதோதத்மர்கள் யாரேனும் Comments sectionஐ பார்க்க நேரிட்டால்,அடியேனின் வேண்டுகோளுக்கிணங்க இப்பாடலின் பாடல்வரிகளை தமிழில் reply செய்து அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏
Adiyan Ramanuja Dasan Parakalan Bajna Mandali Can you tell me where to find the rhythm of reading in Puducherry Bajna Adien Dasan Grace me
Please share lyrics 🙏🏻
8056001863 what's up pannuinga
அற்புதம்
Swami adiyen ramanuja dasan
Where are these songs from ?
Is there any books available ??
Super super 🎉
For our temple bhajan
அடியேன் ராமானுஜ தாசன் பரகாலன் பஜனை மண்டலி புதுச்சேரி பஜனையில் வாசிக்கும் தாளம் எங்கு கிடைக்கிறது என்று சொல்ல முடியுமா அடியேன் தாஸன் எனக்கு அருள் புரியுங்கள்
Super super
If you do, do good things to everyone , god is there always with you
very good and excellent
Adiyan Ramanuja Dasan Parakalan Bajna Mandali Can you tell me where to find the rhythm of reading in Puducherry Bajna Adien Dasan Grace me
Hari om namo narayana
Other mridangam artist not shown,why
Drrrrrrr
Yes
Singer name please
budhur Govindharajaramanujadasan
Can I have that mirudangam players number pls
Share Govindraj Anna number
Super super