இந்த காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மிகவும் நன்றி sir. 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான எதிர்ப்பார்ப்பு வினாக்களையும் பதிவிடுங்கள் sir. நன்றி.
Sir, கண்ணனின் பெருமைகளில், திருமகள் வீற்றிருப்பது கண்ணனின் மார்பிலா? அல்லது "கௌத்துபம்" எனும் மணியிலா? ஏனென்றால், எங்கள் பாடசாலை ஆசிரியர் திருமகள் மணி யில் இருப்பதாக கூறுகிறார்.
Thank you sir ...
Niinga sollithandhadhu ellam today O/L exam ku vandhuchu. Romba happy a eludhinan.I'm from Sri Lanka.
Unmaya va
suppar sir nalla villaginathu sir 🤩
ok
thanks sir very use full in all the students *********
Tnx sir
இந்த காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மிகவும் நன்றி sir.
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான எதிர்ப்பார்ப்பு வினாக்களையும் பதிவிடுங்கள் sir.
நன்றி.
nice
Super sir neega padippikkirea nallea clear aa vilanguthu sir thanks sir❤
syper sir 👍👍👍👍👍
Nanri sir
I watched all the parts of this unit
Thanks Sir❤
From Panadura,Kaluthara
Solla warththai illa sir thank you so much 😮😮😮😮
Thanks sir 😊
Thank you so much sir ❤❤
Thank your sir this video very useful
Thank you sir...romba usefullaa irukku
Thank you sir.
*....Thank u sir...*
🎉🎉🎉🎉thankyou sir
Sir ippa may la nadakapoogura exam kuu enna questions expect pannalam indha unit la plz.sollunga Sir big help aa irukum 😫
😂irukura ivalavuthaiyum vilangi padi... 😂ellam varum than 😂🤣😂😂
@@zaddy4780 ahh apdiyah 😅😂
Yes
Yes
❤❤❤❤❤
Thank u so much sir.
Nandri solla vaarththaigal ellai sir.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir Thank You So Much ❤️🥺 I got 100 Out of 93 of this
Oh oh 😍
Sir enno kuru vina podunga
Use full Quations sir.. well 👍👍
Sir ungaluku nanri solla waarthaihel illa Sir .Best explanation sir
A good explanation
👍👍👍👍👍
Tnx Sir
May la nadakum exeamla Eana question ethirparka padhudhu sir pls solunga
எதிர்பார்க்கை வினாப்பகுதிகள் // க.பொ.த சாதாரணதரம் 2023(2024)// தமிழ்மொழி// இரா. நிஷாந்தன் BA.Tamil
th-cam.com/video/LEujcptRezo/w-d-xo.html
Thanks
Epadi Krishnan thudhu la varm question
Sir inthe unit la paadel hela thanthu kelvi keppaahelaa sir pls tell sir naan 2023 la eluthuren sir next tuesday exam sir pls tell
Suppara valaga paduthiriinga
Sir❤
Well teaching👍
Very use full sir
Sir exeamla epadi guestion varum
இங்கு போடப்பட்டுள்ள வினாக்களில் இருந்து வரும்
Super sir
Sir o/l exam ku ipidi points form la ans pannina ok ya
Apdi pannathinka
@@sanusansanu6399 en
Apdi panna marks poda maddanka
🙌...... Thank's sir
Sir apa exam la ketta inthe Mari points Mari eluthina Mark kodupangala sir
🙏🙏🤗🤗😊😊😊😊😊☺️
Thank you anna 🙇🙇🙇👏👏👏👍👍👍
Thank you sir
👍
Thank you so much sir
Sir,விருத்தப் பா என்றால் என்ன ?
யாப்பிலக்கியத்தினூள் அடங்கும் ஒரு இலக்கியம் I'm srilanka thank you 😊
நன்றி
Sir, கண்ணனின் பெருமைகளில், திருமகள் வீற்றிருப்பது கண்ணனின் மார்பிலா? அல்லது "கௌத்துபம்" எனும் மணியிலா?
ஏனென்றால், எங்கள் பாடசாலை ஆசிரியர் திருமகள் மணி யில் இருப்பதாக கூறுகிறார்.
கெளத்துவம் என்பது கண்ணன் தனது மார்பில்( நெஞ்சு) அணிந்துள்ள மணி..
திருமகள் இருப்பது கண்ணனின் மார்பில் ( அதாவது இதயத்தில்)
கெளத்துவ மணியில் என்பது தவறு
@@-nayampesunisanthan நன்றி sir 😍
sir இந்த தருமனுடைய பொறுமை
நீங்க இந்த vedio இல் போட்ட மாதிரி எழுதினால் சரியா
ஆமா..
பந்தியாக எழுதவேண்டும்
@@-nayampesunisanthan sir நீங்கள் தருமன்ட பொறுமையை பந்தியாக தானே போட்டிருக்கீங்க அப்படியே எழுதினால் சரியா
பாடல் வரியையும் உள்ளடக்க வேண்டும்
Thanks you sir
Sir, விருத்தப்பா என்றால் என்ன?
Thankyou so much sir
Sir naan may la exam elutha pooren
Entha quition a expect pannalaam sir
எதிர்பார்க்கை வினாக்கள் பதிவிட்டுள்ளேன்
5per pansapandavaraium kurippidunka Anna☺
தருமன்
வீமன்
அர்ச்சுன்ன்
நகுலன்
சகாதேவன்
@@-nayampesunisanthan thank you Anna
@@-nayampesunisanthan good morning. Anna
@@-nayampesunisanthan thank you so much sir today exam eluthitu vandhom
சார் இந்த காணொளியில் கிருஷ்ணன் தூது சருக்கம் பாடத்தின் முழுமையான கேள்விகளும் அடங்குகின்றதா?
ஆம் ஆம்
Sir வில்லிபுத்தூர் ஆழ்வார் என்றவர் யாரு??
வடமொழியில் வேதவியாசரால் எழுதப்பட்ட மகாபாரதத்தை தமிழ் மொழியில் வில்லிபுத்தூராழ்வர் பாடியுள்ளார்.
@@RoseRose-zm6nz ஆம்.. மகாபாரத்த்தை தமிழில் இயற்றியவர்
வில்லிபுத்தூராழ்வார் - இதனால் அது வில்லிபாரதம் என்று அழைக்கப்படுகின்றது
நீங்கள் குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு மேலதிகமாக வேற எந்த கேள்விகளும் வருவதில்லையா???
வரலாம்..
பெரும்பாலும் வரக்கூடிய வினாக்கள் எல்லாம் போட்டுள்ளேன்..
Thank you sir 🙏
Thank you sir❤
Thank you so much sir
Thank you so much sir🎉
sir super
Thanks sir
Thank you sir ☺
Thank you so much sir
Super sir
Thank you sir
Thank you sir
Thank you so much sir
Super sir