மாணவி விவகாரத்தில் நான் பேசியது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்பேன்! - Savukku Shankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @saranjaisuryasurya2320
    @saranjaisuryasurya2320 2 ปีที่แล้ว +25

    சவுக்கு சங்கர் உங்கள் பேச்சு சட்டம் அரசியல் உளவுத்துறை பார்வை உங்களை மாதிரி இவ்வளவு தைரியம் துணிச்சல் உள்ள ஆளை இதுவரை கண்டதில்லை வீரம் விவேகம் சிறந்த பேச்சு மேலும் வாழ்த்துக்கள்

  • @indumathic9789
    @indumathic9789 2 ปีที่แล้ว +9

    நிங்க செல்வது அனைத்தும் உண்மை தான் அண்ணா
    இன்று
    திருவள்ளுவர் பள்ளி விவகாரத்தில் விசிக போராட்டம் அண்ணா
    எல்லாம் காசுக்கு தான் அண்ணா😍🥰❣️

    • @MrArangulavan
      @MrArangulavan 2 ปีที่แล้ว

      உன் வீட்டுளயும் இதே மாதிரி
      இழவு விழும்.
      அதற்க்கு இதேமாதிரி சல்லி சங்கர் புழுகுவான்
      அப்ப தெரியும்டா சங்கி
      தாயோழி
      ஒரு தாயின் வலி
      பொருத்திரு காலம்
      பதில் சொல்லும் அந்த பெண்னின் சாபம் பொல்லதது என்று.

    • @jayanthiu4562
      @jayanthiu4562 2 ปีที่แล้ว

      காமுகர்களால் நடத்தபட்ட கொலைக்கும் தற்கொலைக்கும் வித்தியாசம் உள்ளது

    • @rajeshthakur320
      @rajeshthakur320 2 ปีที่แล้ว +1

      Kuruma katchi karanga apadi dan kada kadaya mamool vasool pandradhu dan vela north chennai la

  • @prabhakaran-lf9hz
    @prabhakaran-lf9hz 2 ปีที่แล้ว +12

    Money is always ultimate 💯 u proved it

  • @kumarkumar2990
    @kumarkumar2990 2 ปีที่แล้ว +7

    காசுக்காக மலத்தை திங்கும் இந்த சாவு சங்கர் பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள்

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 ปีที่แล้ว +13

    Savukku Shankar mind voice இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 ปีที่แล้ว +9

    He (sankar) is very confident 👌 he willingly arguing geninuely so he is confident Hatsoff Mr Sankar. God bless u If u wrong you must ask pardon in public,, your words this is sankar,only thing be soft to everbody, think about yr mother.

    • @Harish_Fish
      @Harish_Fish 2 ปีที่แล้ว

      பாலியல் ரீதியாக சங்கிகளின் பேஸ்மென்ட் மிகவும் வீக்கானது என்பது உலகறிந்த உண்மை. சங்கிகளின் பள்ளிகளில் நடக்கும் இதுபோன்ற பல நிகழ்வுகளில் சங்கி சவுக்கு திசை திருப்பும் முயற்சிகள் மேற்கொண்டது என்பது யாருக்கும் தெரியவா போகிறது.

  • @crazy_for_you
    @crazy_for_you 2 ปีที่แล้ว +6

    கழுத்து வரைக்கும் கடன்
    கழுத்து வரைக்கும் கடன்
    கழுத்து வரைக்கும் கடன்
    கழுத்து வரைக்கும் கடன்

  • @thiagsthiagarajans6283
    @thiagsthiagarajans6283 2 ปีที่แล้ว +8

    Shankar will find it difficult to see good comments and feed back about him, since he speak the truth in daring manner.

  • @mathusinghrenganathan925
    @mathusinghrenganathan925 2 ปีที่แล้ว +14

    சங்கர் இன்று நம்பகத்தன்மையை முற்றிலும் இழந்துவிட்டார்

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 2 ปีที่แล้ว +7

    பொய்தான் பம்மும் உண்மை திமிராகத்தான் இருக்கும்

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 2 ปีที่แล้ว +18

    Nobody has guts and frankness like savukku.

  • @ashokanashok.r8942
    @ashokanashok.r8942 2 ปีที่แล้ว +12

    திரு சங்கர் அவர்களின் பேட்டியை இனி பார்க்க மாட்டேன்னு உறுதிகொள்கிறேன்
    ஸ்ரீமதிவிவகாரத்தில் நீங்கள் கூறிய கருத்து ???

    • @kumbhipagham117
      @kumbhipagham117 2 ปีที่แล้ว

      பார்க்க வேண்டாம். சிபிசிடி அறிக்கை வரும் வரை காத்திருக்கவும். அப்போது உங்களுக்கு உண்மை தெரியும்.

    • @rrajasekar1000
      @rrajasekar1000 2 ปีที่แล้ว

      @@kumbhipagham117 அப்பவும் சிபிசிஐடி ரிப்போர்ட் பொய்யினு சொல்வோம்.. என்ன பண்ணுவ..😋😋😋😋

    • @MrBaskr5
      @MrBaskr5 2 ปีที่แล้ว

      டேய் லூசு கூதிகளா , கோர்ட் போலீஸ் எல்லாம் கேச கரெக்டா நடத்த சொல்லி ஊம்புங்கடா ,
      அத விட்டுட்டு இவன் சுண்ணிய கடிக்காதீங்க டா பொட்ட கூதியானுகளா 😂😂😂😂😂😂

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 2 ปีที่แล้ว +9

    தற்போதைய பிரச்னைக்கு சம்பந்தமே இல்லாத பலதையும் பேசி சமாளிக்கும் சங்கர்.
    ஆக தற்போது சமாளிப்பு சங்கர் கூறப்படுவார்.

  • @rockysridhar
    @rockysridhar 2 ปีที่แล้ว +7

    Forget politics, but when it comes to national security threat , regardless of the religion and caste , country always is above all , and now glad NIA is dealing this case instead of CBI.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 2 ปีที่แล้ว +15

    ஒரு இறந்து போன பொண்ணை கேவலப்படுத்தி எல்லா yotube களிலும் பேசிவிட்டு இப்போ மன்னிப்பு கேட்குறானாம் இந்த பிராடுபய

  • @perumal.bperumal.b7221
    @perumal.bperumal.b7221 2 ปีที่แล้ว +4

    சவுக்கு அண்ணா தமிழ் நாடுக்கு நீங்கள் தேவை அண்ணா

  • @loshikrohan9068
    @loshikrohan9068 2 ปีที่แล้ว +13

    A true savukku follower will know who is savukku we will always support you 🖤

  • @Captain_Prabakaran
    @Captain_Prabakaran 2 ปีที่แล้ว +9

    நான் கடவுளிடம் மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ளும் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், உங்களுக்கு ஏதேனும் கெட்டது நடக்கப் போகிறது என்றால், அது உங்களிடமிருந்து கலைக்கப்பட வேண்டும். நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். உங்கள் நீண்ட ஆயுளில் குறை இருந்தால், உங்களைப் பாதுகாக்க எனது ஆயுளில் பாதியை எடுத்துக் கொள்ளுமாறு இறைவனை வேண்டுகிறேன் ஐயா

  • @arulrajdevan5718
    @arulrajdevan5718 2 ปีที่แล้ว +14

    சங்கர் உண்மையே பேசுகிறார். நீங்கள் நினைப்பதை அவர் பேசவேண்டும் என்றால் அது தவறு.

    • @sudarsan3555
      @sudarsan3555 2 ปีที่แล้ว +1

      இவன் உங்களுக்கு உண்மையா பேசுரானா

    • @daviddavid3303
      @daviddavid3303 2 ปีที่แล้ว

      சங்கர் விஷம் கலந்த பால் அதை குடிக்காதே

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 ปีที่แล้ว +15

    நீ சொன்ன தியரி உன் மகள் போன்ற குழந்தையை கலங்க படுத்தும் விதமாக இருந்ததை கவணிக்க தவறியது ஏன்?

    • @AbdulSalam-vv5ey
      @AbdulSalam-vv5ey 2 ปีที่แล้ว

      இவனுக்கு குடும்பமே இல்லை. பிறகு எப்படி பாசத்தை உணருவான்

  • @shanthi5169
    @shanthi5169 2 ปีที่แล้ว +7

    I support savukku sankar sir..

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 2 ปีที่แล้ว +23

    I'm always here to support you comrade ❤️🖤.

    • @anbarasanmuthu7995
      @anbarasanmuthu7995 2 ปีที่แล้ว

      Comrade ah!!! இன்னுமா நம்புறீங்க மக்களே?!?!?! பெரிய அயோக்கியன் இவன். 2 நாட்களுக்கு முன் #sathiyamtv ல் கேட்ட சுலபமான கேள்விகளுக்கு தல்லாடுறான்.

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 2 ปีที่แล้ว

      @@anbarasanmuthu7995 Only emotional fools may be against him.

    • @anbarasanmuthu7995
      @anbarasanmuthu7995 2 ปีที่แล้ว

      @@Alan-vt3ye he couldn't able to provide proof for his allegations. 😂 Who is the fool here !

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 2 ปีที่แล้ว

      @@anbarasanmuthu7995 for what allegations?

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 2 ปีที่แล้ว

      @@anbarasanmuthu7995 Anyone with comman sense can assess that he will not deceive his informers by bringing their face into media for trivial problems

  • @thandhi74
    @thandhi74 2 ปีที่แล้ว +5

    டேவிட் ஆசிர்வாதத்தை மாத்தியாச்சு bro! May be while taking this interview... பிம்பிளாக்கி பிளாக்கி moment for Savukku haters😀😀
    Savukku seems to be genuine and honest! May be brutally honest

  • @vengatpvengatp5315
    @vengatpvengatp5315 2 ปีที่แล้ว +5

    சவுக்கின் மீது இருந்த மரியாதை போய்விட்டது. தயவு செய்து இவனை பேட்டி எடுத்து பெரிய ஆள் ஆக்க வேண்டாம். இல்ல இவனை வைத்து தான் பொழப்பு ஓட்ட வேண்டும் என்று நினைத்தால் இவனிடம் பேட்டியெடுத்து உங்களது காலத்தை ஓட்டுங்கள்

  • @nadarajannadarajan394
    @nadarajannadarajan394 2 ปีที่แล้ว +6

    Very good sir super 👌👌👌

  • @daybydaytv8159
    @daybydaytv8159 2 ปีที่แล้ว +8

    சங்கர் உங்கள் நிலை‌ உண்மை மாற்றம் வேண்டியதில்லை குறை சொல்பவர்கள் சொல்லட்டும்

  • @rk2726
    @rk2726 2 ปีที่แล้ว +9

    This guy is more towards controversial statements than facts

  • @sadham8804
    @sadham8804 2 ปีที่แล้ว +11

    இவனுக்கு தான் குடும்பமே இல்லையே,,அப்புறம் ஏன் இவனுக்கு கவலை இலையே

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +8

    கள்ளகுறிச்சி மக்கள்
    சவுக்கு சங்கர் அவர்களை
    மீண்டும் ஓரு தடவை கள ஆய்வுக்கு அழைக்கிறார்கள்
    சவுக்கு சங்கர்க்கு சிறப்பு
    செய்ய வேண்டுமாம்

  • @manudan3601
    @manudan3601 2 ปีที่แล้ว +14

    இவனை பேட்டி எடுக்கும் ஊடகங்களும் மக்கள் விரோதிகளே...

  • @lathakarmegam8826
    @lathakarmegam8826 2 ปีที่แล้ว +19

    என்ன பேச்சு அசந்து விட்டேன் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊

  • @Captain_Prabakaran
    @Captain_Prabakaran 2 ปีที่แล้ว +17

    I did - I do - I will do stand always with Savukku Shankar. He never lies to common public. I have huge trust on him

    • @rajeshthakur320
      @rajeshthakur320 2 ปีที่แล้ว

      Im following for past 10 years i know about him very well he is not a frnd of admk or dmk but a foe of ruling party, whoever the ruling party he oppose them.

    • @michaelrajesh882
      @michaelrajesh882 2 ปีที่แล้ว +1

      HE HE

    • @vinnyalexander9650
      @vinnyalexander9650 2 ปีที่แล้ว

      Thank you no comment on you... I have all rights to place my opinion.... and you too... my verdict or your verdict... keep your nose off... from my opinion.... and comment

    • @michaelrajesh882
      @michaelrajesh882 2 ปีที่แล้ว

      @@rajeshthakur320 HE HE GOOD

  • @SSsaravananSS
    @SSsaravananSS 2 ปีที่แล้ว +9

    தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்பேன்.... !
    தெரிந்தே அவதூறை பரப்பும் இந்த ஈன செயலுக்கு பெயர் என்ன தெரியுமா? பாவி...

  • @thangappank1544
    @thangappank1544 2 ปีที่แล้ว +11

    காசு பணம் எப்படியும் சம்பாதிக்கலாம்..
    ஆனால் பொய் சொல்லி வாழும் வாழ்க்கை கேவலமானது.

  • @ayshafathima8124
    @ayshafathima8124 2 ปีที่แล้ว +9

    Great Savukku sir. I believe that you are a true and honest person. Hat's off sir. Don't giveup at all brother.
    All of them try to disappoint you by rumour messages. But don't give up Anna. You have to tear their corrupted faces Anna.
    And if kallakurichi case, you said that if she is murdered, you said that you will apologise. I appreciate Anna

  • @ashokkumarashokkumar4793
    @ashokkumarashokkumar4793 2 ปีที่แล้ว +12

    You tube super star Sankar🔥👍💪

    • @rx100z
      @rx100z 2 ปีที่แล้ว +1

      உங்க அப்பன் உனக்கு எப்படி சிந்திக்க வேண்டும் என்று சொல்லவில்லையா? மடயனுக்கு பிறந்த மூடனே🥴🥴🥴

  • @soundararajann4767
    @soundararajann4767 2 ปีที่แล้ว +5

    Primafacy case... குற்ற செயலுக்கான முகாந்திரம் இருந்தால் போதும். சஸ்பெண்ட் செய்யப்படலாம். இது அரசு விதி.

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 2 ปีที่แล้ว +9

    சவுக்கு பேட்டி வேணாம்

  • @SuperRajesh4
    @SuperRajesh4 2 ปีที่แล้ว +13

    பள்ளி முதல்வர் ரூமில் எடுக்கப்பட்ட ஆணுறை பிங்க் நிறத்திலுள்ளது. இது strawberry flavor condom. இதை oral sex செய்ய உருவாக்கப்பட்டது. இதில் இனிப்பு கலந்திருக்கும்.இனிப்பு அந்தரங்க உறுப்பில் பட்டால் infection உருவாகும். இந்த விவரம் தெரியாதவர், அவசரபடுபவர் vaginal sex க்கும் உபயோகப்படுத்துவர். அந்த பெண் oral செக்ஸுக்கு நிர்பந்திக்கப்பட்டிருக்கலாம். பெண்களிடம் உறவில் ஈடுபட்டால் மாட்டிக்கொள்வார்கள். எனவே பெண் குழந்தைகளிடம் இது போன்ற oral செக்ஸ் தற்போது பாலியல் வெறியர்களிடம் உருவாகி வருகிறது. அந்த பெண்னை உயிரோடு விட்டால் , வெளியே சென்று சொல்லிவிடும் என்று பயந்து போட்டு தள்ளி உள்ளனர் என்று தோன்றுகிறது.
    This is child abuse case. May be/May not be rape, but it's sexual abuse. But they are saying that those condom has blood. அந்த condom ரத்தம் யாருடையது என்பதை ஆராய தவறிவிட்டார்கள் போலீஸ். குழந்தை வன்புணர்ச்சி, கொலையாக மாறி, தற்கொலை யாக இருக்குமோ என்ற குழப்பம் வரும் அளவிற்கு, game விளையாடுகிறார்கள். அரசியல் வாதியிடம் சலுகைகளை பெற, அந்த பள்ளி, பணத்திற்கு பதிலாக, ஒரு குழந்தையை அவனிடம் படுக்கைக்கு அனுப்பி தன் காரியத்தை சாதித்து கொள்ளும். அரசியல் வாதிகள் குழந்தை புணர்வில்/கன்னி பெண் புணர்வில் எடுப்படுகிறார்கள் என்பதற்கு வரலாறை திருப்பி பார்க்கவும். தமிழ் நாட்டிலேயே ஏற்கனவே நடந்துள்ளது.
    உண்மை வெளிவந்தால் சில அரசியல் வாதிகள் சிக்கலில் மாட்டுவார்கள். தனியார் பள்ளிகள் பெயர் கெட்டு விடும். மேலும் இந்த பள்ளியும் ஒரு பணக்கார அரசியல் பலமுடையவனின் பள்ளி. எனவே அந்தவருடன் தொடர்புடைய சில அரசியல் வாதிகள் இந்த கேசை மூடி மறைக்க முயல்கின்றனர்.
    அந்த ஆஸ்டலில் அந்த நாள் இருந்தவர்களை கிடுக்கு பிடி விசாரனை செய்வதை விட்டுட்டு குற்றவாளியை தப்ப விட்டுட்டீங்க என்று நினைக்கிறேன். MLA வசந்தம் கார்த்திகேயன் birthday party க்கு வந்ததாக சொல்கின்றனர். கல்லூரி முதலாளியின் மகன்கள் திருவிளையாடலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மையை சொல்வோருக்கு 5 லட்சம், 10 லட்சம் பணம் தரப்படும் என்று காவல்துறை/அரசு சொன்னால், உண்மை தெரிந்த எவனாவது ஒருத்தனாவது உண்மையை வெளியே சொல்வான்.
    ஒருவன் செய்தி வெளியிடுவோர்க்கு தன்னை பற்றி நல்ல விதமாய் பேச பணம் கொடுக்கிறான் என்றால், தவறு செய்துள்ளான் என்று தானே அர்த்தம். என் சந்தேகம்: இறந்தவுடன் அதை அறிவிக்காமல் விடக்காரணம், அவர்களுக்கு தற்கொலை என்று சித்தரிக்க நேரம் தேவைப்பட்டிருக்கும். அதாவது, லெட்டர் யோசித்து எழுதவே 3 , 4 மணி நேரம் ஆகியிருக்கும். அங்குள்ளவர்களுக்கு இதை வெளியே சொல்லக்கூடாது என்று பாடம் நடத்த உட்பட5 ,6 மணி நேரம் ஆகியிருக்கும். அதன் பின்பு , இறந்த சடலம் என்று தெரிந்தும், அதை மருத்துவ மனைக்கு எடுத்து சென்றுள்ளனர். உடலில் உயிர் உள்ளதா, இல்லையா, என்பதை சம்பவம் நடந்த இடத்தில் உள்ளவர்கள் கண்டிப்பாக இதய துடிப்பை வைத்து முடிவு செய்திருப்பார்கள்.அவர்கள் அது இறந்த உடல் என்று தெரிந்தும், மருத்துவ மனைக்கு அம்புலன்சுக்கு அறிவிக்காமல் எடுத்து சென்றுள்ளனர். ஆம்புலன்ஸ் வந்திருந்தால், அவர்கள் பெண் ஏற்கனவே இறந்து விட்டாள் என்று சொல்லிவிட்டு, சடலத்தை அங்கேயே விட்டு விட்டு சென்றிருப்பார்கள். எனவேதான் முதலில் உயிர் இருந்ததாக பொய் தகவலை தாயிடம் போன் செய்து சொல்லி, சடலத்தை , சடலமா என்று கண்டு பிடிக்க தெரியாத அப்பாவிகள் போல் மருத்துவமனை எடுத்து சென்றுள்ளனர். கிடுக்கு பிடி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும். மேலும், போராட்டத்தில் கலந்த வன்முறையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை கிடுக்கு பிடி விசாரணை செய்தால் , அவர்களை அனுப்பியவன் எவன் என்று கண்டுபிடிக்கலாம்.
    ‌போதை பொருள் ஆசாமிகளின் அட்டூழியம் என தோன்றுகிறது. அன்று இரவு போதை பொருள் அருந்தியவர்கள் அந்த ஆஸ்டலில் இருந்தார்களா என கண்டுபிடிக்க வேண்டும். ரத்தம் அல்லது போதை பொருளை வாசனையைவைத்து குற்றவாளியை பிடிக்க, மோப்ப நாய்களை பயன் படுத்தியிருக்க வேண்டும். அதற்குள் குற்றம் செய்தவனே கலவரம் நடத்தி முடிந்த அளவு அதாரங்ளை அழிக்க முயன்றுள்ளான். 3 வது மாடி கிரில் கேட் டில் உள்ள கைரேகையை பார்க்களான்னு பாத்தா, அதையும் கலவர கும்பலை வைத்து அளித்து விட்டார்கள். இதுபோன்ற ஏவிடென்ச கலை அளித்து விடுவார்கள் என்று நினைத்திருந்தால், பள்ளியை சுற்றி கயிறு கட்டி , prohibited area என்று மார்க் செய்திருக்க வேண்டியது போலீசை கடமை. அதை விட்டு விட்டு, கலவர கும்பல் தடயங்களை அளிப்பதை வேடிக்கை பார்த்து , நடித்து , தடயங்களை அழிக்க வைத்து விட்டது

  • @வீர.எல்லாளன்வழ
    @வீர.எல்லாளன்வழ 2 ปีที่แล้ว +1

    சவுக்கு சங்கரின் உடல் மொழி ஆணவத்தின் வெளிப்பாடே தான்.
    செய்யாத தவற்றை ஒருவர் மீது
    வீண்பழி சுமத்தும் போது,அவரின்
    குடும்பத்தார் வருத்தப்படுவது இயற்கையே !
    சோர்சஸ் என்பதும் சிலீப்பர் செல் என்பதும் தனது கற்பனையை கூற பயன்படுத்தும் வார்த்தை!
    சவுக்கு சங்கர் நல்ல கற்பனை வளம் மிகுந்த ஓர் மனிதர்.

  • @RameshRamesh-yr7sm
    @RameshRamesh-yr7sm 2 ปีที่แล้ว +7

    தம்பி.சனிசங்கர் பேட்டி வேண்டாம்

  • @KP-om9fj
    @KP-om9fj 2 ปีที่แล้ว +7

    I believe Savukku Shankar

  • @lathakarmegam8826
    @lathakarmegam8826 2 ปีที่แล้ว +8

    தம்பி அக்கா இருந்தால் அக்காவும் வருத்தப்படுவார் நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் வருத்தப்படுவேன்

  • @anooradhav6700
    @anooradhav6700 2 ปีที่แล้ว +4

    இவர் சொல்றதுஉண்மை

  • @ManiKannaR
    @ManiKannaR 2 ปีที่แล้ว +15

    😂😂 தமிழ்நாடு எதிர்கட்சியாகவே
    திரு சவுக்கு சங்கர் அவர்கள் செயல்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது🔥🔥🔥🔥

    • @rajeshthakur320
      @rajeshthakur320 2 ปีที่แล้ว

      Edirkatchi ku kooda ivalavu kelvi ketka thunichala varadhu

  • @avinjenix8103
    @avinjenix8103 2 ปีที่แล้ว +4

    Savukku sir still we trust you don't fail us

  • @radhakrishnanradha7483
    @radhakrishnanradha7483 2 ปีที่แล้ว +138

    Neenga நல்ல speekar.... Unga speech ah விரும்புவேன்.... But.... Kallakuruchi visyathula mistake panitiga...

    • @rx100z
      @rx100z 2 ปีที่แล้ว +2

      👍

    • @vetrivetridurga5361
      @vetrivetridurga5361 2 ปีที่แล้ว +6

      Same feeling savuku Anna

    • @geethasrinivasan3856
      @geethasrinivasan3856 2 ปีที่แล้ว +2

      I have the same view

    • @Gowthamjoe007
      @Gowthamjoe007 2 ปีที่แล้ว +6

      But I have different opinion it's suicide according to me but love issue i don't know about that.

    • @KAASUVENUM
      @KAASUVENUM 2 ปีที่แล้ว +4

      Wait for investigation results

  • @littleevilpro
    @littleevilpro 2 ปีที่แล้ว +3

    Leo thanks for not giving free run to savuku. Vikatan as cadaiyam good line of questioning

  • @radhamurugavel4656
    @radhamurugavel4656 2 ปีที่แล้ว +21

    சவுக்கு பாஷையில் சொன்னால், அண்ணாமலையும் சவுக்கும் ஏதோ ஒரு கோட்டில் இணைகிறார்கள்..ஆணவத்தின் உச்சம்..பலரின் மனதில் மரியாதையை இழந்துவிட்டான்..என்பது உண்மை..

    • @johnymarshall.s331
      @johnymarshall.s331 2 ปีที่แล้ว +1

      Correct bro

    • @mohanm7943
      @mohanm7943 2 ปีที่แล้ว +1

      Yes அப்போது மன்னிப்பு கேட்டு என்ன பயன்

    • @kumarjeevan5833
      @kumarjeevan5833 2 ปีที่แล้ว

      BRO LEO, இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவன்கூட பேட்டி வேணுமா?

  • @Greatandmiraculousthings
    @Greatandmiraculousthings 2 ปีที่แล้ว +27

    ரொம்ப பேசீட்டீங்க சார், உங்க பேச்சை மதிக்க மாட்டார்கள்

    • @ganeshmaharaj3264
      @ganeshmaharaj3264 2 ปีที่แล้ว +1

      இப்போ என்ன சொல்லுவ

  • @r.manivannan
    @r.manivannan 2 ปีที่แล้ว +9

    இவனோட வீடியோவை பார்க்காதீங்க இவனுக்கு குடுக்குற தண்டனை இதுதான்😡

  • @sureshselvi3967
    @sureshselvi3967 2 ปีที่แล้ว +3

    மத்தவங்கள குறை சொல்றியே நீ யோக்கியமா சவுக்கு சங்கர் சார்

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 ปีที่แล้ว +6

    Mahinda Rajapaksa பின் இருந்த கூட்டம் எங்கே இதேநிலைதான் Savukku Shankar ஏற்படும் ஓடும் இடம் விரைவில் தெரியும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +4

    தமிழ்நாடு என்கிற நாட்டின் காவல் துறை நேர்மைகாக செயல்பட வேண்டும்
    பணத்துகாக செயல்பட கூடாது

  • @appaloelevens9130
    @appaloelevens9130 2 ปีที่แล้ว +8

    Savukku Rocks

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 2 ปีที่แล้ว +1

    I trust always 3 content is valuable in human 1. God 2. Mother and mother of land 3. Society and valuable content of information vanna

  • @isaimazhai3307
    @isaimazhai3307 2 ปีที่แล้ว +7

    உங்களை எப்பவும் நேசிபவன் அண்ணா ஆனால் நீங்கள் ஶ்ரீமதி பத்தி மட்டும் சிரித்துகொண்டே பேசியது வருத்தமாக உள்ளது.... அரசியல்வாதிகள் அனைவரையும் தோலிரியுங்கள் நாங்கள் என்றும் உங்கள் பின்னால் இருப்போம் அண்ணா....

    • @nizarudeen9078
      @nizarudeen9078 2 ปีที่แล้ว

      இன்னுமா இந்த ப்ரோக்கர் நாய நம்பர... 😆😆

    • @kingmaker-pn9yh
      @kingmaker-pn9yh 2 ปีที่แล้ว

      இன்னுமா இவன நம்புறிங்க 🤦🏽‍♂️🤡👎😤 அவனே நக்கலா kekuraan என்ன yen nambura Naa unna namba சொன்னேனா அப்டின்னு 🤣

  • @vikneshmahendiran8756
    @vikneshmahendiran8756 2 ปีที่แล้ว +3

    savukku life is thrilling bro..

  • @ashokanashok.r8942
    @ashokanashok.r8942 2 ปีที่แล้ว +15

    கண்டிப்பாக நீங்கள் தவறு செய்கிறீர்கள் சங்கர்!!
    உங்கள் மீதுள்ள நம்பிக்கை போய்விட்டது

  • @human1209
    @human1209 2 ปีที่แล้ว +4

    We support u sir💥🔥💥

  • @charlesd8476
    @charlesd8476 2 ปีที่แล้ว +12

    திரு சங்கர் அவர்களே உங்கள் மரியாதையை நீங்களே கெடுத்து கொண்டீர்கள். தயவு செய்து திருந்துங்கள்.

  • @premasivaram8226
    @premasivaram8226 2 ปีที่แล้ว +7

    Savukku always rocks!

    • @michaelrajesh882
      @michaelrajesh882 2 ปีที่แล้ว

      right time to arrest this fox Savukku Shankar should arrest him . பொய் பொய் பொய்.. பேசுவது எல்லாம் பொய்... he is Danger to our society . should arrest immediately . want to stop his headweight and overacting .

  • @tvinopan
    @tvinopan 2 ปีที่แล้ว +4

    We love u savukku bro

  • @CKT-i2r
    @CKT-i2r 2 ปีที่แล้ว +3

    Day by day this man becomes very crazy.

  • @Radhakrishnan-th9ew
    @Radhakrishnan-th9ew 2 ปีที่แล้ว +7

    Savuku shankar = payment shankar 😂

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 2 ปีที่แล้ว +3

    I always trust u because u told everything true ana kasu ku unga information ellam equal agadhu unga content speech ku value illa anna ennoda arivt pasikku ninga pottadhu than sapadu itha yarum solli tharala ana ninga solli engla puriya vachinga anna

  • @gowthamkumar2287
    @gowthamkumar2287 2 ปีที่แล้ว +5

    20:42 vera level 🤣👌

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 2 ปีที่แล้ว +2

    சில முட்டால்கள் சங்கர் சார் அவர்களை முட்டாள் தனமாய் ஊடகங்களில் பைசினால் அவன் பாதை அழிவுபாதை என்பதே உண்மை .

  • @epethaya9121
    @epethaya9121 2 ปีที่แล้ว +7

    உனக்கு மன்னிப்பு எல்லாம் கிடையாதுடா வச்சிசெய்யனுன்டா

    • @gnanammani6211
      @gnanammani6211 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு என்னங்க எவ்வளவு கோபம்?...ஹா ஹா

  • @sridhar7408
    @sridhar7408 2 ปีที่แล้ว +4

    Very super good ss sir

  • @madhankumar2441
    @madhankumar2441 2 ปีที่แล้ว +3

    Good savvuku

  • @shanavas6817
    @shanavas6817 2 ปีที่แล้ว +5

    video starts 2:45

  • @rrajkumarrrajkumar1201
    @rrajkumarrrajkumar1201 2 ปีที่แล้ว +7

    இவன பேட்டி எடுக்கிற நீதான் அந்த பென்னகொன்னதுக்கு உடந்தை

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 ปีที่แล้ว +9

    எதுக்கு கழுதை கனக்கிற மாதிரி சிரிக்கிறான்

  • @avmrajan8730
    @avmrajan8730 2 ปีที่แล้ว +2

    இவரை திட்டிய வர்கள் அனைத்து கட்சியினரும் பாராட்டுபவர்களும அனைத்து கட்சியினரும் தான்.

  • @Tamilan54
    @Tamilan54 2 ปีที่แล้ว +17

    என்ன தான் சொன்னலும் விமர்சனங்களும் வந்தலும் சவுக்கு சவுக்குதான் mass leader 💪💪💪😍

    • @tamilnavin
      @tamilnavin 2 ปีที่แล้ว

      Oruthana oomba arambichita Avan podhum podhum solra vara niruthama oombu bro nee.

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 2 ปีที่แล้ว +2

    Shankar nice speech

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +7

    அடிவயிறு கலக்குதா சரக்கு சங்கர் பயம் கண்ணுல தெரிது🤣🤣🤣🤣🤣

  • @johnymarshall.s331
    @johnymarshall.s331 2 ปีที่แล้ว +1

    Mr.Savvuku..........kalakurichi case maraikava ........passport case esoithurouka pola pa.......wowwwww

  • @RajaRaja-fh8pe
    @RajaRaja-fh8pe 2 ปีที่แล้ว +4

    Anna unmai unga pakkam irukku.u r genuine persion. U bolda pesunga.vck oru echa naigal

  • @தமிழோவியன்
    @தமிழோவியன் 2 ปีที่แล้ว +6

    ஒரு ஜனநாயக நாட்டில்... எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் ஆற்ற வேண்டிய அத்தனை சமூக கடமை களையும்... தனி ஒருவனாக நின்று... உரத்த குரலில்... உண்மைகளை உடைத்து பேசும் உன்னதமான... ஒரே ஊடகவியலாளர்... சமூகப் பேரொளி அண்ணன் சவுக்கார் அவர்கள் வாழ்க ✅✅✅✅✅

    • @meenakshidevais6068
      @meenakshidevais6068 2 ปีที่แล้ว +2

      நானும் இதை ஆமோதிக்கிறேன்

  • @hiimx290
    @hiimx290 2 ปีที่แล้ว +8

    I stand with Shankar

    • @localboythoughts4000
      @localboythoughts4000 2 ปีที่แล้ว +3

      Me too

    • @rx100z
      @rx100z 2 ปีที่แล้ว +1

      ஏன்.. மூடனே.. சிந்திக்க மூளை இல்லையா? எதுக்கு ஸ்டண்ட் எடுக்குனும் என்கிற அறிவு இருக்கா? உங்க அப்பன் உனக்கு சொல்லி கொடுத்தா தெரியும்..🥴🥴🥴🥴

  • @saralashakti6913
    @saralashakti6913 2 ปีที่แล้ว +3

    மன்னிப்பு கேட்டால் துரோகம் சரியாகி விடுமா?

  • @ggk623
    @ggk623 2 ปีที่แล้ว +5

    I believe you Savukku Shankar sir

  • @dhanu208
    @dhanu208 2 ปีที่แล้ว +2

    Anchor manasulaaa innum neriyaa questions irruku pola…waiting for part -2
    Waiting

  • @syedmohammedsabi9132
    @syedmohammedsabi9132 2 ปีที่แล้ว +11

    சவுக்கு மீதுள்ள நம்பக தன்மை போய்விட்டது..............

  • @kariskhan4160
    @kariskhan4160 2 ปีที่แล้ว +10

    இவரை.மனநலமருத்துவரிடம் உடனேகாண்பிக்கவும்

  • @rajanatarajan5962
    @rajanatarajan5962 2 ปีที่แล้ว +6

    சவுக்கு சங்கர் சாராயம் குடிக்காம பேச மாட்டியா டா

  • @angeljohn8436
    @angeljohn8436 2 ปีที่แล้ว +3

    When he was passing sarcastic comments about that poor mother’s tears and pain, I lost respect on sankar completely. He definitely was supporting the accused but against the victims from kallakurichi issue

  • @Anusha0801
    @Anusha0801 2 ปีที่แล้ว +6

    Who needs apology? 🙄

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg 2 ปีที่แล้ว +3

    if u have faith u will be Bold 😎

  • @syedahamed7410
    @syedahamed7410 2 ปีที่แล้ว +5

    ஷேர் ஆட்டோ சங்கர்

  • @vickycool4019
    @vickycool4019 2 ปีที่แล้ว +13

    திடிர் கோடீஸ்வரர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்

    • @donkeedic206
      @donkeedic206 2 ปีที่แล้ว

      Ena bro unaku cutting kudukalaya ena?

  • @senthilkumar7643
    @senthilkumar7643 2 ปีที่แล้ว +6

    Savuku saraku time sarila ninaikuren unaku

  • @antosselvaraj2287
    @antosselvaraj2287 2 ปีที่แล้ว +2

    nalla vimarsagar thadam maariyathu yean? Idu ungaluku nalladhalla savukku sir.

  • @sathishkumar-ve2tj
    @sathishkumar-ve2tj 2 ปีที่แล้ว +4

    I had respect on u ...but on this kallakurichi issue u showed ur real face

  • @kathika4455
    @kathika4455 2 ปีที่แล้ว +3

    இவரை தற்சமயம் பேட்டி காணும் எல்லா சேனல்களுக்கும் RSS, BJP, தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என சந்தேகிக்கிறேன்.

    • @jeganjegan3735
      @jeganjegan3735 2 ปีที่แล้ว

      6 மாதமாக விடியல் அரசை தோலுரித்து தொங்கவிடுகிறார் சவுக்கு..

    • @daviddavid3303
      @daviddavid3303 2 ปีที่แล้ว

      @@jeganjegan3735 டெட்பாடி தோல் சீக்கிரம் உறியும்

    • @daviddavid3303
      @daviddavid3303 2 ปีที่แล้ว

      @தமிழ் அடேய் சங்கி நீயுமா..

  • @sriramajith2068
    @sriramajith2068 2 ปีที่แล้ว +8

    Y people are against him. Didn't u guys never seen any girl in love n doing suicide.. Although it's not proven

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      It is not about a single person. It is about truth and justice..They are not against him.They are against his cooked up stories

  • @thangaraj19629
    @thangaraj19629 2 ปีที่แล้ว +2

    சவுக்கு எனக்கு பாஸ்போர்ட் டே இல்லை..இனி வாங்குகிற ஐடியாவும் இல்லை...நம் நாட்டை விட்டு வெளிநாட்டு க்கு போகவே இஷ்டம் இல்லை...நம் நாட்டிலேயே இருக்க வேண்டும்...

  • @sheikali1261
    @sheikali1261 2 ปีที่แล้ว +4

    உங்கள் மேல் வைத்த நம்பிக்கை out