Avasarapattu Access125 one year munnadi vangitten.. Every Service Propper KM la Service Panniduven 60km Cross pannaama poruppaa ottunen😀… Result:Spares Life Very Short… Spare Costly Price, Adikkadi Brake Pads Change pannum 2k km ottittaa Engine oil 75% dry agidum… 10k km cross agittaa Clutch ku selvu panni sagalaam… 30k km complete agittaa Alloy Wheel Change pannanum, 40k Cross aita Engine Service Panni vandiya Adagu vaikkalaamm…
access 125 main prefer panradhe adhoda powerful engine kaaaga dhaa . engine dhaa ya vandiku mukkiyam access 125 engine best performance than activa . indha chinna chinna problem la not a big problem
I am susugi access owner it's very bad two wheeler no lavada knowledge about Ambur service centre please windup Ambur service centre.Thise is my number Don't collect more money like tirupathi Barber?
Other wise I'll Boombard you.may be ur little knowledge mechine and the owner problem But collecting money 💰💰💰 lot and lot .when compared with Activa and hemaga And TVS is better.
நான் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளேன்.on road price 125000 இது வாங்குவதற்கு மதிப்புள்ளதா.சுசுகி அல்லது ஹோண்டா வாங்குவது நல்லதா.தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா.
@@Kumar-j4w2b Suzuki access நல்ல பவர்ஃபுல் வண்டி நல்லா லாங்கான வண்டி சீட் லாங்கான சீட்டு ஆனால் சின்ன சின்ன குறைகள் இருக்காதா செய்து Honda Activa best நல்லா ஸ்மூத்தான வண்டி அதே வாங்கிடுங்க வண்டிப் பவர் கொஞ்சம் கம்மி நீங்கள் இரண்டு வண்டியும் டெஸ்ட் ட்ரைவ் பண்ணி பாருங்க
என் நண்பர் வண்டிலயும் battery problem வந்தது. நியூ battery மாற்றியதும் சரி ஆகிவிட்டது. ஆனால் சுசிகி வண்டி எல்லாவற்றிலும் சத்தம் அதிகமா தான் வருது.
@@dkoti1409 Yes
Suzuki Nala sound thana pa apo irunda Suzuki max100 la irundu ipo varaikum sound than😅
Company service remba remba wost wost suzuki வேண்டாம் வேண்டாம் இது என் அனுபம்
Nalla thakaval bro ithan etukalanu pathan nalla information
@@mrblack4407 👍
Avasarapattu Access125 one year munnadi vangitten..
Every Service Propper KM la Service Panniduven 60km Cross pannaama poruppaa ottunen😀…
Result:Spares Life Very Short… Spare Costly Price,
Adikkadi Brake Pads Change pannum
2k km ottittaa Engine oil 75% dry agidum…
10k km cross agittaa Clutch ku selvu panni sagalaam…
30k km complete agittaa Alloy Wheel Change pannanum,
40k Cross aita Engine Service Panni vandiya Adagu vaikkalaamm…
@@saravanankr6318😍😀👌
அருமையான வண்டி... இவர் பேச்சை கேட்க வேண்டாம் 😂😂
100க்கு 80% வண்டியில் பேட்டரி பிரச்சனை உள்ளது ...
உதிரி பாகங்கள் விலை மிகவும் அதிகம் திடீரென்று வண்டி ஆப் ஆகிவிடும் ...
TVS பெஸ்ட்
@@anandbabu9551 Yes
Tvs la ethu best?
Oru varudathirkku
2 battery kku kaiyil kasu
Ullavargal access125
Vaanglam
Brand name nal vangi
Vazhi indri thadumarukiran
நான்
தெரியாமல்
செகன்டுல
எடுத்திட்டேன்
நீங்கள்
சொல்வது
உண்மைதான்
கிலோமீட்டர்
மற்றும்..
பேட்டரி
பிராப்ளம் மட்டுமே
ஆனால்
மற்றெல்லாம்
மிகவும்
சிறப்பு....
@@Penmenpenmen Yes
Fuel injection All Scooters Starting La Raise Aagum Na , (Auto Choke ) FI Vehichels
தயவு சென்சு இந்த வண்டி மட்டும் எடுத்துடாதீங்க நா தெரியாம எடுத்துட்டு ஏண்டா இந்தவண்டி எடுத்தோ ஆயிருச்சு ஸ்டாட்டிங்க பிரச்சனை தீரவே மாட்டிங்குது நீங்களும் ஏமாந்து போகதீங்க 🙏
@@Thangavel-w2m நன்றி
Naa eduklamnu ninichen
நானும் தான் தெரியாத தனமாக இந்த வண்டி 2019மாடல் வாங்கினேன் செலவு தான் இன்னமும் செலவு தான்
Y?
Activa 125 best vandi....Nallaruku....Access waste problem adhigam varum
Vaya kaluvuya ipo than showroom la vandiya edututu varen ya
@@prodinesh4267😂 naanum vangunan
@@elswordsachin2648 rytu😞
access 125 main prefer panradhe adhoda powerful engine kaaaga dhaa . engine dhaa ya vandiku mukkiyam access 125 engine best performance than activa . indha chinna chinna problem la not a big problem
@@Rizkiya._622yes 💯 percent correct
Thought of buying it, will face problem in future
Mine access 125 2020 carburettor model bro still now facing battery and starting issue mechanic asking 5000rs to repair..
@@081praveenrajr4 Yes
I am susugi access owner it's very bad two wheeler no lavada knowledge about Ambur service centre please windup Ambur service centre.Thise is my number Don't collect more money like tirupathi Barber?
Other wise I'll Boombard you.may be ur little knowledge mechine and the owner problem But collecting money 💰💰💰 lot and lot .when compared with Activa and hemaga And TVS is better.
Sir any update about your next service please do a video for service and spares cost
@@HariKrishnan-px9qd ok 👍
Access battery problem and self problem varuthu bro
@@vigneshvignesha1456 Yes
Bs 6 I have changed within a year third battery,
Bro display will not happen anything while raining
@gokul7173 ok bro ,I am first time hearing this complaint
பின்னாடி உள்ள வீல் சுற்றாமல் ஜாம் ஆகிவிட்டது.
என்ன பிரச்சனை?? பிரேக்கில் பிரச்சனை இல்லை
@@alangudiyarprimaryschool5788 Yes எனக்கு ஒரு டைம் நடந்தது
Activa125 or Fazcino 125 both are best
@@kuttymadhavan307 Honda Activa best
சென்டர் ஸ்டான்ட் போட்டால்தான் கிக்கர் பன்னமுடியும் அதுவொரு குறை.
@@G.Ramlingam அது எல்லா வண்டியில் இருக்கிறது தானே?
நான் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளேன்.on road price 125000 இது வாங்குவதற்கு மதிப்புள்ளதா.சுசுகி அல்லது ஹோண்டா வாங்குவது நல்லதா.தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா.
@@Kumar-j4w2b Suzuki access நல்ல பவர்ஃபுல் வண்டி நல்லா லாங்கான வண்டி
சீட் லாங்கான சீட்டு
ஆனால் சின்ன சின்ன குறைகள் இருக்காதா செய்து
Honda Activa best நல்லா ஸ்மூத்தான வண்டி அதே வாங்கிடுங்க
வண்டிப் பவர் கொஞ்சம் கம்மி
நீங்கள் இரண்டு வண்டியும் டெஸ்ட் ட்ரைவ் பண்ணி பாருங்க
Good review 😊
Suzuki avenis la yum same battery 🔋 problem tha bro
@@kishorali1260 ok
World no 1 Bjp two wheeler failure bike is susugi access 125 Bs6.plese contact me before buying the worse.
Which is best Activa or Jupiter ?
@@kybhaskar4983best service Honda 125 for best comfort TVS 125
Price too high 122000, Ramanathapuram show room
@@Velan_music Yes
Morning 1Time Kicker Start , 1 Minit Drive Idle Paninga
@@praveenkumarradha2738 ok
இந்த வண்டி வாங்கறதுக்கு நீங்க செகண்ட் கார் வாங்கிக்கலாம்
இதுல பார்ப்பட்சு போச்சின நீங்க அவளவுதான்
@@suryakumard7514 கரெக்டா சொன்னீங்க 😂🥰
I get mileage 55
@@madenacraft896 Yes 👍
BS4 2018 special edition model Chennai City local 50 km per litre.
Mileage sir
@@sathiyavasaganrk5140 45 to 48
@@sathiyavasaganrk5140 milage ok but battery life not ok
Don't buy this vehicle 🙏
nala bike dhan
Best vehicle Access 125 .
@@prasath413 driving comfort good & power delivery good & mileage good but service worst
@@prasath413 dubakkoor dubukku
Price evlo bro
@@NagalakshmiN-pf8ru ₹125000 top model
Who permit the worst susugi access 125 Bs6 or Bs7 in India? Balls learn more from TVS.
Yethu nalla scooty
@@santhoshsana5266 normal power Honda Activa good
Suzuki access good vehicle powerful scooter but small small problems
@ ok bro Honda 6g nalla erukkuma
Service center worst 😔
@@shankarv5071 Yes true
Waste of money
Waste
Athigama kudikum petrol