ஒரே பதட்டமா இருக்கே.. 🥺😰Baakiyalakshmi| Episode Preview | 31th August 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 40

  • @rahmanasma5777
    @rahmanasma5777 2 หลายเดือนก่อน +64

    கதையா இருந்தாலும் இந்த இந்த நாடகத்தில் தாத்தாவை தான் ரொம்ப பிடிக்கும் ஆனா போனது ரொம்ப கஷ்டமா இருக்கு😢😢😢😢😢😢😢😢😢

  • @mdriyaz27097
    @mdriyaz27097 2 หลายเดือนก่อน +64

    Only one good character in this serial

    • @kanikanishka17
      @kanikanishka17 2 หลายเดือนก่อน

      @@mdriyaz27097 jeni, ezhil, amirtha good characters ❤️❤️❤️

  • @rajimohan3819
    @rajimohan3819 2 หลายเดือนก่อน +55

    அடப்பாவிகளா சீரியல முடிக்க சொன்ன தாத்தாவ முடிச்சுடிங்களேடா. 😭😭😭😭

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 2 หลายเดือนก่อน +63

    ஈஸ்வரி கோபி இனியா மூனும் சேர்ந்து டென்ஷன் ஆக்கி கொண்ணுட்டுங்க

  • @arunashanthi4401
    @arunashanthi4401 2 หลายเดือนก่อน +19

    நல்ல மனுஷன அனுப்பிடீங்களே

  • @kanikanishka17
    @kanikanishka17 2 หลายเดือนก่อน +51

    Thaatha character ❤😘😘😘
    Avara poi konuteengale da 😣

    • @DilshadHusssain
      @DilshadHusssain 2 หลายเดือนก่อน +2

      😮 up u up up

    • @abarnasinnathamby4907
      @abarnasinnathamby4907 2 หลายเดือนก่อน

      ramamoorthy Thatha passe away 💔🕯😭

    • @obamiumsussygaming2107
      @obamiumsussygaming2107 2 หลายเดือนก่อน

      Ennaya flying kiss kodukura

    • @kanikanishka17
      @kanikanishka17 2 หลายเดือนก่อน

      @@obamiumsussygaming2107 😒😏

    • @obamiumsussygaming2107
      @obamiumsussygaming2107 2 หลายเดือนก่อน

      @@kanikanishka17 yow mudiyala ya eppaa paatiku nee paravala😭🙏🏼🙏🏼🙏🏼😭

  • @sabarideepa2786
    @sabarideepa2786 2 หลายเดือนก่อน +10

    Siryalku end pode sonna thathavuk end potutangale thatha pavam rombo pudiche Carector ivare mudichaduk badhil siryal mudichirklam

  • @ashwini.pashwini.p2968
    @ashwini.pashwini.p2968 2 หลายเดือนก่อน +50

    பாக்கியா விட்டுட்டீங்க.. எழில துரத்தி அனுப்பிச்சு அதிர்ச்சியிலேயே அந்த மனுஷன் போய் சேர்ந்துட்டாரு..

  • @Sabaru83
    @Sabaru83 2 หลายเดือนก่อน +9

    இதுக்கு முன்ன எத்தனையோ scenes பாத்து வெறும் கோபம் எரிச்சல தான் வந்திருக்கு ஆனா என்னமோ தெரியல இந்த death scene பாக்க மட்டும் அதிசயமா என்னிக்குமில்லாத அளவுக்கு துக்கம் தொண்டையடைச்சி மனசு ரொம்ப கணமாயிடுச்சி!😞 ஈஸ்வரி, செல்வியோட reactions தான் ரொம்ப அருமையா, இயற்கையா, எதார்த்தமாவும் இருந்திச்சு👌🏽😏👏🏽 ஆனா இந்த episodeல எல்லா castsம் முன்கூட்டியே சாவுக்கு வந்த மாதிரி makeup இல்லாம preparedடா வந்தது தான் கொஞ்சம் செயற்கையா தெரியுது🙄☹️

    • @rahmanasma5777
      @rahmanasma5777 2 หลายเดือนก่อน +2

      ஆமா,,,😭😭😭😭😭😭😭

  • @Medico777
    @Medico777 2 หลายเดือนก่อน +4

    Indu kanava irukakoodadha…thatha character was close to heart❤

  • @sankarr5452
    @sankarr5452 2 หลายเดือนก่อน +2

    நாடகம் முடிய போகுது...

  • @fathima...........-m17
    @fathima...........-m17 2 หลายเดือนก่อน +9

    Ithuku oru end a illaya 😂

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq หลายเดือนก่อน

    Selvi looking eshvari Rao

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 2 หลายเดือนก่อน +1

    தாத்தா க்கு பதிலா பாட்டி செத்து இருக்கலாம்😡😡😡😡

  • @manighilli2356
    @manighilli2356 2 หลายเดือนก่อน +2

    Indha serialea indha thaatha character onnu tha super avaraum ipad paniteengala velangum unga serial part 2 ku plan panraingala indha manusana saavadikirathuku serial ku oru subam potrukalah

  • @priyaeditzz9657
    @priyaeditzz9657 2 หลายเดือนก่อน +1

    Intha serial la end pannuinka 8:30 mahanadhi poduinka pls mn 8:30 pota bl oda nala trp varum mahanadhi 7:00 clock yaaralum paaka mudiyala pls mahanadhi 8:30 poduinka

  • @FareedaUmma-d7v
    @FareedaUmma-d7v 2 หลายเดือนก่อน

    Seta Poch

  • @ramachandiran6570
    @ramachandiran6570 2 หลายเดือนก่อน +14

    கோபி kolli வைக்கக் கூடாது என்று தாத்தா ஏற்கனவே சொல்லி விட்டார். இனி என்ன ஆகுமோ தெரியவில்லை

    • @m.muthukumaran8561
      @m.muthukumaran8561 2 หลายเดือนก่อน

      அட பயித்தியமே கோபி வைக்கலைனா விராத் கோழியை கூட்டிட்டு வந்து கொல்லி வைங்கடா முட்டாப் பயலுகளா

  • @johnnywalker1459
    @johnnywalker1459 2 หลายเดือนก่อน

    1 wicket down.. Still hw many left..🤦🏾‍♂️

  • @mullairani-z8c
    @mullairani-z8c 2 หลายเดือนก่อน +2

    😢

  • @rajimolvr4355
    @rajimolvr4355 2 หลายเดือนก่อน

    Ayyo ithu venda ingane venda please