💥 கோயம்புத்தூர் ஊர் சுற்றலாம் | Coimbatore | Ganthipiram | Ukkadam | Singanallur Travel | ASRAF VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @fun_world_712
    @fun_world_712 9 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம். சிறப்பாக இருக்கிறது. நன்றி சார்🌴

  • @rahulgm1685
    @rahulgm1685 9 หลายเดือนก่อน +2

    All areas of coimbatore are well developed. Village nu onnu inga illa nanba

  • @peermohamed2029
    @peermohamed2029 9 หลายเดือนก่อน +3

    லைலதுல் கதர் வருகிறது பள்ளி வாசல் வீடியோ போடுங்க ப்ரோ, தாளவாடி பள்ளிவாசல் அழகாக இருக்கும், முடிந்தால் video எடுத்து போடவும், தாளவாடி செல்லும் வழியில் யானைகள் அதிகம் பார்க்கலாம்

  • @abdul_little_123
    @abdul_little_123 9 หลายเดือนก่อน +1

    ❤❤ கோயம்புத்தூர் குனியம் அம்பத்தூர் சிங்காநல்லூர் பீளமேடு சூலூர் வீடியோ எடுத்து போடுங்க பாய்❤❤

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 9 หลายเดือนก่อน

    I studied in Coimbatore from 1 to 5 and 8,9th stds in Ramnagar suburban school brother very nice city. I miss Coimbatore very much. Now settled in Hyderabad 😢😢😢

  • @abdul_little_123
    @abdul_little_123 9 หลายเดือนก่อน +1

    கோயம்புத்தூர் கொடிசியா வீடியோ போடுங்க பாய்

  • @ShankarLingam-d9d
    @ShankarLingam-d9d 9 หลายเดือนก่อน +2

    Ungaloda kural valam migavum arumai

    • @Kumar-w3z
      @Kumar-w3z 9 หลายเดือนก่อน

      கோவை.உங்கழை.வரவேர்கிரது

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 9 หลายเดือนก่อน

    Yes Developing.. I will be in Coimbatore till April End Parsn Antara Nanjundapuram.... Lokesh Kanagaraj ooru Kinathukadavu

  • @velumanimanisha4495
    @velumanimanisha4495 7 หลายเดือนก่อน

    உக்கடம் குளம் வாலாங்குலம் 🎉

  • @balajig3714
    @balajig3714 9 หลายเดือนก่อน +1

    Karur, namakkal full video podunga please

  • @sampatha5664
    @sampatha5664 9 หลายเดือนก่อน

    Bro super Coimbatore video ❤❤❤

  • @Abumalick12047
    @Abumalick12047 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @Shajeergaming
    @Shajeergaming 9 หลายเดือนก่อน

    Super video yeppa parthibanur varuvinga ❤❤❤

  • @hameedhameed2710
    @hameedhameed2710 9 หลายเดือนก่อน

    Suuuuuuuper!!! Beautiful!!!!

  • @abdul_little_123
    @abdul_little_123 9 หลายเดือนก่อน

    ❤❤ அஷ்ரப் பாய் கோயம்புத்தூர் கொடிசியா காலேஜ் எடுங்க❤

  • @Nilachanal
    @Nilachanal 9 หลายเดือนก่อน

    Coimbatore oru industrial city அங்குள்ள பள்ளிவாசல் வீடியோவில் கட்டுங்க bro road bus stand allam vera levela irruku br

  • @Yoba492
    @Yoba492 8 หลายเดือนก่อน

    Coimbatore la inum neraya place iruku anna outer semaya irukum athu oru thani video podunga

  • @antonyselvam7017
    @antonyselvam7017 9 หลายเดือนก่อน

    அப்படியே ஊட்டி ரிவ்யூ போடுங்க அண்ணா..கமுதி செல்வம்

  • @shajahans235
    @shajahans235 9 หลายเดือนก่อน

    Asraf bro 💐💐💐❤️❤️❤️

  • @iloveyouakka
    @iloveyouakka 9 หลายเดือนก่อน

    ❤❤ கோயம்புத்தூர் கொடிசியா வீடியோ போடுங்க பாய் நீங்க நிறைய கடை வீடியோ எடுத்து போடலாம் பாய்❤❤

  • @Yoba492
    @Yoba492 8 หลายเดือนก่อน

    Coimbatore to Aaanaikati bus route vlog podunga ❤

  • @VishwanathaR-w8h
    @VishwanathaR-w8h 8 หลายเดือนก่อน

    From Bangaloru 👍

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 9 หลายเดือนก่อน +1

    First le kamicha area lam avlo bisiya illa but inda Okkadam le ninga suti kamicha srea fullum wowww evlo car bike busses..semme jam 😮..

    • @sakthiveltamilselvan4196
      @sakthiveltamilselvan4196 8 หลายเดือนก่อน

      First areala 9ku mela than peak time. See all shops were closed.

  • @iloveyouakka
    @iloveyouakka 9 หลายเดือนก่อน

    ❤ கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் காலேஜ் வீடியோ போடுங்க பாய்❤

  • @kamarudheenr5753
    @kamarudheenr5753 9 หลายเดือนก่อน

    Srikrishna engineering college to சிங்காநல்லூர் பஸ்ல போவதற்கு வழி video போடுங்கோ

  • @iloveyouakka
    @iloveyouakka 9 หลายเดือนก่อน

    ❤❤ கோயம்புத்தூர் கொடிசியா ரோமியோ கான்சப்ட் நடக்கப்போகிறது ஏப்ரல் 7-ம் தேதி நம்ம விஜய் ஆண்டனி சார் வராங்க அந்த வீடியோ எடுத்து போடுங்க பாய் பயங்கர கூட்டமா இருக்கும் ஜாக்கிரதை வீடியோ போடுங்க

  • @iloveyouakka
    @iloveyouakka 9 หลายเดือนก่อน

    ❤❤ கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் போடாதீங்க கோயம்புத்தூர் ஷாப்பிங் மால் வீடியோ எடுத்து போடுங்க பாய் குனியமுத்தூர் டுகே கடை வீடியோ எடுத்து போடுங்க பாய்

  • @iloveyouakka
    @iloveyouakka 9 หลายเดือนก่อน

    ❤❤ கோயம்புத்தூர் பூ மார்க்கெட் டவுன்லோட் பெருங்காயம் பாளையம் துடியலூர் கணுவாய் வடவள்ளி தடாகம் ஆனைமலை வீடியோ எடுத்து போடுங்க பாய்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 หลายเดือนก่อน +1

      நீங்கள் கூறிய அனைத்தும் அடுத்த மாதம் எடுக்கிறேன்

  • @iloveyouakka
    @iloveyouakka 9 หลายเดือนก่อน

    ❤❤ கோயம்புத்தூர் ப்ரோசோன் மால் வீடியோ போடுங்க பாய் ஆர் எஸ் புரம் வீடியோ போடுங்க பாய் கொடிசியா வீடியோ போடுங்க பாய்

  • @iloveyouakka
    @iloveyouakka 9 หลายเดือนก่อน

    ❤❤ கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் காலேஜ் வீடியோ போடுங்க பாய் குனியமுத்தூர் வீடியோ போடுங்க பாய் சூலூர் வீடியோ போடுங்க பாய் 100 அடி ரோடு காந்திபுரம் வீடியோ போடுங்களேன்

  • @shahidb9851
    @shahidb9851 9 หลายเดือนก่อน

    ASSALAMUALAIKUM BAI COIMBATORELA NEENGA ENGA VENA VIDEO EDUTHU VLOG PODUNGA AANA INTHA MARAKADAI AREAKU MATTUM POIRATHEENGA UNGA TH-cam CHANNELUKU MATTUMILLAI UNGA VEETUKUM THARTHIRAM PUDUCHUDUM PLEASE BAI POIRATHEENGA

  • @iloveyouakka
    @iloveyouakka 9 หลายเดือนก่อน

    ❤❤ கோயம்புத்தூர் இந்துஸ்தான் காலேஜ் வீடியோ எடுத்து போடுங்க பாய் ஊட்டி கோத்தகிரி குன்னூர் வீடியோ எடுத்து போடுங்க பாய்

  • @Dhivakar
    @Dhivakar หลายเดือนก่อน

    video sema clarity. enna camera or device bro?

  • @rizwank1889
    @rizwank1889 9 หลายเดือนก่อน +1

    Assalmuvalikum

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 หลายเดือนก่อน

      Alaikum Salam

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 9 หลายเดือนก่อน

    அதிக வெயில் தம்பி.... உங்க விருப்பத்திற்கு பஸ் ஏறி எங்கெங்கோ போறீங்க... நோன்பு வேறு... அலைச்சலாக இல்லையா.....

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 หลายเดือนก่อน

      காலை 7 to 9 மணிக்கு வெயில் குறைவுதான் அக்கா

  • @hasansait9621
    @hasansait9621 9 หลายเดือนก่อน

    வடகோவை பஸ்டேன்டும் இருக்கு

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @bala4894
    @bala4894 7 หลายเดือนก่อน

    Anna Kerala poga entha bus stand la bus yeranum

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  7 หลายเดือนก่อน

      Ukkadam

    • @bala4894
      @bala4894 7 หลายเดือนก่อน

      @@ASRAFVLOGGER but ukkadam bus stand la neega Kerala bus la katave illa....

  • @peermohamed2029
    @peermohamed2029 9 หลายเดือนก่อน

    நோன்பு வைத்து கொண்டு எப்படி இப்படி ஊர் சுற்றுகிரீர்

  • @KumarSiva-d9p
    @KumarSiva-d9p 9 หลายเดือนก่อน

    Eppa Malaysia varinga
    Eppa Malaysia peitu varuvinga
    Nan may month varen bro adhaan kekuran sollunga bro....

  • @KumarSiva-d9p
    @KumarSiva-d9p 9 หลายเดือนก่อน

    Bro unga athavuku enga appa theriyum pj kumar theriyuma nu kelunga

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 หลายเดือนก่อน

      Mmm ama therima

  • @iloveyouakka
    @iloveyouakka 9 หลายเดือนก่อน

    ❤❤ கோயம்புத்தூர் டவுன்லோட் பள்ளிவாசலுக்கு போய் நோன்பு திறங்க தீனி நிறைய கிடைக்கும் தி சென்னை சில்க்ஸ் போங்க பாய் அங்க போய் நோன்பு திறங்க தீனி நிறைய கிடைக்கும் அல்லாஹ்வுக்காக திறங்க தீனிக்காக திறக்காதீர்கள்😅

  • @9942418183
    @9942418183 9 หลายเดือนก่อน

    Karamadai to gandhipuram bus vlog podunga sir

  • @muthumarudhu8333
    @muthumarudhu8333 10 วันที่ผ่านมา

    பீளா மேடு போக எந்த பஸ் ஸ்டாண்டு போகளும்