உன்னை அறிந்து விடு l Today's Prayer
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #jesus
#jesussavesfrprem
#christianprayer
பிரியமானவர்களே தேவைகளை ஆராதனையில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்க Vedio comment -ல் பதிவு செய்து அனுப்பவும்
உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன்
#jesussaves
#frpremraj
#adoration
#mary
#Jesus #frprem
#church #mothermary
#bible #Christian #prayer #holymass #wordofgod #madha
#youtube #trending #insta #pope #inspirational
#catholic
#Biblereading #jesus
#mary #prayer
#frpremraj
#frprem
#jesussavesfrprem
#jesussavesprayer
#jesussavespreaching
#jesussavesprayertoday
#jesussavesfrpremchennal
#jesussavesmotivating
#jesussavestoday
#jesussaveslive
#jesussavesadoration
#jesus
#mary
#jesussavesmary
Amen 🙏🏻 Amen 🙏🏻 Amen 🙏🏻 Amen 🙏🏻
ஆண்டவரே அனைத்தையும் உமது பாதத்தண்டையில் ஒப்புக் கொடுத்து எம் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம் எம் கண்ணீருக்கு பதில் தாங்கப்பா இயேசப்பா மரியே வாழ்க 🙏🙏🙏
Assuring Prayers
இறைவா உம்மை போற்றுகிறோம் எங்களது குடும்பத்திற்கு உம்முடைய ஆசீர் என்றும் தந்தருளும் . தெளிவான சிந்தனை தாரும் தந்தையே இறைவா 🙏🙏
Assuring Prayers
Appa ❤❤❤❤❤
Amen 🙏
Amen 🙏 thank you father 🙏🙏
நன்றி ஆண்டவரே, ஆமென்...
ஆமென் நன்றி ஆண்டவரே ஆமென்
அப்பா உம்மை போற்றுகின்றோம் உம்மை புகழ்கின்றோம் உமக்கு நன்றி கூறுகின்றோம் நாங்கள் இழந்த பணம் திரும்ப கிடைக்க ஜெபம் பண்ணுங்க father
Assuring Prayers
அப்பா நான் நாள் தோரும் உம்மையே நோக்கி காத்திருக்கிறேன் என்னை நலமாக்கும் என் பிள்ளைகளின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை அவர்களின் வாழ்வை உம் கரத்தில் ஒப்புவித்து உள்ளேன் நாங்கள் என் குடும்பத்துடன்இணைந்து வாழ இருக்கும் தடைகளை நீக்கி என்னுடன் வாழ விசா கிடைக்க தயைச்செய்யும் நாதா எங்கள் குற்றம் குறைகளை நீக்கி ஆமென் நன்றி அப்பா என் விண்ணப்பத்திற்க்கு பாதில் தாருங்கள் அப்பா 🙏🙏🙏😥
Nice message father 🙏🙏
என் மகளின் வெளிநாடு வேலைக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. அதில் அதிக மதிப்பெண் எடுக்க செபம் செய்யுங்கள் தந்தையே! 🙏🙏
Assuring Prayers
நற்கருணை ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் நற்கருணை ஆண்டவரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்தருளும் நற்கருணை ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நல்ல உடல் நலனை தாரும்
நற்கருணை ஆண்டவரே என் வாழ்க்கை சிக்கல்களில் இருந்து என்னை விடுவித்தருளும் நற்கருணை ஆண்டவரே மன அமைதியை தாரும் நற்கருணை ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
அப்பா தகப்பன் பிதாவே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா என் பேத்தி நன்றாக பேச வேண்டும் தாயே போற்றி ஆமென் அல்லேலூயா
Assuring Prayers
Lord pls give good health to menaga
Assuring Prayers
Appa engal kadanai adaika vum mahalin thirumanthirkaga vum tholilukkagavum veetai kattimudikkavum kudumba samathanathirkagavum jeepiungal
Natkarunai nathare umakku arathanai
அப்பா கடந்த சில மாதங்களுக்கு முன் நான் செய்த பாவம் மீண்டும் மீண்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது அதிலிருந்து எனக்கு விடுதலை தந்து வழிநடத்தும் அப்பா ஆமேன் ஆமேன்
எனக்கு மனநிம்மதி தாங்க ஆண்டவரே ஆமேன்
அன்பின் ஆண்டவரே என் மகன் நன்றாக படிக்கவும் நல்ல பண்பு கள்உடன் வாழ வேண்டும் நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கவும் இறைஆசிவேண்டிஒப்புக்கொடுக்கிறேன் ஆண்டவரே என் விண்ணப்பத்தை எற்றருளும்
AMEN 🙏 🙏 🙏 🙏 THANK YOU JESUS 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️THANK YOU FATHER 🙏🙏🙏🙏🙏🙏AVE MARIA ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🙏🙏🙏🙏🎉💙💙💙🙏
கெவின் 10ஆம் வகுப்பு இரண்டாம் revision தேர்வு இன்று தொடக்கம் எனவே என் மகன் நல்ல முறையில் தேர்வை எழுத வேண்டும் அதற்காக ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி இயேசுவே மரியே வாழ்க
Assuring Prayers
Amen amen hellelujah appa
Jesus son of David, have mercy on me.
a) Thaddeus -son, to excel in further studies.
b) Faustina -daughter, heal her from psoriasis/eczema and grow extra tall.
c) Aaron & Ruben -nephews, heal them from hyper autism; suffer for the past 13 years.
d) Virgis- myself, bless my health, job , to have a house and 2nd citizen.
Assuring Prayers
Pray for my daughter shina marriage proposal 🙏🙏
Assuring Prayers
Today our rani Sekar 32 anniversary day. Pray for our family to get health & wealth.
Assuring Prayers
Father kindly pray for my daughter to recover from stomach pain
Assuring Prayers
Kashviku Nella badysugam para
Assuring Prayers
Praise the God 💐💐💐💐💐
Amen 🙏 praise the Lord 🙏
Thank God 🙏, Praise the lord, Jesus I Trust in you 🙏
Assuring Prayers
Davesh prabu ku Nella job kedika pray pannunga fr
Assuring Prayers
Please pray for our court case father. Tomorrow will be the hearing. We have been waiting for the past 7 years. Only one succession certificate please pray
Please pray for me , that I will be having German exam on Friday
நற்கருணை ஆண்டவரை என் வாழ்வில் தெளிவை தாரும் எமது பிள்ளைகளுக்கு நல்ல உடல் நலன்களை தாரும் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் எமது பிள்ளைகளுக்கு நல்ல ஆற்றல்களை தாரும்
நற்கருணை ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா
நற்கருணை ஆண்டவரே எங்கள் மேல் இரக்கம் ஆயிரம்
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️
Thanks to jesus Amen.
ஆண்டவரே எங்களோடு தங்கும் எங்களோடு தங்கும் ஆமென் அல்லேலூயா
Thank u Jesus🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏🙏🙏🙏🙏