1.ரகுமான் கொடி பறக்குற காலம் 2.ரகுமான் நெஞ்சத்தை கொஞ்சுகிறார் 3.ரகுமான் உச்சந்தலையில் ஊடுருவுகிறார் 4.ரகுமானின் ஓசை பழையத தூக்கி வீசுது 5.ரகுமான் என்னும் வெற்றி வீரனே ஜெயம் 6.இசையிருந்தும் பண்பான ரகுமான் 7.எல்லாம் வரும் விருது எல்லாம் வரும் எல்லாம் வரும் வெற்றி எல்லாம் வரும் நீ இசைஅமைத்தா எல்லாம் மாறும்
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
ஆஸ்கர் நாயகனின் மிகச்சிறந்த ஆல்பத்தில் இதுவும் ஒன்று உலகத்தரம் வாய்ந்த இசைக்கோர்வை ஐயா யுகபாரதி உங்கள் வரிகளில் தீப்பொறி திணற வைக்கிறது பேனாவில் தீயினை பிழிந்து எழுதினீரோ அத்தனை பாடல்களும் மனதை பிசைய வைக்கிறது
What's up with "ARR is back" comments? Where have you been in recent years? Maamannan is indeed mind blowing and one of his finest creations, but albums like VTK, Iravin Nizhal, PS1 and PS2, Atrangi Re, 99 Songs, Dil Bechara, "Why* - The Musical also have superb music, mind blowing stuff. ARR has been there all along, he isn't "back".
மிக நீண்ட காலத்திற்கு பிறகு ரகுமான் அவர்களிடம் இருந்து கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, டூயட் போன்ற உணர்வுப்பூர்வமான இசை. யுகபாரதியின் வரிகள் இனிக்கிறது.
தஞ்சாவூர் கவிஞரின் வரிகளும்... மேன்மையான இசை புயல் AR இசை மழை சாரல் வருடவே... மாமன்னன் வம்சம் கருமேக மழை பெயர் கொண்ட மாரி மும்மாரி மழை பொழிய மாரி செல்வராஜ் அண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
இரவின் ஓசை பூச்சியின் ஓசை பகலின் ஓசை வெயிலின் ஓசை வாழ்வின் ஓசை அது பறையின் ஓசை ப்பா ணா வரிகள் இசைப்புயல் மற்றும் மாரி அண்ணா & அறிவு அண்ணா வாழ்த்துக்கள்

I'm seeing comments like ' Rahman is back', 'vintage music again', etc. He never lost his touch. As always, this is another slow posion, another gem, another unique composition. Songs are still lingering in my mind.
ஹிந்தி பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்கள் கேட்க வைத்தவர் இளையராஜா. ஹிந்தி பாடல்களை கேட்டு கொண்டிருந்த இந்தியர்களை தமிழ் பாடல்கள் கேட்க வைத்தவர் ரஹ்மான் .
Hi all Asif here from Pakistan this man is just genius i don't listen songs other than ARR.... And listing since 1995 have heard all of his songs in every language his music unites the ppl love from Pakistan❤ mujo rehmu ne mujo rehmu Ella pughazum Iraivanukke
அருமை, அற்புதம், தமிழுக்கு பெருமை. 7 பாடல்களும் வானவில்லின் 7 நிறங்கள் போன்றது.மாமன்னலில் மாரியோ, உதயநிதியோ, வடிவேலோ மாமன்னன் இல்லை. உண்மையான மாமன்னன் ஏ ஆர் ரஹ்மான் மட்டுமே மாமன்னன், மன்னாதி மன்னன், இசையின் உன்னதமான மாமன்னன். ஏ ஆர் ரஹ்மானை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சமீபத்தில் வந்த விடுதலை படத்தில் வந்த பாடலாக இருக்கட்டும் இப்ப மாமன்னனில் வந்த பாடலாக இருக்கட்டும் நாங்க இப்பவும் போட்டியில் இருக்கோம்னு அடித்து சொல்லியிருக்கிறார்கள் ! யுவன் ஹாரிஸ் அனிருத் எல்லாம் சற்று ஒதுங்கியே இருக்கனும் போல ❤
என்ன ஒரு ஆல்பம்... ❤... all current gen directors... சுதா, வெற்றி மாறன், ரஞ்சித்... பிரதீப்... Feeling the Peak of ARR... use him and get good songs and great music for your movies
Open a sonna Avangalakku Dannanakka music tha pudikkum Generation kku set aakura mari music avangalukku theva padaathu bro Lokesh um apdi than dandanakka director than 😂
Vintage AR Rahman is back with a bang...This is what we expected from our favorite musician...We tasted his albums inch by inch...Proud to be a 90s kid...!❤
Do you have any doubt about what is meaning of focused work and dedication? Then just turn back and listen to ARR from 1992. This man redefines passion on his work. I lived with his music, I am living with his music and am sure am going to live with his music. If this was 90s, I would have saved my 60 bucks for months and would have gone running to the caseate shop. What a man, thanks ARR for giving us the bliss! Is anyone asking what bliss am talking about? Just ask any ARR fan, they will tell you!
I used to save bus ticket change of 2 rupees daily in an hundi for ARR movie casette purchase. On the way back to home, dailybi visit the casette shop to enquire if rhe album had arrived and feeling disappointed if its not available on the day of release. Sensing a business opportunity, music shop guy started taking pre-order booking at 5 rupees premium. Those were golden days can never come back. With freely online availability, even person with no music sense started critizing sir and it pained me many times if people compares him to another run-of a mill kind music producer (yes i won't call them as composer)
I live in Bangalore and my grandad used to read Anantha vikadan then tell me if a new album was in making, I never understood the timelines of movie making. Sometimes I used to land up in advance by 6 months or more asking for album, the cassette shop guy used to be mad with me that am asking for some unknown stuff! Finally the happiness when that day arrives, wait was over..... Bliss!
கொடி பறக்கிற காலம் என்று சொல்லுது என் நெஞ்சமே, உச்சந்தலையில் ஏறாத புகழும் கொண்ட எங்கள் மன்னா மாமன்னா. தமிழ் இசையின் வீரனே எங்கள் ராசா கண்ணே, உன் புகழ் ஒடுமே என்றும் ஜிகு ஜீகு இரயில் போலே🙏👌
A.R.ரஹ்மானின் இசை நம்மை மெய்மறக்க வைத்தாலும் பெரும்பாலும் இசையமைப்பாளர்களின் இசை நேர்த்தியாக வருவதற்கு கவிஞர்களின் வரிகளே முக்கிய காரணமாக அமைகின்றன....பல கவிஞர்களும் புரியாத வார்த்தைகள்கள், இரட்டை அர்த்த வரிகள்தான் பாடல் என பஞ்சத்தில் இருக்கும்போது....வலிகளை உள்வாங்கி அனுபவித்த பூர்வகுடி நாட்டுப்புற கவிஞர்கள் தமிழின் ஆழத்தில் இருந்து வார்த்தைகளை எடுத்து சரியாக பயண்படுத்தும்போது நமக்கு விந்தையாக இருப்பதில் ஆச்சரியமாக இருப்பதில் ஆச்சர்யமில்லை...
This album proves that if one gives him a matured storyline, ARR is going to gives his best!!! Yugabarathi’s words are fantabulous!! Singers have brought their best!! Can’t wait to watch Mari Selvaraj’s 3rd inning in the theater❤
This also shows how a good lyricist can contribute to a memorable album! It’s incredibly refreshing to hear lines from a song that’s apposite to the film’s context & also being meaningful.
ARR took this album to next level. OMG… storm started at 1992 still … Gods Child. A man with no haters. Very inspirational to all generations. He keeps inspiring in every albums
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
எழுச்சி மிகு இசை, ஆழ்மனதின் எண்ணங்களை தூண்டும் வரிகள். இசையை மட்டும் கொண்டாடுகிற உலகம்... யகபாரதியை மறந்தது ஏனோ.... மேலும் கலைஞர்களின் திறமைகளை மட்டும் பாராட்டுவோம்.....
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
I'm from Maharashtra. My mother tongue is Marathi. Its been 15 years I'm listening to tamil songs of ARR. I started listening to tamil music bcz of ARR. I always wait for new Tamil albums composed by him. I wait for it like nothing else. I always wonder how this man never disappoint us. I always question myself, why do i cry while listening to his music even if i don't understand tamil language. Answer is simple. "He is GOD"
Welcome to the tamil world. This is why we are very proud of our language and ar is a gift for us. You would have noticed the debt in his tamil music compared to other languages. He is a proud tamilian😂😂
Had u listened to his hindi tracks in tezeeb, zubeida, legend of bhagat singh, water, 1947 Earth, and many more hidden gems in mohanjarro. Btb, started listening to hindi songs after god entered bollywood
என்னத்த சொல்ல அனைத்து பாடல்கலும் 🔥🔥🔥 அருமையாக உள்ளது படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கிறது இப்படிக்கு வேலை வெட்டி இல்லாமல் இசையை ரசிக்கும் ரசிகர்கள் சார்பாக வெற்றியடைய வாழ்த்துக்கள் 💐💐💐
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
I cant stop listening "Nenjame nenjame" song. Hats off to our Vijay Yesudas sir, Shakthisree mam and masterpiece by our legend ARR sir and great lyrics by Yugabharathi sir.
🎶 தமிழ்🎵 K.V.மகாதேவன் VS MSV MSV VS T.R.PAPPA MSV VS V.KUMAR MSV VS ILAYARAJA ILAYARAJA VS சங்கர் கணேஷ் ILAYARAJA VS சந்திரபோஸ் ILAYARAJA VS சங்கர்பியலால் ILAYARAJA VS மரகதமணி ILAYARAJA VS TR ராஜேந்தர் ILAYARAJA VS SA ராஜ்குமார் ILAYARAJA VS தேவா ILAYARAJA VS AR RAHMAN AR RAHMAN VS வித்யாசாகர் AR RAHMAN VS சிற்பி AR RAHMAN VS கார்திக் ராஜா AR RAHMAN VS யுவன் சங்கர் AR RAHMAN VS பரத்வாஜ் AR RAHMAN VS ஹாரிஸ் ராஜ் AR RAHMAN VS D.இமான் AR RAHMAN VS மணிசர்மா AR RAHMAN VS தினா AR RAHMAN VS G.V . பிரகாஷ் AR RAHMAN VS VJY ஆண்டனி AR RAHMAN VS copy🦕அனிரு AR RAHMAN VS சந்தோஷ் நார AR RAHMAN VS ஜிப்ரான் AR RAHMAN VS தமன் S இதுக்கு என்ன தான் முடிவு AR RAHMAN VS கதீஜா ரஹ்மான் 🤪
Thalaivar's 30 years plus genius brought out in wholeness.......If they would have released it in CD or cassette form, would have sold a million copies in lesser than 3 days time....needed some time to dive into the depth of the songs....but for an ARR fan, its full meals.....Thanks to Mari Selvaraj for this....hope they become a sought after combo....enna variety.....paaah.....varushathukku oru album vandha kooda indha depth oda irundha no one can dare question about his form.....He is the uncrowned king of 90s gen and will always have the loyalty and love of his fans forever....lots of love for the album to reach 1 billion streams on all music streaming platforms.......love you Rahman Sir...
Revolutionary Album....🔥🔥 ThalaivARR always maintains his uniqueness.... Matha music director maari... engayo keta maariye irukke...apdinu sollave mudiyathu...Songs reach aagutho illayo....he still maintains his sound quality and uniqueness in every album
Jigu jigu rail songs is give you goosebumps. All songs, Lyrics are soo strong, make you think. Big salute to YUGA BHARATHI 👍 எல்லாம் மாறும் எல்லாம் மாறும் உள்ளம் சேர்ந்த எல்லாம் மாறும் 👌🏻💐
Songs feels like 90s & Current Gen.. ARR came out from his comfort zone and the output is speechless..!! 30years and keep going with same energy...!!!❤
Very much different than a usual Mari Selvaraj Jukebox. Vadivelu's voice was so great in Raasakannu. The lyrics gets written into your heart when ever you listen to it. Jigu Jigu Rail was musically superb. I used to listen it everyday in loop and wouldn't even realize the time. Now I've to live with the rest of these gems. I believe in growing my music sense with ARR. Each time he pushes it a notch up. Thank you. #ARR
What a variation in Parai sound from the end part of Kodi Parakkura to The Vaazhvin Osai adhu Parai Osai Bit.....1st song group percussion la vandha magic 4th song la ore bit la kondu vandhutaru namma Isai Puyal......ARR is undoubtedly the king when it comes to scoring music for themes relating to human emotions of suppression, motivation & liberation.....Other music composers are only next to him in that aspect.....Album with real depth in music & lyrics....Yugabharathi was an under utilized lyricist of the Mid 2000s ( 2002-05 or 06 )....really glad to see him get his due ( To write all songs for the movie ).....many lyricists of the late 90s and early 2000s era should get an Opportunity to work with ARR....Could connect a lot to this album emotionally.....Thank you Rahman ji.....
According to the movie story ,he need more good story ,according to 2023 he is keep on doing new fresh beats king of world musical icon unbreakable records past present future, 31+ years ARR Sri Lanka die hard fans club followers ,heart beat ARR❤
I watched Kamal shed tears when vadivelu sang this song on stage. No wonder. He will get a national award and state awards for Raasa kannu. Mesmerizing singing after a long time. He will make everyone cry while watching with visuals. Soulful music, killer album from ARR.
கேட்டவுடனே எல்லா பாடல்களும் வைப் செய்கின்றது... நாட்டுப் பாடல்களை பாடுவதற்கு திரு வடிவேல் அவர்களின் குரல் பொருந்திப் போகிறது... ரகுமான் சேர் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக வடிவேல் அவர்களை பயன்படுத்த முடியும்
I am an awesome Tamizhan/Indian!! :) We are proud of ARR, no matter what age or period we are in... All peaceful souls are connected by his musical breath.🙂
நெஞ்சமே என்ற பாடலின் இசை நம்மை வருடி அதன் பாடலின் வரிகள் இழையோடுதலில் பின்னணி இசைக் குரல்கள் நம்மை ஆழ்நிலைக்கு எடுத்துச் செல்வது யதார்த்தம்! ! Well done ARR + Mari Selvaraj.
அந்த flute சத்தம் கருத்தம்மா படத்தில் வரும் தென்மேற்கு பருவக்காற்று பாடலின் 2nd versionஇதல்லாம் இப்ப உள்ள குத்துப்பாட்டு வெறி புடிச்ச நாய்களுக்கு புரியாது உண்மை காதல உணர்ந்த மனிதர்களுக்கு மட்டுமே...!!!!
Rahman sir, please be a responsible ThalaivARR..i hav been listening to 'Nenjame Nenjame' song since last nite for more than 30x..y do u feed slow poison to all ur fans..🤣🤣
My long-time dream to see a collaboration between Yughabarathi and A R Rahman has finally happened. Every single song is beautiful and I hope they continue to work together for a long time after this
Powerfull music, strong words, Very rare master piece... ARR all time hero...❤ "Raasa kannu" only rahman can bring best in vadivel sir.. The pain is poking our heart...
🎶 தமிழ்🎵 K.V.மகாதேவன் VS MSV MSV VS T.R.PAPPA MSV VS V.KUMAR MSV VS ILAYARAJA ILAYARAJA VS சங்கர் கணேஷ் ILAYARAJA VS சந்திரபோஸ் ILAYARAJA VS சங்கர்பியலால் ILAYARAJA VS மரகதமணி ILAYARAJA VS TR ராஜேந்தர் ILAYARAJA VS SA ராஜ்குமார் ILAYARAJA VS தேவா ILAYARAJA VS AR RAHMAN AR RAHMAN VS வித்யாசாகர் AR RAHMAN VS சிற்பி AR RAHMAN VS கார்திக் ராஜா AR RAHMAN VS யுவன் சங்கர் AR RAHMAN VS பரத்வாஜ் AR RAHMAN VS ஹாரிஸ் ராஜ் AR RAHMAN VS D.இமான் AR RAHMAN VS மணிசர்மா AR RAHMAN VS தினா AR RAHMAN VS G.V . பிரகாஷ் AR RAHMAN VS VJY ஆண்டனி AR RAHMAN VS copy🦕அனிரு AR RAHMAN VS சந்தோஷ் நார AR RAHMAN VS ஜிப்ரான் AR RAHMAN VS தமன் S இதுக்கு என்ன தான் முடிவு AR RAHMAN VS கதீஜா ரஹ்மான் 🤪
வடிவேலுவின் இசை ஞானம் ஆச்சரிய பட வைக்கிறது. வேறெந்த இசை அமைப்பாளரும் இவரை பயன் படுத்திக்கொள்ளாதது வருத்தமே. இனிமேலாவது நிறைய பாடல்கள் வடிவேலுக்கு தாருங்கள் இசை அமைப்பாளர்களே.
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
"உச்சந்தல....." யோ ரஹ்மான் என்ன யா பண்ணி வச்சிருக்க நெஞ்சு வலியே வந்திரும் போல இந்த பாட்ட கேட்க கேட்க....
அவளோ வலி நிறைந்த பாடல் .....
தலைவர் இப்படி தொடர்ந்து செஞ்சிங்கனா மற்ற இசையமைப்பாளர்கள் எங்க போற??
அன்றும் இன்றும் என்றும் தல தல தான்
தலைவர் ARR❤❤❤❤❤❤.....
1.ரகுமான் கொடி பறக்குற காலம்
2.ரகுமான் நெஞ்சத்தை கொஞ்சுகிறார்
3.ரகுமான் உச்சந்தலையில் ஊடுருவுகிறார்
4.ரகுமானின் ஓசை பழையத தூக்கி வீசுது
5.ரகுமான் என்னும் வெற்றி வீரனே ஜெயம்
6.இசையிருந்தும் பண்பான ரகுமான்
7.எல்லாம் வரும் விருது எல்லாம் வரும் எல்லாம் வரும் வெற்றி எல்லாம் வரும் நீ இசைஅமைத்தா எல்லாம் மாறும்
ரஹ்மானின் உண்மையான ருத்ர தாண்டவம் தொடங்குகிறது .இவ்வளோ நாளா எங்கிருந்த தலைவா
VTK
Pathu thala lam kekkalaya thambi
❤❤❤
நீ எங்க தம்பி இருந்த இவ்வளோ நாளா..
92 ல் தொடங்கியது இந்த தாண்டவம் வனிக சினிமாவாக தொடங்கி இன்று தமிழ் மொழி பற்றோடு வெறி கொண்ட ருத்ர தாண்டவமாக உள்ளது.
@@shahhulAyalan😂
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
மன்னனுக்கு எல்லாம் மாமன்னன்❤❤❤
இசைபுயல் ஏ ஆர் ரகுமான்
ஆஸ்கர் நாயகனின் மிகச்சிறந்த ஆல்பத்தில் இதுவும் ஒன்று
உலகத்தரம் வாய்ந்த இசைக்கோர்வை
ஐயா யுகபாரதி உங்கள் வரிகளில் தீப்பொறி திணற வைக்கிறது
பேனாவில் தீயினை பிழிந்து எழுதினீரோ
அத்தனை பாடல்களும் மனதை பிசைய வைக்கிறது
சிறந்த இசை தேசிய விருது நிச்சயம் ❤👍🏻
What's up with "ARR is back" comments? Where have you been in recent years? Maamannan is indeed mind blowing and one of his finest creations, but albums like VTK, Iravin Nizhal, PS1 and PS2, Atrangi Re, 99 Songs, Dil Bechara, "Why* - The Musical also have superb music, mind blowing stuff. ARR has been there all along, he isn't "back".
Same feeling brother!!!
நெஞ்சமே கொஞ்சும் இசை புயல் இசையரே...
கவிஞர் யுகபாரதி அவர்களுக்கு கோடி வணக்கங்கள் ! ❤ நா முத்துக்குமார் இல்லாத குறையை தீர்த்திருக்க தோழர் பாரதி
திரும்பத் திரும்ப கேட்கவைக்கிறான் இந்த மாமன்னன்.
🎉🎉 அற்புதமான பாடல்கள்.🎉🎉
M
மிக நீண்ட காலத்திற்கு பிறகு ரகுமான் அவர்களிடம் இருந்து கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, டூயட் போன்ற உணர்வுப்பூர்வமான இசை. யுகபாரதியின் வரிகள் இனிக்கிறது.
Lyrics and movie subject matters
All songs are super
@@gopinathbalakrishnan7390 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@@gopinathbalakrishnan7390 qqqq
@@khaleelrahman5066 ❤qqqqqqqqqq❤qqq
ARR sir இந்த படத்துக்கு இசைக்கு தேசிய விருது கிடைக்கும்
தஞ்சாவூர் கவிஞரின் வரிகளும்... மேன்மையான இசை புயல் AR இசை மழை சாரல் வருடவே...
மாமன்னன் வம்சம் கருமேக மழை பெயர் கொண்ட மாரி மும்மாரி மழை பொழிய மாரி செல்வராஜ் அண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
BEGINNING OF ARR YUGABHARATHI ERA ...
Yes, replacement for thagara muthu found
இரவின் ஓசை பூச்சியின் ஓசை பகலின் ஓசை வெயிலின் ஓசை வாழ்வின் ஓசை அது பறையின் ஓசை ப்பா ணா வரிகள் இசைப்புயல் மற்றும் மாரி அண்ணா & அறிவு அண்ணா வாழ்த்துக்கள்
வாழ்வின் ஓசை அது பறையின் ஓசை மாஸ் மாஸ் மாஸ்
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
இதெல்லாம் தமிழ் பாடல்கள்..
கேட்க கேட்க தான் மனதில் ஒட்டும். கேட்க கேட்க புரியும் தமிழின் சிறப்பு
உலகின் சிறந்த ஆல்பம் மாமன்னன் ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் அற்புத இசை மாரி செல்வராஜ் அவர்களின் அற்புத மாரி செல்வராஜ் அவர்களின் அற்புத படைப்பில்
இசையமைப்பாளர்களின் தனித்துவம் கேட்க ,பெற நல்ல களம் மிக முக்கியம் திரு: மாரிசெல்வராஜ் அவர்களுக்கு முதல் நன்றி 🙏
I'm seeing comments like ' Rahman is back', 'vintage music again', etc. He never lost his touch. As always, this is another slow posion, another gem, another unique composition. Songs are still lingering in my mind.
True
I think its not a slow poison.. It is instant addictz to me
But this time it’s instant addiction 😍
They did not listen to Iravin Album and 99 songs i believe
17.55 பறை ஓசை line க்கு பறை music 🥰🔥... குத்தணும் னு முடிவு பண்ணிட்டா நா sana வுக்கே அண்ணா என்பது போல் irukku👏... full form ARR💓
Correct 👌👌👌
ஹிந்தி பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்கள் கேட்க வைத்தவர் இளையராஜா.
ஹிந்தி பாடல்களை கேட்டு கொண்டிருந்த இந்தியர்களை தமிழ் பாடல்கள் கேட்க வைத்தவர் ரஹ்மான் .
He even let Tamil people listen hindi songs also 😊
Radha Ravi dailouge a pa
@@vpad79u tried 😔😔 u jijjjij u jiijjjijiijijijijj 😊
@user-qr8rc6mp6y 😅😅😅ka 😅
சரியான உண்மையை சரியான நேரத்தில் பிரபலீத்தீர்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு சுனாமி அடிக்க ஆரம்பம் 😍👌🌹ar, ரஹ்மான் இசை புயல் 👌🌹❤️வாழ்த்துக்கள் 👍குரு ஸ்ரீனிவாசன் 👌விஷ்வாகர்மா
Hi all
Asif here from Pakistan this man is just genius i don't listen songs other than ARR.... And listing since 1995 have heard all of his songs in every language his music unites the ppl love from Pakistan❤ mujo rehmu ne mujo rehmu
Ella pughazum Iraivanukke
Happy to know
Dai unmaiyilaye nee pakistaniya😅😅😅😅
Listen to Illayaraja Father of Rehman's music
இசைபுயல் ஒவ்வொரு பாடலுக்கும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறது
தெரிகிரது ஏனெனில் கதை களம் மிகவும் பிடித்திருக்கிறது.... அசாதாரணமான இசை 👑🔥❤️
உண்மை.... ❤️🥰💥💥
00:00 Kodi Parakura Kaalam
03:58 Nenjame Nenjame
10:45 Utchanthala
15:39 Manna Maamanna
19:12 Veerane
23:25 Raasa Kannu
28:53 Jigu Jigu Rail
I was searching for this, thank you Legend @giriprasad 🫡
Semma
Thx
Thx 🙏😊
Usefull 😂🎉
ஏஆர் ரகுமானின் சிறந்த ஆல்பங்கள் வரிசையில் மாமன்னன் முக்கியமான இடத்தில்காலம் கடந்து நிற்கும்.நிச்சயமாக🥰😍
அப்பாடா ரொம்ப நாள் கழிச்சு தலைவரோட அடி song 🎉❤😢
இப்படி ஒரு பாடல், சோகத்தின் தாளாட்டு முதல் முறையாக.... நெஞ்சை வாட்டும் இசை.... ரஹ்மான் நேற்று இன்று நாளை என்றும் ரஹ்மானே❤
Seven different songs... like a rainbow each song is unique in its way
Appadi ya theriyudhu bro..
Gay song nu solriya 🏳️🌈🌈🌈😂
💀💀
y r u ____?.
அருமை, அற்புதம், தமிழுக்கு பெருமை. 7 பாடல்களும் வானவில்லின் 7 நிறங்கள் போன்றது.மாமன்னலில் மாரியோ, உதயநிதியோ, வடிவேலோ மாமன்னன் இல்லை. உண்மையான மாமன்னன் ஏ ஆர் ரஹ்மான் மட்டுமே மாமன்னன், மன்னாதி மன்னன், இசையின் உன்னதமான மாமன்னன். ஏ ஆர் ரஹ்மானை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சமீபத்தில் வந்த விடுதலை படத்தில் வந்த பாடலாக இருக்கட்டும் இப்ப மாமன்னனில் வந்த பாடலாக இருக்கட்டும் நாங்க இப்பவும் போட்டியில் இருக்கோம்னு அடித்து சொல்லியிருக்கிறார்கள் ! யுவன் ஹாரிஸ் அனிருத் எல்லாம் சற்று ஒதுங்கியே இருக்கனும் போல ❤
Super
என்ன ஒரு ஆல்பம்... ❤... all current gen directors... சுதா, வெற்றி மாறன், ரஞ்சித்... பிரதீப்... Feeling the Peak of ARR... use him and get good songs and great music for your movies
Lokesh too
Open a sonna Avangalakku Dannanakka music tha pudikkum
Generation kku set aakura mari music avangalukku theva padaathu bro
Lokesh um apdi than dandanakka director than 😂
எங்கேயோ இழுக்கிறது இசை. லெஜண்ட் இசை. மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது ❤
GOOSEBUMP… #ARRahman தெறிக்க விட்டுட்டாரு ❤️🔥❤️🔥❤️🔥
From 🇲🇾
This album is one of the best of ARR's. What a variety of compositions, spelbound !!
நெஞ்சமே நெஞ்சமே... புன்னகைக்காமல் கேட்டு முடிக்க முடியவில்லை... என்ன ஒரு இதம்... ❤ 👌
Mr AR Rahuman MaaMannan songs very very Nice
Thans
IamFrom KsA
Vintage AR Rahman is back with a bang...This is what we expected from our favorite musician...We tasted his albums inch by inch...Proud to be a 90s kid...!❤
Do you have any doubt about what is meaning of focused work and dedication? Then just turn back and listen to ARR from 1992. This man redefines passion on his work. I lived with his music, I am living with his music and am sure am going to live with his music. If this was 90s, I would have saved my 60 bucks for months and would have gone running to the caseate shop. What a man, thanks ARR for giving us the bliss! Is anyone asking what bliss am talking about? Just ask any ARR fan, they will tell you!
Well said bro… that’s truth,, there are days just waiting for audio cassette release only for one and only A.R. Rahman’s album….
I used to save bus ticket change of 2 rupees daily in an hundi for ARR movie casette purchase. On the way back to home, dailybi visit the casette shop to enquire if rhe album had arrived and feeling disappointed if its not available on the day of release. Sensing a business opportunity, music shop guy started taking pre-order booking at 5 rupees premium. Those were golden days can never come back. With freely online availability, even person with no music sense started critizing sir and it pained me many times if people compares him to another run-of a mill kind music producer (yes i won't call them as composer)
@@gopinathbalakrishnan7390 Wow Thanks for sharing your sweet childhood memories.I am also a die hard fan of ARR Sir
I used to use the money my elders give for my birthday to buy cassettes of Rahman’s albums.
I live in Bangalore and my grandad used to read Anantha vikadan then tell me if a new album was in making, I never understood the timelines of movie making. Sometimes I used to land up in advance by 6 months or more asking for album, the cassette shop guy used to be mad with me that am asking for some unknown stuff! Finally the happiness when that day arrives, wait was over..... Bliss!
கொடி பறக்கிற காலம் என்று சொல்லுது என் நெஞ்சமே, உச்சந்தலையில் ஏறாத புகழும் கொண்ட எங்கள் மன்னா மாமன்னா. தமிழ் இசையின் வீரனே எங்கள் ராசா கண்ணே, உன் புகழ் ஒடுமே என்றும் ஜிகு ஜீகு இரயில் போலே🙏👌
Good phrase formation. Keep it up!
❤
Hey Sema nga...
ஒருவர் புகழ் உயர்வதால் என்ன பலன் வந்துவிடப்போகிறது ? .......
Anna super na
A.R.ரஹ்மானின் இசை நம்மை மெய்மறக்க வைத்தாலும் பெரும்பாலும் இசையமைப்பாளர்களின் இசை நேர்த்தியாக வருவதற்கு கவிஞர்களின் வரிகளே முக்கிய காரணமாக அமைகின்றன....பல கவிஞர்களும் புரியாத வார்த்தைகள்கள், இரட்டை அர்த்த வரிகள்தான் பாடல் என பஞ்சத்தில் இருக்கும்போது....வலிகளை உள்வாங்கி அனுபவித்த பூர்வகுடி நாட்டுப்புற கவிஞர்கள் தமிழின் ஆழத்தில் இருந்து வார்த்தைகளை எடுத்து சரியாக பயண்படுத்தும்போது நமக்கு விந்தையாக இருப்பதில் ஆச்சரியமாக இருப்பதில் ஆச்சர்யமில்லை...
உண்மை இது தெரியாமல் வம்புச் சண்டை வலைதலங்களில்
I dont understand lyrics .only for arr. If music is not goid what lyrics will do .
Sera punda moodu
@@DrAjitkumar27 un pundaya mooduda
இரட்டை அர்தமும் கவிதையின் அழகுபாருங்கள் ! .... அதில் காதல் காமம், கர்வம், புகழ்ச்சி, வஞ்சம் வஞ்சப்புகழ்ச்சி, என்பன வகைவகையாக அமையவேண்டும் .... ஆடைக்குள் அனைவரும் நிர்வாணமாகவே வாழ்கிறோம் , பசுக்கன்றின் பகலுணவை கொள்ளையிட்டே பாலா அருந்துகிறோம் ..... அம்மாவாகப்பார் என்றால் மனைவியை எப்படி மறுபார்வை பார்க்கமுடியும் ? கொல்லாதே கொல்லாதேயென்றால் மரமும் உயிர்தானே ... விதையை விழுங்காவிட்டால் வேறன்ன வயிற்றுப்பசிபோக்க.... எண்ணெய் பிழிதல் எண்ணத்தின் கொடுமையா ?? புல்லுக்கு முயலும் மானுமே கொடூரங்கள், சிறுதளிர்கள் சிங்கம் சிறுத்ததைகளைத்தான் அகிம்சைகளாகப் பார்க்கும் ..... மங்கையின் மார்புக்கு போர்வையை போர்த்திக்கவா, பார்க்கும் பார்வையை மாத்திக்கப் பயின்றுக்கவா..................................
This album proves that if one gives him a matured storyline, ARR is going to gives his best!!! Yugabarathi’s words are fantabulous!! Singers have brought their best!!
Can’t wait to watch Mari Selvaraj’s 3rd inning in the theater❤
Well said..
This also shows how a good lyricist can contribute to a memorable album! It’s incredibly refreshing to hear lines from a song that’s apposite to the film’s context & also being meaningful.
ARR took this album to next level. OMG… storm started at 1992 still … Gods Child. A man with no haters. Very inspirational to all generations. He keeps inspiring in every albums
❤️
இசைபுயலின் கொடி பறக்குற காலம் 🔥
வானவில்லின் வண்ணங்கள் ஏழு, மாமண்ணினின் பாடல்கள் ஏழு, ஏழு வண்ணங்கள் ஏழு பாடல்கள்!!!
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
எழுச்சி மிகு இசை, ஆழ்மனதின் எண்ணங்களை தூண்டும் வரிகள்.
இசையை மட்டும் கொண்டாடுகிற உலகம்... யகபாரதியை மறந்தது ஏனோ....
மேலும் கலைஞர்களின் திறமைகளை மட்டும் பாராட்டுவோம்.....
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
இரண்டாவது முறை தொடங்கிட்டார் என்னுடைய தலைவன் யுத்தத்தை
I'm from Maharashtra. My mother tongue is Marathi. Its been 15 years I'm listening to tamil songs of ARR. I started listening to tamil music bcz of ARR. I always wait for new Tamil albums composed by him. I wait for it like nothing else.
I always wonder how this man never disappoint us. I always question myself, why do i cry while listening to his music even if i don't understand tamil language.
Answer is simple.
"He is GOD"
Welcome to the tamil world. This is why we are very proud of our language and ar is a gift for us. You would have noticed the debt in his tamil music compared to other languages. He is a proud tamilian😂😂
@@raniprem3787 Avaru Enna Sollitu Irukaru... Nee enna Sollitu Iruka?
He is just a human ❤
💯
Had u listened to his hindi tracks in tezeeb, zubeida, legend of bhagat singh, water, 1947 Earth, and many more hidden gems in mohanjarro.
Btb, started listening to hindi songs after god entered bollywood
UTCHANTHALA, SIGNATURE OF A R RAHMAN. re discovering himself in many ways. Utcham thodadha uyaram, RAHMAN 🥰❤️👌👌👌❤️❤️❤️👌👌👌👌👌
பாடல் அனைத்து சூப்பர் ஏ ஆர் ரஹ்மான் சார் ❤ அண்ணன் மாரிசெல்வராஜ்🎉
Utchanthala..song......ayoo..ARR ஒரு நரகக்குழந்தை...simply an alien music producer of his own kind...
A.R.Rahuman!!!! Rahuman தான்!! அவர் வேற Level. மீண்டும் ஒரு ஆஸ்கார் நிச்சியம்!!!!
செவிக்கு மிகவும் இதமான பாடல்கள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. Hands of AR RAHMAN 🎶💯
என்னத்த சொல்ல அனைத்து பாடல்கலும் 🔥🔥🔥 அருமையாக உள்ளது படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கிறது இப்படிக்கு வேலை வெட்டி இல்லாமல் இசையை ரசிக்கும் ரசிகர்கள் சார்பாக வெற்றியடைய வாழ்த்துக்கள் 💐💐💐
இப்படி கமன்ட் டைப்பன்றவன் சார்பாக லியோ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஏம்பாவயதானவரா வேலைவெட்டிஇல்ல என சொல்கிறிர்கள் ? எனக்குத்தான்பொருந்தும் வயது62 சும்மாஒரு ஜாலிக்குபதீவு
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
நெஞ்சமே இந்த ஒரு பாடல் மட்டும் போதும் இந்த படம் வெற்றி அடைய 🎉🎉
Mube vaa song eppadi first time kekurapo pudicha mathiri indha nenjame nenjame song um pudichu pochu
மாமன்னன் நம் இசைப்புயல்
தமிழ் அறம் தரணியில் சிறக்க, கொடிபறக்க யுவபாரதியின் வரிகளில் வாளேந்துகிறார் வாழ்க நீ
ரொம்ப நாளுக்கு பிறகு அனைத்து பாடல்களும் அருமை.
வார்த்தைகள் நல்லா புரியிற மாதிரி இருக்கு.
ரஹ்மான் கம் பேக்...
No directors spoil his music very few of them using him in good way
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
utchandala ''it's definitely making the audience cry and have emotional feelings watching on the screen.
I cant stop listening "Nenjame nenjame" song. Hats off to our Vijay Yesudas sir, Shakthisree mam and masterpiece by our legend ARR sir and great lyrics by Yugabharathi sir.
Feels like vairamutthu is back ..
❤️
❤❤❤❤உருக்கமான, உற்சாகமான ,உத்வேகமான, உணர்வுப்பூர்வமான, உன்னதமான பாடல்கள்...ஒவ்வொன்றும்...❤❤❤❤
🎶 தமிழ்🎵
K.V.மகாதேவன் VS MSV
MSV VS T.R.PAPPA
MSV VS V.KUMAR
MSV VS ILAYARAJA
ILAYARAJA VS சங்கர் கணேஷ்
ILAYARAJA VS சந்திரபோஸ்
ILAYARAJA VS சங்கர்பியலால்
ILAYARAJA VS மரகதமணி
ILAYARAJA VS TR ராஜேந்தர்
ILAYARAJA VS SA ராஜ்குமார்
ILAYARAJA VS தேவா
ILAYARAJA VS AR RAHMAN
AR RAHMAN VS வித்யாசாகர்
AR RAHMAN VS சிற்பி
AR RAHMAN VS கார்திக் ராஜா
AR RAHMAN VS யுவன் சங்கர்
AR RAHMAN VS பரத்வாஜ்
AR RAHMAN VS ஹாரிஸ் ராஜ்
AR RAHMAN VS D.இமான்
AR RAHMAN VS மணிசர்மா
AR RAHMAN VS தினா
AR RAHMAN VS G.V . பிரகாஷ்
AR RAHMAN VS VJY ஆண்டனி
AR RAHMAN VS copy🦕அனிரு
AR RAHMAN VS சந்தோஷ் நார
AR RAHMAN VS ஜிப்ரான்
AR RAHMAN VS தமன் S
இதுக்கு என்ன தான் முடிவு
AR RAHMAN VS கதீஜா ரஹ்மான் 🤪
Thalaivar's 30 years plus genius brought out in wholeness.......If they would have released it in CD or cassette form, would have sold a million copies in lesser than 3 days time....needed some time to dive into the depth of the songs....but for an ARR fan, its full meals.....Thanks to Mari Selvaraj for this....hope they become a sought after combo....enna variety.....paaah.....varushathukku oru album vandha kooda indha depth oda irundha no one can dare question about his form.....He is the uncrowned king of 90s gen and will always have the loyalty and love of his fans forever....lots of love for the album to reach 1 billion streams on all music streaming platforms.......love you Rahman Sir...
A R ரஹ்மான் வச்சு செஞ்சி விட்டார்
Apdiyae 8 per like panirkeengala maathi maathi oombikonha
Revolutionary Album....🔥🔥 ThalaivARR always maintains his uniqueness....
Matha music director maari... engayo keta maariye irukke...apdinu sollave mudiyathu...Songs reach aagutho illayo....he still maintains his sound quality and uniqueness in every album
Jigu jigu rail songs is give you goosebumps. All songs, Lyrics are soo strong, make you think. Big salute to YUGA BHARATHI 👍
எல்லாம் மாறும் எல்லாம் மாறும்
உள்ளம் சேர்ந்த
எல்லாம் மாறும் 👌🏻💐
Songs feels like 90s & Current Gen.. ARR came out from his comfort zone and the output is speechless..!! 30years and keep going with same energy...!!!❤
ஒவ்வொரு பாடலும் தெவிட்டாத தேன் கலந்து உள்ளது வாழ்த்துக்கள் மாரி மற்றும் ரகுமான்
Very much different than a usual Mari Selvaraj Jukebox.
Vadivelu's voice was so great in Raasakannu. The lyrics gets written into your heart when ever you listen to it.
Jigu Jigu Rail was musically superb. I used to listen it everyday in loop and wouldn't even realize the time.
Now I've to live with the rest of these gems.
I believe in growing my music sense with ARR. Each time he pushes it a notch up.
Thank you.
#ARR
15:39 Manna maanana song sema... Rahman + Arivu 🔥🔥🔥pataya kilapitaaru😊
Ok amazon la next pair of earphones order pottudavendiyathu thaan... vera level quality la podanum..ithu ❤best of ARR
What a variation in Parai sound from the end part of Kodi Parakkura to The Vaazhvin Osai adhu Parai Osai Bit.....1st song group percussion la vandha magic 4th song la ore bit la kondu vandhutaru namma Isai Puyal......ARR is undoubtedly the king when it comes to scoring music for themes relating to human emotions of suppression, motivation & liberation.....Other music composers are only next to him in that aspect.....Album with real depth in music & lyrics....Yugabharathi was an under utilized lyricist of the Mid 2000s ( 2002-05 or 06 )....really glad to see him get his due ( To write all songs for the movie ).....many lyricists of the late 90s and early 2000s era should get an Opportunity to work with ARR....Could connect a lot to this album emotionally.....Thank you Rahman ji.....
After so many years A.R. Rahman come back his magic music again .All songs are very nice . We are expecting like these variety songs.
Absolutely .In fact, that award has reached Rahman not Rahman reach the award🤨
According to the movie story ,he need more good story ,according to 2023 he is keep on doing new fresh beats king of world musical icon unbreakable records past present future, 31+ years ARR Sri Lanka die hard fans club followers ,heart beat ARR❤
What about 99 songs??
😂😂😂.. PS songs all are good also da..
Where are you gone brother.... rahman here... nowhere he gone.....latest ps albums yaar composer..... ok bye
I watched Kamal shed tears when vadivelu sang this song on stage. No wonder. He will get a national award and state awards for Raasa kannu. Mesmerizing singing after a long time. He will make everyone cry while watching with visuals. Soulful music, killer album from ARR.
ரஹ்மான் இசை யில் யுகபாரதி ..யின் வரிகள் அனைத்தும் கவிதை நடையில் இருப்பது மிக சிறப்பான சம்பவம்..
Again most successful album
Always ARR ❤
7 songs are master piece. Best album of 2k23 🤗
நெஞ்சமே... ரிப்பீட் mode ல.... ஓடிட்டே இருக்கு... ❤❤❤ செம ரஹ்மான் சார் ❤❤❤❤
கேட்டவுடனே எல்லா பாடல்களும் வைப் செய்கின்றது... நாட்டுப் பாடல்களை பாடுவதற்கு திரு வடிவேல் அவர்களின் குரல் பொருந்திப் போகிறது... ரகுமான் சேர் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக வடிவேல் அவர்களை பயன்படுத்த முடியும்
After listening few times , I can guarantee yall this album is A R’s Best in recent times ! Full packed surprises ! 7 magical songs !
It's a treasure album for sure
கிழக்கு சீமையிலே கேட்ட அதே கிராமத்து கானம். ஏஆர் ரஹ்மான் மிகப்பெரிய இசை அசுரன்.மாரி செல்வராஜ் கூட்டணி பாரதிராஜா கூட்டணி போல் அமைந்துள்ளது
கொடி பறக்குற காலம், நெஞ்சமே & மன்னா மாமன்னா ❤ இப்போதைக்கு best...
Masterpiece album... The sound quality is superb
Our generation is living blood with ar Rehman's music..
I am an awesome Tamizhan/Indian!! :) We are proud of ARR, no matter what age or period we are in...
All peaceful souls are connected by his musical breath.🙂
நீண்ட காலம் இதற்கு தான் காத்திருந்தேன்...
உங்கள் கூட்டணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
🌹🌹ARR🎶 + MS ✍️ 🌹🌹
YepppAaaaaa.... yennna Album da ithu...... Therikuthu...... full albamum Goosebumps.... AR Rahman sir wow 👌🏻 👏 😍 👍🏻 🥰 ☺️ 👌🏻 👏 😊
Utchanthala ....what a beautiful song. Chords and chorus magic
ரகுமான் இசை எப்போதும் இளமைக்கு ஒரு புதுமை.... கேட்க கேட்க புதிய உலகத்திற்கு கொண்டு செல்லும்...❤
நெஞ்சமே என்ற பாடலின் இசை நம்மை வருடி அதன் பாடலின் வரிகள் இழையோடுதலில் பின்னணி இசைக் குரல்கள் நம்மை ஆழ்நிலைக்கு எடுத்துச் செல்வது யதார்த்தம்! ! Well done ARR + Mari Selvaraj.
அந்த flute சத்தம் கருத்தம்மா படத்தில் வரும் தென்மேற்கு பருவக்காற்று பாடலின் 2nd versionஇதல்லாம் இப்ப உள்ள குத்துப்பாட்டு வெறி புடிச்ச நாய்களுக்கு புரியாது உண்மை காதல உணர்ந்த மனிதர்களுக்கு மட்டுமே...!!!!
❤
Rahman sir, please be a responsible ThalaivARR..i hav been listening to 'Nenjame Nenjame' song since last nite for more than 30x..y do u feed slow poison to all ur fans..🤣🤣
Yessss❤
True
யுகபாரதி + A R Rahman Combo நல்லா இருக்கு....யுகபாரதியின் வரிகள் அருமை❤
A.R.R +யுகபாரதி தமிழ் வரிகள்=வெற்றி
அதிர அதிர தெறி பறக்குது. செம மாஸ் ARR+Mari SelvaRaj+ YugaBarathi & Arivu
My long-time dream to see a collaboration between Yughabarathi and A R Rahman has finally happened. Every single song is beautiful and I hope they continue to work together for a long time after this
Taking me to days where I would buy new cassettes of A.R Rahman and listen to A side and B Side repeatedly. 90s Memory.
கேக்க கேக்க எல்லா பாட்டும் நல்லா இருக்கு அருமை ரஹ்மான் ஐயா
Powerfull music, strong words, Very rare master piece... ARR all time hero...❤ "Raasa kannu" only rahman can bring best in vadivel sir..
The pain is poking our heart...
🎶 தமிழ்🎵
K.V.மகாதேவன் VS MSV
MSV VS T.R.PAPPA
MSV VS V.KUMAR
MSV VS ILAYARAJA
ILAYARAJA VS சங்கர் கணேஷ்
ILAYARAJA VS சந்திரபோஸ்
ILAYARAJA VS சங்கர்பியலால்
ILAYARAJA VS மரகதமணி
ILAYARAJA VS TR ராஜேந்தர்
ILAYARAJA VS SA ராஜ்குமார்
ILAYARAJA VS தேவா
ILAYARAJA VS AR RAHMAN
AR RAHMAN VS வித்யாசாகர்
AR RAHMAN VS சிற்பி
AR RAHMAN VS கார்திக் ராஜா
AR RAHMAN VS யுவன் சங்கர்
AR RAHMAN VS பரத்வாஜ்
AR RAHMAN VS ஹாரிஸ் ராஜ்
AR RAHMAN VS D.இமான்
AR RAHMAN VS மணிசர்மா
AR RAHMAN VS தினா
AR RAHMAN VS G.V . பிரகாஷ்
AR RAHMAN VS VJY ஆண்டனி
AR RAHMAN VS copy🦕அனிரு
AR RAHMAN VS சந்தோஷ் நார
AR RAHMAN VS ஜிப்ரான்
AR RAHMAN VS தமன் S
இதுக்கு என்ன தான் முடிவு
AR RAHMAN VS கதீஜா ரஹ்மான் 🤪
ஏஆர். ரகுமான் + மாறி செல்வராஜ் கூட்டணி புதிய சகாப்தத்தை உருவாக்கி இருக்கிறது,,,
யுகபாரதியின் எழுத்தும் கொண்டாப்பட வேண்டும் ❤️
th-cam.com/video/NoJOc8YnOVQ/w-d-xo.html
❤
வடிவேலுவின் இசை ஞானம் ஆச்சரிய பட வைக்கிறது. வேறெந்த இசை அமைப்பாளரும் இவரை பயன் படுத்திக்கொள்ளாதது வருத்தமே. இனிமேலாவது நிறைய பாடல்கள் வடிவேலுக்கு தாருங்கள் இசை அமைப்பாளர்களே.
He sang in Sana, Raja musics
Other music directors has extracted best in him